Everything posted by Kapithan
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
வணக்கம் கோசான் நீண்டகாலத்தின் பின்னர். 🙏
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உங்கள் கருத்தை தயவுசெய்து திரும்பவும் நிதானமாக வாசியுங்கள். அவர் பொதுமக்களின் இழப்பையிட்டு சற்று உணர்ச்சிவசப்படுகிறார். அவ்வளவே. சற்று நிதனமாக யோசிப்பாராகில் அவரது கருத்தில் மாற்றங்கள் வரக்கூடும்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஒரு மாதமாக நடைபெற்றுவரும் ரஸ்ய உக்ரேனியப் போரில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டவில்லை . இதனை ஐநா உறுதிப்படுத்தியுள்ளது. Ukraine: civilian casualty update 23 March 2022 By UNHCR Date: 23 March 2022 From 4 a.m. on 24 February 2022, when the Russian Federation’s armed attack against Ukraine started, to 24:00 midnight on 22 March 2022 (local time), the Office of the UN High Commissioner for Human Rights (OHCHR) recorded 2,571 civilian casualties in the country: 977 killed and 1,594 injured. This included: a total of 977 killed (196 men, 144 women, 12 girls, and 27 boys, as well as 42 children and 556 adults whose sex is yet unknown) a total of 1,594 injured (174 men, 136 women, 24 girls, and 20 boys, as well as 64 children and 1,176 adults whose sex is yet unknown) In Donetsk and Luhansk regions: 1,102 casualties (279 killed and 823 injured) On Government-controlled territory: 845 casualties (224 killed and 621 injured) On territory controlled by the self-proclaimed ‘republics’: 257 casualties (55 killed and 202 injured) ( யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை மாறலாம்,) இந்த் நிலையில் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட த்மிழர்கள்கொல்லப்பட்ட இன அழிப்பையும் மரியுபோல் சண்டையையும் ஒப்பிடுவது அபத்தமானதும் ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயலாகும். கட்டுரையாளர் யுத்தத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களையிட்டு வெளிப்படுத்தும் கரிசனையை நானும் பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் அது தவறான புரிதலுக்கு வழிவகுக்கக் கூடாது. இல்லாதுபோனால் கட்டுரையின் நோக்கம் திசைதிரும்பும் அபாயம் இருக்கிறது
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
இதனைப் பார்த்தவுடன் Colombo Port City தான் நினைவுக்கு வருகின்றது.
-
என் கொறோனா அனுபவம்
எனக்க்கும் எனது குடும்பத்தாருக்கும் கோவிற்-19 Varient 2(?) வந்தது. பிள்ளைகள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. நானும் மனைவியும் பாதிக்கப்பட்டோம். மனைவி பிள்ளைகளைப்பார்க்க வேண்டும் என சொல்லிக் கொண்டு முதலில் எழும்பிவிட்டா (தாய்🙏). நான் மோசமாகப் பாதிக்கப்பட்டேன். பாதிப்பின் அளவு கோவிற்றிலிருந்து மீண்டபின்னர்தான் புரிந்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இப்போது நான்காம் அலை தொடர்பாக கதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். (கோவிற் பரப்பப்பட்டதின் நோக்கத்தை இன்னமும் அடையவில்லை போல தோன்றுகிறது ?🙄) இந்த நோய் எதிரிக்குக் கூட வரக் கூடாது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்களத்திலுள்ள உறுப்பினர்கள் மீதான தனி மனித தாக்குதல்களை மட்டும்தான் தவிர்க்க வேண்டுமா அல்லது எல்லோர் மீதான தனிமனித தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டுமா..? எல்லோர் மீதான தனிமனித தாக்குதல்களும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் / தவிர்க்கப்பட்டால் கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக அமையும். உ+ம் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விமர்சிக்காது சீமானை விமர்சித்தல். விடுதலைப் போராட்டத்தில் விடப்பட்ட தவறுகளை ஆய்வுக்குட்படுத்தும் போது போராளிகளை(சகல) தியாகங்களை கொச்சைப்படுத்துதல். தனிப்பட்ட குரோதங்களை வெளிப்படுத்தும்போது எதிர்க்கருத்துக்கள் தவிர்க்க முடியாதவை. இதற்கு நானும் விதிவிலக்கல்ல. 👍 ஒருவிதத்தில் இதுவும் உண்மைதான் 😂
-
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.
ஏனுங்கோ.. ஏனுங்கோ வேலைக்குப் போறனீங்களே.. இல்லச் சும்மா கேட்டனான். ஏனெண்டா உங்கட எழுத்தில இயலாமை தெரியுதுங்கோ... அதுதான்....சும்மாமாமா..
-
கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
பிறர் கவலையில் உள்ளனரோ இல்லையோ, இதனை எழுதும் நீங்கள் மகிழ்வாக உள்ளீர்கள் என்பது நிச்சயம். 😀
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மாற்றிப் போடுவோம்.. அன்று அறிவற்றவன் கண்டுபிடித்தது ராகுகாலம், இன்று அறிவுள்ளவன் கண்டுபிடித்தது கடிகாரம்.. 😂😂
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஆமோதிக்கிறேன். 👍
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ஏன் பிழை பிடிக்கவா கேட்கிறீர்கள்.. 😏 புலிகளுடன் இருக்கும்போது இணைந்தார்கள் என்று கூறினால், புலிகளின் தலைமை என்ன பார்த்துக்கொண்டிருந்தது என்று கேட்கலாம். அத்துடன் புலிகள் சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதாகக் போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கலாம்... 😁😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீடூழி வாழ்க கு சாமியார் 🌞
-
சிந்தனைக்கு சில படங்கள்...
சிலவேளை இந்த இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய கற்காலத்து முறைகளைக் கடைப்பிடிக்கும் மதங்களுக்கு ஒரு படிப்பினையை ஊட்டுவதற்குத்தான் Mr. Corona வந்தாரோ தெரியவில்லை 😂
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எனது அபிமானப் பாடல்களில் ஒன்று.
-
அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா?
எங்களுக்கு அப்பாப் பிள்ளையையும் மாவையையும்தான் தெரியும். 😏 எங்கேயோ பிழை இருக்குது 🤥
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஆள் சுழியன். எப்படி வளைந்து தப்பிக்கிறார் பாருங்கள். அவரிடம் கற்பதற்கு ஏராளமாயுண்டு. 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நலமுடன் நீடூழி வாழ்க. 🥃🥃🥃🥃😂😂😂😂
-
உங்களுக்கு தெரியுமா?
பிழைஎன்று கூற முனையவில்லை. ஆக்கம் Like and Share என்கின்ற நோக்கத்திற்காக எழுதப்பட்டதுபோல் உள்ளது. தகவல்களும் நம்பகமற்றவை. 🙂 இலங்கைக்கும் இதுதான் முன்னுதாரணம். தற்போது இந்தியாவின் பிஜேபி அரசிற்கும். ☹️
-
உங்களுக்கு தெரியுமா?
நன்றி 👍
-
உங்களுக்கு தெரியுமா?
எப்ப இந்த Share எண்டிற ஒண்டு இல்லாமல் போகுதோ அப்பத்தான் கொஞ்சமாகிலும் உண்மையான தகவல்கள் வரும்.😂
-
பல களமுனைகளில் வெற்றியை அள்ளித்தந்த கேணல் இளங்கீரனின்.!
தென் தமிழீழ மறவர்களுக்கென தனித்துவமான சிறப்புமிக்க பண்புகள் பலவுண்டு. வீர வணக்கம்.✌️