Everything posted by Kandiah57
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
முதலில் அவர் எழுதியது தீர்வு திட்டம் இல்லை ....பல ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிறைப்படுத்தி. ஆயுதங்களை களையும் திட்டம் அதாவது இவர்களின் தீர்மானங்களின்படி ஆயுதமேந்தி போராட்டம் நடத்த துணிந்து பெற்றோர்களை உடன்பிறப்புகளை விட்டுட்டு வந்தவர்களை கொலை செய்யும் திட்டம்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம் அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள். 2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்களும் உங்கள் போன்றோரும். 2009 பிற்பாடு செய்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ?? போர் தொடங்க முதல் நீலன் ஏன் தீர்வு திட்டங்களை வரையவில்லை ?? காரணம் தீர்வு தருவதற்க்கு எவருமில்லை பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கும் போது அவர்களை இலகுவாக சிறைப்படுத்த வைக்கப்பட்ட எலிபொறி தான் நீலனின். தீர்வு நீலன் சந்திரிக்காவின். செயல் திட்டங்களை செயல்படுத்த முனைந்தார். மாறாக தமிழர்கள் சார்பாக அவர் வேலை செய்யவில்லை ஆயுதப் போராட்டம் தான் வழி என்றவர்கள் ஆயுதப்பயிற்சியை எடுக்கவில்லை களத்தில் முன்னுக்கு நிற்கவில்லை பதுங்கியிருந்தார்கள் காரணம் பயம் பேச்சு ஒன்று செயல் வேறு ஒன்று இப்படிபட்டவர்கள். எப்படி தீர்வு எழுத முடியும்?? போர் இவர்களின் தீர்மானங்களின்படி தான் தொடங்கியது அதன் பின்னர் புலிகளின். அனுமதி இன்றி பேச முடியாது காரணம் இனி பேச முடியாது ஆயதப் போராட்டம் தான் வழி என்று நீங்கள் தான் சொன்னீர்கள் தமிழ் இளைஞர்கள் இல்லை உங்களிடம் துணிவு இல்லாதபடியால் தான் இளைஞர்கள் போராடினார்கள். அந்த நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி இளைஞர்களை ஏன் ஆதரிக்கவில்லை?? சும்மா ஆவது இருந்து இருக்கலாம் அதை விட்டு ஏன் சகுனி வேலை பார்த்தார்கள்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அனுதாபத்திற்குரிய விடயம் தான் ஆனால் ஏன் சரணடைந்தார்கள் ?? பலமிழந்தபடியாலா?? இல்லை பலத்துடன் இருந்து இருந்தால் புலிகளை 600 அல்ல ஆயிரக்கணக்கானோரை போட்டு தள்ளி இருக்க மாட்டார்களா ?? ஆமாம் நிச்சியமாக போட்டு தள்ளியிருப்பார்கள். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில். இலங்கை பொலிஸார் ஒரு தமிழரை தலைகீழாக தொங்க விட்டு அடித்து மரணமடைய செய்தார்கள் குற்றவாளிகள் அனுரதபுரத்தில் சிறையில்.ராஜாக்கள். போல் வாழ்க்கை நடத்துகிறார்கள் இரண்டாவது தமிழருக்கும் வட்டுக்கோட்டை பொலிசார் அடித்தார்கள் என்று அறிந்தேன். அவர் பல்கலைக்கழக மாணவன் தப்பி ஒடி விட்டார்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன் ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும் நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை ஒரு கிராம சபைக்கு கூட சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் ஈழம். தான் தீர்வு இனி பேசி பயனில்லை’ ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி என்று அறிவிக்க முதல் நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று போராடிக்கொண்டு இருக்கும் போது சீமாட்டி சந்திரிக்கா நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது தீர்வு எழுதுகிறார் யாருக்கு??? ஆயுதமேத்திய ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள் தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை இது அரசியல் மருத்துவம் இல்லை தயவுசெய்து இதை வாசித்து குழப்பமடையவேண்டாம் தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம் இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தவறுகள்,...பாகம்… 3 1,.. தந்தை செல்வா-பண்டா. ஒப்பந்தம் தமிழருக்குகான. தீர்வு என்பது தவறு காரணம் அமுல் செய்யப்படவில்லை 2,. தந்தை செல்வா - டட்லி ஒப்பந்தம் தமிழர்கள் பிரச்சனைக்கான. தீர்வு என்பது தவறு காரணம் நடைமுக்கு வரவில்லை 3,.ஏடுகளில் எழுதப்படுவாவை எல்லாம் நடைமுறையில் அமுலில் வரதா போது தீர்வு என்று அழைப்பது. தவறு
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இவர் எழுதியது ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால் அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான் காரணம் போராடுவோர் இல்லை தீர்வு திட்டங்கள் எழுதுவது தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும் இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும் அதுவும் இனி பேசி பலனில்லை தமிழ் ஈழம் தான் முடிவு அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான் என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு மேலும் போராடியவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ரணில் சொல்லி விட்டார் காணி பொலிஸ் அதிகாரம்கள். தரப்படமுடியாது என்று பொருளாதாரம். கல்வி ஆகியவற்றை மாநிலங்களுக்கு வழங்க யோசிக்கிறோமென்று
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தவறுகள் பாகம், .......2 1, தமிழர் விடுதலை கூட்டணி இலங்கையில் தமிழருக்கு பிரச்சனைகளுண்டு என்றது தவறு 2,. தமிழர் விடுதலை கூட்டணி தனி தமிழ் ஈழம் என்று தீர்மானம் நிறைவேற்றியது தவறு 3. .... தமிழ் ஈழம் பெறும் வழி ஆயுதம் ஏந்தி போராடுவது என்ற தீர்மானம் தவறு 4 .....தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சியைப். பெற்றுக் கொள்ளாமலிருந்தது தவறு 5,.......இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் நின்று போராடாமல் விட்டது தவறு 6,......புலிகள் இளைஞர்களை திரட்டி ஆயுதப்பயிற்சியைக் கொடுத்தது தவறு 7,. .புலிகள் போராடியது தவறு 8,.. ....இராணுவ முகாமைத் தாக்கி அளித்து ஆயுதங்களை கைப்பற்றியது தவறு 9........அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் செய்தது தவறு 10. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல் ஈடுபட்டது தவறு 11,.......ஆயுதங்களைக் போட்டு விட்டு சரண் அடையாமால் போரிட்டது தவறு 12,....இனவழிப்பு. போர் குற்றம் என்று முறையீடுவது தவறு 13,. ......ஒரே விடயத்தை எல்லா திரிகளிலும். எழுதுவது தவறு 14,....... இலங்கையர்களை தமிழர்கள் என்பது மிக தவறு இரண்டாவது பகுதி நிறைவு 🤣🙏
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தவறுகள் பாகம்… 1 1. தமிழரசு கட்சி கிராமங்களில் கட்சி கிளைகளை நிறுவதாது தவறு 2,.தமிழரசு கட்சி நகரங்களின் கிள் இல்லாதது தவறு 3,..தமிழரசு கட்சிக்கு மாநகரங்கில். கிளைகள் இல்லாதது தவறு 4,.1,2,3. உள்ளவர்கள் இணைந்து மாகாணத்தில் கிளை. அமைக்காதது தவறு 5, .....மாகாண கிளைகளை இணைத்து நாடு தழுவிய கிளை இல்லை என்பது தவறு 6, 1948 இல். இருந்த எண்ணிக்கையில் பொது சபை உறுப்பினர்கள் இருக்கிறது தவறு 7,..இந்த பொது சபை உறுப்பினர்களை. தலைவர் பதவிக்கு போட்டு இடும் தலைவர்கள் நியமிப்பது தவறு 8,...அதே பொது சபை உறுப்பினர்கள் தலைவரை தெரிவு. செய்வது தவறு 9.....தேர்தல் நேரங்களில் மட்டுமே கட்சி கூட்டம் நடத்துவது தவறு 10, ...இந்த தவறுகளை நான் தவறு. என்று சுட்டி காட்டி எழுதியது தவறு பாகம்… ஒன்று இத்துடன் நிறைவு பெறுகிறது 🤣🙏🤣
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இவர்கள் இருவரும் தான் ........அதாவது,......வந்து,....புலிகள் 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் இப்போது அவர்கள் அரசாங்கத்தின் அணைப்பிலிருப்பதால். ....அந்த 600. .. 700 பொலிஸாரையும். கொன்றது போர் குற்றம் இல்லை என்ன குழப்பாமாக இருக்கிறாதா ??? 🤣
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனக்கு எந்த குழப்பமுமில்லை ....தமிழர் விடுதலை கூட்டணியின் தீர்மானம் தமிழ் ஈழம் அதனை ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவோம் என்பதும் தீர்மாத்ததும் அவர்கள் தான் இவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை செய்யவில்லை ஏமாற்றிக் கொண்டார்கள் யாரை தமிழ் மக்களை வாக்கு போட்ட தமிழ் மக்களை இளைஞர்கள் ஆயுதப்போராட்டம். செய்த போது இவர்கள் அரசாங்கத்துடன் இணைத்து செயல்பட்டது எதற்காக?? பதில் தரவும். ஆயுதமேந்தவிடினும். ஒதுங்கி இருந்து இருக்கலாம் இளைஞர்களுக்கு ஆதரவுடன் பேசி ஊக்கப்படுத்தியிருக்கலாம். சர்வதேசத்துக்கு இளைஞர்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்து விளக்கியிருக்கலாம் செய்தார்களா ?? இல்லையல்லவா?? இவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியின் மேல் உள்ள ஆசை காரணமாக பேசிய போலி வேஷச பேச்சுக்களை உண்மை என்று நம்பி உள்ள தூய்மையுடனும் விசுவாசமாகவும் கழுத்தில் சாயனைட்டு குப்பிகளுடன். போரிட்டது பிழை தான் ...... ஒன்றல்ல இரணடுயல்ல 40 ஆயிரம் இளைஞர்கள் விரும்பி உயிரை கொடுத்து உள்ளார்கள் .....இது எல்லாம் பெரிய விடயமில்லை இந்த சீருடை அணியதா இலங்கை இராணுவம் நீலன். அமிர்........பற்றி தான் ரொம்பவும் கவலைப்படுகிறேன் நான் குழப்பமின்றியும். தெளிவாகவும் இருக்கிறேன் 🤣😂 மேலே எழுதியது பிடிக்காதவர்கள் குழப்பமடையலாம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனக்கு எந்த கேள்வியும் சுட்டு விடவில்லை, அது என்ன கேள்வி?? புலிகளும். மனிதர்கள் தான் தமிழ் மக்கள் தான் தமிழ் இனம் தான் அவர்களின் இனம் எனவே… அவர்களை கொன்று குவிப்பது இனவழிப்பு போர் குற்றம் ஆகும் நீங்கள் நினைப்பது போல நான்கு கால் புலிகள் அல்ல மாறாக தூய தமிழ் மொழி பேசுகின்ற இரண்டு கால்கள் கொண்ட மனிதர்கள் புலிகளை கேட்டு கேள்விகள் இன்றி கொன்று குவிக்கலாம். என்று நீங்கள் நினைக்கிறீங்களா?? புலிகளை கொல்வது இனவழிப்பு இல்லையா??? புலிகளை கொல்வது போர் குற்றம் இல்லையா?? புலிகளை கொல்லப்படுவது தமிழ் மக்கள் அழிக்க படுவது ஆகும் இலங்கை இராணுவத்தையும். சிங்கள மக்களையும் பிரித்து பேசுவது எழுதுவது கதைப்பது கிடையாது ஆனால் நாம் தமிழர்கள்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
கோத்தா சொல்லி உள்ளார்,....தமிழர்கள் தான் புலிகள் ........புலிகள் தான் தமிழர்கள் என்று உறுதியாகவும். தெளிவாகவும் நீங்கள் ஏன் ரொம்ப சிரமப்பட்டு தமிழர்களை,....புலிகள் என்றும்,தமிழர்கள் என்றும் பிரித்து எழுதுகிறீர்கள் , பாரக்கிறீர்கள் ,கதைக்கிறீர்கள். தமிழர்கள் என்று சொல்லலாம் அல்லது புலிகள் என்று சொல்லலாம்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி இது எனது சிந்தனைகள் இல்லை நடந்த செயல்களை தொகுத்து எழுதி உள்ளேன்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு இராணுவ வீரர் 1,.இராணுவ உடையில் இருக்க வேண்டும் என்பது இல்லை 2,..துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை 3. களத்தில் நிற்க வேண்டும் என்பது இல்லை 4 .....குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு போரை அவர் நினைந்தபடி வழி நடத்த முடியும் 5,.மேலே இலக்கம்,4.இல் சொல்லப்பட்டவர் ஒரு இராணுவ வீரரை விட. மோசமானவர் மிக மிக மோசமானவர் கண்ணுக்கெட்டாத நேரடியாக பார்க்க முடியாத எதிரி. களத்தில் நிற்கும் இராணுவ வீரர்களை கொல்லப்படுவது சரியென்றால். இவர் கொல்லப்படுவது பல பல மடங்குகள் சரியாகும் 6, .மேலே 4. இல சொல்லப்ட்டவர்கள். தான் நீலன,.கதிர்காமர்,. போன்றவர்கள். இவர்கள் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளையும். பிரச்சாரகர்களையம். தமிழ் மக்களின் உரிமை போருக்கு எதிராக மேற்கொண்டுள்ளார்கள் 7,...தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை பெறுத்த வரையிலும் தமிழ் மக்களை பெறுத்த வரையிலும் இவர்கள் இராணுவ உடை அணியாத இராணுவம் தான் 8,....இவர்கள் சிவிலியன்கள். இல்லை இவர்களை சாதாரண குடிமக்கள் என்று கூறக்கூடாது எப்படி கூற முடியும் ??? 9,. இவர்களை கொன்றபடியால். தான் முள்ளிவாய்க்கால் எற்பட்டது என்பது பிற்போக்குத்தானமான கருத்துகள் இவர்கள் உயிர் உடனிருந்தாலும். முள்ளிவாய்க்கால் நடத்திருக்கும். அது அதிக வினைத்திறனுடன். இவரகளின் அலோசனைகளுடன். நடத்திருக்கும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை கவலை தான் அந்த கவலை என்பது நாங்கள் பலமாக இருக்கும்போது அவர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்காலை கொடுக்கவில்லை என்று மட்டும் தான் ஆமாம் அது சர்வதேச நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்படும் வரை கவலை தான்,. சர்வதேசமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அவர் இப்போது அழுதுகொண்டேயிருக்கிறார். நான் ஏன் இப்படி செய்தேன் ?? என்று இந்த நிலையில் எப்படி கூறுவார்கள்??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆம் தமிழ் ஈழம் கிடைக்கவில்லை என்பதாலும் போராடியவர்கள் இல்லை என்பதாலும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு தீர்வு வரைபை வடக்கு கிழக்கு இணைத்து ...எல்லாளன் ஆண்ட பகுதி அனுரதபுரத்தையும். சேர்த்து தருவோம். என்று எழுதலாம் இப்படி எழுதப்படுவதெல்லாம். தீர்வு இல்லை எது நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அது தான் தீர்வு ஆகும் போராட்டம் வளர்ச்சி பதையில் சென்று கொண்டிருந்த போது அதை குழப்பி அடிக்க. எழுதப்பட்டதே நீலனின். போலித் தீர்வு கடந்த காலங்களில் இது போன்று எழுதப்பட்ட ஒப்பந்தம்கள் நடைமுறை படுத்தப்படாமையால் தான் ஆயுதத்துடன் புலிகள் இயக்கம் தோன்றியது அந்த இயக்கத்தை அழிக்க எழுதப்பட்டது தான் நீலனின் வரைபு தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு அல்ல என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் நீலன் சர்வதேசத்திலும் இலங்கையிலும் செல்வாக்கு உள்ளவராக இருக்கலாம் ஆனால் தீர்வு ஒருபோதும் பெற்று தந்திருக்கமாட்டார். அது எவராலும் முடியாது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை ஒப்பந்தம்களை தமிழ் தலைவர்கள் மூலம் எழுதுவது ........இந்த தீர்வு காண்கிறோம் என்று விளம்பரங்கள் செய்வது 90 % தமிழர்கள் நம்பி விடுவார்கள் ஏனெனில் அவர்கள் அறிவு அப்படிப்பட்டது எழுதியதை. அமுல்படுத்துவதில்லை கிளிந்து எறிந்து விடுவார்கள் கடனுக்கு வெளிநாடுகளில் கையெந்தும்போது அந்த நாடுகள் உள்நாட்டில் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் திருங்கள். கடன் தரலாம். என்பார்கள் இங்கே மீண்டும் ஒப்பந்தம்கள் எழுதுவது ஆனால் அமுல் படுத்தமாட்டார்கள் அமுல்படுத்தப்படாத. எந்தவொரு ஒப்பந்தமும். தமிழருக்குக்கான. தீர்வு இல்லை தீர்வு என்பது நடைமுறைப்படுத்தப்படவேண்டும். எழுதுவது தீர்வு இல்லை
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பதில் உண்டு விளங்காது விடில் நான் எதுவும் செய்ய முடியாது சுமத்திரன் மட்டுமல்ல எல்லா தலைவர்களும் தான் இளைஞர்கள் தலைவராக வருவதற்கு தடையாக இருக்கிறார்கள் பொதுசபை உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்கிறார்கள் ஆனால் இந்த பொதுசபை உறுப்பினர்கள் சுமந்திரன் மாவை சம்பந்தன் சிறிதரன். போன்ற தலைவர்கள் தெரிவு செய்கிறார்கள் பிறகு இந்த பொதுசபை உறுப்பினர்கள் தலைவரை தெரிவு செய்கிறார்கள் இந்த பொதுசபை உறுப்பினர்கள் எப்படி வாக்கு அளிப்பார்கள்??? இது சுமத்திரனே மாவையே சம்பந்தனோ சிறிதரன, ..........யாராக இருந்தாலும் தன்னை தானே தெரிவு செய்வது போல் இல்லையா??? விளங்கியாத.?????
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும் இது சாதாரணமானது ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர் அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இரண்டு மூன்று பேர் தேசிய மாகாநாட்டில் பங்கு பற்றி வாக்கு போட்டு தலைவர் பொருளாளர் செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள் Berlin Düsseldorf Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு இந்த கிராமங்களின். தலைவர்கள் தான் நாளடைவில் நகரம் மாநிலம் நாட்டு தலைவர்களாக பதவியேற்று இருக்கிறார்கள் அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான் பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள் தற்போதைய பிரதமர் கூட ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர் நாட்டின் பிரதமர் பதவி வகிக்கிறார் நான் அறிந்த வகையில் எவருமே திடீரென ஒடிவந்து மாநில அரசில் சரி மத்திய அரசில் சரி அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை அது முடியாத காரியம் கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து அனுபவங்களை பெற்று மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள் 65 வயதுக்கு மேல் ஐனதிபதி பதவி தவிர மற்ற பதவிகளில் இருப்பது இல்லை தங்களாகவே வெளியோறி விடுவார்கள் தமிழரசு கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை??? யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர் யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? கைதடி யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம் அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் இவற்றை தவிர்ப்பது யார் ??? எனது அப்பா சொன்னார் இங்கே பார் படிக்கும் போது வேலைகளை பழக வேண்டும் அப்போ தான் எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை பார்க்க முடியும் உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும் அதாவது அழிவடையும் நாங்கள் ஒரு சிறு குடும்பம் இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி அழிந்து போகாமல் இருக்க என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் திறமைசாலிகள்……………… தான் வெவ்வேறு துறைகளில் அவர்களின் திறமைகள் வெளியோ தெரிவதற்க்கு அல்லது வளர்ச்சி அடைய. சந்தர்ப்பங்கள். கிடைக்க வேண்டும்,..கொடுக்கப்படவேண்டும். ஆனால் இந்த தமிழ் தலைவர்கள் திறமையுள்ள. தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறார்கள்,....தட்டி பறிக்கிறார்கள் என்னை விட வேறு ஆள்கள் இல்லை என்பது நகைப்பிக்கிடம் சிறந்த பொறியியலாளர்களுண்டு சிறந்த மருத்துவர்கள் உண்டு” சிறந்த ஆசிரியர்கள் உண்டு”,.......சிறந்த அரசியல்வாதிகள் மட்டுமே இல்லாமல் போனார்கள் ...காரணம் என்ன?? யார் காரணம்?? சுமத்திரன்,....மாவை, .... போன்றவர்கள் தான்
-
மரணம்
சிறப்பாக எழுதி உள்ளீர்கள் நன்றி ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏