Everything posted by Kandiah57
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இது எற்கக்கூடிய கருத்துகள் இல்லை எங்கள் பெண்கள் தமிழ் ஈழவிடுதலைப்போரில். ஆண்களுக்கு சமமாக நின்று போராடி உள்ளார்கள் . 🤣ஒரு தமிழனே அதுவும் பெயரில் தமிழை வைத்திருப்பவர். எப்படி இப்படி சொல்ல முடியும் ??😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணை...ஈழப்பிரியன் அண்ணை இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
நான் வேண்டுகிறேன் ...இன்னும் ஐந்து ஆறு குண்டுகள் போட்ட பிற்பாட....இப்ப இல்லை.... ..🤣😁
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பெயரை தவிர மற்ற அனைத்து தகவல்களும். கிடைத்து விட்டது” நம்ம விசுகர். வந்து பெயரை உத்தியோக பூர்வமாக வெளியீடுவார் என. நம்புவோம் 🤣. யாழ் கள. கத்தர்மடத்தை சாமளிக்கும். துணிவில். பயமில்லாமல். கத்தர்மடத்தில். காணி வேண்டி இருக்கலாம் வாழ்த்துக்கள் 😂
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
அவசரபடவேண்டாம் .....என்ன நடக்கிறது என்று ஊன்னிப்பாகப். பார்த்துக் கொண்டிருப்போம் 🤣😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மன்னியுங்கள் சகோதரி. நான் கணக்கில் பிழை விட்டு விட்டேன் 🤣. இது உங்கள் வீட்டுக்காரர் அறிவாரா. ?? ...அவரையும். யாழ் களத்தில் இணைந்து விடுங்கள் அல்லது வாசிக்க பழக்கிவிடவும். .... எழுதுங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வாழ்த்துக்கள்...தமிழ் மக்களின் எண்ணிக்கை ஒன்றால். கூடுகிறது 😄🙏
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இதுவரை எழுதியது வெறும் இரண்டு மாதம் நடந்தவை மட்டுமே இன்னும் நான்கு மாதம் நடந்தவை எழுத இருக்கிறது.....அதனை புத்தகமாக எழுதி விற்பனை செய்தால் ...இப்போதைய பணம் பிரச்சனை தீரும். என்ற யோசணையிருப்தால். யாழில் எழுத கொஞ்ச காலமெடுக்கும........ குறிப்பு ...யாவும் கற்பனை 🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஆம். நாலு ஏக்கர் தோன்னந்தோப்பு இருந்தது....விற்றுவிட்டோம்......அதனை உழுவதற்க்கே வருடம் 40 ஆயிரம் வேண்டும் .....இப்போது கூட வரலாம்” ..இப்படி காணிகள் அங்கே வைத்திருப்பதால் இலவசமாக கிடைக்கும் நித்திரையை பல நாள்கள். இழந்து விட்டோம் ...🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சாமானியன். தோம்பு என்று ஒரு சொல். இருப்பதாக எனக்கு தெரியவில்லை...ஆனால் .......தோப்பு என்று இருக்கிறது அதாவது ஒரு காணியில் முழுவதும் தென்னை மரங்கள் இருந்தால் அந்த காணி தென்னம் தோப்பு என்று அழைக்கப்படும்.....இதோபோல். பனை இருந்தால் பனாம் தோப்பு என்பார்கள் 😄
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ருபாய் இல் பார்க்கும் போது பெரிய எண்ணிக்கையில் தெரியும்....பவுண்டுகளில். மாற்றி பாருங்கள் சின்ன எண்ணிக்கையில் வந்து விடும் அட. 25. பவுண்டுகள் தானே என்று எண்ணத்தோண்றும். மேலும் பிறந்த நாளை இலங்கையில் கொண்டியிருக்கலாம். ஒரு 4. 5. கிழமைகள். பிந்தியிருக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எழுதி முடித்து விட்டீர்களா. ?
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஆம் நிச்சயமாக....உங்களுடைய வெளிநாட்டு நண்பர்கள் ஊருக்கு போகும் போது வாடகைக்கு விட ஒரு கார். போதாது....
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
விற்று விட்டு கார் ஒன்று வேண்டி விடலாம்....நம்பிக்கையான. ஓட்டுநர் கிடைத்தால் வாடகைக்கு காரை விடலாம் லண்டனிலிருந்து நிர்வாகம் செய்யவும் முடியும்....கடினம் எனில் காரஸ்சில். பூட்டி விடுவது போகும் நேரங்களில் பயன்படுத்தலாம்.....வாடகை பணம் செலவு செய்ய வேண்டியதில்லை ...ஓட்டோகாரருடன்....500 ரூபாய் எல்லாம் அடிபடவேண்டிய தேவையுமிருக்காது. 🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்படி திடீர் முடிவுக்கு வரவேண்டாம்’....அ. த் தா. ன் என்று இழுத்து சொல்லுவாராகில். உங்களில் நிறையவே அன்பு உண்டு பிள்ளைகள் கூட அப்படி தான் குறிப்பு....பரிசோதித்து உங்கள் முடிவுகளை எழுதுங்கள் 😁
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்படியா ?? அங்கே வீடு உண்டா??. தனிவளவா??. யாருடைய பொறுப்பிலுண்டு?? இடையிடையோ வந்து காணியையே...வீட்டையே பார்க்கிறவரகளா ?? என்னுடைய தகப்பனருக்கு ஒரு சித்தப்பாவை. ஐந்து பிள்ளைகளுடன். மலேசியாவில் வாழ்ந்தார்கள்....மற்ற சித்தப்பா. ஒரு மகளுடன். இலங்கையில் வாழ்ந்தார்கள் 50 பரப்பளவு காணியில் சுண்ணாம்பால் கட்டிய பழைய காலத்து வீடு ...இவருக்கு கடன் தொல்லையால். வீட்டை தமையனை வேண்டும் படி கேட்டார்....அவரும் வேண்டியவர்கள் ஊருக்கு 1967. இல். மனைவியையும் ஒரு மகனும் வந்தார்கள் பிறகு வரவில்லை தாய் தகப்பன். இறந்து விட்டார்கள் தொடர்புகளுமில்லை கைதடியில் இருந்த தம்பியார் பல வருடங்களாக [ஆட்சி உறுதி] இருந்தது என உறுதி முடித்து மகளுக்கு எழுதி விட்டார்.......அவர்கள் அதனை இரண்டு கோடிக்கு விற்று விட்டார்கள் .... உவ்விடம். எப்படி வீடு வளவு வைத்திருக்க முடியும் ????..இங்கே இருந்து கொண்டு சொந்த தம்பியார். குடும்பம் இப்படி செய்யும்போது
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
காணிகள் பற்றையாக. காடு போல் இருக்குமாயின் மாநகரசபை தண்டப்பணம் அறவிடுமில்லையா ?? அப்படி சட்டம் இருப்பதாக அறிந்தேன் ....பிழையா??
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வாழ்த்துக்கள்....நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளின் ஒன்றாயினும். அங்கே போய் வாழ்வதாகயிருந்தால. சிறந்ததொரு முயற்சிகள் எங்களுக்கு முரசுமோட்டை இல் 2..5 ஏக்கர் வயல் காணி இருந்தது நாங்கள் போய் பார்பதில்லை ...குத்தகைக்கு விடப்பட்டுள்ளது அதாவது நெல் மூட்டையாக தாருவார்கள். இப்போது வயல் 2 ஏக்கர் ஆகி விட்டது பக்கத்து வயல்காரர். வரம்புகளை. அரக்கி அரக்கி கட்டி விட்டார்கள்.....எனவேதான் எல்லைகள் முக்கியம் சுவி அண்ணா சொன்னது போல் வேலிகள் வடிவாக அடைத்து வையுங்கள்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணை......ஆனால் சுமே. உழவு இயந்திரத்தில் இருக்கும் ஒரு போட்டோ பார்த்தேன்......ஆகையால் கேட்டேன் ....🤣. வேற ஓன்றுமில்லை
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இந்த லைசென்ஸ் உடன் உழவு மெசின் ஒட முடியுமா ????
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஐயையோ பத்தாயிரம் பவண்ஸ்சா????? எங்கே லண்டனிலா பண்ணை போடப் போகிறீர்கள் ???🤣😂😂. ....காசு கிடைக்கும் கிடைத்து. பண்ணை போட்டதும். பண்ணையின் முகவரியை அறியத்தரவும். நேரில் வந்து பண்ணையை பார்த்து எனது பங்களிப்புகள் எவ்வளவு ?? எப்போது ?? என்று அறிவிக்கிறேன். அப்புறம் இனிமேல் புத்தகங்கள் வாசிக்கமாட்டீர்களா ???
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நல்ல யோசனை..நன்றி..முயற்சிக்கிறேன்......எனது விருப்பம் இரண்டு மூன்று சுயமுயற்ச்சியாளரை. உருவாகிறது....அல்லது தொழில் முனைவோரை வளர்த்து எடுப்பது ....முதலிலேயோ தோல்வி கண்டு விட்டேன் ...கவலையளிக்கிறது....இனிமேல் கவனமாக இருந்து நல்ல நம்பிக்கையான. நபர்கள் கிடைத்தால் நேரில் போய்ப் பார்த்து செய்ய வேண்டும் ...படங்களை கதைகளை நம்ப முடியாது
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் ஏமாற்றமடைந்துள்ளேன். ...தனியாக..என்பதால் ஏமாத்திட்டீங்களே ....ஒரு குழுவாக நாலு பேருடன். இணந்து செயல்பட்டிருந்தால். நல்லது என எண்ணி...நினைத்து கவலைப்பட்டு இருக்கிறேன்..உங்கள் எழுத்துகளை வாசிக்கும்போது ஒன்பது பேரையும் ஏமாற்றினார்கள்....நம்ப முடியவில்லை பிரபா. கொட்டிக்காரன். தான் நல்ல மிகச்சிறந்த ஒரு அனுபவம் அங்கு உள்ள இளம் சந்ததிக்கு உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம்...சிந்தனை...விருப்பம்..ஒரு துளி கூட கிடையாது...இவ்வாறு அனுப்பும் பணத்துக்கு நாலு போத்தல்கள் விஸ்கி குடித்து விட்டு அமெரிக்கர்களை திட்டி கொண்டு இருக்கலாம் 🤣😂நல்ல நித்திரையாவது வரும்........ஆமா புதிய பண்ணைகள். தொடங்கவில்லையா.?????🤣..
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மொத்தமாக எத்தனை......🤣 கடுப்பாகமால். பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்......சும்மா ஒரு பொது அறிவுக்கு தான் 🤣
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
மா மட்டுமல்ல பருப்பு. அரிசி......இப்படி பல பொருள்கள் கூப்பன் அட்டையுள்ளவர்களுக்கு [ ஏழைகளுக்கு ]. வழங்கப்பட்டது இதனால் கூப்பன். மா. என்று பெயர் வந்தது பலநோக்கு சங்கத்தின் கடை மூலம் இப்பொருள்கள். வழங்கப்பட்டது...இந்த .கடையில் வேலை செய்பவர்கள் ..அநேகமாக கல் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். ஒரு எழுதுவிளைஞர். வேலை செய்பவரால் கூட அந்த காலத்தில் வீடு கட்ட முடியவில்லை........இவர்கள் சாமன்கள். நிறுக்கும்போது. ..சாமன் உள்ள பக்கத்தில் கீழே மெல்ல ஒரு தட்டு தட்டுவார்கள். .....அப்படி வேண்டும் சாமன்கள். ஒரு கிலோகிராம் என்றால் கண்டிப்பாக 50.......100. கிராம். குறைவாக தான் இருக்கும் 🤣
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
சுவையான புட்டினை அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும் 1...மா. நன்றாக வட்ட வேண்டும் 2...வட்டிய. மா. அரிக்க வேண்டும் 3. ...நன்கு கொதித்த நீரில் குழைக்க வேண்டும் 4..தண்ணீர் கூடினால். அமெரிக்கா கோதுமை. மாவைச். சேர்த்து பதம். வரும் வரை அமர்த்தி பிசைத்து குழைக்க வேண்டும் 5...குழைத்த மாவை சிறு சிறு. துண்டுகளாகும் வரை சுண்டினால். நன்றாக குத்தவேண்டும் 6....இதனுடன் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேங்காய் பூ சேர்த்து கலக்கவேண்டும். 7....இந்த கலவையை நன்றாக அவித்து எடுக்க வேண்டும் பச்சை மா கூடாது....பச்சை தண்ணீர் கூடாது....சுடுநீர் அதிகரிப்பு கூடாது புட்டினை குழைக்கும்போது கவனம் தேவை 🤣😂