Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இல்லையே !தைரியம் இருந்தால் நிறுவுங்கள் அல்லது உறுதிப்படுத்தவும்’ இப்போது போய் கொண்டிருக்கிறேன் 🤣
  2. விசுகருக்கு அல்லது வேறு தனி நபருக்கு எழுதுவது என்றால் தனிமடலில் எழுதலாம் இங்கே யாழ் கள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பதில்கள் வழங்க முடியும் இது எனது தொழில் இல்லை
  3. இவரும் இவர் சொல்பவர்களும் இலங்கையில் சாதிக்க முடியவில்லை என்பது சாக்க்கேடு அமெரிக்காவில் உள்ள ஆட்சிமுறையை அனுபவித்து கொண்டு அடிமைபட்டு கிடக்கும் தன்னின மக்களைப பார்த்து மேலும் அடிமைப்பட ஆலோசனைகளை வழங்குவது நாங்கள் செயல் வீரன் சொல் வீரன் அங்கே போய்யிருந்து செய்து காட்டுங்கள் கனடாவின் சுயாட்சி முறை உங்கள் கண்களை மறைத்து விட்டது அடிமைப்பட்ட மக்களை பார்த்து நக்கல் நளினம் தேவையா?? ராதிகா சிற்பநேசன் சொல்லி கொண்டிருக்கிறார்கள் நிச்சயமாக அதில் என்ன சந்தேகம்?? உங்களுக்கு விளங்காது என்பது தெரிந்த விடயம் 🤣
  4. வன்முறைகளை ஆதரிக்கவில்லை மாறாக வன்முறைக்கான காரணங்களை ஆதரிககிறோம். மிக தீவிரமாக ஆதரிக்கிறோம் இந்த கனடா தமிழ் பேரவையில் உள்ள மிகச்சிலர். அதிகாரமிக்க சிலர் பேரவையின் இலக்குகள். இலஞ்சியம்களுக்கு மாறாக தன்னிச்சையாக செயல்படுகிறதை எப்படி தடுக்க முடியும் அல்லது தடுக்கும் வழிவகைகளையும் தயவுசெய்து சொல்லுங்கள் அவர்கள் வன்முறைகளை பின்பற்றமால் உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்ற முடியும்
  5. ஐயாருக்கு வருமானம் தேவை எனவேதான் அர்ச்சனை செய்கிறார் மக்கள் ஏன் செய்கிறார்கள்??
  6. அது சரி,.....கனடா அரசும் அதன் பிரதமரும். உத்தியோக பூர்வமாக இலங்கை தமிழருக்கு சார்பாக உலகளாவிய ரீதியில் முதல் நாடாக சில நடவடிக்கைகளை எடுத்து உள்ளது அதன் பின்னர் வரும் செய்திகள் கனடா வாழ். தமிழர்களை மோதவிட. யாரோ செயல்படுகிறார்கள் என்று நான் உணர்கிறேன் இது சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு கருத்துகள் என்ன?? அதனை நான் அறியலாமா??
  7. 2024 -1994=30 ஆண்டுகள் கடந்து விட்டது…… மேலே சொல்லியது கடந்த 25 ஆண்டுகள் எனவே தகவல்கள் சரியானது இல்லையா?? இந்த சரிநிகர் பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது ?? எங்கிருந்து வெளியீடு செய்தார்கள்?? அருமை மிகத் தெளிவான பார்வை மற்றும் விளக்கங்கள்
  8. நன்றி தேவையில்லை மாற்றங்கள் பலவகை எனக்கு தெரிந்தது இரண்டு வகை மட்டுமே ஒன்று இயல்பாக எற்படுவது உதாரணமாக நீங்கள் ஐந்து வயதில் எவ்வளவு முயன்றாலும் அப்பா ஆக முடியவே முடியாது 🤣ஆனால் இருபது வயதில் இயல்பாக நீங்கள் அப்பா ஆக முடியும் இல்லையா?? இது இயற்கையான மாற்றம் இப்படியான மாற்றங்களை எற்றுக்கொண்டு வாழ வேண்டும் கனடா தமிழ் பேரவை பல நூறுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் தமிழ் விரோத செயல்களை எதிர்த்தும். போரடா ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயங்குகிறது இயங்கி வருகிறது இதில் உள்ள ஒரு சிலர் தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையுடன் கள்ள உறவுகளை பேணி பேரவையின் இலக்குகளை விற்பனை செய்ய முடியாது அப்படி நடந்தால் பேரவையின் உருவாக்கத்துக்கு பங்களிப்புகள் வழங்கியவர்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா??
  9. உங்கள் பத்து வயதில் என்ன சிந்தனைகள் உடனிருந்தீர்களே அதே சிந்தனையில் ஒரு சிறுதுளி கூட மாற்றங்கள் இன்றி இன்னமும் இன்றும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை எற்றுகொள்கிறேன். என்னால் அப்படி இருக்க முடியவில்லை மன்னிக்கவும்
  10. ஆமாம் அதை நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்து கூறக்கூடிய இடம் சிலசமயங்களில் அவை கருத்தில் எடுக்கப்பட்டு ஒரு சுயாட்சி வழங்குமாறு பரிந்துரைகள் வழங்கலாம்
  11. அது வேறு விடயம் எனது அறிவு வளர்ச்சி அடைந்து வந்தது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அப்படி தான் இது ஒரு அமைப்பு ஆரம்பித்த குறிக்கோள் இலக்கு எப்படி மாறலாம?? மேலும் இவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடக்க,.இயங்க விரும்பினால் இயங்கலாம். யார் மறிப்பது?? ஒருவருமில்லை ஆனால் கனடா தமிழ் பேரவை என்ற பெயருடன் இயங்குவது சரியில்லை பெயரை கனடா சிங்கள பேரவை என மாற்றி விட்டு இயங்கட்டும். எத்தனையோ தமிழர்கள் இலங்கைக்கு சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள் நாங்கள் என்ன செய்ய முடியும்???
  12. அப்படி என்றால் எல்லா வழக்கின் தீர்ப்புகளும் ஒரே மாதிரியா??? மேலும் வழக்கில் தோற்றால். என்ன?? எங்கள் பக்க நியாயத்தை எடுத்து சொல்லும் இடங்களில் ஒன்று சர்வதேச நீதிமன்றமும் ஆகும். அதை செய்ய முடியுமானால் செய்யலாம் எங்களுக்கு வழக்கு தாக்கல் செய்ய ஆள்கள். இல்லை எனபது பற்றி நான் இங்கு கதைக்கவில்லை வழக்கு போடலாமா?? இல்லையா?? என்பது பற்றி தான் கதைக்கிறேன்.
  13. வன்முறையை எவரும் ஆதரிக்கவில்லை கனடா தமிழர் பேரவையை இவ்வளவு காலமும் தாக்கவில்லை இப்போது ஏன் தாக்கினார்கள்?? பேரவையின். செயல்பாடுகளில் மாற்றங்கள் இல்லையா?? ஆரம்பத்தில் இருந்தது போல் தான் இன்றும் செயல்படுகிறதா??
  14. போராடினோம் தோற்றோம். கவலைப்பட்டோம். அதேபோன்று சர்வதேச நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்வோம்’’ வெல்லும் அல்லது தோற்க்கும் அமைச்சர் ஏன் வழக்கு வேண்டாம் என்கிறார்??
  15. உண்மை தான் 2017 இல். தை மாதம் கைதடியில். நின்றேன் தோட்டாக்களையும் சுற்றி பார்த்தேன் மிளகாய் கன்றுகளை பார்த்து மிகவும் ஆச்சரியமாய் இருந்தது ஏனெனில் உயரம் அரை முழம். அதுக்கு மின்சி உயரமில்லை நான் எனது பெற்றோர் உடன் தோட்டம் செய்த போது மிளகாய் கன்றுகள். எனக்கு மேலே வளர்த்து கிட்டத்தட்ட 10. 11. 12. மாதங்களுக்கு படுவதேயில்லை இன்றைய மிளகாய் கன்று இந்தியா விதை என்றார்கள் அவன்கள். தருவதை தான் பயிரிட முடியும் விற்பனை செய்ய முடியும் மொத்தமாக பெரும் தொகையாக. இப்படி படிப்படியாக விவசாயத்தில் சில மாற்றங்களை இந்தியா திட்டமிட்டவகையில் செய்கிறது
  16. ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்திருக்கும். தமிழ் மக்களுக்கு பாரிய நட்டம். அந்த நட்டம். பேச்சுவார்த்தை தொடங்க முதலே தெரியும்
  17. அவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை மனிதன் பாவம் பல திருமணம்கள். துணிவுடன் செய்தும் தற்போது தனியாக வாழ்கிறார் 😂 இந்த தமிழ் மக்கள் திருகோணமலை தமிழ் மக்கள் சம்பந்தனின். உயிர் அற்ற உடலுக்கும் வாக்கு போட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வார்கள் 🤣
  18. அவர் பென்சன். எடுக்க விரும்பவில்லை உயிர் இருக்கும் வரை உழைத்து வாழ விரும்புகிறார் 🤣
  19. இப்படி 95 இருந்து 2000 வரை வேலை செய்துள்ளேன் ஆனால் திங்களிலிருந்து வியாழன் வரை வேலை மணித்தியாலம் ஒரே அளவு தான் நாள் தான் ஒன்று குறைவு வெள்ளிக்கிழமை வேலை செய்தால் அந்த மணித்தியாலங்கள் மேலதிக வேலை நேரமாகக் கணிக்கப்படும் கிழமைக்கு 37.5. மணித்தியாலங்கள் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் நாளை மட்டுமே ஒன்றால் குறைக்கிறார்கள்.
  20. போராடினோம் தோற்றோம். கவலைப்பட்டோம். அதேபோன்று சர்வதேச நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்வோம்’’ வெல்லும் அல்லது தோற்க்கும் அமைச்சர் ஏன் வழக்கு வேண்டாம் என்கிறார்??
  21. அவர் கண்ணீர் விடவில்லை தமிழரசு கட்சி இரண்டு மூன்று பகுதிகளாக. உடைந்து விட்டது என்று சந்தோசமடைகிறார்.
  22. உள்ளூர் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம் நடத்தப்படும். வழக்குகள் வெல்வது தோற்பது சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள் இதனை வைத்து வழக்குகள் போடாதே என்று கூறுவது அதுவும் ஒரு அமைச்சர் கூறுவது கேலிகூத்தாகும். இந்த அமைச்சர் விருப்பம் என்ன??? சர்வதேச நீதிமன்றத்தில் தமிழருக்கு சார்பாக வழக்கு தோற்க வேண்டும் என்பது தானே?? வெல்ல வேண்டும் என்பது இவருடைய விருப்பம் இல்லையே ! எனவே சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அமைச்சர் விருப்பம் நிறைவேறும் அதை ஏன் எதிர்க்க வேண்டும் ?? இங்கே முகத்திரை கிழிச்சது அமைச்சருக்கு தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு அல்ல வழக்கு தோற்க்கும். என்று எந்தவொரு வழக்கினையும். போடமால் விடுவதில்லை எனவேதான் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை தெரிவு செய்வது கோருவது சரியானது ஆகும் நாங்கள் எங்கள் பக்கத்து நியாயத்தை எடுத்து உரைக்க வேண்டும் தீர்ப்பை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும் நாங்கள் தீர்ப்பை வழங்குவது கூடாது தீர்ப்பு எப்படியுமிருக்கலாம்
  23. நன்றி கிருபன். படத்துடன். விளக்கம் அருமை நான் உந்த இடங்களுக்கு வந்தது இல்லை ஒரு சின்ன கிராமத்தில் நிறைய பாடசாலைகள் உண்டு ஆச்சரியமாய் இருக்கிறது கரணவாய்யில் அனைவரும் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
  24. இது என்ன கேள்வி கிருபன் கரணவாய். தான் நீங்களும் கரணவாய் தான் சிலநேரம். இருவரும் சொந்தமாக இருக்கலாம் 😂🤣. மிகுதியையும். எழுதுங்கள்’’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.