Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  746
 • Joined

 • Last visited

Everything posted by Kandiah57

 1. 73+10+51=134......,151_134=17 இந்த 17 இடங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெற்றது
 2. நல்ல விடயம் தமிழக முதல்வருக்கும் அவருடன் இணைந்து உழைத்தவர்களுக்கும். . நன்றிகள் பல கோடி . இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு பகுதி சிங்கள மக்களின் மனங்களில் மாற்றங்கள் எற்ப்பட வாய்ப்பு உண்டு.........அப்படி நிகழும் ஆயின். இலங்கை தமிழருக்குகான தீர்வு இலகுவாக பெற முடியும்....சும்மா அப்பா செய்தவற்றுக்கு மகனை தண்டிக்க முடியாது.....கூடாது
 3. நான் இங்கே புதின் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகப் போகிறார் எனபதை தான் குறிப்பிட்டேன் ....அதே தந்தை மற்றையவர்களின் பல ஆயிரம் குழந்தைகளை கொலை செய்கிறது இது தான் எனது வாதம் மற்றும் படி புதின் ஆயிரம் ஆசை நாயகிகளை வைத்திருக்கலாம். அது பற்றி எந்த கவலையும் இல்லை போர் என்றால் மக்களையும் கட்டிடங்களையும் அழிப்பது தான?. கபிதன் நான் எழுதிய பல விடயங்களையும் விட்டுட்டு தனக்கு விரும்பும் பகுதியை தூக்கி பிடித்து உள்ளார் அது சரி எனக்கு ஆசை நாயகி இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
 4. நான் பல விடயங்களை எழுதி உள்ளேன்...நீங்கள் தான் குறிப்பிட்ட விடயத்தில் அதிக கவனம் செலுத்தி கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.......மற்றைய விடயங்களை ஏன் புறக்கணிப்பு செய்திருக்கிறீர்கள்?...மேலும் அவரின் ஆசை நாயகி பற்றி எனக்கு கவலையில்லை.....தான் பிள்ளை பெறுகிறவன். ஏன் மற்றவன் பிள்ளைகளை கொல்லவேண்டும். உதாரணமாக 30 வயது இளைஞனைக் கொன்றால் ....அந்த 30 வயது இளைஞரை புடினால் கொடுக்க முடியுமா? முடியாது இல்லையா? அதற்கு 31வருடங்கள் காத்து இருக்க வேண்டும் அப்போது அந்த பெற்றோர் இறந்து இருக்கலாம் அல்லது மிகவும் வயோதிபர் இருப்பார்கள் [ஒரு கட்டிடத்தை ....வீட்டை கட்டி கொடுக்கலாம் ]
 5. பிரித்தானியாவை ஒரு குண்டு ஆல் அழிக்க முடியும்....செயற்கையாக சுனாமி எற்ப்படுத்தி கடலில் முழ்கடிக்க முடியும்...ஜேர்மனியை அழிக்க 120 வினாடிகள் போதும் ...பிரான்ஸ்யும சில நொடியில் அழிப்போம்....என்று செய்திகளும் அறிக்கைகளும். வந்து கொண்டிருக்கும் போது ரஷ்யா இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே… இவையெல்லாம் உண்மை என்று தான் கருத வேண்டும் ஆகவே இப்படியான திறமையான நாட்டுக்கு இங்கே பலரும் சொன்னது போல் உக்ரேன் பாதுகாப்பு அற்ற நாடாக இருக்க 1% கூட வாய்ப்பு இல்லை.....மேலும் புதினுக்கு பதிலாக வேறு நபர் அதிபர் பதவியில் இருத்தல் இந்த போர் தொடங்கியிருக்காது பொருள்களில் விலைகளும் ஏறி இருக்காது ஆசை நாயகி மூலம் நான்காவது குழந்தையை உருவாக்கிய புதின். உக்ரேன் இல் பல ஆயிரம் குழந்தைகளை கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்கிறார் கோத்தா இன் நிலைக்கு இவர் வருவார்...வர வேண்டும்...
 6. அட கடவுளே! நான் ஒரிஜினல் கைதடி பகிடி கைதடி நுணாவிலா ?அல்லது நுணாவிலா. ? அயல்கிராமத்தவனைக் இங்கே கண்டதில். மிக்க மகிழ்ச்சி
 7. கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம் அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில். எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும்
 8. பிரதமர் வேலைக்கு ரணில் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும்படி அரசாங்கம் இவர்களுடையது தான் ...ரணில் முரண்டு பிடித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்...எனவே… விசாரணை என்பது இவர்களோ இவர்களை விசாரிப்பது ஆகும்.தகப்பன் ஜெயில் போக சந்தர்ப்பம் இல்லை கள்வனைப் பிடிக்க கள்வனையே நியமனம் செய்தால் எப்படி கள்வனைப் பிடிக்க முடியும்?ஆகவே சர்வதேச நிதிமன்றமே இவர்களை விசாரணை செய்ய வேண்டும்
 9. சிங்கள மக்கள் இலங்கையின் தலைநகரில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி...தீபம் எற்றி...காஞ்சியும். குடிக்கிறார்கள் இது ஏன் என்று இந்த பிழைப்புவாதிக்கு விளங்கவில்லை இப்பவும்...ஜே.ஆர் காலத்து சிந்தனையில் இருக்கிறார் மேலும் இந்த தீர்மானத்துக்காக கடுமையாக உழைந்த கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும். யாழ் கள உறவுகளுக்கும். எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 10. அவர் விக்கினேஸ்வரன். விளக்கம் கொடுத்து உள்ளார் அதாவது அவரது நான்கு நிபந்தனைகளையும் எற்றுக்கொண்டு நிறுவு செய்தல் மட்டுமே ஆதரவு உண்டு என்று அந்த நிபத்தனைகள் நிறைவேறும் ஆயின் பூரண சுயாட்சி கிடைக்கும் நிறைவு
 11. அந்த விளக்கத்தை அறிய ஆவலுடன் இருக்கிறேன் ஏன் முடியாது?. இலங்கையின் ஆட்சி தமிழர் கையில் இருக்குமானால். ....இந்தியா உள்பட உலக நாடுமுழுவதும் எமக்கே ஆதரவு நல்கும் ...இலங்கையின் ஆட்சியை எப்படி கைப்பற்றுவது?.
 12. புலிகள் இல்லை என்பதை அவர்கள் நம்பவில்லை......என்னெனில் புலிகள் தான் தமிழர்கள்.....தமிழர்கள் தான் புலிகள்....என்று கோத்தா வரைவிலக்கிணம். சொல்லிக் கொடுத்து உள்ளார் ஆகவே ஒரு தமிழன் இருத்தாலும......புலி இருக்கிறது என்று கருத இடமுள்ளது எனவே… கிழிக்கவேமாட்டார்கள்.
 13. மூவரும் சொன்னது ஒன்று தான் ஆனால் ரணில் பிரதமர் பதவியை எற்றதான் மூலம் செய்தது சொன்னதுக்கு நேர் எதிரானது ....கோத்தா [நண்பரே ]உமது மிகுதி பதவிக்காலம் வரைபதவியில் இரு. என்பதாகும். இந்த பிரதமர் பதவி கோத்தா விரும்பும் நேரம் கலைக்க முடியும் என்னெனில் ரணில் தனியாக நிற்கிறார். பெரும்பான்மை இல்லை என்பதுடன் சிறுபான்மை கூட இல்லை உண்மையில் அருமையாக நடந்த போராட்டத்தை பலவீனமாக செய்து விட்டார் ஒரே காரணம் சாதி குறைந்த சஜித் பிரதமர்...ஐனதிபதி. ....பதவிகள் வகிக்கக்கூடாது என்ற கொள்கை ஆகும்
 14. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்
 15. சுவி அண்ணாவுக்கு 70ஆவது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
 16. அண்ணா இலவசமாக முதுகில் பல குண்டுகளும்.தலையில் பல குண்டுகளும்...பல ஆண்டுகளுக்கு சிறையும். தருவேன் என்றார்கள்.....இப்ப போனாலும் கிடைக்கும் ......போகவா ?
 17. இந்த கருத்துடன் நான் பூரணமாக உடன்பாடுகிறேன். ஜேர்மனியில் இருந்து கொண்டு....அவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற....வீட்டு வசதி வேலைவாய்ப்பு...கல்வி மருத்துவம்....பாதுகாப்பு இது போன்ற மேலும் பல வசதிகளை பெற்றுக் கொண்டு ஜேர்மனியை விமர்சனம் செய்ய விரும்பவில்லை...ஒரு சில பிழைகள் இருக்கலாம் அவை புறக்கணிக்கதக்கவை...எனக்கு மேற் சொன்ன வசதிகளை புட்டின் ஒருபோதும் தரப்போவதில்லை.......இங்கே புட்டினை ஆதரிப்பவர்களுக்கும். அவர் எதுவும் செய்ய போவதில்லை 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கதக்கதாக. ஒரு நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி அமைத்தவர். எல்லாம் ஒரு தலைவர்.....? நான் எழுதிய சம்பவம் நடந்தா.?..இல்லையா ?புட்டினை பற்றி எழுதுங்கள் பார்ப்போம்
 18. இது ஒரு தேவையற்ற வேலை....மட்டுமல்ல அடிப்படை அறிவுயற்ற செயலும் கூட ...இங்கே உங்களுக்கும்....எனக்கும் என்ன பிரச்சனை...அதாவது கருத்துகள் வேறுவேறனாவை இது சாதரணமில்லையா. ? எனவே… அமைதி கொள்க. .....நன்றி வணக்கம்
 19. எழுதி இருப்பேன்....ஐயா ஆனால் அப்போது நான் எந்த இணைய தளத்திலும் அங்கத்துவம் பெற இல்லை மேலும் அந்த நேரம் விசைப்பலகையில் தட்டவும் எனக்கு தெரியாது மட்டுமல்ல கம்பூட்டருமில்லை .....2003 ஆம் ஆண்டு இல்லையா?. நாங்கள் எழுதி ஒரு சிறிய பூச்சி புழுக்கள் கூட சாகாத.. கவலை...கோபம்...கொள்ள வேண்டாம்
 20. கபிதன். ஒரு வருடத்திற்குள் நடந்த உண்மை சம்பவம் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களும் எழுதி இருக்கிறது...ரஷ்யா அதிபர் புடின். ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை கூலி ஆள்களை நியமித்து கொலை செய்ய முயற்சித்தவர். நஞ்சு உணவுகள் கொடுத்து அவர் மயங்கி விட்டார் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் விடயம் அறிந்து உடன் தனி விமானம் மூலம் பேர்லின் கூட்டி வந்து ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் இங்கே இருந்தவர் புட்டின் இடமளிக்கவில்லை. ரஷ்யாவில் மருத்துவம் செய்ய முடியும் என்று அடம்பிடித்தான்...இதை போல் இன்னும் பல விடயங்கள் எனக்கு தெரியும்.....எனவேதான் நீர்வேலியான் கருத்தை நான் வழிமொழிந்து உள்ளேன்....நீங்கள் புட்டினை எப்படி நினைத்தாலும் சரி அது உங்கள் இஸ்டம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.