Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9094
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by Kapithan

  1. அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது மேற்கின் சித்தாந்தத்தின்+பொருளாதாரக் கொள்கைகளின் வீழ்ச்சி. அதனை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் எந்த உச்சத்திற்கும் செல்வார்கள.
  2. கடைசி (👈)க்கேள்விக்கான பதில்👇 தாயகத்திற்கு யார் வேண்டுமானாலும் தாராளமாக உதவலாம். அதில் தவறேயில்லை. ஆனால் ராஜ் ரஜரட்ணத்தின் insider trading வழக்கு விடயத்திற்கு யாழ் கள தமிழ்த்தேசிய காவலர்கள் வெள்ளை அடிக்க முற்படுவது ஏன் ? கவனிக்க; லைக்கா சுபாஸ்கரனின் கடந்தகாலப் பின்ணணியைக் கிண்டிக் கிளறிய யாழ் களத்தினர் தற்போது அவரை மெல்ல மெல்ல வரவேற்கத் தொடங்கியிருக்கிறார்கள். 😉
  3. அதில் தவறில்லை. அவர் தனது சொந்தப்பணத்தில் கூட உதவியச் செய்திருக்கலாம்.. அது அவரின் விருப்பம். பாராட்டலாம். ஆனால் அவரின் (த்ண்டனைக்குட்டபடுத்தப்பட்ட) செயலை ஏன் வலிந்து வலிந்து வெள்ளையடிக்கிறார்கள் ?
  4. 1) insider trading காரணமாக இவர் கைது செய்யப்படவில்ல. ஆனால் insider trading ஐக் காரணம் காட்டி இவர் கைது செய்யப்பட்டார். ஏனேன்றால் இவர் TRO வுக்கு உதவினார் 2) உ+ம்; கள்ள மட்டை போட்டு வந்த காசானாலும்(அந்தக் காசு கிறடிற் கொம்பனிக் காசுதானே) அந்தக் காசால் எம்மக்கள் பயனடைந்தால் நன்று. ராஜ் ராசரத்தினம் தமிழருக்கு உதவுகிறார் என்பதுவரை okay தான். ஆனால் அவர் மீது வலிந்து வலிந்து வெள்ளையடிக்கவேண்டிய தேவை இங்கே ஏன் வருகிறது? கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 😏
  5. உயிரைக் கொடுத்து போராடியவர்கள் இருக்கும் போது எனது பங்களிப்பு தூசுக்குச் சமானம் என்பதை நன்கறிவேன்.
  6. விசுகர் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து(பதில் ) சாத்தான் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து. அம்புட்டுதே 😀 மனிதன் எவ்வளவு கொடையாளியாக இருந்தாலும் அடிப்படையில் அவன் ஒரு சுயநலமிதானே 😀 (ஏதாகிலும் செய்கிறேன் என்கிற திருப்தியையும் கெடுத்துவிடுவீர்கள் போல 🤣)
  7. என்ன செய்தீர்கள் எனக் கேட்டவர் திருவாளர் விசுகர், இவற்றைச் செய்தேன் எனும் பதிலும் அவருக்குரியதே. நீங்கள் இடையில் வந்து செய்த்தைச் சொல்கிக்காட்டக் கூடாது என்றால்? இதுதான் யாழ்கள தேசியவாதிகளின் நியாய தர்மமோ? 🤣
  8. லைக்க சுபாஸ்கரன் செய்துகொண்டிருக்கிறார் என அறிகிறேன். பூரண விபரங்கள் இல்லை. கனடாவிலிருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் அங்கே NGO வை register செய்து அதனூடாக உதவுகிறார்கள். இப்படிப் பல்ர் உதவுகிறார்கள். அனேகர் தனிப்பட்ட ரீதியில் தொடர்ச்சியாக உத்வுகிறார்கள்.
  9. விசுகர் , நான் செய்தவற்றைச் சொன்னால் எனக்கு தமிழ்த் தேசியவாதி விருதா கொடுக்கப்போகிறீர்கள்? இல்லையே 🤣 ஆனாலும் மொத்த யாழ்கள தமிழ்த் தேசியவாதிகள் அத்தனைபேரும் செய்த்தை விட நான் அதிகமாக்ச் செய்திருக்கிறேன். செய்துKண்டிருக்கிறேன். உ+ம் 👇 யாழ் களத்திற்கு நன்கு பரிட்சயமான உதவு நிறுவனமொன்றினூடாக, யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்) நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். போதுமா? (எங்கே எனக்கான தமிழ்த் தேசியவாதி விருது 😉)
  10. பிறருக்கு இதே வரவேற்பு கிடைக்காது என்கிறீர்கள் அதுதான் கேட்டேன். தனிப்பட்டரீதியில் அவரைத் தெரியும் போல் அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்.
  11. நிச்சயமாக விசத்தையும், பிரிவினையையும் விதைக்கவில்லை. அதை தாங்கள் உறுதியாக நம்பலாம். 😀 எது மட்டமான கருத்து? போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்பதா ?
  12. இங்கே ஒருவருக்கும் மீனவர்களின் பிரச்சனைகள் கண்ணில் தெரியவில்லை. எல்லோரும் அரசியல்வாதிகளையும் சீனர்க்ளைப்பற்றியுமே பேசுகிறார்கள். கடலட்டைப் பண்ணைகளுக்கான தேவை என்பது மீனவர்களின் தேவை என்ன என்பதிலிருந்துதான் பிறக்கிறது.
  13. எனக்கு உங்கள் வயதின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது பெரியவரே. 🤣(வெளிப்படையாகக் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டுமல்லவா 😀) காசிருப்பவர்களுக்கு , எங்கள்(போலித் தமிழ்த்) தேசியவாதிகள் பாய்ந்தடித்தோடிக்கொண்டு தேசப்பற்றாளர் விருது கொடுப்பார்கள் என இங்கே பலரின் கருத்துக்களைப் பார்த்ததில் புரிகிறது. உண்மை என்பதற்குப் பதிலாக, பொருத்தம் என வந்திருந்தால் சிறப்பு.
  14. நீங்கள் குறிப்பிட்ட, குறிப்பிடாத பல திட்டங்கள் இவரது வருகைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டவை என நம்புகிறேன். இவரது காலத்திலும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை தொடர்பாக உறுதியான தகவல்களைப் பெற முடியவில்லை.
  15. வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்பதாகப் பதில் இருக்கிறது. எல்லோரும், பதிலளித்தால் பிடிபட்டுவிடுவோம் எனப் பயப்படுகிறார்கள் போலத் தெரிகிறது. (கால மாற்றத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதனால் வரும் மனமாற்றமும் நன்மையே) யாருடைய வரவை வரவேற்கிறீர்கள், யாருடைய வரவை எதிர்க்கிறீர்கள் ? வெளிப்படையாகக் கூறலாமே ? 😀
  16. "உக்ரேனுக்கு கால வகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் 2014 மின்க்ஸ் உடன்பாடு எனும் அஞ்செலா மார்க்கலின் கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் பிரான்ஸ் அதிபர்" உக்ரேன் யுத்தம் தொடர்பாக முன்னாள் பிரான்ஸ் சனாதிபதி கருத்து. Ex-French president names real reasons for 2014 Donbass truce Francois Hollande agreed with Angela Merkel’s description of the Minsk agreements and hoped for their “resurrection” FILE PHOTO. French President Francois Hollande (R) and German Chancellor Angela Merkel. © Thierry Chesnot/Getty Images The 2014 Minsk Agreement was indeed a ploy to buy Ukraine time and should be credited for Kiev’s “successful resilience” now, former French president Francois Hollande said on Friday. Confirming former German chancellor Angela Merkel’s assessment of the truce, Hollande also blamed US weakness for the failure to deter Russia. Earlier this month, Merkel described Minsk as “an attempt to give Ukraine time” to build up its military. Speaking with the Kyiv Independent, a pro-government Ukrainian outlet, Hollande agreed, saying Merkel was “right on this point.” “Since 2014, Ukraine has strengthened its military posture. Indeed, the Ukrainian army was completely different from that of 2014. It was better trained and equipped. It is the merit of the Minsk agreements to have given the Ukrainian army this opportunity,” Hollande said, adding that it also stopped the advance of Donbass “separatists” on Mariupol. Hollande was president between 2012 and 2017, choosing not to run for re-election after polls showed him as the least popular French leader in recent history, with a 97% disapproval rating. In Friday’s interview, he credited himself for wanting “maximal” sanctions against Russia, while other EU leaders were reluctant. READ MORE Ukraine falsifying history and ‘replacing’ memory – Moscow Here Hollande diverged from Merkel, pointing out she greenlit the Nord Stream 2 gas pipeline in 2015, while he canceled the sale of Mistral-class ships to Moscow. The former French leader also had harsh words for his American counterparts, accusing Barack Obama of “American withdrawal from the international scene” in Syria, Donald Trump of undermining NATO, and Joe Biden of “the rout in Afghanistan” that signaled “weakness in the Western camp” to Russian President Vladimir Putin. By contrast, Hollande praised Ukrainian President Vladimir Zelensky for the “ability to appeal to the whole world and mobilize the Ukrainian nation,” saying this will be “central to the outcome of the war and the respect of Ukraine’s territorial integrity.” According to Hollande, the conflict will end when Russia fails, and then the Minsk agreements “can be resurrected to establish a legal framework already accepted by all parties.” Moscow has yet to comment on the former French leader’s statements. Putin has responded to Merkel’s revelations by saying he had thought her honest, and that trust between Russia and the West was currently “almost at zero,” making future negotiations difficult at best. He also said her comments vindicated his decision to send troops into Ukraine and that in hindsight, the military operation should have started sooner. https://www.rt.com/news/569201-hollande-merkel-minsk-ukraine/ ஆக, சமாதானத்தில் ஒருவருக்குமே ஆர்வமில்லை என்பது வெட்ட வெளிச்சம். ☹️
  17. முன்னாள் முதல்வர் ஆனோல்ரின் நினைவு மணிவண்ணனுக்கு வந்து போயிருக்கும் 🤣 முற்பகல் விதப்பின், பிற்பகல் விளையும். 🤣
  18. ஆடத் தெரியாதவன், மேடை சரியில்லை என்று கூறுவது வழமை. இப்போது பார்வையாளர்களே இல்லாத நிலையில் தமிழ்த்தரப்புக்கள் ஆடினாலென்ன, பாடினாலென்ன ? 😀
  19. கடல்அட்டைப் பண்ணைக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் EPDP ஆதரவாளர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களா ? ஒரே குழப்பமாக இருக்கிறது. 😥
  20. 1) ஒரு கேள்வி கேட்பது பதிலை எதிர்பார்த்துத்தான். இதில் உள்நோக்கம் , வெளிநோக்கம் என்பதெல்லாம் கிடையாது. 2) அப்படி இதுவரை பயணிப்பதாக எண்ணவில்லையா? 3) + 4) ஒருவரது வரவை வரவேற்பதும் எதிர்ப்பதும் அவரவர் உரிமை. உங்கள் உரிமையில் தலையிட ஒருவருக்கும் உரிமையில்லை. ஆனால், எனது கேள்வி வெரி சிம்பிள். அதற்குரிய பதிலை ஒரு சில சொற்களிலேயே கொடுக்க முடியும். மனமுண்டானால் மார்க்கமுண்டு. 😉
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.