Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இல்லை உங்களுக்கு படிப்பிக்கிறோம் நீங்கள் வேறு எண்ணங்கள் சிந்தனைகள் உடன் இருப்பதால் உங்கள் தலையில் ஏறுது இல்லை 🤣😂 எங்கள் நேரம் வீணாகிறது தான் எங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் ஒவ்வொரு மனிதனின் நேரமும் வீணாகிக்கொண்டிருக்கிறது ஏன்???
  2. புதிய தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்துக்கள் 🙏
  3. உங்களால் இலங்கை இடம் இலங்கை தமிழருக்குகான. தீர்வுகள் இருக்கிறது என்பதை 1% கூட நிரூபிக்க முடியவில்லை ஆனால் நான் பல தடவைகள் இலங்கையிடம் தீர்வுகள் இல்லை என்பதை உறுதியாக எடுத்து கூறியுள்ளேன் எனவே… மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தீர்வுகள் கிடைக்காமைக்கு தமிழர்கள் தரப்பு 1% கூட காரணம் அல்ல இல்லை
  4. இல்லை அவர்களை சொல்லவில்லை 2009 இல் போரின் இறுதியில் குறிப்பிட்ட சிலர் விடுதலை புலிகள் தப்பி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்து மேற்கு நாடுகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வந்து சேர்ந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் அவர்கள் இயங்க முடியாது காரணம் களம் இல்லை பாதுகாப்பு இல்லை தமிழ் பெண்களை பயிற்சி கொடுத்து தளபதிகள் போர் வீரர்கள் .........போன்ற பல துறையில் பயன்படுத்திய விடுதலை புலிகள் தலைவர்களை உருவாக்க இல்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள??? அல்லது கூற முடியும்???
  5. என்ன சொல்லுகிறீர்கள?? அதுக்கு ஒரு வரைமுறை இல்லையா?? வெட்டுடா. கொத்தாடா கொல்லடா ... .என்று சொல்வதை எல்லாம் முன் பின் யோசனையின்றி செய்யலாமா??
  6. அது சரி இலங்கை காண்ப்பித்த. இராசதந்திரம் யாது ?? பண்டா- செல்வா டல்லி -செல்வா என்பன கிழித்து எறிந்தா?? அல்லது இலங்கை -இந்தியா ஒப்பந்தம் அமுல் செய்யாமல் விட்டதா?? சொன்ன சொல் தவறியவர்களுடன் எப்படி இராசதந்திரம். செய்யலாம் இராசதந்திரத்துக்கு முதல் தேவை நம்பிக்கை நம்பிக்கை அற்ற. இலங்கை உடன். இராசதந்திரம். கடைபிடிக்க முடியாது உலகில் 23 முஸ்லிம் நாடுகள் உண்டு ??? ஆனால் உலகில்…………… எத்தனை தமிழ்நாடுகள் உண்டு” ஒன்றுமில்லை எனவே… முஸ்லிம் போல் தமிழர்கள் இலங்கையில் நடந்து கொள்ள முடியாது காரணம் பாதுகாப்பு இல்லை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உண்டு”
  7. 2,.....இல்லை இது 100 % பிழை அங்கிருந்து தான் புலம்பெயர்ந்தோருக்கு உத்தரவு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது 3,..தனியாக விடுதலை புலிகள் இராசதந்திராமாக. செயல்பட முடியாது இலங்கை அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆகவே தான் புலம்பெயர் தமிழர்கள் வற்புறுத்தவில்லை 4 ...தீர்வு என்ற ஒன்று அது குறைந்த பட்ச தீரவாகவும் இருக்கலாம் வைத்து பூரணமாக நடைமுறைப்படுத்த பட்ட பின்பே முதலீடுகள் செய்ய வேண்டும்,இப்படி தீர்வின் பின்னர் மூதலீட்டால் கொடுககப்பட்ட தீர்வு வலுவடைத்துவிடும் அது பூரணமாக சுயாட்சி ஆகவும் மாறும் சந்தர்பங்களுண்டு இது ரணில் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும் எனவேதான் அவர்கள் விரும்புவது தீர்வு கொடுக்காமல் மூதலீட்டை பெற விரும்புகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள் தீர்வு கிடைக்க முன் ஒருபோதும் மூதலீடு செய்யக்கூடாது
  8. இன்னும் கொஞ்சம் எழுதுங்கள் அடுத்த பக்கம் வரட்டும. அதாவது 8 ஆவது பக்கம்
  9. ரம்பா வை. தெரிவு செய்தால் என்ன ?? இளம் தலைவர் முதல் முறையாக பெண் தலைவர் கோடீஸ்வரர் கூட கொள்ளை அடிக்க மாட்டார்கள் அவர் வைக்கும் தீர்வை சிங்களத்தலைவர்கள். எற்ப்பார்கள் சிலநேரம் மேலதிகமாக அதிகாரங்களை தரலாம் எதற்கும் நன்கு யோசித்து முடிவு செய்யவும் 🤣🤣 உங்கள் எழுத்தை பார்க்க தெரிகிறது 🤣
  10. அது சொல்லுபவரின். வயதை பெறுத்து. இருக்கிறது நீங்கள் அன்றி என்று சொல்ல கூடாது தான் 🤣😂
  11. மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை, போன்ற இடங்களில் இன்னும் 20% தமிழர்கள் இருக்கிறார்கள் தானே !போதாதா???
  12. எல்லைகள் உண்டு” எவருமே விசா இன்றி உள்புக. முடியாது அமெரிக்கர்களின் நாடு சுருக்கமாகச் சொன்னால் ஈழப்பிரியன். யஸ்ரின். மருதன்கேணி. நூணாவிலன். .. நில்மினி ... போன்றோருடைய. நாடு 🤣. மேலும் சீனா ரஷ்யா பிரித்தானியா,. போன்ற உலக நாடுகள் அமெரிக்காவை எற்றுக்கொண்டு உள்ளன இது ஆதாரம் இல்லையா??? எவரும் கதைக்காவிடில். பேசாமல் தானே இருக்க வேண்டும் ...நீங்கள் கதைக்காவிடில். விசுகர். பேசாமல் இருப்பார் 🤣
  13. இரண்டு வயோதிபர்களும்.வீட்டில் ஓய்வில் இருப்பது நல்லது மட்டுமல்ல இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குங்கள் ஜேர்மனியை பார்த்து கற்று கொள்ளுங்கள் இங்கே வயோதிபர்கள். தங்களாகவே ஓய்வு எடுத்து கொள்வார்கள் மக்கள் வயோதிபர்களுக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள்
  14. பணம் வங்கி ஊடக கொடுக்கப்பட்டதா. ?? நல்ல கதை ஆனால் பணம் பலராது வழ்க்கையை சிதைந்து விட்டது
  15. வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியானாவர்கள். இலங்கையில் இருந்து அரசியல் செய்ய இலங்கை அரசு அனுமதிக்குமா ?? பாதுகாப்பு வழங்கும?? இல்லையே ! எனக்கு தெரிந்த பத்து பேர் வரை 2009. ஆறாம் மாதத்தின் பின் ஆயுதம் ஏந்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுளளார்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள்
  16. என்னிடம் பிழை இல்லை நாங்கள் மனிதர்கள் எங்களது போராட்டம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் நீங்கள் தான் பறவைகள் மிருகம்களை புகுத்தியது புகுத்தாமால் வாதங்களை முன் வைக்கவும்.
  17. இதில் எற்றுகொள்ளக்கூடிய கருத்துகள் உண்டு” அப்படியென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் போருக்கு உதவியாக இருக்கவில்லை புலிகள் போரில் வென்று தங்களுடைய பகுதிகளை தொடர்ந்து நிர்வாகம் செய்து வந்தால்???? ஏனென்றால் ஆமைக்கு கொக்கரிக்கும். ஆற்றல் இல்லை கோழிக்கு உண்டு” 🤣😂
  18. அது சரி தான் போராட்டம் தொடங்கிய போது இல்லாத பல தடங்கல்கள் போராடி கொண்டுடிருக்கும் போது தமிழ் ஈழம் இந்த மலரும் என்ற நிலையில் வந்தது இயக்கம் பயங்கரவாதிகள் என்று பல நாடுகளில் தடை செய்யப்பட்டது ஆயுதங்களையும் உணவுகளையும் மருந்துகளையும் உரிய நேரம் பெற்று கொள்ள முடியவில்லை இலங்கைக்கு பல நாடுகள் உதவியாக இருந்தது கண்டவன் நின்றவன். எல்லாம் வெறும் கையுடன் நின்ற இலங்கையுடன் பேசு பேசு என்றார்கள் மேற்படி தடங்கல்கள் இல்லை எனில் போராட்டம் வெற்றி பெற்று இருக்கும்
  19. 2,...இருக்கிறார்கள் யாரா??? இந்தியா .. தமிழர்கள் பிரச்சனையை. விரைவில் தீருங்கள். இல்லாவிட்டால் தமிழ் ஈழம் அமைத்து கொடுப்போம் இலங்கை தமிழருக்கு என்று ஒரு மிரட்டல் போதும் நிச்சயம் சுயாட்சி கிடைக்கும் ....ஏன் சொல்லுகிறார்கள் இல்லை??பயமா?? இல்லை இல்லாவே இல்லை தமிழ்நாட்டிக்கும். சுயாட்சி கொடுக்க வேண்டி வரும் அதாவது இப்போது உள்ளதை விட மேலதிகமாக 3. நகைச்சுவை இல்லை நாங்கள் பெரும்பான்மை ஆக வேண்டியது அவசியமாகும் நாங்கள் இலங்கையில் ஆட்சி அமைக்கும் வல்லமையுள்ளவர்கள் ஆகும் போது கூட்டணி அல்லது தனியாக பிரிந்து போகும் படி கோருவார்கள் இல்லையா??
  20. அரசியலை முழு நேரமாக. செய்து இருக்க வேண்டும் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் புகுந்து இருக்க கூடாது ஏனெனில் பாராளுமன்றத்தை நீதிமன்றம் என்று நினைத்து பேசுவார்கள். 😂 இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகிக்க வேண்டும் ஏனைய தமிழ் இளைஞர்களுக்கு வழி விட்டு அரசியல் கற்று கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்கி அவர்களின் சிந்தனைகள் எண்ணங்களை செவி மடுத்து அலசி ஆராய்ந்து இருக்க வேண்டும் மரணம் அடையும் வரை பாராளுமன்றம் போக வேண்டும் என்று நினைத்து இருக்க கூடாது சிங்ஙளவனை விட எமக்கு எது இல்லையே அதனை பெற முயற்சிகள் செய்து இருக்க வேண்டும் அதாவது இனப்பெருக்கம் ஊக்குவிப்பு ஊக்கத்தொகை போன்றவற்றை செய்து இருக்கலாம் இதனை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு அவர்களின் தலைவர் அசாத் அலி செய்து உள்ளார் ஐனதிபதி விசாரணை கமிஷன் முன் அவரை விசாரணை செய்வதை பார்க்கலாம் தமிழ் மக்களை பயமுறுத்திய நிலையில் வைத்து இருக்க படாது மககளுடன். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் தவிர்த்து ஏனைய நேரங்களில் சிநேகித பூர்வமாக பழகியதை நான் பார்க்கவில்லை பேச்சுவார்த்தைகளில் எல்லாளன் ஆண்ட பகுதியையும். தருமாறு கேட்டிருக்கணும் எப்போதும் கேட்பதை விட குறைத்து தான் பெற முடியும் அதுவும் சிங்களவனிடம். கேட்பதையே பெற முடியாது எனவே அனுரதபுரத்தையம். தமிழன் ஆண்ட பகுதி தமிழ் பகுதி ஆகவே தாருங்கள்” என்று கேட்டுயிருக்கலாம் 😂🤣 மலையகம் தமிழர்கள் முஸ்லிம்கள். மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒரே கூட்டணியாக இணைந்து இலங்கையில் பிரதமராக ஐனதிபதியாக முயற்சிகள் செய்ய வேண்டும் அதாவது தமிழன் இலங்கையை ஆளுவான். ஆள முடியும் என்று எடுத்து காட்டுதல் வேண்டும் இலங்கை தமிழர்களை புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் என்று பிரிக்க கூடாது தமிழன் எங்கே வாழ்ந்தாலும். தமிழன் தான்
  21. போராட்டம் போரடிய. முறை. பிழை என்று சொல்ல வேண்டாம் அது சரியானதாகும் தமிழ் ஈழம் அரசையும் பகுதியளவில். நிறுவிக்கொண்டு போரடினார்கள். இந்த உங்களுக்குகான. தீர்வு என்று ஒரு தீர்வு முன் வைக்கும் தீர்வை தரக்கூடிய தகுதியை கொண்டிருக்கும் தரப்புடன் பேசலாம் குந்தியிருக்காது முஸ்லிம்கள் போல் நாலு திருமணம் செய்து இருபது பிள்ளைகள் பெறுங்கள் தமிழன் பெரும்பான்மையாக முடியும் இலங்கையை ஆளவும் முடியும் 😂
  22. தந்தை செலவா. தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியம் இல்லை என்பதால் தான் அது இன்றுவரையும் உண்மை என்று உறுதி செய்யபட்டுள்ளது அன்றிலிருந்து என் போன்ற எந்தவொரு தமிழனும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வரும் என்று நம்பவில்லை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும் காணலாம் என்றால் ஏன்ஆயுதம் ஏந்த வேண்டும்??? பேசி பார்த்த பிறகு தான் ஆயத போராட்டம் தொடங்கியது,..இங்கே பாம்பு மீன் இரண்டுமே ஒன்று தான் இரண்டும் வாலையும் தலையையும் பார்க்கிறது ஆனால் அதற்கு வித்தியாசம் தெரியவில்லை
  23. இல்லையே !...குறைந்த பட்ச தீர்வை தேடுவதற்க்கு, மாற்று திட்டங்கள் முன் வைப்பதற்கு அரசாங்கத்துடன். அண்டி. பிழைப்பு நடத்தும் வழிமுறைகளை நவீன உத்திகளை கண்டு பிடிப்பதற்கு,.. இன்னும் முடிவிலி திட்டங்கள் உண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் 🤣
  24. இது சரி பேச்சுவார்த்தை குழம்பும் அதற்கான மாற்றுத்திட்டமும் குழம்பும் காரணம் நீங்கள் மேலே கூறியுள்ளீர்கள் அதாவது அரசாங்கம் கால அவகாசம் பெற முனைந்தது மாற்றுத்திட்டம் செல்வா- பண்டா ஒப்பந்தம் அல்லது செல்வா- டல்லி ஒப்பந்தம் இவை கிழித்து எறியப்பட்டது எப்படி வைக்கிறது??? இந்த இரண்டு ஒப்பந்தம்களையும் விட கீழே ஏதாவது அதிகாரமுள்ள. தீர்வுகள் உண்டா??? ஆயுதப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் பல நாடுகளில் பல சுற்று பேச்சுவார்த்தைகளயும். நடத்திய அதேநேரம் முப்படைகளையும் வைத்து நீதிமன்றம் காவல்துறை ...போன்றவற்றுடன் வரியையும் வசூலித்து ஒரு அரசாங்கம் நடத்திய புலிகள் தோற்று விட்டார்கள் பலரும் எந்தவொரு ஒழுங்கு வரையறையுமின்றி கேள்விகள் கேட்டு தீர்ப்பும் வழங்குகிறார்கள் முடியவில்லையடா சாமி புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே அதனை பரிபூரணமாக வெற்றியுடன் செய்து விட்டார்கள் நன்றி வணக்கம் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.