பாதுகாப்பு முக்கியம் என்பதை ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. ஆனால் அவர் அரச தரப்புடன் உரையாடுவது , அவர்களின் ஆதரவுடன் அல்லது சம்மதத்துடன் வேலைத்திட்டங்களைச் செய்வதுதான் சாத்தியமானதுங்கூட.
ஆனால் எனது கேள்வி, அரச தரப்புடன் வேறு ஆட்கள் இதே நோக்கத்துடன் உரையாட முட்பட்டால் அதனைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வீர்களா ? (உங்களை அல்ல, பொதுவாகக் கேட்கிறேன். ஏனென்றால் இங்கே பலரும் தங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துளனர. அதில் எனக்கு உடன்பாடே)
ஏனென்றால், கடந்த காலங்களில் அரசுடன், அரச அதிகாரிகளுடன் பேசிய பலருக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டதுதான் வரலாறு.
👆