Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. இம்முறை நான்தான் கடைசியாக வருவேன் என நினைக்கிறேன். அரை இறுதி போட்டிக்கு பாகிஸ்தானா அல்லது நியூசிலாந்தா, அவுஸ்திரேலியாவா அல்லது இங்கிலாந்தா தெரிவு செய்வது என்று நல்லாய் குழம்பிப் போயிட்டேன். பாகிஸ்தான் மண்ணில் போட்டி நடைபெறுவதால் பாகிஸ்தானுக்கு சாதகம். ஆனால் அண்மையில் நடந்த முக்கோணப்போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தானை இருமுறை தோற்கடித்து விட்டது. நான் சரியான முடிவை எடுத்தேனா? முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. வெல்லுமா வெல்லாதா என்பது கேள்விக்குறி? பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு Nortje இனை நினைத்துக் கொண்டு Rabada வின் பெயரை எழுதி விட்டேன். Nortje இம்முறை காயம் காரணமாக விளையாடவில்லை.
  2. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND NZ 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) SA ENG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rabada 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Travis Head 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Shubman Gill 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  3. சாம்பியன் கிண்ணம் 50 ஓவர்கள் கொண்ட போட்டி. ஆனால் நீங்கள் டி 20 போட்டிகள் பற்றி துபாய் மைதானத்தை பற்றி சொல்லியிருக்கிறீர்கள்
  4. நீங்கள் கேள்விக்கு விடையளிக்க முன்பே பூம்ரா விளையாடமாட்டார் என எழுதியிருந்தேன்.
  5. தென்னாபிரிக்கா அணியில் Nortje விளையாடவில்லை
  6. ஆஸ்திரேலியா அணியில் Mitchell Starc, Pat Cummins, Josh Hazlewood, Marcus Stoinis , Mitchell Marsh ஆகியோர் விளையாடவில்லை https://www.foxsports.com.au/cricket/australia/cricket-2025-australia-announces-final-squad-for-icc-champions-trophy-mitchell-starc-unavailable-due-to-personal-reasons-replacement-ben-dwarshuis-spencer-johnson/news-story/47649e093bf45323e54f06254e96379a
  7. இந்தியா அணியில் Bumrah, Jaiswal விளையாடவில்லை. Harshit Rana,Varun Chakaravarthy ஆகியோர் விளையாடுகிறார்கள் In a significant blow to Team India, star fast bowler Jasprit Bumrah has been ruled out of the 2025 ICC Champions Trophy due to a lower back injury. The Indian cricket board confirmed the development on Monday, announcing that young pacer Harshit Rana will replace Bumrah in the squad. In another change, spinner Varun Chakaravarthy has been included in the squad, replacing Yashasvi Jaiswal. The left-handed opener was initially part of the provisional squad but will now serve as a non-travelling reserve along with Mohammed Siraj and Shivam Dube. These three players will remain on standby and travel to Dubai if needed.
  8. The ICC has set February 11 as the deadline for teams to submit their final 15 after which any replacement needs the approval of the tournament's technical committee. இன்று தெரியும் ஆஸ்திரேலியாவின் காயப்பட்ட வீரர்களுக்கு பதிலாக யார் தெரிவு செய்யப்படுவார்கள். இந்தியாவின் Bumara விளையாடுவரா?
  9. தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்தில் தையிட்டி விகாரை பற்றி உரையாற்றும் போது தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைதியாக இருந்தார்கள் என்று செய்தியில் வந்தன. சிறிதரன் அவர்களே அன்று ஏன் குரல் கொடுக்கவில்லை. அல்லது அன்று பாராளுமன்றத்துக்கு செல்லவில்லையா?
  10. என்னுடன் கல்வி கற்ற இருவர் இலங்கையில் அரசாங்க வேலையில் இருக்கிறார்கள். இருவரும் யாழ்மாவட்டத்தில் பிறந்தாலும் இப்பொழுது ஒருவர் திருமலையிலும் மற்றவர் வவுனியாவிலும் வசிக்கிறார்கள். திருமலைகாரர் கொழும்பில் வேலை செய்கிறார். இருவரும் சென்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சிக்கே வாக்களித்தார்கள். வவுனியாவிலும் திருமலையிலும் நீங்கள் தேசிய மக்கள் சக்திகே வாக்களித்தாலும் தமிழ்ரல்லாத மற்றவர்களை தெரிவு செய்ய உங்களது வாக்குகள் உதவும். உங்களது மாவட்டத்தில் இல்லாவிட்டாலும் தேசிய பட்டியலின் மூலம் சிங்களவர் ஒருவரை தெரிவு செய்ய உங்களது வாக்குகள் உதவி செய்யக்கூடும். அவர் தமிழருக்கு எதிரானவராகவும் இருக்கலாம். நான் இலங்கையில் இருந்தால் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிப்பேன் என்றேன். எந்த சிங்கள கட்சிகளுக்கும் வாக்களிக்க மாட்டேன் என்றேன். தமிழ் கட்சிகள் ஒன்றும் செய்வதில்லை என்று சொன்னார்கள். திருமலையில் தேசிய மக்கள் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டவரில் ஒருவர் தமிழரல்ல. சில நாட்களுக்கு முன்பு இருவரையும் தொடர்பு கொண்டு உங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் கட்சியினர் ஏதாவது தமிழர்களுக்கு உதவி செய்கிறார்களா என்று கேட்டேன். ஊடகங்களிலும் அவர்களின் பெயர்களை காணவில்லை என்றேன். அடுத்த தேர்தலிலும் சென்ற தேர்தல் போல தேசிய மக்கள் கட்சி வெற்றி பெறுமா என்றேன். வெற்றி பெற்றாலும் சென்ற தேர்தல் போல அவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்காது என்றார்கள். தேசிய மக்கள் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் மூச்சு பேச்சையும் காணவில்லை என்றார்கள்.
  11. அருண் கேமசந்திரா ( தேசிய மக்கள் கட்சி- திருமலை மாவட்டம்) அவர்களுக்கு சிறிலங்காவின் தேசியக் கொடியை அனுரா ஏற்றும்போது தனது கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
  12. குழு நிலைப் போட்டி 12 கேள்விகளுக்கு புள்ளிகளைக் காணவில்லை. ஆனால் மிகுதி கேள்விகளுக்கு மொத்த புள்ளிகள் 76. ஆகவே குழு நிலைப் போட்டி கேள்விகளுக்கு (100-76)/12 தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் என நினைக்கிறேன்.
  13. அரண்மனை 4 லைக்கா தயாரிக்கவில்லை. அருண்குமார் நடித்த மிஷன் சாப்டெர் 1 , வேட்டையன், இந்தியன் 2, லால்சலாம் ஆகிய 4 படங்களைத்தான் லைக்கா தயாரித்தது
  14. வெற்றிமாறனின் திரைப்படங்களில் பொல்லாதவனை தவிர எல்லாப்பாடங்களையும் திரையரங்கில்தான் பார்த்தேன்.
  15. ஒடுக்கப்பட்ட இனங்களின் போராட்டத்தையும் அரச பயங்கரவாதத்தினை அழகாக படம் பிடித்திருக்கிறார் வெற்றிமாறன். சிறந்த இயக்குனரில் ஒருவர் என்று மறுபடியும் நிரூபித்துருக்கிறார். வாத்தியாராக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. கிஷோர் கே.கேயாக வாழ்ந்திருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை அருமை.
  16. இதற்கு முதல் champion கிண்ணத்துக்கான போட்டி நடக்க வாய்ப்பு இருக்கிறது . இதனைத்தான் கிருபா நடாத்துவார். 16 அல்ல 17 இது அவமானமல்ல . கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலான யாழ்கள உறுப்பினர்களில் நீங்கள் 17வது இடம்
  17. 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடத்தை பிடிக்கும் என 4 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) பிரபா - 64 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 53 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிழலி - 51 புள்ளிகள் 11) நிலாமதி - 51 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16) ரசோதரன் - 46 புள்ளிகள் 17)கிருபன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) அகத்தியன் - 40 புள்ளிகள் 21) குமாரசாமி - 40 புள்ளிகள் 22) புலவர் - 39 புள்ளிகள் 23)புத்தன் - 39 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 100) வெற்றி பெற்ற பிரபாவுக்கு வாழ்த்துகள். 2, 3 இடத்தை பிடித்த வாதவூரன், வாலிக்கும் , குறிப்பாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழன்பன் முதல் 26 கேள்விகள் மட்டுமே பதில் அளித்திருக்கிறார். அதில் 23 சரி மிச்ச கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால் ??
  18. 51) வடக்கு கிழக்கில் ஐக்கிய மக்கள் சக்தி 2 இடங்களை பிடிக்கும் என 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 63 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிலாமதி - 51 புள்ளிகள் 11) நிழலி - 50 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) அகத்தியன் - 40 புள்ளிகள் 21) குமாரசாமி - 40 புள்ளிகள் 22) புலவர் - 39 புள்ளிகள் 23)புத்தன் - 39 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் இதுவரை 1 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 99)
  19. 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் வெற்றி பெற மாட்டார் என 7 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 62 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 6) வில்லவன் - 52 புள்ளிகள் 7) ஆல்வாயான் - 51 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிழலி - 50 புள்ளிகள் 11) நிலாமதி - 50 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் இதுவரை 1 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 98)
  20. 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு இடத்தை பிடிக்கும் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 61 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 57 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) வில்லவன் - 52 புள்ளிகள் 6) வீரப்பையன் - 51 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 9) அல்வாயான் - 50 புள்ளிகள் 10)நிலாமதி - 50 புள்ளிகள் 11) goshan_che = 49 புள்ளிகள் 12) நிழலி - 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 97)
  21. 2020 தேர்தலில் தமிழரசு கட்சி (23008) திருமலை தொகுதியில் முதல் இடம்பிடித்தது . 2 ஆம் இடம் ஐக்கிய மக்கள் சக்தி (18063). 3 ஆம் இடம் இலங்கை பொதுஜன முன்னணி (16794). 4 ஆம் இடம் ஈபிடிபி (2522)
  22. 44) வவுனியா தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 8 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) வாதவூரான் - 60 புள்ளிகள் 2) பிரபா- 60 புள்ளிகள் 3) வாலி - 56 புள்ளிகள் 4) வில்லவன் - 52 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 51 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 7 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 50 புள்ளிகள் 9) நிலாமதி - 50 புள்ளிகள் 10) அல்வாயான் - 49 புள்ளிகள் 11) goshan_che = 48 புள்ளிகள் 12) நிழலி - 48 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள் 14)கந்தையா 57 - 46 புள்ளிகள் 15)நூணாவிலான் - 46 புள்ளிகள் 16)கிருபன் - 44 புள்ளிகள் 17) ரசோதரன் - 44 புள்ளிகள் 18) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 19) வாத்தியார் - 42 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 96)
  23. என்னிடத்திலும் பிழை இருக்கிறது. 47 கேள்விக்கு சரியான புள்ளிகள் வழங்கியிருந்தேன். ஆனால் இங்கு எழுதும் போது தொகுதி என்பதற்கு பதிலாக மாவட்டம் என்று முதலில் எழுதி விட்டேன். அதனால் ஏற்பட்ட குழப்பம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.