Everything posted by நன்னிச் சோழன்
-
20-12-2008 (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
20-12-2008 (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
20-12-2008 4.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
20-12-2008 5.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
20-12-2008 7.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
18-12-2008 2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
18-12-2008.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
20-12-2008 (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
20-12-2008 (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
18-12-2008 (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
18-12-2008 1.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
உதயபீடம் படைத்தளம் (மணாலாற்றுக் காடு) இதே கல்லறைகளின் முன், பிறிதொரு நாளில் (1990 க்கு முன்னர்)
- 235 replies
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
-
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte
-
ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் - ஆவணம்
தியாகசீலம்
-
ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் - ஆவணம்
அகவணக்கம் செலுத்துவதற்காக அழைப்பு விடுக்கும் படியாக சொல்வது போராளிகள் பொதுவாகக் கூறுவது: (1993இற்கு முன்னர் வரை) "இதுவரை காலமும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் இன்னுயிர் நீத்த பொதுமக்களுக்கும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவோம்" . "நிறைவு செய்வோம்." மூலம்: காற்று வெளி திரைப்படத்திலிருந்து -------------------------------------------------------- போராளிகள் பொதுவாகக் கூறுவது: (1993இற்கு பின்னரிருந்து) "இதுவரை காலமும் தாயக மண் மீட்புப் போரில் களமாடி வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் அதன்பால் உயிர்நீத்த பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்துவோம்." . "நிறைவு செய்வோம்." கிட்டிப்பு: உறவினர் (போராளி) -------------------------------------------------------- மாவீரர் நாள் கையேட்டில் உள்ளது: "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் சிறிலங்கா-இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், மாமனிதர்களையும், நினைவுகூர்வோமாக." . "நிறைவு செய்வோமாக"
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கருணா கும்பல் அது கருணா விதைத்துவிட்டிருந்த கிழக்கு பிரதேசவாதம் தலைவரித்தாடிக் கொண்டிருந்த காலகலட்டம். மட்டக்களப்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தார்கள். கருணா குழுவினரோ வெலிகந்தைப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா இராணுவத்தினருரின் முகாம்மகளிலும் முகாம்களை அணடிய பிரதேசங்களிலும் களம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஜனநாயக அரிதாரம் பூசிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பிள்ளையான், சித்தா, யோகன், இந்துஜன், மார்க்கன், மங்களன், சின்னத்தம்பி, இனிய பாரதி, சீலன் போன்ற பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று ஒரு கூலிப்படையை விட கேவலமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில்தால் யாழ்பாணத்தைச் சேர்ந்த அந்த விதவைப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை என்ற கிராமத்தில் இரண்டு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சுதா என்ற இளம் விதவை இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. கருணா குழு என்றும் பிள்ளையான் குழு என்றும், ரீ.எம்.வி.பி. என்றும் அழைக்கப்பட்ட குழுவே அந்தப் படுகொலையைச் செய்ததாக அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது. அந்தப் பெண் பிள்ளையானின் சகாவான மங்களன் மாஸ்டர் என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு தீவுச்சேனையில் இருந்த ரீ.எம்.வி.பி. முகாமில் வைத்து 5 காடையர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாதாக இணையத்தளங்களில் செய்தியும் வெளியாகியிருந்தன. அந்தப் பெண்ணை கடத்திச் செய்யமுற்பட்டபோது அந்த கடத்தலைத் தடுக்கச் சென்ற ரவீந்திரன் என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilnews.com/2023/05/26/eastern-region-plaintiffs-who-killed-a-jaffa-widow/- Victor Anit-Armour Regiment (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Winner class boat
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Three Winner class boats with same camoflage colour
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Victor Anit-Armour Regiment (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Charles Antony Special Regiment - CASR - Tamil Tigers.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Sea Tigers' Landing Craft Utility.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இனவெறி பிடித்த முல்லாக்களிடம் சிக்கித்தவிக்கும் அப்பாவி இஸ்ரேலியர்கள்....- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், எந்தவொரு நாடும் பெரும் போரை விரும்பாது என்றே நம்புகிறேன்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
"IDF units penetrated 3 kilometers into the Gaza Strip and took control of approximately 6 square kilometers of territory." "The flag was raised by soldiers of the 52nd Battalion from the 401st Brigade. " https://www.israelnationalnews.com/news/379332 கமாஸ் வேறு யாரோவின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் வேலை செய்வது போன்ற தோற்றப்பாடு வலுக்கிறது! - ஒரு துரோகத்தின் நாட்காட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.