Everything posted by Kandiah57
-
ஊருலா
நல்ல அனுபவங்கள் உங்கள் நேரம் எழுத்து ஆகியவற்றுகு நன்றிகள் அடுத்த வருடமும் போய் வாருங்கள் 🤣
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
உங்களுக்கு ஒரு அறுப்பும் விளங்காது கூலிக்கு மாரடிக்கும். உங்களுடன் கருத்தாட விரும்பவில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. எனக்கு எவரும் தலைவர் இல்லை
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
தமிழர்களின் தீர்வுகள் பற்றியும் அதை வழங்கும் தரப்பு பற்றியும் உரையாடல் நடைபெறுகிறது என்பதை நினைவு ஊட்டுகிறேன். நான் சொன்னது பேச்சுவார்த்தை வார்த்தையில் தீர்வு பெறலாம் என்று ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களை பேச்சுவார்த்தையை வைத்து உடைக்கிறார்கள் நீங்கள் ஒருவர் மட்டுமே பேச்சுவார்த்தை குழப்பவும். தீர்வு கிடைக்காது செய்யவும் போதும் இயமமலை பற்றி கதையுங்கள் தீர்வு வருமா?? இல்லையா??
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
வாசித்தேன். இரண்டு தடவைகள் முதலில் இவர்கள் தீர்வை பெறட்டும். தீர்வு பெற வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை தீர்வு பெற முடியாது என்று தான் சொல்லுகிறார்கள் தீர்வை பெற முடியுமென்றால். மற்றவர்களை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை‘ இப்படி கட்டுரைகள் எழுதி விட்டு திரும்ப திரும்ப வாசித்து பார். என்பதுதான் எங்களுக்குரிய. தீர்வா?? இப்படி எத்தனையோ பேர் முயற்சிகள் செய்தாதை பார்த்து விட்டோம் ஆனால் தீர்வுகள் தான் வரவில்லை அவர்கள் எல்லோரும் இறுதியில் சொன்ன வார்த்தை ஏமாத்திட்டீங்களே என்பது தான் அதை தான் நாங்கள் முதலில் சொல்லுகிறோம். இருந்து பாருங்கள் முடிவை யார் சொன்னார் உங்களுக்கு தீர்வு தருகிறோமென்று. ??? எவருமில்லை இவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய அனைவரும் தீர்வுகள் வழங்கப்படாது என்ற உறுதிப்பாட்டை உடையவர்கள் இந்த பேச்சுவார்த்தை எல்லாம் தமிழர்களின் ஒற்றுமைகளை உடைக்க பயன்படுத்துவது சிங்களவர்களின் திறமை
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்களாக வெல்லக்கூடிய. வாய்ப்புகள் இருந்தது போட்டி இட்டார். மாகாண சபையும். அவ்வறே,. ஆனால் ஐனதிபதியாக முடியாது முடியாவே முடியாது ...எனவே போட்டி இடாமையால். பிரச்சனையில்லை
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
எந்தவொரு செயலுக்கும் ஆதரவு,.எதிர்ப்பு என இரண்டும் இருக்கும் ஆதரவை விட எதிர்ப்பு தான் எடுத்த செயலை செய்ய வலுவையும் விடமுயற்ச்சியையும். சரி பிழையை சீர்தூக்கிப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும். வழங்கி விரைவில் செய்து முடிக்க வைக்கிறது . ...ஆகவே எதிர்ப்பவர்களை பிழை கூற முடியாது அறிக்கை விடமால். செய்து காட்டுங்கள்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
சரி பிழை விட்டு விட்டேன் எழுதும் போதும் யோசித்தேன். சரியா ?? பிழைய??? என்று திருத்தியமைக்கு நன்றிகள் பல. 🙏
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
ஆமாம் தெரியும் முஸ்லிம் நாடுகளில் நாலு மனைவிகள். வைத்திருக்கலாம். டயலொக் என்று சொல்லி விவாக ரத்து பெறலாம் என வாசித்துள்ளேன். நீதிமன்றம் போகத் தேவையில்லை‘
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
எவ்வளவு காலம் வேண்டும்??? இரண்டு மூன்று வருடங்கள் போதுமா ??? என்னை பொறுத்தவரை இலங்கையில் சட்டத்தின் ஆட்சி எக்காலத்திலும் நிறுவ முடியாது ......அங்கே பிறந்து விட்டேனே என்பதற்கு ஆக அங்கே வாழ முடியாது வாழ்க்கை என்பது அனுபவிப்பது ..எங்கே அனுபவிக்க முடியுமே அங்கே தான் வாழ முடியும் ஒகே ஆணுக்கு. 35. பெண்ணுக்கு 33. என்று வைத்து விடுவோம் இதில் என்ன வருமானம் வரப்போகிறது??? எவன் அல்லது எவள் எத்தனை வயதில் திருமணம் செய்தால் நமக்கு என்ன,......??? நாங்கள் ஏன் தேவையில்லாமல் அடிபட வேண்டும் நீங்கள் சொல்வதும் சரி ஊடகங்கள் சொல்வதும் சரி 🤣🙏
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இல்லை பல தளங்களில் நான் வாசித்தேன் 42 வயது இரண்டாவது திருமணம் முதல் திருமணம் பிரபுவின். சொந்த சகோதரின். மகனை செய்தார்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
ஆமாம் நாங்கள் ஜேர்மனி அரசுக்கு கட்டுப்பட்டு தான் வாழ்கிறோம் ஆனால் எங்களில் எந்தவொரு ஜேர்மனியனும். தொட முடியாது அவ்வளவு பாதுகாப்பு எங்களுக்கு உணடு எங்களுக்கு தீங்கு இளைக்ப்பட்டால் நீதிமன்றத்தில் முறையிட்டு நீதியையும். நட்ட ஈடுகளையும் பெறுகிறோம் இலங்கையில் பெற முடியுமா??? 1983 இல். வெட்டி குத்தி அடித்து கொன்றவர்களுக்கு இதுவரை நீதி இழப்பீடு,... ...போன்றவை கிடைக்கவில்லை ......ஜேர்மனி போல் சட்டத்தின் ஆட்சி இருந்தால் இலங்கையில் வாழ்வதில். எந்தப் பிரச்சனையில்லை பணத்தை விடுங்கள்” சாப்பாடு உணவு உடை ...செலவு கொஞ்ச பணம் போதும்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
திருமணம் எழுதாமல் வைத்திருக்கலாம். ஜேர்மனியரின். திருமண எழுத்தில் அவர்களின் சொந்தப் பிள்ளைகள் கலந்து கொண்டாடுவார்கள் 🤣 எங்களது முன்னாள் பிரதமர் ஆறு தடவைகள் திருமணம் செய்தவர். இப்போது ஏழாவது தடவையாக தெற்கு கொரிய வை சேர்ந்த ஆழகிய பெண்ணுடன் சுத்தி திரிகிறார். 🤣 ஆமாம் ஆனால் இப்போது படிப்படியாக குறைத்து பெரும்பாலும் சம வயதிற்கு வந்து விட்டது
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
ஒம் தெரியும் ஆனால் நீங்கள் டொனால்ட் ரம்பு. இல்லை ஆகவும் முடியாது அது சரி பிரான்ஸ் ஐனதிபதியை மறந்துவிடாதீர்கள்’ கோடீஸ்வரர்கள் நீங்கள் குறிப்பிடும் பாவையர்கள் தேடி வருவார்கள்’’ 🤣
-
ஊருலா
இல்லை செய்யமாட்டார்கள். கைதடியில் ஆயுர்வேத கல்லூரி வைத்தியசாலையுடன் இருக்கிறது அங்கே சிங்கள மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள் நிறைய பிள்ளைகள் படிக்கிறார்கள் சிங்களவர் ஆயுர்வேத மருத்துவத்துக்கு. முக்கியம் கொடுக்கிறவர்கள். என நினைக்கிறேன் மிகுதி. நிழலி. வந்து சொல்லுவார். 🤣🙏
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
பயப்படவேண்டாம். வாராது 🤣
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இல்லை இன்னும் தெரியாது 🤣 தெரிந்தால் நான் நித்திரை கொள்ள முடியாது இப்போது சந்தோஷமாக பொழுது போகிறது ஆழ்ந்த நித்திரையும். கொள்கிறேன்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
நான் எப்படி தர முடியும்?? இந்த காலத்து பெண்கள் தங்களை விட வயதில் குறைந்த ஆண்களை தான் திருமணம் செய்கிறார்கள்,......மிக அண்மையில் நடந்த உதாரணம் பிரபு மகள் திருமணம் பெண் வயது 42. ஆண் வயது 32 கிட்டத்தட்ட 10 வயது குறைவு .....இதன்படி உங்களுக்கு ஒரு 80. வயது பெண்ணை பார்க்கலாம் விருப்பம் என்றால் சொல்லுங்கள் 🤣 மற்றும் ஏப்ரல் இருந்து பென்சன் ...ஓய்வு ஊதியம் எடுத்து விட்டேன் ஒப்பந்தம் இன்னும் ஒரு ஆண்டு உண்டு” இருந்தாலும் ஓய்வு ஊதிய சான்றிதழை. வேலை தலத்தில் சமர்ப்பித்தும் வேலையை நிற்பட்டி விட்டார்கள் 21 ஆண்டுகள் தான் பதிந்து வேலை செய்தேன் 660 யூரோ மட்டுமே ஓய்வு ஊதியம் அதிலும் 80 யூரோ. மருத்துவ காப்பீடு என்று கழித்து விட்டார்கள் ஆகவே மிகுதி. 580 யூரோ. ஆகும் சீனா உணவகம் ஒன்றில் வெள்ளி சனி ஞாயிறு வேலை எடுத்து விட்டேன் அங்கே கெஸ்சோவே,. முஸ்லிம் பெண் வேலை செய்கிறாள். வயது 43 கணவன் விட்டு விட்டு ஒடி விட்டான் முதல் மூன்று பிள்ளைகள் திருமணம். செய்து விட்டார்கள் இரண்டு பிள்ளைகள் இவளுடன். என்னை கேட்டாள் தன்னை திருமணம் செய்யும் படி எனக்கு 66 வயது தலையை சுற்ற துவங்கி விட்டது ஆனால் ஒரோ சந்தோசம் தான் மட்டுமல்ல அவள் பிறந்த தினம் என்னுடையது நான் வாழ்க்கையில் எனது பிறந்த தினத்தில் சந்தித்த முதலாவது நபர் அவளே என்ன செய்யலாம்?? உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்… 🤣🙏
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
என்னது பாட்டியா?? எனக்கும் அழைப்பொன்றினை அனுப்பி வையுங்கள் நானும் வந்து கலந்து கொண்டு குடித்து சாப்பிடுகிறேன். 🤣 அப்பு இந்தியா பலமிக்க நாடு என்கிறீர்கள் ....ஐரோப்பா இந்தியாவை விட பலம் குறைந்தது ஏனெனில் வயோதிபர்கள் அதிகம்
-
ஊருலா
Urlaub. என்று வரவேண்டும்
-
ஊருலா
தலைப்பு அது தான் ...die Rundreise. =சுற்றுலா. ஊருலா . தமிழ் ஊர்சுற்றுதல். ..ஜேர்மன் = Urlab. தமிழ் இருந்து தான் ஜேர்மன்மொழி பிறந்து இருக்கிறது 🤣😂
-
ஊருலா
அது வந்து அவர்கள் வாதடும். வழக்குகளில் திட்டமிடப்பட்ட பொய்சாட்சிகளை பயன்படுத்தி வென்று விடுவார்கள் இந்த விடயம் மனதில் அரித்துக்கொண்டிருக்கும். தண்ணீர் குடித்தால் மறந்து விடுவார்கள் 🤣
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
உண்மை தான் இவர் கட்டி கொடுத்த வீடுகளை இலங்கை இராணுவம் தங்கள் செய்வதாக அவர்களே கட்டினார்கள். பணம் தியாகி உடையது. முடியாது மிகவும் கடினம். இப்ப செய்யும் வேலைத்திட்டம் கூட செய்ய முடியாது அரசை குற்றம் குறை கூறுவதில்லை
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
விளம்பரம் தேவை தான் அப்போ தான் மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும் குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இல்லை,.இல்லை,..பெடியன் ....அதாவது விடலை. 😂🤣, காலியாணம். செய்யும் வயது ஆனால் சிக்கல் என்னவென்றால் பெண்கள் அமைய வேண்டும் 😂😂🙏