Everything posted by Kandiah57
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
நன்றாகவே தெரியும் ஆனால் என்னை விட மற்றவருக்கும். தெரியும் என்று நம்புவதால் வெளியில் சொல்வது இல்லை
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இருந்தால் தானே வைப்பது ?? பேச்சுவார்த்தை தோல்வி இல்லை ஏமாத்திட்டீங்களே என்பது தான் சரி ஏனெனில் அரசாங்கத்திடம் ஏதுமில்லை அரசாங்கம் என்ன வைத்திருந்தது ?? கொடுப்பதற்கு என்று எவருமே கேட்கவில்லை ஏன்??
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இலங்கை இடம் தமிழர்களுக்கு கொடுப்பதற்க்கு தீர்வு இல்லாத போது வெற்றி தோல்வி பற்றி கதைப்பது கருத்துகள் அற்றது
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
இந்த சிவப்பு புள்ளிகள் பெறுமதியானவை ஏனெனில் இலகுவாக எவருக்கும் கிடையாது கடின உழைப்பாளிகளுக்கு தான் கிடைக்கும் 🤣
-
யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருட வருடம் பல மில்லியன் ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி இருந்தால் இப்படியான அபிவிருத்திகள் வேலைத்திட்டம்கள் ஒழுங்காக நடக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நிதி வளத்தை கொள்ளையடிக்கிறார்கள். வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருந்து கொண்டு
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
என்ன பிழை ?? கடைசியாக வேலை செய்த போது 1866 யூரோ கையில் வரும் வரி இல்லை ஆனால் மற்றைய கொடுப்பனவுகள். 490 யூரோ மட்டில். வரும் அவை வரி இல்லை சம்பளம் கூடக் கூட. வரி வருவது இயல்பு
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
100 % நம்புகிறேன் ஜேர்மனியில் சோசலில். இருப்பவர்கள் தான் வரி கட்டுகிறார்கள் சோசலில் இருக்கதாவர்கள். வரி கட்டுவதில்லை 🤣 பிரான்ஸ் இல் இருப்பவர்கள் சின்ன வீடு கட்டுவதில். அனுபவசாலிகள் போல் தெரிகிறது 🤣
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
அப்படி சொல்லக்கூடாது அவர்கள் அழகிய பெண்கள் கவி அருணாச்சலம். உருலா கதைகளில் இணந்து உள்ளார் பாருங்கள் எனவே அவர் காதலிக்கட்டும். திருமணம் செய்யலாம் 🤣. இனிமேல் தமிழர்கள் சிங்களவர் நாடு முழுவதும் கலந்து தான் வாழ வேணடும் தமிழ் பகுதி சிங்களப்பகுதி என தனிமைப்படுத்தல் இருக்காது இதை தான் அரசாங்கம் செய்கிறது 1983 போல் கலவரங்கள் எற்பட்டால் தமிழர்கள் ஒட அல்லது கப்பலில் எற்றி அனுப்பி வைக்க இடமில்லை எனவே தமிழன் ஒடமுடியாது அந்த அந்த இடங்களிலும் வைத்து சிங்களவனுக்கு திருப்பி அடிக்கலாம் ....🤣😂
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
புத்தபிக்குமாரை எழுந்து நிற்க செய்ய முடியாதவர்கள் எப்படி தேசிய நல்லிணக்கம் எற்ப்படுத்த முடியும்??
-
பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில
சுரேன் உடனே பேச்சுவார்த்தை வைத்து இரண்டு வசனத்தை எழுதி விட்டு தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று இமயமலை அளவில் பொய்யை குறுகிய நேரத்தில் சொல்லி சும்மா இருந்த பலரையும் குழப்பத்தில் ஆழ்த்திய பிக்குமாரின் மொட்டைகளின். காவி பறிபோகின்றது பறிக்கப்படபோகிறது 😂🤣
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
மற்றவர்கள் குழப்பத்திலிருப்பது சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் அறிவு குறைந்த புரிந்து உணர்வு அற்ற விடயம் எவரையும் சாராது உதவி தேவையானவர்களுக்கு உதவுவதை பாராட்டுதல் வரவேற்றால். ஒரு சாதாரண மனிதனின் பணியாகும் இலங்கையில் தமிழருக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு எவருமே இல்லாத போது சும்மா தெருக்களில் போறவன் வாருவன் எல்லோருடனும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழரின் உரிமையை விலை பேசி கொண்டு சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் கையேந்தி திரிபவர்களை வரவேற்க முடியாது இது ஒரு முட்டாள்தனமான ஒப்பிடுதலாகும். இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு” அங்கே அவர் உதவி செய்கிறார் வரவேற்கிறேன் இவர் சுரேன் உரிமையை பெற்றுத் தரட்டும் வரவேற்கிறேன் குறிப்பு,... எனக்கும் உங்களுக்கும். விவாதங்களில் ஒத்துவராது என்று ஒதுங்கிருந்தேன். பிறகு ஏன் மீண்டும் மீண்டும் புகுந்து சீண்டியபடியிருக்கிறீர்கள்??
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை காரணம் அரசியல் இல்லை அரசியல் தீர்வுமில்லை தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான் உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை சீ என்ன மனிதன் அப்ப. ??
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
உண்மை தான் ஆனால் இராணுவ தளபதியுடன் நல்ல நட்புறவு உண்டு” அவர் எனக்கு சொல்லி உள்ளார் மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன் 🤣😂 எப்படி இருக்கிறது??
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
ஆமாம் என்னுடைய தனி உழைப்பில் மூன்றாவது மாடியில். 84 சதுர மீற்றர் வீடு மூன்று பல்கனிகளுடன் 2013 இல் கடன் முடிந்தது ஆனாலும் இந்த மாதிரி வீடு கூடாது காரணம் மாத மாதம் 400 யூரோ கட்ட வேண்டும் ஒரு நாலு ஐந்து மாடிக் கட்டிடம் ஆறு ஏழு வீடுகள் கொண்டது வேண்டி ஒன்றில் இருந்து கொண்டு மற்றவற்றை வாடகைக்கு விட்டால் வீட்டு கடனை வாடகையாக இருப்போர் செலுத்துவார்கள் நாங்கள் எந்தவொரு வாடகையுமின்றி வாழலாம்” நீங்கள் மில்லியனார் உங்களை பற்றி கேட்க விரும்பவில்லை 🤣
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
என்ன பயம்?? இவரிடம் இராணுவ தளபதி வந்தார் மகிந்தவின் மூத்த மகன் இரண்டு தடவைகள் வந்தார் ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம் எல்லோரையும் சமாளித்து செய்து வருகிறார் அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
இது தான் நான் கொழும்பில் வீடுகள் கட்ட விரும்பவில்லை 🤣😂
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
அவர்கள் எல்லோரும் விரும்புகிறார்கள் இல்லை ஒரு சாதாரண பிரஜை. வளர்ந்து தலைவராக வருவதை ஏனெனில் அவர்களுக்குகான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பதால் எந்தவொரு தமிழ்கட்சியும் இளைஞர்களை இணத்து தலைவர்கள் ஆக்கும் நோக்கில் வளர்த்து எடுக்கவில்லை தன்னிச்சையாக இணைத்து வளர்த்து வரும் இளைஞர்களை கூட ஒதுக்கி வைக்கிறார்கள் இளைஞர்களின் அனுபவம் வளர்வதற்கு சந்தர்ப்பங்கள். வழங்கப்படுவதில்லை அந்த காலத்தில் எங்கள் முன்னோர்கள் சட்டத்தரணிகள் படித்தவர்கள். என்று சொல்லி இவர்களை வளர்த்து எடுத்து விட்டார்கள் இவர்களுக்கு இரண்டு வருமானம் ஒன்று சட்டத் தொழில் மூலம் மற்றது பாராளுமன்ற கொடுப்பனவுகள் இதில் ருசி கண்டு விட்டார்கள் எனவேதான் புதிய இளைய தலைவர்கள் உருவாக விரும்புகிறார்கள் இல்லை இந்த செயல்கள இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடையமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது தமிழ் மக்களுக்குகாக உழைப்பதற்கு இன்றைய நிலையில் ஒரு தமிழ் தலைவருமில்லை இது தமிழ் மக்களின் பிழையா?? இல்லை தமிழ் தலைவர்களின் பிழைய??
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இது பிழையான கருத்து சுமந்திரனை புறக்கணிக்கும் காரணம் கிறிஸ்த்தவன். என்பதற்காக அல்ல அவரது செயல்பாடுகள் ஐக்கிய தேசிய கட்சியின் செயல்கள போல் இருக்கிறது தமிழரசு கட்சி ஐக்கிய தேசிய கட்சி இல்லை அவர் ஐக்கிய தேசிய கட்சியில். தொடர்ந்து இருந்து இருக்கலாம் ஆனால் ரணில் இவரை தமிழரசு கட்சிக்குள்ளே புகுத்தி இருக்கலாம் உடைப்பதற்க்காக என்று கருதுகிறேன் மேலும் தமிழர்கள் அரசியலில் சமயம் பார்ப்பதில்லை இனம் தான் பார்க்கிறார்கள் அதாவது தமிழ்மொழியை பார்க்கிறோம் செல்வாவையும். பல பாதிரியார்களையும் சுத்த தமிழர்களாகப் பார்த்தோம். பார்ப்போம் சுமத்திரன். சட்டத் தொழிலில் பாவிக்கும் பொய்யை அரசியலில் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது பாராளுமன்ற தேர்தலில் அடாவடித்தனங்களைச் செய்து வென்றது போல் கட்சித்தலைவர். பதவியையும் கைப்பற்ற முயற்சிகள் செய்யக்கூடாது
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
சிலரின் கருத்துகளின். எதிர்கருத்துகள். எப்போதும் சரியாகவும் உறுதியாகவும் இருக்கும் 🤣🙏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
எற்றுக்கொள்கிறேன் நன்றிகள் பல உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் உரிதாகட்டும் 🙏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இன்றம்கூட ஒரு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மாதிரி தான் ரணில் நிலை கொஞ்சம் பிசகினாம் ஐனதிபதி பதவி பறிபோகும் போய்விடலாம் ஐனதிபதி பதவி அதிகாரம் உள்ளது தான் ஆனால் ரணில் பயன்படுத்துவது முடியாத காரியம் 😂
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
நன்றி நண்பரே நானும் உங்களுடன் நட்புடன் தான் உரையாடினேன் ஆனால் உண்மையை பொய் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை நன்றி வணக்கம்… 🙏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் கூட வழங்கப்படுவதை அல்லது பூரண மாநில சுயாட்சியை நிறுவுவதை மேற்குலகு ஒருபோதும் தடுக்கவும் தலையிடவும் மாட்டார்கள் மேற்குலகு முழுவதும் மாநில சுயாட்சி கொண்டது தான் சிங்கப்பூர் எப்படி அனைவரும் பெறுமதியான குடிமகன் ஆக மதிக்கத்தக்கவர்கள் எனறான் சிங்கை அதிபர் அவ்வாறே இலங்கையில் அனைத்து குடிமகன்களும் வாழ முடியும் மேற்குலகில் ஆயிரம் பிரச்சனைகளுண்டு உந்த குட்டி நாடு இலங்கை பற்றி கவலைபடுவதில்லை
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
நன்றிகள் பல ஏராளன் அவர்களே உங்களது நேரத்திற்கும் உழைப்புக்கும் தலைவணங்கிறேன் 🙏🙏🙏வணக்கம் இதை தான் நான் குறிப்பிட்டேன் மேலும் இந்த ஐனதிபதி பதவி குறித்து அந்த காலத்தில் ஜே.ஆர் கூறியது ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாது ஒழிய மற்ற அனைத்தையும் ஐனதிபதி பதவியானால். செய்யலாம் என்றார்
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
மிக்க நன்றி சோழன்” இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது உங்களிடம் உரிய சான்றுகள் இருந்தால் இனைந்து விடுங்கள் 🙏