Everything posted by Kandiah57
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
என் வாழ்க்கையில் 1975/1976 ஆண்டளவில் ஒர் நாள்அதிகாலை ஆறுமணியளவில் பிரத்தியோக வகுப்புக்கு போய் திரும்பிவரும்போது என்னுடைய சைக்கிளை எனது நண்பஙனின் சைக்கிள். மோதியாதால் நடைபெற்ற விபத்தில் தலையின் பின் பகுதியை சீமெத்துகல்லுயென்று தாக்கிவிட்டது இரு கிழமைகள் யாழ் வைத்தியசாலையிலிருந்தேன்..இது O/L பரீட்ச்சைக்கு தாயாரகிக்கொண்டிருந்த காலம் .நான் படித்தது கிராமப்புறப் பாடசாலை. அங்கே பிரயோககணிதம் படிப்பிபாதில்லை பௌதிகவியல்...இராசயனவியல்...உயிரியல்...படிப்பிப்பார்கள்..எனது இலக்கு பொறியளாராக வர வேண்டுமென்பது. ஆனால். அதற்க்கு என்னென்ன பாடங்கள் படித்திருக்க வேணடுமென்பது தெரியாது. யாழ்...இந்து..மத்திய...வைத்திஸ்வர....வில்.படித்த நண்பர்கள் சொல்லியே பிரயோககணிதமும் தேவையென அறிந்தேன். நான் பரீட்சைக்கு பிரத்தியோகமாக விண்ணப்பம் செய்ய விரும்புவதைக் வகுப்பு ஆசிரியர் மூலம் அதிபருக்கு அறிவித்தேன்..அதிபர் என்னையழைத்துக்கூறினார். நீ. பாடசாலை மூலம் தான பரீட்சைக்கு தோற்றவேண்டும்.பிரயோககணிதமும் விண்ணப்பிக்கலாம்..அதற்கான நடவடிக்கையை தான் செய்வதாகக்கூறினார்.. பிரயோககணிதம். படிப்பிக்கமாட்டோம் நீயே. தனியார் வகுப்புகளில் படித்துக்கொள் என்றார்..அச்சமயம் வடமாகணகல்வியாதிகாரியாகவிருந்த மாணிக்கவாசகரிடம் கதைத்து அனுமதியும் பெற்றார். அந்தப்பரீட்சையில் பௌதிகவியல்...தூயகணிதம்...பிரயோககணிதம்...மூன்றிலும் D. எடுத்தேன் ..யாழில். படித்த என் நண்பர்கள். என்னிடம் கேட்டார்கள். அஸ்சே...நாங்கள். இரண்டு ஆண்டுகள் படித்தும் பாஸ். பண்ணமுடியவில்லை நீ எப்படி எட்டு மாதங்களில் D. எடுத்தாய்? என்று...அவர்களுடைய நவூறு எவ்வளவு வலிமையானது என்பது இரண்டு ஆண்டுகளின் பின்பு தெரித்தது..விபத்தின்போது இரத்தம்கசித்து கட்டியாகி கதையடைத்து விட்டது..யாழ்ஆஸ்பத்திரியில் H.N.O. பிரிவில் பரிசோதித்து கட்டியையெடுத்தார்கள் அதன்பின். இன்றுவரை. காது கேட்கும் திறன் 10/15% குறைவு...இங்கு Dr மார். சிறந்த காது எனக் கூறுகிறார்கள் இயர்பேன் நான்கு போட்டும் பிரயோசணமில்லை ..நான் இப்போ போடுவதில்லை வேலை செய்கிறேன் கார் ஒடுகிறேன். .மகள். பக்கத்து City யில் தெருக்களுக்கு பெறுப்பான பொறியளார். மகன். ஆறு. மாதங்களில் எந்திரவியல் பொறியளார். படித்து முடியும்...கொரொனாவால். ஆறுமாதம் அதிகம். பான்ஸ்யண்ணை இந்தப்பிரச்சைனையால் நான்படம் பார்ப்பதில்லை அந்தக்கருத்து சும்மா பொழுது போக்காய் எழுதியது..உங்கள்கருத்துக்கு மிக்க நன்றி. நான் நன்றாகவேயிருக்கிறேன். வணக்கம்.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நிலாமதி அக்கா இடியப்பாத்துக்கு மா குழைக்கும்போது தண்ணீர் சூடு கூடினால் புட்டாக அவிப்பார்கள்...தமிழ்சிரியண்ணையும் இதனைக் கடலைப் புட்டாக அவித்திருக்கலாம்.தண்ணீரசூடு கூடினால். மா அவிந்துவிடும் எனவே பிழிவது மிக..மிக கஸ்டம். அவருக்கு சமையலறிவு மிகக்குறைவு சாபபிட்டறிவு தான் அதிகமுண்டு..😜😜😜😜.இப்போதான் சமையல் பழகிறார்...😆😆😆 பிழிந்த கையும்...அடுப்பில் நின்ற கையும். ஒன்றுதான். நீங்கள் கொடுக்கும் நகைகள் பவுணா? அல்லது. இரும்பு...வெளளி. போன்ற. உலோகத்தில் செய்யபபட்டதா? பிளேன் ஓடவிடினும் அவர் பறந்து வந்து வேணடுவார்..👍👍👍எங்கே ?எப்போது ?கொடுக்கபபடும் யார் கையால்?. (பிரபல நடிகைகள் எனறால் செலவுகள் அனைத்தையும் அவரே எற்றுக்கொள்வார்)என்பதையறியத்தரவும்....நன்றி பல..
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
சொன்னாப்போச்சு. முறுக்கு. முறுக்கு. முறுக்கு. ஓடருக்கும் சுட்டுக்கொடுப்பீர்களா ?சும்மா கேட்டேன். உதை. யார் வேண்டப்போறான்.😜😜😜😜
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
என்னவே சொல்லுங்கோ...நான். இந்த முருக்கு ஒருபோதும் சாப்பிடமாட்டேன்...😎😎😎. புதிய முருக்கு. சுட்டல்தான். சாப்பிட முடியும். 😍😍😍😍👍👍👍
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
எனக்கு ஒரு சத்தேகம் தயவுசெய்து விசயம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும். முறுக்கு உரல் பழையது.....பிளாஸ்ரிக் கோப்பை பழையது.....கடலைமா பழையது...எண்ணை பலதடவை மிளகாய் பெரித்த பழைய எண்ணை....முருக்கு. சுட்டவர் ...வயோதிபர்...😝😝😝😝முறுக்கு..மட்டும்...எப்படி. புதிதாயிருக்கமுடியும்..எனவே இது..பழைய. முருக்கு. 😜😜😜😜😜😜😜. புதிய. முருக்கு. எவ்வாறு. சுடலாம் என்பதை. முருக்கு சுட்டு. சாப்பிட்ட...அனுபவமுள்ளவார்கள். அறியத்தரவும்
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
என்னாது ?தொடருமா?இன்னும். தொடங்கவில்லை...முருக்கு சுட்டாரோ யார் கண்டார்..சும்மா திரியைக் கொழுத்தி போட்டுள்ளார் நாங்கள் செலவு செய்து எண்ணை உத்துகிறோம். அது தன் பட்டில் எரிகிறது. படங்களும் இணைக்கவில்லை. முத்திச்சுட்ட முருக்குப்படத்தை என்றாலுமிணைத்திருக்கலாம்..😍😍😍
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நான். முருக்கு. சாப்பிடவில்லையென்றும்...முருக்கை கண்ணாலேயே. கண்டதில்லையென்றும். இத்தால். உறுதியளிக்கிறேன்..யார் அந்தப்பெண்... திருமதி தமிழ்சிரியா?அல்லது திருமதி சுவையா?. 😜😜
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
நானும் அவருடைய ஊர்தான் ...எனக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை. ஆனால். தமிழ்கடையிலே. முறுக்கு. பைக்கற்றைப்பார்த்தேன்...😍
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
தமிழ்சிரியண்ணை. தயவுசெய்து. முறுக்கு சாப்பிட்ட நேரத்தைக்கழித்துவிட்டு உணமையாக. முறுக்கு சுட்டநேரத்தைக்கணித்து பதிவுயிடவும். 😜😜😜😜
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஐன் விஸ்வாக்கும்....சுமே. க்கும் இனிய. பிறந்தநாள் வாழ்ததுக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி தனிககாட்டு ராஜா. கொமும்பான். இருவருகரகும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
பத்து ஆண்டுகள் இருநதால் இருப்பவனுக்கே வீடு. காணி..உரிமை. என்னும் சடடமிருக்கும்போது எப்படி வீட்டைக்கொடுக்கமுடியும்..?.முதலில் சடடத்தைத்திருத்துங்கள்...காணி விலைக்கும் ஒரு உச்சவரம்பை நிறுவுங்கள்..பிறகுஎல்லாம் நீஙகள் விரும்பியபடி நடக்கும்.. அது சரி நீங்கள் வைத்திருக்கும் பத்து ஆயிரத்திலை எனக்கு ஒரு ஆயிரத்தைத்தரமுடியுமா?😍
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
யார்? உங்கள் கிராமமக்களா? அப்ப அது கிராமமேயிலலை. நகரம் ...பட்டிணம் 😜..மாநகரம்.....ஆகும்.😜 போவதில்லை🤓
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍
-
என் கொறோனா அனுபவம்
நீங்கள் விளங்கநினைப்பதை எவராலும் தடுக்கமுடியாது.🤓
-
என் கொறோனா அனுபவம்
- என் கொறோனா அனுபவம்
யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள் அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால் ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு இங்கே வநது மருத்துவம் செய்து சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன்- என் கொறோனா அனுபவம்
நல்ல பதிவு நன்றி ..இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
இப்ப நீங்கள் சொன்னதைத்தான் அங்கு குடிக்கிறார்கள்.என்னெனில் கிணறும் மலசலகூடமும் மிகயருகிலேயுண்டு. இல்லை அவரது கொள்ளுப் பாட்டி வளர்த்து இருக்கலாம்.நாம் எல்லோரும் அவர சொன்னபடி தான் போகப்போகிறோம் .- அண்ணா அறிவாலயம்.
ஊரில் ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள்..நீங்கள் திருமணம் செய்து பேரப்பிள்ளையும் கண்டுவிட்டீர்கள் எனவே பயப்படமால் விபரமாக எழுதுங்கள்.யாழை நீங்கள் ஒதுக்கினாலும் யாழ் உங்களை ஒதுக்காது.😜- அண்ணா அறிவாலயம்.
கொக்குவில் பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200 மீற்றர். தள்ளி பிலாவில் தண்ணீர் குடிதது விட்டு வீட்டைபோகும்போது ,வீட்டில் மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன். மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று நல்ல நட்பை இழந்திருப்பார்...😎 கிடைக்காமால்- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
இது வரை இல்லை உங்கள் பதிவுகளைத்தொடர்த்தும் படித்தால் இனி வரலாம்.😍- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
பகிங்கரமாக உங்கள் யோசனையை அறிவியுங்கள் தீர்வு கிடைக்கப்பெற்றபின். உங்களுக்கான படி வழங்கப்படும். (எனக்கு முழு நம்பிக்கையுண்டு தீர்வு கிடைக்காது ) ஆனால் இப்போதே உறுதி தருகிறோம் இனிமேல் உங்களை எறி மிதிப்பதில்லையென...- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
இது தெரியும் .அந்தவகை என்ன மார்க்கம் எனத் தெரியவில்லை? தெரிந்த ஒரேயாள் கற்பகதருவும் சொல்லுகிறாரிலில்லை.சில சமயம் அது விற்பனைக்குரியவிடயமே தெரியவில்லை- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
அந்தப பல விடயங்களை இப்போ ஏன்செய்யக்கூடாது? - என் கொறோனா அனுபவம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.