Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சுற்றுக்காவலில் உலா வரும் புலிவீரன் உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி 23/05/2006
  2. 1994 இல் யாழிற்கு வந்த அம்மையாரின் தூதுக் குழுவினரோடு
  3. A few days after LTTE proposed the Interim Self Governing Authority (ISGA), President Chandrika Kumaratunga sacked three ministers of the cabinet and took over the ministries using her constitutional powers, ending the uneasy coalition between her and the Prime Minister Ranil Wickremesinghe while he was out of the country.[52] Addressing the nation she claimed that this decision was taken in the interest of national security.[53] Janatha Vimukthi Peramuna also decided to ally with PA to defeat the Ranil Wickremesinghe's government which they claimed as a threat to the sovereignty of the country. Consequently, President Chandrika Kumaratunga dissolved the parliament on 7 February 2004 which effectively ended Ranil Wickremesinghe's regime.[54] https://web.archive.org/web/20160303221631/http://www.island.lk/2003/11/05/ https://web.archive.org/web/20121013032124/http://www.dailynews.lk/2003/11/05/new04.html http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3469261.stm "President Chandrika Kumaratunga has dissolved the Sri Lankan parliament, paving the way for snap elections." நாடாளுமன்றம் இடைநடுவே கலைக்கப்பட்டு ரணில் மாமாவின் அரசும் கவிழ்ந்தது.! நீங்கள் எழுதியதில் நான் மேற்கோளிட்டவைக்கான தரவுகள் மேலே உள்ளன.
  4. இதுவே சரியான தகவல். வரலாற்றுச் சம்பவங்களை மாற்ற சிலர் தவறான தகவல்களை தான் பிடித்த முயலிற்கு மூன்று கால் என்று கூறுமளவிற்கு இத்திரியில் எழுதுகின்றனர்.
  5. இத்தகவலை நான் 10/07/1990 அன்று விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியினால் மாகாணசபையை நிராகரித்து பிரமதாசாவிற்கு விடுக்கப்பட்ட அலுவல்சார் அறிக்கையில் இருந்தே எடுத்தேன். இவ்வறிக்கையானது 11/07/1990 அன்று வெளியான உதயன் மற்றும் ஈழநாதம் (https://noolaham.net/project/229/22830/22830.pdf) நாளேடுகளில் உள்ளது. இவ்வறிக்கையின் இறுதியில் தான் இம்முன்மொழிவு உள்ளது. நான் அரத்தின சுருக்கமாக எழுதியிருந்த "சுயநிர்ணயத்துடன் கூடிய தன்னாட்சியை" என்பதன் முழு விரிப்பு: "தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, முழுமையான அரசியல் அதிகாரங்கள் உடைய மாநில தன்னாட்சி" விடுதலைப் புலிகள் இவ்வாறான திட்டம் ஒன்றை சிங்கள அரசு தமிழருக்கு வழங்குமானால் தாம் அதை பரிசீலிக்கத் தயார் என்று அறிவித்திருந்தனர். அதாவது தாமே ஒரு அதிகாரம் தொடர்பான சுருக்கமான திட்ட முன்மொழிவை முன்மொழிந்து அதே போன்ற அல்லது கூடிய ஒன்றை எமக்கு சிங்களம் வழங்கினால் தாம் (தமிழர் தரப்பு) அதை பரிசீலிக்கத் தயார் என்று கூறியிருந்தார்கள். அதையே நானும் முன்மொழிந்தார்கள் என்று கூறியிருந்தேன். இதை முழுமையான வரைபாக வழங்கினார்கள் என்று நான் எங்கும் கூறவில்லை. 2003 இல் தான் ஒரு முழுமையான முன்மொழிவிற்கான வரைபை சமர்ப்பித்தனர். இந்த முன்மொழிவை விட மேம்பட்டது தான் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை. மாநில தன்னாட்சியை விட இ.த.அ.ச. மேம்பட்டதே! //மட்டு-அம்பாறை, தலைநகர் ஆகியவற்றில் 15,000 தமிழர்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.// ஒட்டு மொத்த தமிழீழத்திலும் என்று வர வேண்டும். ஆனால் இம்மூன்று மாவட்டங்களில் மட்டும் தான் அதிகமான சாவு. (அம்பாறை 1400+2900, மட்டக்களப்பு 1700+5600, தலைநகர் 1175+800 )
  6. அரத்தினச் சுருக்கமாக, விடுதலைப் புலிகள் 1990ம் (மட்டு-அம்பாறை, தலைநகர் ஆகியவற்றில் 15,000 தமிழர்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.) ஆண்டில் பிரமதாசாவிடம் எதை முன்மொழிந்தார்களோ அதைவிட நன்கு மேம்பட்ட ஒன்றையே 2003ல் முன்மொழிந்தார்கள். (2002ல் உடன்படிக்கை கைச்சாத்தானது) 1990ல் சுயநிர்ணயத்துடன் கூடிய தன்னாட்சியை முன்மொழிந்தார்கள். அது கைகூடவில்லை. 2003/10 ல் அதையே உலகில் எங்குமில்லாத ஒரு விதமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும் விதமாக, மேம்படுத்தி, "இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை" (Interim Self governing authority) என இணைத்தலைமை நாடுகளிடம் முன்மொழிந்தாார்கள். இதற்கான முன்னோட்டத்தையே ஒஸ்லோவில் வைத்து "ஒரு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுய நிர்ணயம்" (Internal self determination based on a federalism) என்றார்கள். 2002ல் எங்கும் சமஸ்டியை புலிகள் ஏற்கவுமில்லை, முன்மொழியவுமில்லை, எமக்குத் தரப்படவுமில்லை! 2006ல் தமிழர் நிகராளிகளை சப்பானிற்கு வரவழைத்து ஆயுதக் களைவை மேற்கொள்ள இணைத்தலைமை நாடுகளும் பிற நாடுகளும் சூழ்ச்சி செய்தன. இதையறிந்த புலிகள் அங்கு செல்லவில்லை. ஆனால் பாலா அங்கிள் இங்கு செல்லவேண்டும், எதுவாயினும் பார்ப்போம் என்றிருந்தார். எம்மக்களுக்கு அறழை பெயர்வது வழமையே. ஆனால் யாழில் சிலர் அதையே முத்தாய்ப்பாக்கி தம் பரப்புரைக்கு அல்லும்பகலும் பாவிக்கின்றனர்.
  7. — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை மேல்நோக்கிய அடிப்புறப் பார்வை கலத்தின் அணியம் கலத்தின் அணியம் பக்கவாட்டு சத்தார் பார்வை மேலிருந்து பின்புறச் சத்தார் பார்வை பின்புறப் பார்வை பின்புற சத்தார் பார்வை முன்பகுதி உட்புறம் மேலிருந்து சத்தார் ஓட்டியிருக்கைப் பார்வை நடுப்பகுதி உட்புறம் 'நடுப்பகுதி உட்புறம்' 'ஓட்டி இருக்கை' 'ஓட்டி இருக்கை'
  8. கௌதிகளுக்கு அடி விழுகுது. வானத்திலை இருந்து தணல்கள் விழுகுதாம். https://www.nbcnews.com/news/world/us-britain-strikes-houthi-yemen-rcna133576
  9. ஒரு செக்சனுடன் இணைக்கப்பட்ட இரு இயந்திரச் சுடுகலன் அணிகளுமாக நிலையெடுத்து இருக்கின்றனர் காலம்: 1995>
  10. கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும் வீரவணக்கக் கொடி "கரும்புலிகள்; அடி முடி அறியாத அதிசயங்கள்" இது மஞ்சள் நிறத்திலும் உண்டு. இதிலுள்ள இலச்சினையானது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை ஆகும். எனினும் இது அனைத்து கரும்புலிகளையும் ஒருங்குசேரவும் குறிக்கிறது.
  11. தரைகள் (தரைக்கரும்புலிகள்) பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் "உயிரின் திரியில் தீமூண்டிட பகையே முடியும் ! உயரும் மலையே கரும்புலிகளின் வெடியில் தகரும் ! பகையின் திமிரும் வெடியதிர்வுடன் முழுதாய் அழியும் ! தலைவன் விழியும் கரும்புலிகளின் கதையில் கசியும் !" --> 'விடியும் திசையில்' பாடல், 'புயல் புகுந்த பூக்கள்' திரைப்படத்திலிருந்து 'வரலாற்றை சிதைப்பதற்கு ஈடாக இந்த படிமத்தில் சிதைவுகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன' மலத்திலும் கீழான ஊடமான '' Tamilthai.com" ஊடகம் தன்னுடைய பெயரை இதில் பொறித்துள்ளது... இன்று இந்த ஊடகம் இல்லை. ஆனால் இவர்கள் செய்துவிட்டுச் சென்றுள்ள கேவலமான வேலையைப் பாருங்கள் மக்களே... எம்முடைய பேராசையே எம்மை எப்பொழுதும் அழிக்கும்.
  12. மூன்றாம் ஈழப்போரில் கொடிக்கப்பலான பராக்கிரமபாகு நீர்மூழ்கி துரத்தல் (Sub-chaser) கப்பல் மீது மோதச் சென்ற எமது சக்கை பகைவரின் சூட்டிற்கு இலக்காகி எரிகிறது பராக்கிரமபாகு பின்னாலில் காலித் துறைமுகத்தில் தரித்து நின்ற போது (ஆழிப்பேரலையால் பழுதாகி) 2006ம் ஆண்டு கடற்கரும்புலிகளும் (கடற்கரும்புலி லெப். கேணல் அரவிந்தா தலைமையில்) படையப் புலனாய்வுப் போராளிகளும் ஊடுருவித் தாக்கி முற்றாக செயலிழக்கச் செய்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.