Everything posted by Kandiah57
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார் 🙏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நல்ல கேள்வி .. இலங்கை இப்போது தான் இவரை தெரிந்து எடுத்துள்ளது அதாவது தனக்கு நண்பனாகவும் தமிழருக்கு துரோகி ஆகவும் நாங்கள் தமிழர்கள் துரோகிகளை உருவாக்கியது இல்லை ...ஆனால் இனம் காட்டி இருக்கிறோம் நேற்று வரை இவரது தனிபட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தை தமிழர்கள் கொண்டாடியவர்கள் ..தமிழருக்கு எதுவும் செய்யாத போதும் கூட புகழ்ந்து பாராட்டு மகிழ்ந்து கொண்டாடியவர்கள் இன்று ஏன் துரோகி என்று சொல்ல வேண்டும்???? வட்டுக்கோட்டையில். ஒரு தமிழனை தலைகீழாக தொங்க விட்டு அடித்து கொலை செய்தார்கள் ஏன் அப்படி செய்தாய் என்று கேட்க விட்டாலும் கவலையில்லை பாராட்டு இருக்கலாமா?? இலங்கை பொலிஸாரை தமிழர்கள் பாராட்டுனார்கள் என உறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
உண்மை தான் இலங்கையை ஆண்ட அரசாங்கம்கள். அனைத்தும் தமிழ் மக்களுக்கு மரியாதையை வழங்கியது இல்லை மேலும் சிங்கப்பூரின் சிற்பி லிக்வன்யூவை ஒரு பத்திரிகையாளர் கேட்டார் நீங்கள் எப்படி சிங்கப்பூர் இப்படி உருவாக்கினீர்களென்று ........அவரது பதில் வருமாறு நாங்கள் தீர்மானித்தோம். நசுங்கிப்பிழியும் பெரும்பான்மையாக இருக்கமாட்டோம். நீங்கள் எந்த இனத்தவராக இருப்பினும் நீங்களும் சமத்துவம் மிக்கதொரு குடிமகன் இதை நாம் சகல மக்களிடமும். பறையறைத்தோம் நீங்கள் வாக்குகளை. இலகுவாகப்பெற இனவாத அல்லது மதவாத. அரசியல் செய்தால் இந்த சமூகம் அழிந்துவிடும் இனவாதம் வாக்குகளைப் பெறுவதற்கு இலகுவான வழியாகும்,..நான் சீனன் அவர்கள் மலாயர்கள் அவர்கள் இந்தியர்கள் என்று இனவெறி அரசியல் செய்தால் எங்கள் சமூகம் கிழித்தெறியப்பட்டுவிடும் நீங்கள் ஒன்றுபட்ட சமூகத்தைக் கொண்டிராவிட்டால் முன்னேற்றம் என்பது இருக்காது குறிப்பு,..இதற்கு முற்றிலும் நேர்மாறான முறையில் இலங்கை திட்டமிடப்பட்ட வகையில் நடத்து வருகிறது தமிழர்கள் அமைதியானவர்கள். அவர்களுக்கு அவர்களுக்குள்ளிருந்து துரோகிகளை உருவாகிறது இலங்கை தான்
-
2024 புதுவருட வாழ்த்துக்கள்
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துகள்,....2024
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
இது என்றும் பலருக்கு புரியப்போவதில்லை அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் .. ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
சரி தான் நான் நினைத்தது 100%உண்மையே ஏன் தான் இப்படியானவர்கள். குறைந்த தீர்வு யார் தகுதியான தலைவர் இலங்கையில் புலம்பெயர் நாட்டில் ஒரு தலைவர் தேடுகிறார்கள் என்று தெரியவில்லை குறிப்பு,. .யாரையும் குறிப்பிடவில்லை
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நீங்கள் தூண்டியது இல்லை என்பதை நிறுவ இல்லை எப்படி முடியும்??? அது முடியாத காரியம் உங்கள் எழுத்தில் எந்த கோபமும் இல்லை ஆனால் தமிழர்களின் தீர்வுக்காக உழைக்கிறேன் என்று நாடகம் ஆடுவது கோபத்தை தரும் தருகிறது நீங்கள் ஒருவர் மட்டுமே யாழ் களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க முடியாத கருத்தாளன். உங்களால் முடியாதாதை நாங்களும் எதிர்பார்க்க கூடாது அதாவது பதில்கள் வழங்கும் அற்றல். திறமை இல்லை
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இந்த திரியில். முதலிலிருந்து வாசித்து பாருங்கள் அவரை அப்படி எழுத தூண்டியது நீங்கள் தான் என்பது புரியும் இது என்னுடைய கணிப்பு துணிவு இருந்தால் இல்லை என்று நிறுவுங்கள் பார்க்கலாம், ஒவ்வொரு திரியிலும். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கேட்டு கேட்டு தமிழர்கள் தீர்வுகள் என்பதை போட்டு சிதைக்கப்பட்டுவிட்டது,..இது உங்களுடைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் ஏன் இப்படி கேட்கவேண்டும் .??? நாங்கள் சிறுபான்மையினர் என்பதால் நாங்கள் ஆளப்படவேண்டியவர்களாகவும் உரிமைகள் குறைந்தவர்களாகவும் இருக்க வேண்டுமா??? ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மையானவர்கள் அதிக உரிமைகள் உடையவர்கள் சிறுபான்மையினர் குறைந்த உரிமைகள் உடையவர்கள் இதுவா உங்கள் கொள்கை ?? இன்றைக்கு தமிழர்களின் தீர்வுகள் குறைத்து குறைத்து இல்லாமல் போய்விட்டது தமிழர்கள் தான் இப்படி செய்தார்கள் மற்றும் சிங்கள தலைவர்கள் தீர்வுகளுடன். ...தமிழருக்கு உரிய உயர்ந்த தீர்வுகள் வைத்து கொண்டு யாரிடம் கொடுப்பது என்று அலைவது போல ஒரு விம்பத்தை கானல்நீரை கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் தமிழருக்கு நீங்கள் விரும்பும் குறைந்த பட்ச தீர்வுகள் வழங்க வேண்டும் என்று பகிங்கரமாக சொன்ன உறுதி அளித்த ஒரு சிங்களத்தலைவரை,.ஒரேயொரு சிங்களத்தலைவரை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம். முடியாது ஒருபோதும் முடியாது எவராலும் முடியாது.... இப்படி ஒரு சிங்களத்தலவர் இல்லாத போது தமிழர்கள் எப்படி தீர்வுகள் பெற முடியும்???? தமிழருக்கு எப்படி நேர்மையான தலைவர் இருந்தாலும் கூட தீர்வுகள் பெற முடியாது . . ...நன்றி வணக்கம் 🙏
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
என்ன தப்பா??? இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்வுக்கு இங்கே கருத்துகள் எழுதும் எவராலும் எந்தவொரு பாதிப்புமில்லை ஏனெனில் அவர்கள் அதிகாரம் அற்றவர்கள் பேச்சுவார்த்தையில் பங்குபற்றதாவர்கள் பங்குபற்றப்போவதுமில்லை ... அடுத்து எந்தவொரு பேச்சுவார்த்தையிலும். ஈடுபடும் இருதரப்பாரும் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தரப்புகளும் ஒரே நோக்கத்துடன் பேச வேண்டும் இங்கே சுரேன் நோக்கம் வேறு பிக்குமாரின் நோக்கம் வேறு இவ்வாறு வெவ்வேறு நோக்கம்கள் கொண்டவர்கள் பேச எடுத்து கொண்ட விடயம் தமிழர்கள் பிரச்சனை அதில் முதல்படி வெற்றிகரமாக பேசி முடிந்து விட்டார்கள் அதாவது புலம்பெயர் தமிழர்கள் என்பதில் உள்ள தமிழர்கள் என்பதை தூக்கி ஏறிந்துவிட்டு புலம்பெயர் இலங்கையர் என்று அழைப்பது. இது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து விடும் நாங்கள் தள்ளி படுத்துக்கொள்ளலாம் 🤣😂 ஆமாம் நிச்சயமாக ரொம்ப சரியான உறுதியான கருத்துகள்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
அது தெரிந்து தான் தெளிவாக சொல்லியுள்ளேன் அவர்கள் விரும்பும் தீர்வு எதனையும் தரலாம். ஆனால் நாங்கள் சொல்லும் தீர்வுகள் எப்போதும் அதி உச்ச அதிகாரம்கள் கொண்டவையாகயிருக்கும் இருக்கவேண்டும் அவர்கள் குறைத்து அல்லது நாட்டை பிரிந்தும் தமிழ் ஈழம் தரலாம் ஆனால் புலிகள் இல்லை பலம் இல்லை தரமாட்டார்கள் புக்குகள் எதிர்பார்ப்புகள் சிங்கள மக்கள் விரும்பமாட்டார்கள் எதிர்கட்சி எதிர்க்கும,..............இப்படியான காரணிகளுக்காக. நாங்களே’ வழிய. குறைந்த தீர்வுகள் கேட்க முடியாது இதில் கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் புலிகள் வழி மிக சரியும் உறுதியுமாகும்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இல்லை,..ஆனால் குறைந்த பட்ச தீர்வுகள் வைக்க முடியாது,...அதிகூடிய ஒற்றை ஆட்சிகுள் ஆட்சியை மத்திய அரசு கலைக்க முடியாத தேர்தல்கள் நடந்த முடியாத அதிகாரம்கள் மிக்க ஆட்சி நாங்களே’ எங்கள் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனி நாடு போல் ஆனால் இலங்கை என்ற நாட்டுகுள் ஆட்சி செய்வோம் நாங்கள் இப்போது தந்தை செல்வநாயகம். காலத்தில் வாழவில்லை இலங்கை தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள் அந்தந்த நாடுகளில் நாட்டுக்குள் நடக்கும் மாநிலங்கள் ஆட்சி,.மாநிலத்தில் நடக்கும் மாநகராட்சி மாநகரில் நடக்கும் நகராட்சி நகரில் நடக்கும் கிராமங்களின் ஆட்சி இவற்றை எல்லாம் கண்டு களிக்கிறோம். மட்டுமல்ல அவற்றின் உறுப்பினர்கள் பதவியில் இருந்து வெள்ளையர்களை ஆட்சி செய்கிறோம். இந்நிலையில் அதிகாரம் கொடுந்தால் நாடு பிளவுகள் படடுவிடும் என்ற நொண்டி சாட்டை. பூச்சாண்டியை ஒரு சிறுதுளி கூட நம்ப தயாரில்லை மேலும் உங்கள் மேலான கவனத்திற்கு கூடிய பட்ச தீர்வுக்குள் குறைந்த பட்ச தீர்வுகள் உண்டு” அதனை தரலாம். ஏற்பதற்க்கு என்றும் தயார்,.....ஆனால் குறைந்த பட்ச தீர்வுக்குள். கூடிய பட்ச தீர்வுகள் இல்லை இன்றைய நிலையில் முற்போக்கான சிங்கள தலைவர்கள் இது என்ன ஒரு கிராமசபைக்கு கூட போதிய தீர்வுகள் இல்லை கூட கேளுங்கள் என்று கோரலாம் இல்லையா ?? எனவே தான் குறைந்த பட்ச தீர்வுகள் தர முடியாது கோர முடியாது 🤣😂🤣
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நீங்கள் எப்போதும் கேள்விகள் கேட்கிறீர்கள் ஆனால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிப்பதில்லை நீங்கள் யாழ் கருத்து கள உறுப்பினர் அல்லது பத்திரிகை தொலைக்காட்சி,.....போன்றவற்றிற்கான நிருபரா??? தயவுசெய்து செய்து எங்களுக்கு பதில் அளிக்கவும் பிழை சரிக்கு அப்பால் பதில்கள் எமக்கு முக்கியம் அப்போ தான் கருத்தாட முடியும்
-
மனதும் இடம்பெயரும்
வாழ்த்துக்கள் மேரி 🙏
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இதை தான் அறியாமை என்று சொல்வது சிலர் பேசுவது எழுதுவது கதைப்பது மூலமாக தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்தி விடுவார்கள் ஆனால் வேதனை என்னவென்றால் அது அவர்களுக்கு தெரிவதில்லை புரிவதுமில்லை இங்கே சுரேன் சுரேந்திரன். இலங்கையில் எதிர்கட்சிதலைவர சதீஷ் பிரேமதாச உடன் பேசியதைப்பார்த்தால் ...அவர் ஐனதிபதி ஆகும் போது தமிழர்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பேன். என்று எந்தவொரு உறுதி மொழியையும் குறைந்த பட்ச முன்மொழிவுகளையும். வழங்கவில்லை இந்த சுரேன் அவரிடம் கோரிக்கைகளை முன் வைக்கவில்லை ஆனால் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லக்கூடாது புலம்பெயர் இலங்கையார். என்று சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் தமிழன். தன்னை தமிழன் என்று சொல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை??? தமிழன் என்று சொல்வதை கைவிட்டால் தமிழர்கள் பிரச்சனை பற்றி எப்படி பேச முடியும் ?? ஒரு புலம்பெயர் சிங்கள அமைப்பிடம் இப்படி கோரி இருப்பார்களா?? இல்லை இல்லை இல்லாவே இல்லை இந்த சுரேன் 1983 ஆனி ஆடி ஆவணி மாதங்களில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு [தமிழர்கள் ] நீதி வழங்கமாறு கேட்டுக்கொண்டாரா ?? குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஏன் கேட்கவில்லை?? 2009 இல் இலட்சக்கணக்கான இலங்கையார். கொல்லப்பட்டதை ஏன் நினைவு ஊட்டவில்லை ?? 30 ஆண்டுகளாக கொல்லப்பட்டார்கள் அவர்கள் இலங்கையார் தானா??? இது போன்ற கேள்விகள் கேட்க முடியாத சுரேனுக்கு பேச்சுவார்த்தை செய்ய என்ன தகுதிகளுண்டு?? புலிகள் போல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நான் உள்பட எவர் சொல்வதும் நடக்க போவதில்லை நடைமுறைப்படுத்தப்படப்போவதில்லை அப்படி இருக்க ஏன். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கூறவேண்டும்??
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
பண்டா -செல்வா ஒப்பந்தம் டல்லி -செல்வா ஒப்பந்தம் இவை ஆகக் குறைந்தபட்ச முன்மொழிவுகள் தருவார்களா ??? நான் சொல்லுகிறேன்.....இல்லை என்று உங்கள் பதில் என்ன??? பேச்சுவார்த்தை தேவை தான் ஆனால் யார் பேச வேண்டும்?? கண்டிப்பாக சுரேன் சுரேந்திரன். இல்லை,....ஏன??? நீங்கள் கண்டு பிடியுங்கள் அது சரி நாங்கள் இலங்கை குடிமக்கள் நாடு பிரிக்கப்பட முடியாத வகையில் ஏன் கூடிய பட்ச முன்மொழிவுகளை கோரப்படாது?? எப்ப பார்த்தாலும் குறைந்தபட்ச முன்மொழிவுகள். குறைந்தபட்ச முன்மொழிவுகள் என்கிறீர்கள் காரணம் என்ன?? இப்படி கேட்டால் அதற்கு கீழே தான் கிடைக்கும் தீர்வு கிடையாது என்றும் சொல்லலாம் இப்படியான மனநிலையில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது ..தீர்வு கிடையாது கூடிய பட்ச முன்மொழிவுகளை கோரக்கூடியவர்கள் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்
-
சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்கு கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை விமானநிலையத்தில் கைது
இது என்ன கேள்வி?? எந்த விமான சேவையே அதில் வேலை செய்பவர்கள் தான் பேடி பாஸ் கொடுத்து பெரிய பெட்டிகளை அனுமதிப்பார்கள். ...கையில் கொண்டு போவதை லண்டன் பாதுகாப்புதுறை பார்ப்பர்கள். அல்லது விமான நிலையத்தில் வேலை செய்வோர் மேலும் இரண்டாவது முறையாக விமான சேவை ஊழியர்கள் பார்த்து தான் பேடி பாஸ் மெசினில் கொடுத்து விமானம் எற முடியும் நடந்து போய் ஏறும் போது மீண்டும் விமான சேவை ஊழியர்கள் பார்ப்பார்கள் ஆகவே விமான சேவையில் பிழை உண்டு”
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
ஆமாம் தீர்வு தந்தார்கள் என்றால் மட்டும்,...ஆனால் நான் உறுதியாக சொல்லுகிறேன். தீர்வு தரமாட்டார்கள் சுரேன் போய் பெற்றுக் கொண்டது...புலம்பெயர் தமிழர்கள் எனபதை புலம்பெயர் இலங்கையர்கள். என்று அழைக்கப்படும் தமிழ் ஈழம் கோரப்படவில்லை அப்படியென்றால் இந்த சுரேன் பெற்றுக் கொண்டது அல்லது பெறப்போவது என்ன?? கடந்த காலத்தில் தந்தை செல்வா. பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு கண்ட. இரண்டு தீர்வுகள் உண்டு” அவை உண்மையில் தீர்வுகள் அல்ல இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம். இன்று அந்த தீர்வுகளை எந்தவொரு பேச்சுவார்த்தையுமில்லாமல் அமுல் படுத்தலாம் ..ஏன் செய்கிறார்களில்லை ?? பதில் .....தமிழருக்கு தீர்வுகள் தர விருப்பமில்லை அவர்கள் தர விரும்பாத போது நாங்கள் எப்படி தீர்வு பெறமுடியும்?? இதுவரை பலமுறை பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடுகள் காணப்பட்டுள்ளது அவை எதுவும் அமுல் செய்யப்படவில்லை காரணம் அவர்கள் சிங்கள தலைவர்கள் விரும்பவில்லை இது கூடிய அதிகாரமுள்ள தீர்வு என்பது சிங்களவர்கள் எண்ணம் மேற்படி தீர்வுகளை விட குறைந்த அதிகாரமுள்ள தீர்வுகளை நீங்கள் எற்பீர்கள?? அல்லது விருபுவீர்கள?? எந்தவொரு தமிழனும் விரும்பமாட்டான் அல்லவா??? அடுத்து சுரேன் யாருடன் பேசினார் ..அரசாங்கத்துடான ?? இல்லை வேலை வெட்டி கொள்கைகள் அற்ற பிக்குகள் கூட்டத்துடன். இந்த பிக்குகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தை குறைத்து இருக்கலாம் ரணிலும். அடங்கி வாசிக்கும்படியும். அலோசனைகள்.கூறி இருப்பார் கடந்த கால அனுபவங்களிலிருந்து இலங்கை அரசாங்கத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கு உலகத்தமிழருக்கு இலங்கை தமிழர்கள் உட்பட அலோசனைகள் வழங்க ஒரு தனியார் நிர்வாகம் அல்லது கம்பனி. அமர்ந்தபடவேண்டும். ..பணம்கொடுத்து முதல் அன்ரன் பாலசிங்கத்தின். இடத்தை நிரப்புவோம். நன்றி வணக்கம் 🙏
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
1,.ஜே.ஆர் 2/3 பங்குக்கு மேலான பாராளுமன்ற உறுப்பினர்களிடம். கடிதம்களில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு ஆட்சி செய்தார் எதிர்த்து கதைத்தால் பதவி பறிக்கப்படும். 2,.ஐந்து ஆண்டுகள் மேலதிகாமாக. ஆட்சி செய்தார் தேர்தல் நடத்தாமல். 3,சிறிமா. இன் குடியுரிமை பறித்தார் 4...பெரும்பான்மை இல்லாமல் எதிர்கட்சியிலிருந்த சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக பதவியில் இருக்க மகிந்தவும் உடன்பட்டு அனுமதித்தார்கள் 5,.இன்று தேர்தல் இன்றி மக்கள் நிராகரித்த ஒருவர் ஐனதிபதி பதவி வகிக்கிறார் 6... இன்னும் சொல்லி கொண்டு போகலாம்” இவற்றை எல்லாம் யாருடன் பேசி செய்கிறார்கள் ?? எந்தவொரு சிங்கள அரசும் தமிழர்கள் பிரச்சனை தீர்க்க விரும்பினால் தமிழ் தலைவர்களுடன் பேசாமல் தீர்க்கலாம். 75 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வு ஏன் கிடைக்கவில்லை?? பதில்.....சிங்களவர்கள். தர விரும்பவில்லை தலைவர் பேசினார் தீர்வை தா. இன்றேல். அடித்து போரிட்டு தீர்வு காண்பேன். என்றார் அப்படி இருந்தும் தீர்வு கிட்டவில்லை ஏன?? காரணம் சிங்களவர் தீர்வு வழங்க விரும்பவில்லை நீங்கள் பேசுங்கள்,.....ரணில் சொன்னார் என்னுடன் பேச விருப்பம் இல்லை என்றால் எழுந்து வெளியில் போங்கள் என்று ...ரணில் பேச விரும்புவது தமிழர்களின் முதல் முதல். முதல். அதாவது தமிழர்களின் பணம் பணம். ....பணம்.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
ஆமாம் ஒத்துக் கொண்டமைக்கு நன்றி நான் வயோதிபர் ஆறுதல் தான் அது இயற்கையானது 🙏
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
ஆமாம் நிச்சயமாக உங்கள் கருத்துகளை எற்றுக்கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றேன் 😂🙏 கோஷானின் கருத்துகளை காணவில்லை என்றாலும் அமெரிக்கா மருத்துவர் எழுவார் 🤣
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
தெரியவில்லை ஆனால் குறித்த நபர்களின் தனிபட்ட சொத்துக்கள் முடக்கபடும். என்கிறார் ...கனடா இல் மட்டும??? அல்லது உலகம் முழுவதும?? உலகம் முழுவதும் எனில் சிறந்த நடவடிக்கை இவருடன் கனடா வாழ் தமிழ் மக்கள் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது சொத்துக்கள் சிறிதும் இல்லாத விடல். அரசியல் வாதிகளை மக்கள் மதிக்க மாட்டார்கள் அரசியல்வாதிகளும் அடங்கி விடுவார்கள் வங்கி கணக்குகளும் முடக்க வேண்டும்
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
உண்மை எற்றுக்கொள்கிறேன் ஆனால் அந்த நேரத்தில் கனடா போர் குற்றவாளிகளுக்கு பயணத்தடைகள் விதிக்கப்படவில்லை இன்று கனடா போர் குற்றவாளிகளுக்கு சட்டபபூர்வமாக விதித்துள்ளது இதை உதாரணம் காட்டி பிரித்தானியா அவுஸ்திரேலிய . .....போன்ற நாடுகளிலும் தடைகளை சட்டப்படி நடைமுறையில் கொண்டு வரலாம்” இப்போது சுரேன் பேச்சுவார்த்தை நடத்தியதான் மூலம் இனிமேல் மற்றைய நாடுகள் தடைகளை கொண்டு வராது நாங்கள் கோரவும் முடியாது மேலும் கனடா தடைகளை எடுக்க வேண்டியும் வரலாம்” இது தான் சுரேன் பேச்சுவார்த்தை மூலம் பெற்று தந்தது ஒருபோதும் தீர்வு கிடையாது இது அதிகமான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை சிங்களவன் அதி புத்திசாலிகள். தமிழரை அழிப்பதற்கு முள்ளிவாய்க்காலுக்கு உலகம் முழுவதும் பட்ட கடனை தமிழனைக்கொண்டு. அடைக்கிறான்.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
போர் குற்றம் செய்த எவருடனும் பேசி பலன் இல்லை ..இலங்கையில் தமிழருக்கு தீர்வு தருவார்களா?? அப்படி தரும் யாரும் இருந்தால் அவர்களுடன் பேசலாம் தந்தை செல்வா தொடங்கி இன்றுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின்படி ஒப்பந்தம் எழுதுவதும் கிழித்து எறிவதும். தான் நடநதுள்ளது இப்படி ஏமாற்றியவர்களுக்கு ஏதாவது தண்டனை கிடைத்துள்ளதா. ?? இல்லையே?? இங்கே ஜேர்மனியில் ஒரு தனியார் படசாலையில். பயிற்சி நெறியை படிக்க இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தால் படிக்க போகவிட்டாலும். பணம் கட்டவேண்டும் அதேபோல தான் உடல்பயிற்சி நிலையத்திலும் ஒப்பந்தம் முடியும் வரை பணம் கட்ட வேண்டும் ஒப்பந்தம் போட்டு திட்டமிட்டவகையில் ஏமாற்றுவது ஒரு குற்றமாகும் இப்படி பட்ட ஒரு நடைமுறை சட்டம் இலங்கையில் இருக்குமாயின் நீங்கள் விரும்பும் எவருடனும் பேசலாம் ஏமாற்றும் சந்தர்ப்பம் மிக குறைவு