Everything posted by Kandiah57
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
அப்படியா !! நான் நினைத்தேன்” நிறைய மனைவிமாருடனும் பிள்ளைகளுடனும். வாழ்கின்றார். என்று 🤣......கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்ப்பதன் நோக்கம் என்ன??? அமைச்சர் என்றபடியால். அவரை கேட்டு பார்த்தேன்
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🤣
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
இவர் சொன்னதும் ஐனதிபதி ஆகி விட முடியுமா?? அதுவும் ரணில் முடியாதே !!மக்கள் சிங்கள மக்கள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக கூட தெரிவு செய்யவில்லை ஐனதிபதியாக தெரிவு செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?? போர் பெற்று தந்த கடன் பஞ்சம் விலையேற்றம் பொருள்கள் தட்டுப்பாடு .......இதனால் இலங்கையில் மக்கள் போராட்டம் மூலம் பதவி காலம் இருக்கும் போது ஒரு ஐனதிபதி போராடி கலைக்கப்பட்டார் அந்த வெற்றிடத்தை அனுபவிக்கிறார் இப்போது போட்டியில் உள்ள எவரும் சிறந்த வேட்பாளர்கள் இல்லை நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் துணிவு திறமை அற்றவர்கள் யார் ஐனதிபதி ஆனாலும் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை இது அயல்நாட்டுக்கு நடக்கும் தேர்தல் 🤣😂
-
புதனும் புதிரும்
யூரோவலயம் வந்த பிறகு எல்லைகள் திறந்து விட்டார்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் எந்தவொரு தடையுமின்றி வந்து போகலாம் அதன் பின் இப்படியான குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் அவர்கள் செய்திருந்தால் பிடிப்பது கொஞ்சம் கடினம் இது எனது கருத்துகள் ஆனால் கவியர் அழகுகாகவும். விபரமாகவும் எழுதுகிறார் எழுதுவார் வாழ்த்துக்கள் தொடரவும் 🙏
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
நாட்டை ஆளும் பொறுப்பு உள்ள பாராளுமன்றத்தில் அமைச்சர்களாக அமைச்சரவையில் இருந்து கொண்டு. பொறுப்பு அற்றமுறையில். இப்படி மாறி மாறி பொய் சொல்ல முடியுமா?? இதற்க்கு தண்டணைகள் இல்லையா?? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை மற்ற அமைச்சர்கள் சொல்ல கூடாதா?? எங்கே அமைச்சர் டக்ளஸ்???
-
அக்காவின் அக்கறை......!
கவிதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணை ஆனால் இப்படி ஒரு மாமி. தவம் இருந்து தேடினாலும். கிடையாது
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
அதை. மறுக்கவில்லை இனி. இனி. என்பதற்கு கருத்துகள் இல்லையா?? 😂🤣
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
ஒம் ஒம் உங்கள் ஆதரவை மலைபோல் நம்பி உள்ளேன் 🤪
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
எனக்கு தெரியும் நீதிபதி சரத் சில்வா இருக்கலாம் இதை பிரிந்தவர். ஆனால் இடையில் மதில் கட்டவில்லை தமிழ் மக்கள் மனத்தளவில் இணைந்து தான் இருக்கிறார்கள் கலாசாரம் பண்பாடு ... இப்படி அனைத்து விடயங்களிலும். இணைந்து இருக்கிறார்கள் இந்த பிணைப்புகள் இருந்தால் என்றோ ஒருநாள் வடக்கு கிழக்கு இணையும் ஜேர்மனி இணைந்ததுபோல். என்ன பகிடி கியிடி. விடுகிறீர்களா?? அனுகுமர அரசாங்கத்தின் பிரதிநிதி இல்லை உடன்பாடு போட முடியாது சும்மா பொழுதுபோக்குக்குத் தேனீரை அருந்தி கதைக்கலாம். இனி கருத்து கணிப்பு எடுத்தால் அனுர ஐனதிபதி ஆக சாத்தியம் இல்லை சதீஸ் தான் வருவார் என்க் கட்டும்
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
அது ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறது,நீங்கள் அதை பிரிக்கமால். விட்டால் போதும் இதை பகிங்கமாக. சொல்லட்டும். பார்ப்போம் யாழ்ப்பாணத்தில் வேண்டாம் கொழும்பில் வேண்டாம் புதுடெல்லியில். வைத்து சொல்லட்டும். முடியாது தப்பி தவறி சொன்னால் மோடி அடுத்த பிரதமர் இல்லை அனுர ஐனதிபதியும் இல்லை
-
புதனும் புதிரும்
சுவி அண்ணை தொடரும் என்று போடவில்லை கதை நிறைவு பெற்றுள்ளது என நினைக்கிறேன் நாளைக்கு புதன்கிழமை வீட்டில் நிற்க வேண்டாம் எங்காவது பாதுகாப்பான இடத்தில் நின்று விட்டு வியாழன் திருப்பி வரவும் 🤣
-
யாழில் இலங்கையின் தேசியக் கொடிகளுடன் சுதந்திர தின பேரணி!
விரைவில் யாழ்ப்பாணம் இலங்கையின் தலைநகரா வரும் போல் இருக்கிறது அரசாங்கம் யாழ்ப்பாணத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வுகள் கொண்டாட்டம்களை நடத்துகிறது
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இதில் கண்டு பிடிக்க எதுவும் இல்லை நான் யாழ் களத்தை பார்க்கவில்லை என்றால் அனேகமாக விடயங்கள் எனக்கு தெரியாது எனக்கு தெரிந்த எவரும் புதினமகளில் ஆர்வம் கட்ட நேரமிருப்பது இல்லை காரணம் அதிக நேரம் வேலை ஏன் இந்த களத்தில் உள்ள மிக சிலரே தெரியாது பார்க்கவில்லை என பதில் தந்து உள்ளார்கள் மேலும் எனது உடன்பிறப்புகள் நான்கு பேர் கனடாவில் உண்டு” கேட்டால் அவர்களுக்கு எதுவும் தெரியாது நான் கனடாவுக்கு பலமுறை வந்துள்ளேன். அங்குள்ள மக்களின் அரசியல் அறிவு பற்றி தெரியும் 90 %பேர் அரசியல் கதைப்பது இல்லை ஆனால் ஆர்ப்பாட்டத்தில் நேரம் ஒதுக்கி கலந்து கொள்வார்கள் அனேகமாக வாக்கு போடுவார்கள் சிலர் போடுவதில்லை விரும்புவதில்லை
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
மக்களுக்கு தெரியாது எனவேதான் வரவு குறைவு எரித்தபடியால் தான் முக்கால் வாசிப்போர்க்கும் தெரியும் அதற்காக எரித்தது சரி என்று சொல்லவில்லை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாது என்பது தெளிவாக தெரியும் ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு பெற முடியாது என்பதும் தெரியும் எனவேதான் இவை இரண்டையும் விட. ஒரு வழி மூன்றாவது வழி உலக நாடுகளின் ஒத்துழைப்பு மூலம் இலங்கையின் செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுவது இதை கனடா செய்துள்ளது மற்றைய நாடுகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும் தீர்வு வரும் வலிய சிங்களவர்கள் தருவார்கள் இது எனது தனிப்பட்ட கருத்துகள் 🙏
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
நீங்கள் இருக்கும் போது நான் ஏன் ரென்ஷானாகனும் ??
-
அப்பா என்பவர் ஓர் அதிசயமான புத்தகம்!
என்னுடைய தகப்பனார் கொடுத்து வைக்க இல்லை இந்த பதிவை வாசிக்கும்போது ரொம்பவும் கவலையாய் இருந்தது எனது பேரன். அப்பாவின் அப்பா 1915 ஆண்டில் சிங்கப்பூர் போய் வேலை செய்துகொண்டு இருந்தார் அவரது பெற்றோரின் அர்ச்சனையால் [அதாவது திருமணம் செய் திருமணம் செய். ] 1919இல் இலங்கை வந்து திருமணம் செய்தார் எனது அப்பாவை உருவாக்கி விட்டு சில நாள்களில் மீண்டும் சிங்கப்பூர் போய்விட்டார் அங்கேயே சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு. இந்த உலகை விட்டு போய் விட்டார் எனது தந்தை தனது தந்தையை பார்க்கவேயில்லை தோளில் சுமககவுமில்லை எங்களையும் தான் தோளில் சுமக்கவில்லை இங்கே தாய்காரிக்கு உறவினர்கள் வேறு திருமணம் செய்து வைத்து விட்டார்கள் திருமணம் செய்தவருக்கு முதல் மனைவி இறந்து விட்டார் ஆனால் இரண்டு பிள்ளைகள் உண்டு” எனது அப்பாவை அவர் வளர்க்க விருப்பமில்லை மேலும் இரண்டு பிள்ளைகள் பெற்று நான்கு பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள் எனது அப்பாவை. பேத்தியார் வைத்து வளர்த்தார்கள் [அதாவது அப்பாவின் தகப்பனாரின். தாய் ] அவர் இறந்ததும் சிறிய தகப்பனாருடன் வாழ்ந்தார் அது ஒரு துன்பமாகும்
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
உண்மை தான் ஆனால் சுதந்திரம் என்பது கொடி பிடிப்பது இல்லை அதாவது சிங்கம் உள்ள கொடி உந்த சிங்கம் உள்ள கொடியை இறக்கும் நாள் தான் தமிழனின் சுதந்திர தினம்
-
காவல்துறையால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்;
இந்த காவல்துறை இன்னும் திருந்தவில்லை இலங்கையில் தமிழனாக. பிறப்பது பாவம் தப்பி ஒடி வந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும். உழைக்கும் பணத்தை இலங்கையில் முதலீடு என்று தமிழனே சொல்லுகிறான்.
-
யாழில் இலங்கையின் தேசியக் கொடிகளுடன் சுதந்திர தின பேரணி!
புதிய செய்தியாக இருக்கிறது, . கொழும்பில் கொண்டாடவில்லையா??
-
சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
என்ன ஈழப்பிரியன். 01 மில்லியன் டொலர் பத்து இலட்சம் டொலர் செலவு செய்து உள்ளார் ஜேர்மனியில் இலவசமாக படிக்கலாம் மருத்துவர் ஆகலாம் ஒரு இருபது ஆயிரம் யூரோ போதும் ஜேர்மனியில் எல்லோரும் இலவசமாக தான் படிக்கிறார்கள் படிக்க முடியாதவர்கள். புத்தி குறைந்தவர்கள் தனியார் கல்வி நிலையம்களை நாடி அதிகம் செலவு செய்வது உண்டு இவரது கதையின் படி இங்கே படித்த எங்கள் பிள்ளைகள் ஜேர்மனிக்கு உழைத்து கொடுக்க வேண்டும் சேவை செய்ய வேண்டும் ஒருவரும் செய்ய மாட்டார்கள்
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
அவ்வளவு அறிவு இருக்குமாயின் உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் எழுதி கொண்டிருக்க மாட்டேன் 🤣
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
தெரியவில்லை விசாரித்து சொல்லுகிறேன் ஆமாம் நிச்சயமாக அவர்கள் மூட்டைப்பூச்சிகள் தான்
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
நல்ல கேள்வி தான் சம்பந்தன் ஐயா சரியில்லை என்று வெளியேற்ற பார்த்தால் முடியவில்லை காரணம் அவர் தான் தலைவர் .. அவர் தான் மற்றவர்களை வெளியேற்றும் அதிகாரம். கொண்டிருந்தார்
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
என்ன சொல்ல வருகிறீர்கள்,.எனக்கு விளங்கவில்லை இந்த விடயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் அவர்கள் கனடா தமிழ் பேரவை என்ற பெயரில் தமிழ் இனத்துக்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு கனடா அரசு போட்ட பயணத்தடையை நீக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்படியே ! தமிழ் இனத்துக்கு எதிரான செயல்களை எதிர்த்ததில் என்ன பிழையுண்டு?? எதிர்த்த காரணங்களை ஆதரிக்கிறேன் ஆனால் எரிந்ததை ஆதரிக்கவில்லை .ஆனாலும் அவர்கள் என்ன மாதிரி,முறையில் போராட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரியுமானால் சொல்லுங்கள் அடுத்தவரை புத்திசாலி என்று சொல்வது உங்கள் கருத்துக்களை மலினப்படுத்திவிடும்
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
ஒருவர் இல்லை கனடா தமிழ் பேரவை என்ற அமைப்பை சேர்ந்த சிலர் அந்த அமைப்பில் நூற்றுக்கணக்கானவர் அங்கத்துவம் வகிக்கிறார்கள் எனவேதான் இலகுவாக கொள்கை மாற முடியாது தனிநபர் ஒருவர் கொள்கை மாறலாம் அது பிரச்சனை இல்லை வாருங்கள்… சேர்ந்து இயங்குவோம். இலங்கை தமிழருக்குகாக உழைப்போம். போராடுவோம் என்று பலரும் இணைந்து கனடா தமிழர் பேரவை என்ற பெயரில் இயங்கி வளர்ந்து போய் கொண்டிருக்கும் போது ஒரு சிலர் தன்னிச்சையாக கொள்கை மாற முடியாது அதுவும் நேர் எதிராக