Everything posted by Kandiah57
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
சுவையான புட்டினை அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும் 1...மா. நன்றாக வட்ட வேண்டும் 2...வட்டிய. மா. அரிக்க வேண்டும் 3. ...நன்கு கொதித்த நீரில் குழைக்க வேண்டும் 4..தண்ணீர் கூடினால். அமெரிக்கா கோதுமை. மாவைச். சேர்த்து பதம். வரும் வரை அமர்த்தி பிசைத்து குழைக்க வேண்டும் 5...குழைத்த மாவை சிறு சிறு. துண்டுகளாகும் வரை சுண்டினால். நன்றாக குத்தவேண்டும் 6....இதனுடன் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேங்காய் பூ சேர்த்து கலக்கவேண்டும். 7....இந்த கலவையை நன்றாக அவித்து எடுக்க வேண்டும் பச்சை மா கூடாது....பச்சை தண்ணீர் கூடாது....சுடுநீர் அதிகரிப்பு கூடாது புட்டினை குழைக்கும்போது கவனம் தேவை 🤣😂
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
ஒகே சரி. உங்களுக்கு பிரசர்.......அப்படி ஒன்றும் வரவில்லையா?. 🤣😂
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நாதம். நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்....ஆனால் ஊரின் பெயர் எழுதுமட்டுவாள்...மாறாக எழுதுமட்டுவாழ். இல்லை வாள். ....வெட்ட பயன்படும் வாழ். வாழ்க்கையை வாழ்வதைக். குறிக்கும்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
விலாசம். கந்தையா,NRW...ஜேர்மனி....அனுப்புங்கோ குடித்து பார்த்து விட்டு காசு அனுப்புகிறேன். 100 யூரோ இல்லை 200 யூரோ வும் தருவேன் 🤣😂 ஆனால் சரக்கு கூடாது என்றால் ஒரு சதமும். கிடையாது....1975...1980. களில் கைதடியில். சாரயத் தொழிலசாலையில் ..தென்னம் கள்ளிலிருந்து. சாரயம். உற்பத்தி செய்தவர்கள் வயோதிபரில்லத்துக்கு பக்கத்தில் இருந்தது இப்ப இல்லை
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
ஆளை விடுங்கள்” சாமி. 🤣🤣எனது இடத்தில் நாளைக்கு கவுப்லான்டில். மலிவான விலையில் Hennessy. congnac. very Special ஒன்று 24,99.......300 யூரோக்கு. 12 போத்தல்கள். வேண்டலாம். ...எனக்கு ஆறு மாதங்களுக்கு போதும் அதன் சுவையே தனி ...இலங்கை உக்கல். சாரயததுக்கு வேண்டுகிறவனுக்கு தான் காசு கொடுக்க வேண்டும் 🤣🤪
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
மிகவும் சரியான பதில் நீங்கள் மட்டுமல்ல நிறைய பேர்......ஆனால் ஓணண்டி போல் சிலர் படம் காட்டுகிறார்கள் 🤣. இலங்கையில் நடந்த பல இனக்கலவரங்களில். கொல்லப்பட்ட தமிழர்களில் எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை ....கொன்றவார்கள். விசாரணை செய்யப்படவுமில்லை. ...ஏன் ?ஏன்.? ஏன். ?. இன்றும் கூட இலங்கையில் ஒரு இனக்கலவரம் வராது”....தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படமாட்டார்கள். என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமுமில்லை ....ஒருவர் இறந்த பிற்பாடு தப்பிக்கவே முடியாது.....எனவேதான் உயிர் இருக்கும் போது அபயம். எற்ப்படக்கூடிய சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவது தப்பேயில்லை. ....இதன் பொருள் இலங்கையை வெறுக்கிறார்கள். என்பதில்லை......இலங்கையை மாறி மாறி ஆள்பவர்களை மட்டுமே ஆகும் மாறாக இலங்கை என்ற நாட்டை இல்லை 😄
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
இந்த போத்தல்களை எனக்கு பதிவு தபாலில். அனுப்பிவிடுங்கள். ....நானும் தபால் செலவு 4 யூரோ 85. சதம். தருகிறேன 🤣
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அப்புறம் இன்னும் கலியாணம். கட்டவில்லையா. ?🤣. அப்படியென்றால் வேறு நபர்களை மாற்றி கட்டி விடுவார்கள்....
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நல்லது ஒரு மூலையில் ஒரு சின்ன கிடுகில் ஆன கொட்டில். போட்டால் குறைந்த போய் விடுவீர்கள். 🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ஆமாம்.. எதை குடித்தாலும். அப்படி தான் தெரியுது 😂. அப்போ ஞாயிற்றுக்கிழமை யாருக்கு....முத்தார்சாமிக்கா. ?. 🤣
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
மர்டின் பிரண்டி 🤣 நீங்கள் எங்கே வீட்டில் அல்லது கொட்டிலில் இருகிறீர்கள 🤣😂
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
அவர் எங்குமே வருவார்....எவருமே கேள்விகள் கேட்க முடியாது...அது தான் இந்த உலகின்..விதிமுறைகள் 🤣😂 இல்லையே...அவன்...அவர் தான்....யாழ் களத்திலும் வருவார் ஆமாம் தலையங்கம் கதைக்கு மட்டுமல்ல வாசிப்போர்க்கும்.........சேர்ந்து என்பதையும் கவனத்தில் கொள்ள 🤣🤣🤪
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
சிறியண்ணை மீண்டும் வேலைக்கு போவது மிகவும் மகிழ்வான விடயம் ...உங்களுக்கு தாக்குதல் எற்படுத்தியவனும். நீங்களும் முன்பு ஒரே பகுதியில் வேலை செய்தீர்கள். ...இப்போது மாத்தி விட்டார்களா ? அதுவும் நல்லது தான் சிலசமயம். நீங்கள் அவனுக்கு சாத்தவும். கூடும் 🤣 அவனுக்கும். கூட அந்த பயம் இருக்கலாம் ...மனிதாபிமானம் வேண்டும் தான்...அது ஏற்கனவே வழக்கு போடமால் விட்டதில். காட்டப்பட்டுள்ளது..இனி நீங்கள் வழியப்போய். கதைப்பது அழகு இல்லை ஏனெனில் உங்களில் பிழை என்று ஒரு விம்பம். எற்பட வாய்ப்புகள் உண்டு” ஆனால் அவன் மன்னிப்பு கேட்டு கதைத்தால். தொடர்ந்தும். பழைய மாதிரி பாழாகி கொள்ளலாம்...எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டும்
-
தையல்கடை.
சுவி. அண்ணா கதை நன்றாக இருக்கிறது..👍...எதையாவது பார்த்து எழுதுகிறீர்களா ?🤣😂 இல்லை உங்கள் சுய ஆக்கமா?. சுரேந்தர் ஏன் கடைப்பக்கம். வருவதில்லை ? இவ்வளவு திறமையுள்ள சுமதிக்கு ஒரு மெஷினைப். பொருத்தி வருகிற......போகிற. நேரத்தை பதிவு செய்ய தெரியவில்லை… வாழ்த்துக்கள்
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
தமிழ் சிறி அண்ணை எனது அம்மாவின் இழப்புக்கு. கவலை தெரிவித்து நீங்கள் திறந்த திரிக்கு மிகவும் நன்றிகள் பல ...... இப்ப அந்த திரியை தேடினேன் காணவில்லை 😆🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சரி அண்ணனை விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அந்த காய்ச்சல் அவருடைய 18 ஆவது வயதிலிருந்து இருக்கிறது 🤣 ஒருபோதும் குணமாகது......😄. இன்னுமொருமுறை மூன்று முடிச்சு போட்டால் சுகமாகும் 🤣🤪. ஆனால் வாய்ப்பில்லை
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கள் தனை தலைவர் உலக தமிழ் தலைவர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கும் இது பொருந்துமா.?🤣
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் ஈழம் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம்....முக்கியமாக சனத்தொகையை வளர்ப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் போராடமாலேயே. தமிழ் ஈழம் கிடைக்கலாம் 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கிருபன். குமாரசாமியண்ணை. மற்றும் புத்தன் 🤝
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
அட கடவுளே! நான் ஒரிஜினல் கைதடி பகிடி கைதடி நுணாவிலா ?அல்லது நுணாவிலா. ? அயல்கிராமத்தவனைக் இங்கே கண்டதில். மிக்க மகிழ்ச்சி 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு 70ஆவது பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🤝🙏🥰
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தியா 🤝
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஏன்.? என்ன காரணம் . இப்போது முகம் எப்படி இருக்கிறது? காரில் வேகமாக போகலாமா ?.