Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. என்ன கேள்வி?? பேச்சுவார்த்தை நடத்திய காலப்பகுதியில் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட புலிகளின் உயர்மட்ட. தலைவர்களை தளபதிகளை கண்டு கை கொடுத்து கதைத்து உணவருத்தி களித்துள்ளார்கள். ஒரு தளபதி சந்திப்பா சாத்தியம் இல்லை !
  2. யார் சொன்னார் அங்கீகரித்தது என்று .. ??? மீண்டும் மீண்டும் வடிவாக விளங்கி வாசியுங்கள் 🤣. சிங்கப்பூரில் உள்ள தமிழர்களில் பெரும்பாலோர் புலிகளை புகழ்ந்து பேசியுள்ளார்கள். .. பேசி கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் யாழ் களத்தில் ஒரு சிலர் திட்டுவது உண்டு” 🤣
  3. நீங்கள் நான் எழுதியதை. வாசிக்கவில்லை அல்லது விளங்கிக் கொள்ளவில்லை ஒரு வாக்கு சீட்டு சுமத்திரனுக்குப் போட்டால் அதே வாக்கு சீட்டில் விருப்பு வாக்கை சசிகலாக்கு அல்லது வேறு ஒருவருக்கு போடலாம் இது சரியா??? அல்லது விருப்பு வாக்கு புள்ளடி இடாமாலும். விடலாம் அதாவது வெற்றிடம் ஆக விடுவது இந்த வெற்றிடத்தை புள்ளடி இட்டது தான் சுமத்திரன் செய்தது இதை ஏராளன். தான் தெளிவு படுத்த வேண்டும்
  4. சசிகலாவுக்கு விழுந்த வாக்குகளை தன் பெயருக்கு மாற்றவில்லை. விருப்பு வாக்குகள் இதை அனேகமானேர். போடுவதில்லை அதாவது வெற்றிடமாக விட்டு விடுவார்கள் அப்படி விடப்பட்டவர்களின் விருப்பு வாக்குகளை தன் பெயரில் புள்ளடி. இட்டு விட்டார் இது நான் நேரடியாக பார்த்ததில்லை ஒரு கட்டுரையில் வாசித்தேன். இதனால் சுமந்திரனின். விருப்பு வாக்குகள் கூடிவிட்டது ஆகவே வென்று விட்டார் இந்த வாக்களிப்பு முறையில் திருத்தம் செய்ய வேண்டும் எவருக்கும் இல்லை என்ற பெட்டியும் இணைக்க வேண்டும் விருப்பு வாக்கு போட விரும்பதவர்கள். அதை புள்ளடி இடாலம்
  5. வீரவணக்கங்கள் 🙏🙏🙏 பவுசர். வெடித்த இடம் எனது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் அந்த நேரம் ஜேர்மனியில் இருந்தேன்
  6. இப்படிப்பட்ட வள்ளுவனுக்கு உலகில் பல நாடுகளில் சிலைகள் வைத்து வணக்குவது தேவை தானா?? அருமையான பதிவு
  7. அவர் மறந்தால் தானே நினைவு படுத்த முடியும்,..அவருக்கு அது நன்றாகவே தெரியும் தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற படியால் தான் இப்படி பேசுகிறார் தமிழருக்கும்,.இலங்கை தமிழருக்கும் இந்த பேச்சுக்கும். தொடர்பு உண்டு .... சும். தமிழர் என்றால் தொடர்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் 🤣
  8. ஆமாம் உங்கள் நேரத்திற்கும் தொடரை விரைவில் எழுதி முடித்தமைக்கும். நன்றி அண்ணை அந்த பெண் பொலிஸ் பாராட்டப்பட வேண்டியவர்.
  9. கவியார். ஜேர்மன்காரரின். மரியாதை காற்றில் பறக்கிறது தயவுசெய்து எழுதுவதை ஒரு மாதம் ஒத்தி வையுங்கள் 🤣🤣🤣
  10. சுவிஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் உரித்தாகுகா இணைப்புக்கு நன்றிகள் அக்கா
  11. எப்படி பௌதீகவியல். படிப்பித்தார் ?? விளங்கவில்லை ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி 🙏
  12. அப்ப. 5 ஆம் பகுதி வாசிக்கவில்லையா?? இனி 6 ஆம் பகுதி இன்று வரலாம் 🤣
  13. அநியாயம். .. இசைஅரங்குக்கு வெளியில் மரம் உண்டு அதற்கு 30 ஆயிரம் 20 ஆயிரம் 10 ஆயிரம் கட்டணம் யாழ்ப்பாணத்தில் ஒரு கூலி தொழிலாளர் சம்ளம் ஒரு மாதம் எவ்வளவு?? குமாரசாமி அண்ணையை காணவில்லையே யாழ்ப்பாணத்தில். நிக்கிறாரே?? 🤣
  14. மிக சரியான பார்வை மற்றும் கருத்துகள் இதை இந்திரன் வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும் நான் செலவிட்ட பணத்தை உங்களிடமிருந்து மீள இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறேன். அள்ளி அள்ளி தாருங்கள்” என்று கேட்டீருக்கலாம் அதை விட்டுட்டு போரில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுகிறேன்......கல்வி எங்கள் சொத்து போராட்டம் முடிச்சுது .... சினிமாக்காரர்கள் வருவது ஒரு சந்தோசம் . இப்படி நாடகம் ஆடி இருக்க கூடாது யாழ்ப்பாணம் இந்த சினிமா கூத்தாடிகளின் சந்தையாக மாற்றும் முயற்சிகள் தோல்வி இதில் கவலைப்பட எதுவுமில்லை
  15. இதனை நான் முற்றாக மாறுக்கிறேன். 1,. சமாதான முயற்சிகள் ஒருவழி பாதை இல்லை இரண்டு பகுதியும் பூரண விருப்பத்துடன் ஈடுபாட வேண்டும் அப்படி ஈடுபட்டதை நான் 60 வருட வரலாற்றில் பார்க்கவில்லை சிங்களம் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது மாகாண சபை 1987 இல் நிறுவப்பட்டது அது ஏன் செயல்படவில்லை? ரணில் கொள்கை பிரகடனத்தில். சொன்னார் மாகாணங்களுக்கு பொருளாதாரம் கல்வி அதிகாரம் வழங்க யோசிப்பாதாக அப்படி என்றால் பொலிஸ் காணி அதிகாரம் இல்லை என்பது தான் கருத்து பொலிஸ் அதிகாரம் கொடுத்தால் சிங்களவர். குற்றம்கள் வடக்கு கிழக்கு இல் செய்ய முடியாது உடன் தண்டிக்கப் பாடுவார்கள். காணி அதிகாரம் கொடுத்தால் காணிகளை அபகரிக்க முடியாது கண்ட இடங்களில் விகாரைகள் கட்டியெழுப்ப முடியாது ஆகவே மாகாண சபை என்ற தீர்வு இறந்து விட்டது அவர்கள் தரமாட்டார்கள். எனவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் ஏமாறிடாதீர்கள் என்று தான் இது உங்களுக்கு ஒருபோதும் விளங்கப்போவதில்லை இசை நிகழ்ச்சியில் நடத்ததை தான் சொல்லி உள்ளேன் நான் மரத்தில் ஏத்தி விடவில்லை சாப்பிட்டுக்கு வழி இல்லாதவன் என்ன செய்ய முடியும்??? இந்த இந்திரன். ரணிலின் ஆள். அவர் தான் இறக்கி விட்டுள்ளதாக முகநூலில் எழுதி இருக்கிறார்கள் பார்க்கவில்லையா?? உங்களால் பதில் கருத்துகள் எழுத முடியாது விட்டால் ....தேவையற்ற குற்றசாட்டுகள் ஆதாரம் அற்ற குற்றசாட்டுகள் தவிர்க்ககவும். முடியுமானால். சிங்களவர்கள் தீர்வு தந்து தமிழர்கள் தட்டி கழிந்த ஒரு சந்தர்பத்தை கூறுங்கள் பார்ப்போம்,. ...முடியாது 70 ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏன் கிடைக்கவில்லை???? குண்டுகள் 30 ஆண்டுகளாக போட்ட மாதிரி தீர்வை அமுல் செய்திருக்க முடியாத??? இதற்கு தமிழர்களுடன் பேச வேண்டிய அவசியமில்லை
  16. ரிக்கற். 25.ஆயிரம் ரூபாய் காசு இல்லாதவன் மரத்தில் ஏறி தான் பார்க்க வேண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட நோக்கம் கல்வி நிலையம் கட்ட போட்ட பணத்தை அதே மக்களிடம் வசூலிக்க இது ஒரு வியாபாரம் இவர் இந்திரன். தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்ய போவதில்லை
  17. இந்திரன். சொல்லுகிறார். போர முடிச்சாது என்று சினிமாகாரர் வந்தது சந்தோசமாம் இந்த சினிமாகாரரகள் இந்தியார்கள் அவர்களுக்கு மேள தாளத்துடன் பெரிய வரவேற்பு கொடுப்போம் ஆனால் இந்தியாவை திட்டி தீர்ப்போம். ஏனென்றால் இந்த சினிமாகாரருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் ஒரு சம்பந்தமில்லை ஆமா இவர்கள் 2009 எங்கே போனார்கள்?? இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி உழைத்து கொண்டிருந்தார்கள் வை.கோ வை நெடுமாறனை திட்டுவோம். ஏன்?? அவர்கள் விடுதலை அமைப்பு வளர எந்தவொரு எதிர்பார்ப்புகள் இன்றி உழைத்தவார்கள் இந்தியாவுடன் தமிழ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் தீட்டி கொட்டுவோம் ஆனால் இந்தியா சினிமாகாரரை நாங்கள் அழைக்கலாம். நாங்கள் தலைவர் வழியில் போரடுகிறோம். அடுத்த பாட்டுக் கச்சேரி முள்ளிவாய்க்காலில் வைத்தாலும் ஆச்சர்யமில்லை ஏனெனில் முள்ளிவாய்க்காலுக்கும் சினிமா கச்சேரிக்கும் என்ன சம்பந்தம் சம்பந்தமில்லை அல்லவா?? குறிப்பு,...இலங்கை போருக்கு பட்ட கடனிலிருந்து. போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மீளவே இல்லை ஆனால் புலிகள் தரப்பு 2009 இல் மீண்டு விட்டார்கள் யார் மீட்டது ?? விடுதலை உணர்வு உள்ள தமிழர்கள் 🙏
  18. ஆமாம் நிச்சியமாக உங்கள் நேரத்தை சேமித்து கொள்ளுங்கள்
  19. கருணாநிதி இலங்கை தமிழர்கள் விடயத்தில் நடந்து கொண்டதில் பிழை இல்லை என்பதை உணர முடிகிறது அவருக்கும் தனிப்பட்ட விருப்பு ஆசைகள்’ உண்டு” எனவேதான் அவரை திட்டுவது தேவையற்ற விடயம் இது அந்த கருத்து எழுதிய மேதாவிக்குத் தான் தெரியும்
  20. இலங்கையில் தமிழினம். தலைநிமிரதாதுக்கும். எங்களுக்கும் என்ன சம்பந்தம் ??
  21. இது உஙகளுக்கு தான் பொருத்தும் எனக்கில்லை
  22. நான் படம் பார்ப்பதில்லை எந்தவொரு இசை நிகழ்வுகளும் பார்ப்பது இல்லை அதற்காக மற்றவர்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை நன்றாகவே பாருங்கள் நான் மூடிக்கொண்டு வீட்டில் இருக்க நீங்களா சாப்பாடு போடுகிறீர்கள்?? இங்கே கழுவி துடைத்து தெரு கூட்டி தான் சாப்பிடுகிறோம் மட்டுமல்ல ஊருக்கும் அனுப்பி உள்ளோம் யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு இருக்கும் போது நாங்கள் கூட்டக்கூடாது துடைக்க கூடாது கழுவக்கூடாது என்று கொண்டு திண்ணையிலிருந்து வாய் நிறைய வெற்றிலை பேயிலை போட்டு கணட இடமெல்லாம் இரத்த சிவப்பாக துப்பிக்கொண்டு திரிய தெற்கிலிருநது சிங்களவன் வந்து கூட்டி துடைத்து கழுவதை நான் நேரில் பார்த்துள்ளேன் நாங்களும் உங்கே உள்ளவார்கள். போலிருந்தால் பிச்சை தான் எடுக்க வேணடும் அடுத்த தலைமுறையை சேரந்த படிக்காதவரகள் இங்கே வாழுபவரகள். பிச்சை தான் எடுக்க வேண்டும் இங்கே பணம் மரத்தில் பிடுஙகுவது இல்லை வேர்வை சிந்தி உழைக்க வேண்டும் குத்தி இருந்து சாப்பிட்டு கொண்டு மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை அனுப்பு அனுப்பு என்று நடு சமத்தில் தொலைபேசியில் கேட்க முடியாது கருத்துகள் எழுதும் போது சிந்தித்து எழுதவும் போராடும் போது அவர்களை கொண்டாடுவது கூத்தாடிகள். பாடும் போது இவர்களை கொணடாடுவது இது தான் தமிழ் இனம் சரி பிழை துக்கி பாரக்கமால் எழுந்தமானத்தில் தங்களுக்குள் தேவையில்லாமல் தங்களுக்குள் அடிபடுவார்கள் அது தான் தமிழ் இனம் முள்ளிவாய்க்கால் இறந்துபோனவாரகள் இவர்களின் உறவினர்கள் தானா?? சகோதரர்கள் தானா?? ஒம் ஒம் நானும் இதனை உங்களுக்கு சொல்லுகிறேன் கனடாவில் உள்ள சொததுகளை விற்றுக்கொண்டுபோய் முதலீடு செய்யுங்கள் நாலு மாதத்தில் ரணில் நித்திரை கொள்ள போய் விடுவார் எனவே… உடனும் முதலீடு செயயவும்
  23. ஜேர்மனியில் இருந்து நேரடியாக போய் குதிக்கலாமா?? அதென்ன சர்வதேச விமான நிலையம்?? உள்ளூர் அல்லது பிராந்திய விமான நிலையம் கட்டுநாயக்கவா??🤣 இவர்களுக்கு கொடுத்த வரவேற்பை பார்த்தால் முள்ளிவாய்க்கால் நடந்தது என்பதையும் இனப்படுகொலை நடந்தது என்பதையும் நம்ப முடியவில்லை
  24. ஒவ்வொரு ஊரிலும். பல பேர். நிற்ப்பார்கள். மற்றும் இந்திரன். ரம்பா தம்பதியர் உடன். நடிகை தாம்பன்னா நிற்கிற ஒரு முப்பது ஆயிரம் கொடுத்து சேர்த்து படமெடுக்கலாம். 🤣
  25. மேலே சொல்லி உள்ளார் இதை விட எதுவுமில்லை கிடையாது 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.