நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
Everything posted by நன்னிச் சோழன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போகப் போகப் பாப்பம், எப்பிடிப் போகுது என்டு. அப்ப கமாஸ் செய்வது பயங்கரவாதம் தான் என்டு ஒத்துக்கொள்ளுவியளோ? ஓமோ இல்லையோ? ஒரே சொல்லில் சொல்லுங்கோ பாப்பம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கென்னமோ உது ஈரானை வெளுப்பதற்கான முன்னெடுப்புகளாகவோ சாட்டாகவோ இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ---------------------------- மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் கைவிடப்பட்ட ஆயுதங்களும் உக்ரேனிலிருந்து வந்த ஆயுதங்களும் பாலஸ்தீனியப் பயங்கரவாதிகளின் கைகளில் காணப்பட்டதாக இசுரேலிய உயர் படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தமக்கு ஈரான் உதவியதாக கமாஸும் அறிவித்துள்ளது, ஆயுத வழங்கலில்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உது எர்டகோன் சொன்னதங்கோ... மட்டுமின்றி, உலகப் பொலிசுக்காரன் தலையிடக் கூடாதென்டும் சொல்லியிருக்கிறார்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சண்டையிலை டுருக்கியும் பாலஸ்தீன விடுதலை வீரர்கள் என்ற சாத்தானியப் படைகளுக்கு ஆதரவாக இருக்குமாம்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதே இஸ்ரேலியர்கள் தான் ஆயுத வணிகத்தில் சிங்களவரின் முட்டாள் தனத்தை பதிவுசெய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எகிப்து காவலரான ஒரு முஸ்லிம் மதவெறியன் பல இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றுள்ளான். உயிர்சேதம் அடைந்தவர்களுக்கு நோயாளர் காவுவண்டி கூட அனுப்பப்படவில்லை. அவர்கள் சாலையில் நின்று கண்ணீர் மல்க கெஞ்சிக்கொண்டிருக்கும் காட்சி மனதைக் கொல்கிறது😢- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஓம் அப்படி வாறன்😄😄 >>>ஒன்றுமில்லை- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த பாடல் இஸ்ரேலுக்குப் பொருந்தும்! ---------------------------------------------------- சிறிலங்காவோடு பாலஸ்தீனம் துணை நிற்கும் என்று பாலஸ்தீன அதிபர் 2014/2015 ஆண்டுகளில் அறிவித்ததை நான் இன்னமும் மறக்கவில்லை. மற்றது எங்கட புத்தளத்தான்களும் காத்தான்குடி முல்லாக்களும் இவங்களுக்கென்றால் வானத்துக்கும் நிலத்துக்கும் குதிப்பாங்கள். ஆனால் தமிழரை கொன்று குவித்து ரசிப்பாங்கள்.... அதனாலையும் நான் ஆதரவில்லை. (எல்லாம் சோனாக்கள் தானே?) பாலஸ்தீனம் போராளிகள் என்டுவாங்கள், தமிழரை பயங்கரவாதிகள் என்பாங்கள்.... எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தால் அரத்தமோ? இஸ்ரேல் வாழ்க!❤️🔥🤪- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தீனியப் பயங்கரவாதத்தின் ஈவிரக்கமற்ற படுகொலைகள்: அப்பிடியே சிங்களவர்/சோனகர் எங்கட ஊருக்குள்ளை புகுந்தால் எப்பிடிக் கொல்லுவாங்களோ - அதே மாதிரி சென்ற ஊரெலாம் கொன்று குவிச்சிருக்காங்கள். https://twitter.com/chiukwuemekalum/with_replies- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்தா தொடங்கீற்றாங்கள்.... இனி பாருங்குவோன் முஸ்லிம்களை... ஐயோ காப்பாத்துங்கோ, ஐயோ காப்பாத்துங்கோ என்டு குழறுவாங்கள்... மொத்தம் 26 பேர். Before: After belt treatment: --------------------------------- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதோ யாழ் கள முஸ்லிம் உறுப்பினர் வந்துவிட்டார். போன வருசம் பாலஸ்தீன பயங்கரவாதம் வான வேடிக்கை காட்டிய போதும் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த போதும் அன்னவர் குரான் என்ற பயங்கரவாத நூலை தூக்கிக்கொண்டு யாழுக்குள் ஓடித்திரிந்தவர் என்பது நினைவு கூறத்தக்கது...🤡🤣👆- மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
மிக்க மகிழ்ச்சி- 124 replies
-
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
-
Tagged with:
- ஏரம்பு
- ஏரம்பு சின்னம்மா
- குடும்பப் படிமங்கள்
- குண்டன்
- சாள்ஸ் அன்ரனி
- தம்பி
- தலைவர்
- தலைவர் மாமா
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை
- துவாரகன்
- துவாரகா
- தேசியத் தலைவர்
- பாலச்சந்திரன்
- பாலா
- பாலாயிரம்
- பிரபாகரன்
- பிரபாகரன் மதிவதனி
- பெரியவர்
- பொக்கான்
- மதி
- மதி மாமி
- மதிமகள்
- வேலுப்பிள்ளை
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- வேலுப்பிள்ளை மனோகரன்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வழக்கம் போல முஸ்லிம்கள் இஸ்ரேலிடம் வாங்கிக்கட்டப் போயினம்... அவ்வளவுதான்.😂- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நாகரீகமற்ற மனிதர்கள் ***- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சப்பானின் முத்துத் துறைமுகத் தாக்குதல் போன்றது தான் உது..🤡 வாங்கிக் கட்டப் போயினும், உவையள் நல்லா வாங்கிக் கட்டப் போயினம்.- 2006.5.9.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் உடும்பன்குளம் படுகொலை மூலம்: குரல் 16, பக்கம் 3 & 11, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஆடி 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் 1986ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள உடும்பன்குளம் எனும் சிறிய கிராமத்தில் - வயலில் வேலை செய்து கொண்டிருந்த 60ற்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படுகொலையானது அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழர்களை மிரட்டி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து அம்மண்ணை அபகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. தங்கவேலாயுதபுரம் -- பறிபோய்க் கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தின் பழந்தமிழ்க் கிராமங்களில் ஒன்று. இந்தப் புராதனக் கிராமத்தை அணைத்திருத்த உடும்பன்குளம் வயல் நிலங்களில் விளைந்த நெற்கதிர்களின் கலகலப்பு ஒலித்துக் கொண்டிருந்தது. வருடத்தின் பெரும்பகுதி வெறுமையாகவே இருக்கும். உடும்பன்குளம் மாரி காலத்தில் தான் குதூகலிக்கும். பெரும்போக நெற் செய்கைக்காக அயற்கிராமங்களின் மக்கள் அங்கே வருவார்கள். வாடிகளை அமைத்து அங்கே வாழ்வார்கள். அந்த மக்களுக்கு அது கடின உழைப்பை சிந்தும் மகிழ்ச்சிகரமான நாட்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக் காலம். அது அறுவடைக் காலம். உடும்பன்குளத்தின் நூறு ஏக்கர் வயல் நிலங்களும் நன்றாகவே விளைந்திருந்தது. சில வயல்களில் வைத்திருந்தனர், சில வயல்களில். துப்பட்டிகள் (சிறிய நெற்கட்டுக்கள்) அடுக்கப்பட்டிருந்தன. சில வயல்களில் அறுவடைக்குத் தயாராக நெற்கதிர்கள் சாய்ந்து கிடந்தன. 1986ஆம் ஆண்டு மாசி 19ஆம் திகதி. காலை 7 மணி, அதிகாலையிலேயே எழுந்து விட்ட அந்த விவசாயிகள் வயல்களில் தமது வேலைகளில் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தார்கள். இரவிரவாக சூட்டுக் களத்தில் போராடிய உழவு இயத்திரங்கள் ஓய்ந்துபோய் நின்றன. இளஞ் சூரியனின் கதிர்கள் அந்த விவசாயிகளின் வெற்று மேனிகளில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. அவர்களின் உழைப்பின், வியர்வையின் பலனை அவர்கள் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார்கள். கிளிகளின் பறப்புகளும், கீச்சல் ஒலிகளும் அடர்ந்த காட்டினால் சூழப்பட்ட அந்த வயல்நிலங்களின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன. அறுவடையை முடித்துவிட்டு ஊருக்குச் செல்லும் ஆவல், அவர்கள் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் குதூகலத்துடன் அறுவடை செய்து கொண்டிருந்த தமிழ் விவசாயிகளை மனித அறுவடை செய்ய சிங்கள வெறிப்படைகள் சுற்றி வளைத்துப்படுத்திருந்ததை அந்த அப்பாவி விவசாயிகள் அறிந்திருக்கவில்லை. காடுகளில் பதுங்கியிருந் சிங்கள இராணுவத்தினர் திடீரென வெறிபிடித்தவர்கள் போல சத்தமிட்டபடி துப்பாக்கிகளை இயக்கியபடியே வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைச் சுற்றிவளைத்தார்கள். அவர்கள் கதறிக் கொண்டிருந்தார்கள், பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். வயல் வெளியில் இரும்பிப் பார்த்த இடமெல்லாம் பச்சைநிறப் பேய்கள். அங்கு எவருமே தப்புவதற்கு வழி இருக்கவில்லை. சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டவர்கள் எல்லாம் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள், ஆண்களும் பெண்களும், வித்தியாசமில்லாமல் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட அனைவரையும் மந்தைகளைச் சாய்ப்பது போல விரட்டி, வயல் வெளிகளின் ஓரத்தில் இருந்த கிரவல் பாதைக்குக் கொண்டுசென்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் மிருக வெறிபிடித்த இராணுவத்தினரால் பல பெண்கள் கதறக்கதற காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டார்கள். கிரவல் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களும், பெண்களும் அங்கே தனித்தனியாகப் பிரிக்கப்பட்டார்கள், அவர்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்குமிடையே அவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டார்கள். அங்கும் இளம் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். ஆண்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருவர் இருவராக கட்டப்பட்டு அங்கே நின்ற உழவு இயத்திரத்தில் ஏற்றப்பட்டார்கள், தமது மகன்மாருக்கு, கணவன்மார்களுக்கு ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்பைதை உணர்த்து கொண்ட பெண்கள் அவர்களை விடுவிக்கும்படி மன்றாடினார்கள். அந்தக் கொடிய மிருகங்களின் கால்களில் விழுந்து கதறினார்கள்... மன்றாடினார்கள். ஆனால் இரக்கமற்ற அந்தச் சிங்கள வெறியர்களின் காதுகளில் அந்த அப்பாவி ஜீவன்களின் வேண்டுதல்கள் விழவில்லை. அவர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். உச்சிவெயில் நேரம். உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்ட கிராமத்தவர்கள், வயல் வெளியின் சூட்டுக்களம் நோக்கிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், இளைஞர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களின் முகங்களில் பயங்கலந்த கலவரம், இந்த வெறிபிடித்த இராணுவத்தினருக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத நிலை - அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். வைக்கோற் போர் அருகே சென்றதும் உழவு இயந்திரம் நிறுத்தப்பட்டது. அந்த விவசாயிகள் இருவர் இருவராக இறக்கப்பட்டார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கின. எங்கள் தேசம் எமது மக்களின் குருதியினால் தோந்ந்து கொண்டிருந்தது... அவர்களின் இறுதி மரண ஓலங்களும் முனகல்களும் உடும்பன்குளக் காட்டுப் பகுதியை நிறைத்து எதிரொலித்து ஓய்ந்தது. தங்ளது சேமிப்புகளை அந்நிலத்தில் கொட்டி, வியர்வைத் துளிகளினால் அப்பயிர்களுக்கு உரம் சேர்த்து, அதன் பயனை அறுவடை செய்யக் காத்திருந்த அந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களின் சூட்டுக் களத்திலேயே உயிரற்ற உடல்களாக வீசப்பட்டுக் கிடந்தார்கள். எல்லாமாக 60இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இனவெறி கொண்டவர்களின் இரத்தப் பசிக்குப் பலியாகிக் கிடந்தார்கள் - இதில் நாடோடிகளாக வாழ்க்கை நடாத்தும் குறவர் இன ஆண்களும் அடங்குவர். இவர்கள் கூலிக்கு வேலை செய்து வாழ்பவர்கள். அதே நேரம் இன்னொரு சிறிலங்கா இராணுவக் குழு வாடிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிடத் தொடங்குகிறார்கள். வானொலிப் பெட்டிகள், நகை, பணம் பெறுமதியான அனைத்தையுமே எடுத்தார்கள். அறுவடை செய்யப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த நெல்லு மூடைகளை அந்தக் கிராமத்தவரின் உழவு இயந்திரங்களிலேயே ஏற்றினார்கள். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சூட்டுமேட்டில் குவிக்கப்படுகிறது. நெற்கதிர் குவியல்களினால் அவர்களின் உடல்கள் மூடப்படுகின்றன, சற்று நேரத்திற்கு முன்னர் நெற்கதிர்களை அணைத்து மகிழ்ந்து கொண்டிருந்தவர்களின் உயிரற்ற உடல்கள் அந்த நெற்கதிர்களாலேயே மூடப்பட்டனர். அருகிலிருந்த குடிசைகளின் மரங்களும் காய்ந்த ஓலைகளும் அதன் மேலே போடப்படுகின்றன. ஆனால் அவர்களின் இறுதி நேர முனகல்கள் இன்னும் ஓயவில்லை. அந்தக் கொடூரம் நிறைந்த அராஜகவாதிகள் அதனை கேட்கவும் இல்லை. அவர்கள் சூட்டுக் களத்திற்குத் தீ வைத்தார்கள். அங்கு நின்ற உழவு இயந்திரங்களுக்கும் அடுக்கப்பட்டிருந்த நெற்கதிர் குவியல்களுக்கும் தீயிட்டார்கள். உடும்பன்குளம் எரிந்து கொண்டிருந்தது. அந்த ஏழை விவசாயிகளின் உழைப்பின் பலன்களெல்லாம் அவர்களுடனேயே சேர்த்து எரிந்து கொண்டிருந்தது. தமிழீழத்தின் எல்லைப்புற மாவட்டமான அம்பாறையில் உடும்பன்குளத்தைப் போலத்தான் பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவை பறிக்கப்பட்டுவிட்டன. பல தமிழ் கிராமத்து மக்கள் இப்படித்தான் அழிக்கப்பட்டுவிட்டார்கள். எங்கள் கிராமங்களில் எல்லாம் இன்று சிங்களவர்கள் வாழ்கிறார்கள். அம்பாறை மாவட்டத்தை ஒரு முழுமையான சிங்கள மாவட்டமாக மாற்ற முயலும் சிங்கள அரசினரின் திட்டமிட்ட செயல்கள் தான் இவை. இந்தக் கொலைகாரர் உண்மையில் ஆட்சியாளர்கள் தான். இந்தக் கொலைக்களத்தின் பார்வையாளர்களாக, இன்னும் சுடாமல் வைத்திருந்த மூன்று உழவு இயந்திர சாரதிகளும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த அப்பாவி மக்களின் மீதான வெற்றியுடனும், இவர்களிடம் கொள்ளையிடப்பட்ட நெல்லு மூடைகளுடனும் அம்பாறை முகாமை நோக்கி வீதி வழியாக அந்த அராஜகவாதிகளின் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரச் சாரதிகளான புவனேந்திரன், செல்லையா, திவ்வியநாதன் ஆகிய மூவரும் - அதன் பின் இரும்பி வரவே இல்லை. அவர்களுடன் சேர்த்து எல்லாமாக 60 அப்பாவித் தமிழர்கள் அன்று அந்தக் கிராமத்தில் கொல்லப்பட்டார்கள். மறு நாள் அரச வானொலி அறிவித்தது... லகுகல காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம் ஒன்று அழிக்கப்பட்டு பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சண்டையில் 40 பயங்கரவாதிகளின் உடல்கள் எடுக்கப்பட்டன. மேலதிக உடல்கள் தேடப்படுகின்றன. சிங்கள அரசின் பார்வையில் இத் தமிழர்கள் பயங்கரவாதிகள். இந்த நிலை இப்பொழுதும் தொடர்கிறது. உடும்பன்குளம் போன்று பல கிராமப் படுகொலைகள் செய்யப்பட்டுவிட்டன. ஆனால் நாம் இன்றும் பாதுகாப்பற்றவராக வாழ்கின்றோம். நாம் எமக்கு பாதுகாப்பினை தேட வேண்டும். அந்தப் பாதுகாப்பு என்பது மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்களிப்பதுதான். இனிமேலும் அடிமைகளாக நாம் வாழ்வதைவிட ஆயுதங்களை ஏந்தி எமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம். உடும்பன்குள சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களின் விரிப்புகள் உடும்பன்குளம் நெற் சூட்டுக்களத்தில் எடுக்கப்பட்ட படம். சுற்றிவர தமிழர்களின் சடலங்கள் சிதறிக் கிடப்பதைக் காண்க | மூலம்: குரல் 16, விடுதலைப்புலிகள் தங்கவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த... 1. சீனித்தம்பி சிவபாலன் (வவது 28) 2. சீனித்தம்பி தவநாகன் (வயது 30) 3. சீனித்தம்பி அருள்செல்வம் (வயது 18) 4. குமாரவேல் நாகராசா (வயது 27) 5. சுவாமி டேவிட் (வயது 29) 6. கணபதி வடிவேல் (வயது 27) 7. பொன்னம்பலம் யோகராசா (வயது 18) 8. விஸ்வகேது இராசாராம் (வயது 30) 9. கணேசமூர்த்தி பேரின்பன் (வயது 28) 19. விஸ்வகேது இராசா (வயது 23) 10. இராசையா சதாசிவம் (வயது 35) 12. ஆறுமுகம் சோமசுந்தரம் (வயது 35) 13. தர்மலிங்கம் சபாரட்னம் (வயது 22) 14. கணேசபிள்ளை மோகனராசா (வயது 22) 15. இராசையன் தவேந்திரன் (வயது 18) 16. சில்வஸ்ரர் இன்னாசி (வயது 32) 17. மயில்வாகனம் தியாகராசா (வயது 13) 18. மைலன் தியாகராசா (வயது 18) 19. சுந்தரம் சின்னவன் (வயது 20) 20. தர்மன் (வயது 22) 21. இராமசாமி கந்தையா (வவது 48) 22. பத்மநாதன் 23. மார்க்கண்டு இரவீந்திரன் 24. பொன்னன் இராசதுரை அக்கரைப்பற்று கிராமத்தைச் சேர்ந்த... 25. ஆறுமுகம் நல்லதம்பி (வவது 63) 26. நல்லதம்பி விநாயகமூர்த்தி (வயது 35) 27. நல்லதம்பி கோபாலகிஸ்ணன் (வயது 23) 28. நல்லதம்பி கணபதிப்பிள்ளை (வயது 25) 29. கந்தப்பு பாக்கியராசா (வலது 26) 30. கதிரேசு வைரமுத்து (வயது 60) 31. வைரமுத்து சுந்தரலிங்கம். (வயது 22) 32. அருண் சோமசுந்தரம் (வயது 32) 33. கந்தசாமி இராசமாலிங்கம் (வயது 60) 34. சீனித்தம்பி தாமோதரன் (வயது 40) 35. இராசையா சதாசிவம் (வயது 35) 36. சின்னத்தம்பி துரையப்பு (வயது 45) கொம்மாந்துறை - செங்கலடியைச் சேர்ந்த... 37. தர்மலிங்கம் கனகேஸ்வரன் (வயது 18) 38. கணபதிப்பிள்ளை தங்கராசா (வயது 38) 39. மாணிக்கம் கிருபை (வயது 28) இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட உழவு இயந்திரச் சாரதிகள்: 40. மாணிக்கப்போடி திவ்வியநாதன் (வயது 30) 41. தாசப்பு செல்லையா (வயது 22) 42. ஞானமுத்து புவனேந்திரன் (வயது 30) மற்றும் 43. மசன்னா ஜெயராஜ் (வயது 28) 44. தாசப்பு சாமித்தம்பி (வயது 30) 45. தாசப்பு செபமாலை (வயது 20) 46. வெங்கரன் குலநாதன் (வயது 27) 47. துரை இராமலிங்கம் (வயது 26) 48. முத்துசாமி முத்துலிங்கம் (வயது 20) 49. இரங்கன் பௌல் (வயது 35) இத்துடன் கூலி வேலைக்கென உடும்பன்குளம் வந்திருந்த நாடோடிகளான எட்டு குறவர் இன ஆண்களும் கொல்லப்பட்டனர். இவர்களுடன் பிற ஊர்களில் இருந்து வந்து நாட்கூலி வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ***** தொகுப்பாளர் குறிப்பு: இப்படுகொலையில் சிங்களப் படையினரோடு முஸ்லிம் ஆயுதக்குழுவும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
- Tamil Eelam - தமிழீழம் - 3500x5000 pixels
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (2).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (3).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (4).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.