Everything posted by Kandiah57
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
யார் சொன்னார் நான் பிழை விட்டேன் என்று ....உண்மையில் முதலில் சிவப்பு இருந்தது இப்போது இல்லை சரியா?? தேவையில்லாமல் பொய் பேசுவதை தவிர்க்கவும் 🤣
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
கண்ணாடி போட்டு தான் எழுதுவது வாசிப்பது 😂😂
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
கபி உங்களுடைய -1 என்கிற சிவப்பு புள்ளி அது நீங்கள் போட்டபடியால் +100 என்ற கறுப்பு புள்ளிகளுக்கு சமன் ஆகும் எனவே உங்கள் புள்ளி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது 😂🤣
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
அப்படியானால் போர் குற்றவாளிகளுக்கு கை கொடுத்து படங்கள் எடுத்து பேச்சுவார்த்தையில். ஈடுபட்டது சரியா??? கனடாவில் எவ்வளவோ கடின உழைப்புக்கு பின்னர் இவர்களுக்கு பயணத்தடைகள் பிறப்பித்துள்ளார்கள். இதே போன்ற உத்தரவை பிரித்தானியாவில் சுரேன் பெற முயற்சிகள் செய்தாரா?? இல்லையே??. இப்படி நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகள் காண முடியுமாயின்,..ஏதற்காக வெளிநாடுகளில்,குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டம்கள். போராட்டம்கள். செய்கிறீர்கள்??? தேவையா??
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இலங்கை அரசு அது எந்த கட்சிகள் ஆட்சி செய்த போதும் இலங்கை தமிழர்கள் மீது குண்டுகள் போடுவதற்க்கு உலகம் முழுவதும் கடன் வேண்டியவர்கள் அந்த கடன்களால் நாடு திவாலிகியுள்ளது இந்த கடனை வட்டியும் முதலுமாக. அடைத்து விடுங்கள் தமிழ் மக்களே என்று மிக அழகாக பலமாக. ஊன்றுவது பிடியை என்கிறீர்கள் ...தமிழர்களை விட சிங்களவனிடம் என்ன பிடி. அதிகமுண்டு ...ஒன்றே ஒன்று மட்டுமே அது தனியாக பெரும்பான்மை. அதாவது மக்கள் தொகை அதிகம் இந்த மக்கள் தொகை குறையும் போது அல்லது சமன்படும் போது இலங்கையில் பிரச்சனை இல்லாமல் போகும்
-
இமாலயபிரகடனம் - தெளிவற்றதாக காணப்படுகின்றது - நாட்டின் சகவாழ்விற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அவசியம்- மெதகம தம்மானந்த தேரர்
இந்த விலையேற்றத்திலும் எப்படி வேலை வெட்டி இல்லாமல் வாழ்கிறார்கள்?? இவர்கள் வரி கட்டத் தேவையில்லையா?? மறுபிறவியில் மனிதனாக பிறந்தால் இலங்கையில் புத்தபிக்குவாகப்பிறக்கவேண்டும். 🤣😂😂
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
உலக தமிழ் பேரவை போர் குற்றவாளிகளை சந்தித்து படம் எடுத்து கலந்துரையாடல் செயதது பிழை இதை பற்றி தான் திரியில். கதைக்கிறோம். முதலீடு இலங்கையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை உலகம் முழுவதும் செய்யலாம் முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டுக்கும் பாதுகாப்பு முக்கியம் தேவை இலங்கையில் அதுக்கு உத்தரவுவாதமில்லை மிக முக்கியமான கேள்வி எப்போது முதலீடு செய்யலாம்?? உறுதியான மத்திய அரசால் அசைக்க முடியாத தீர்வுக்கு முன்பாக அல்லது பின்னர்?? இதற்கு உங்கள் பதில் என்ன??
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
சும்மா போங்க” கொஞ்சம் தானே கேட்டேன் பார்த்து கொஞ்சம் தாருங்கள்” நான் பலமடங்காக திருப்பி தருவேன் 🤣 என்ன செய்வது கேட்டு வாங்க வேண்டிய நிலமை. ஆனால் நீங்கள் கேட்காம கொடுக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும்
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இது எந்தவொரு ஆதாரமும் இல்லாத மிகச்சிறந்த கற்பனை,..கரி எப்படியோ இருக்கட்டும் இங்கே எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும் எங்களை கொஞ்சமாவது மதிந்து இருக்க கூடாதா???
-
யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்
இந்த ஆணுறைகளை திருமணம் செய்தோர் பெரும்பாலும் பாவிக்கமாட்டார்கள். திருமணம் ஆகாதோர். தான் அதிகம் பாவிப்பார்கள் உதாரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் உயர் வகுப்பு மாணவர்கள்...... போன்றோர் இதன் உபயோகம் அதிகரித்து செல்லும் போது இளையோர் திருமணம் செய்யும் வயது 35, ......40,..என்று கூடிச்செல்லும் உண்மையில் இது தேவையற்ற மெசின். அதுவும் வடமராட்சி பகுதியில் நான் ஊரில் இருக்கும் போது 1975. மட்டில். கமலம். என்ற அழகிய பெண் கொலை செய்யப்பட்டவர். 🤣
-
யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்
இதுக்கு போய் கடுமையாக யோசிக்க கூடாது 🤣. இந்த உலகுக்கு அதிகம் வழங்குவது மலேசியா தான் அங்கே தான் உற்பத்தி அதிகம் பக்கத்து நாடு தானே உடனுக்குடன் இறக்குமதி செய்யலாம் 🤣
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
நடிகை ரம்பா இன் செய்திகள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது 🤣😂 ஆனால் கத்தர்மடத்தை கவனித்துப் பார்ப்பதில்லை
-
யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்
கோஷான் எப்படி கண்டுபிடித்தீர்கள் ?? ஏதாவது சாஸ்திரம் பார்த்துள்ளீர்களா?? 🤣
-
யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்
இந்த கருத்து எற்க்ககூடியதில்லை ஏனெனில் ஆணுறைகள் அறிமுகப்படுத்த முதல் பல தமிழ் குடும்பங்களுக்கு ஒன்று இரண்டு பிள்ளைகளுடன். வாழ்ந்தார்கள் இந்த இயந்திரம் இல்லை என்பதால் பிள்ளைப்பேறு வீதம் கூடப்போவதில்லை 🤣
-
வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!
ஜேர்மனியில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும் போது வரியை குறைக்கிறார்கள் அல்லது வரி இல்லை இலங்கையில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட வரியும் கூடுமா??? பிள்ளைகள் பெறும் வீதம் மேலும் வீழ்ச்சி அடையும் யாராவது ஊரில் போய் இருக்க விரும்புகிறீர்கள??
-
ஜேர்மனியில்... பூப்பந்தாட்ட தரவரிசையில், முன்னிலை வகிக்கும் ஈழத்தமிழ் சிறார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் விளையாட்டு வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பெற்றோர்கள் பாராட்டு உரியவர்கள்
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
தீபாவளிக்கு முன் தீர்வு வரும் போல தெரிகிறது பாவம் தலைவர் அவர் அடிக்கடி சொன்னது அவரது வாழ்வில் உண்மையாக நடக்கும் போல் உள்ளது இமயமலை பிரகடனத்தை சம்பந்தன் கடைசியா பெற்ற பரம் கூடிய ஆவணம் ஆகும் 🤣
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
இந்த குழுவில் உங்கள் நண்பரும் கலந்து கொண்டுள்ளார். அவரை கேட்டு எழுதுவீர்கள் என நம்புகிறேன்
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
சரியாக சொன்னீர்கள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் எவ்வளவோ கஸ்ரப்பட்டு ஓரு தீர்வை கண்டு பிடித்து தந்தவர் அது பெறுமதியற்றதா?? 🤣. இலங்கையர்கள் என்பது தமிழர்கள் சிங்களவர்கள். முஸ்லிம்கள். அனைவரையும் குறிக்கும் 100 %. தமிழர்கள் உள்ள அமைப்பை ஏன் புலம்பெயர் இலங்கையர் என அழைக்க வேண்டும் அப்படி அழைத்து கொண்டு எப்படி எமது பிரச்சனைகள் பற்றி பேச முடியும்??
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
அவர் பேசாது விடில் சில சமயம் தமிழருக்கு தட்டி தவறி உறுதியான தீர்வு கிடைத்து விடலாம்,....இதை தடுக்க வேண்டுமாயின் எங்கு எல்லாம் பேச முடியுமே அங்கே எல்லாம் அவர் பேசுவார். இப்படியே காலம் போகும் போது வடக்கு கிழக்கில் பூரணமாக முஸ்லிம்கள வாழ்வார்கள் அவர்கள் தனிநாடு கேட்க வசதி. உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கும் 🤣
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
வெறும் கையுடன். போய் சந்திக்க முடியுமா ?? அப்படியென்றால் போய் கோப்பி தேனீர் மற்றும் சிற்றுண்டிகள். வயிறுயாற. அருந்தி கதைக்கலாம் 😂😂...தமிழனை வெட்டுவோம். என்பதையும் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் இந்தியாவுக்கு ஒடுங்கள் இது சிங்களவர் நாடு என்பதையும் மிக இலகுவாக மறந்து விட்டீர்கள் 🙏
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
புத்தபிக்குகள். அது தான் மொட்டைகள். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கிறார்களா ?? 😂😂
- இன்று மாவீரர் தினம்!
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
ஓவியர் கவி அருணாசலம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரிதாகுக. உங்கள் திறமையை எங்களின் இளம் சமூகத்துக்கு கற்றுக் கொடுங்கள் 🙏