Everything posted by Kandiah57
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
ஆமாம் ஒட்டு மொத்த மக்களும் இல்லை ஒவ்வொரு கிராமத்தில் இருந்து ஐந்து அல்லது பத்து பேர் வாக்களிக்கும் பொறிமுறை உதாரணமாக உங்கள் கிராமத்தில் தமிழரசு கட்சியின் கிளை இருக்க வேணடும். அதில் உள்ள தலைவர் பொருளாளர் செயலாளர் உபதலைவர்.......இப்படியானவர்கள். வாக்கு அளிக்க முடியும் இலங்கையில் தலைவர்கள் தான் கட்சியின் தலைவர் தெரிவு செய்கிறார்கள் அல்லது கூடிபேசி அவர்களுக்கு விருப்பமானவரகளை தெரிவு செய்கிறார்கள் இந்த முறையில் ஒரு அடிமட்ட தொண்டன். திறமைசாலிகள்……………… தலைவர் ஆக முடியாது
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
இந்த பதவிகளுக்கு. ஏன் அடிபடுகிறீர்கள். மக்கள் நேரடியாக தெரிவு செய்ய சந்தர்ப்பங்களை வழங்கலாம் அதாவது கிராமிய மட்டத்திலான வாக்குப்பதியும். பொறிமுறையின் மூலம் தெரிவு செய்யலாம் இதை ஒழுங்காக செய்ய முடியவில்லை என்றால் சுயாட்சி எப்படி பெறப் போகிறீர்கள்?? சிங்களவர்களுடன் எப்படி ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும்?? மேலும் மற்றைய தமிழ் கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது??
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
இங்கே பல்பொருள் அங்காடியில் சாப்பாடு சாமன் தொடக்கம் குடிவகை வரை வாங்கலாம் விற்கிறார்கள் அதாவது பலசரக்கு கடையில் குடிவகை தொட்டு அனைத்தும் விற்கிறார்கள் சிகரெட் பெட்டியில் எச்சரிக்கை செய்து கொண்டு உலகம் முழுவதும் விற்பனையில் உண்டு” இலங்கை கரிசனையாக உள்ளதா?? அது தான் போதைப்பொருள் இல்லாத வடக்கு கிழக்கில் அனுதினமும். ஆண் பெண் வேறுபாடுகளின்றி கண்டு பிடிக்கிறார்கள்,சும்மா பகிடி விடாதீர்கள் 🤣🤣🤣
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
நீங்கள் வேற,..குடியை விடவில்லை பியர் குடிப்பதை மட்டும் விட்டுள்ளேன். கசத்தல். சரி தான்,.. முன்பு ஒரு பியர் குடித்தால் இன்னென்று குடி என்று விருப்பம் எற்ப்படும். இப்போது அரை போத்தல் குடிப்பது கூட சிரமம்
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
உங்களுக்கு தெரிகிறது,..ஆனால் உந்த. சவுதிஅரேபியாகாரனுக்கு தெரிந்தால் தானே?? 🤣 பியர் அடிப்பது விட்டு நாலு வருடங்கள். வரும் 30 வருடங்களாக பியர் குடித்து வெறுத்து போச்சு மட்டுமல்ல கைக்கிறது 1985 இல் இருந்த விருப்பம் இப்ப இல்லை பியர் தரம் குறைந்து விட்டுதோ தெரியவில்லை
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
அப்படியென்றால் எங்களை போன்றோருக்கு இல்லையா??? 🤣
-
ஆண்களின் நிர்வாண திருவிழா : பெண்கள் பங்கேற்க அனுமதி.
நீங்கள் அடிக்கடி கூறுவது உண்டு ரஷ்யா நண்பர்கள் என்னுடன் வேலை செய்பவர்கள் என்று சரி விட்டு தள்ளுங்கள் உங்கள் நண்பர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் நாடு எதுவாகவும் இருக்கட்டும்
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ஆமாம் தெரியும் ஆனாலும் என்ன பலன் நடைமுறையில் பயன்படுத்துவது இல்லையே !
-
ஆண்களின் நிர்வாண திருவிழா : பெண்கள் பங்கேற்க அனுமதி.
நீங்களும் ஒரு பத்து ரஷ்யார்களுடன் சேர்த்து கொண்டாடலாம் நானும் அதில் பாரவையாளராக. கலந்து கொள்வேன் 🤣 அதை விட்டு இன்னொரு பிறவி எடுத்து கஸ்ரப்பட வேண்டாம்
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல்களை தெரிவிந்து கொள்கிறேன் 🙏🙏🙏
-
இசைஞானி இளையராஜா இலங்கைக்கு வருகை.
இளையராஜா மகள் இலங்கையில் இறந்து விட்டார் ....இந்த இசை நிகழ்ச்சி நடக்குமா??? இல்லை என்று நினைக்கிறேன் ஆழ்ந்த இரங்கல்கள். 🙏ஓம் சாந்தி
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
அது பிரச்சனையில்லை மக்களின் உழைப்பை ஏன் சுரண்ட வேண்டும் அதுவும் ஒரு அளவு கணக்கு இல்லாமல் மக்களை மூடநம்பிக்கைகள். உள்ளார்களாக. பேணி கொண்டு இப்படி செய்வதை பாராட்டப்பட முடியாது
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
இங்கே இவர்கள் தான் பணக்காரர்கள் இவர்களுக்கு நிறையவே சலுகைகள் உண்டு” 10,..15. தொழிலாளர்களை வைத்து நாள் முழுக்க கிட்டத்தட்ட 10. 12. மணிநேரம் வேலை வாங்குவார்கள். மாதம் 300. 400. என்று எழுதி கணக்கு காட்டிவிட்டு. ஆனால் காப்பீடு எதுவும் கட்டத் தேவையில்லை அல்லது மிகவும் குறைத்து கட்டலாம்
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை அப்படி நடந்து கண்டு பிடித்தால் உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்
-
நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
அப்படியென்றால் அடுத்த தடவை நடிகைகளை. விட்டுட்டு நடிகர்களை கூப்பிடனும் 🤣😂
-
நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை.
இந்த பிக்கு. இமயமலை பிரகடத்தில். சுரேன் உடன் சேர்ந்து வேலை செய்தவரா???
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
எதுவும் இல்லை என்ன 16 பேர் மட்டுமே வாக்கு அளித்துள்ளார்கள் இந்த 16 பேரையும் மட்டும் புலம்பெயர் தமிழர்கள் இல்லை மற்றும் இங்கே ஆறு பேர் குறிப்பிட்டு உள்ளது வேறு ஒரு நபர் வெற்றி பெற்று 12 வாக்கு பெற்று இருக்கிறார் நான் வாக்கு பதியவில்லை சிறிதரனின். வெற்றியை எதிர்பார்த்தேன் ஆனால் சுமந்திரன் 137 வாக்குகள் பெறுவார். என்று நினைக்கவில்லை இது தமிழரசு கட்சியில் உள்ள சிலரும் ......
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
வேண்டாம் புட்டின். முதலாவது ஆக இருக்கட்டும் பாவம் மனிதன் ஜேர்மனியில் ரொம்பவே கஸ்டப்பட்டவர் 🤣
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
இங்கே படிக்கலாம் இலவசம் தான் உதாரணமாக எனது மகள் கட்டடக்கலை பொறியியலாளர் படித்தாள். படிக்க கொடுத்த காசில். வேலைக்கு போக தொடங்கியதும் பத்தாயிரம் யூரோ தான் திருப்பி கட்டும் படி கடிதம் வந்தது அதுவும் மாத மாதம் ஆனால் வரி மட்டுமே மாதம் 500 யூரோ இதனுடன் பென்சன் மருத்துவம்,.. . காப்பீடுகள். கழிப்பார்கள். உதாரணமாக 5000 யூரோ மொத்த சம்பளம் என்றால் 3000 யூரோ தான் கையில் கிடைக்கும் வாருங்கள் படியுங்கள் வேலையை செய்யுங்கள் 🙏வணக்கம்
-
இரண்டாம் பயணம்
அருமை தொடருங்கள்,......வாசிக்கின்றேன் வாழ்த்துக்கள்
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
அப்படி சொல்ல கூடாது,. நானும் நீங்களும் எப்படி வாழ்கிறோம். அப்படி வாழ்ந்து விட்டு போகட்டும்
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
பழகுங்கள் பழகினால் நீங்கள் இப்ப செய்கிற வேலையை விட சுகமானது 🤣
-
ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!
நல்லது தகுதி உள்ளவர்கள் பயன்படுத்தலாம் உலகம் அனைவருக்கும் சொந்தம் எவரும் எங்கும் உழைத்து வாழட்டும் வாழ்க நலமுடன் வளமுடன் ஆரோக்கியத்துடன். மகிழ்ச்சியாக என்றும் 🙏👋
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
யார் மறிப்பது?? எவருமில்லை நீங்கள் ஏன் மற்றவர்கள் சொத்து மதிப்புகளை வெளியிடக்கூடாது??? வெளியீடுகள் வாசிக்கலாம் வாசித்து பார்ப்போம் முதலில் உங்கள் முன்னாள் பிரதமர் அங்கிலவிருந்து தொடங்குங்கள். 🤣😂
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஆமாம் விளங்குகின்றது சசி இருந்த போதிலும் கூட இலங்கையிடம் தமிழருக்கு தீர்வுகள் இருந்தது என்று அவர்களால் நிறுவ முடியவில்லை எடுத்து கூற முடியவில்லை