Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. நான் வன்னியில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன். அனுரா 20%, வீடு 15%, சங்கு 8% வீடுக்கும் சங்குக்கும் கிடைத்த வாக்குகள் 23% . அனுரா கட்சியை விட அதிகம் . அனுராவிற்கு 79%,வீதமானவர்கள் வன்னியில் வாக்களிக்கவில்லை இதேபோல யாழ் மாவட்டத்தில் அனுராவுக்கு 23% வீதம் கிடைத்தது அதவாது 76% மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை . வீடும், சங்கும் இணைத்து யாழில் பெற்ற வாக்குகள் அனுராகட்சியைவிட அதிகம். இதைவிட சைக்கிள் , மான் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து கேட்டிருந்தால் ?
  2. வினா 27 தேசிய மக்கள் சக்தி யாழ் தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 2 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் ஒருவரும் தேசிய மக்கள் கட்சி 3 இடங்களை பிடிக்கும் என சரியாக கணிகவில்லை. 1)பிரபா - 12 புள்ளிகள் 2)சுவைபிரியன் - 10 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ் தேசியன் - 10 புள்ளிகள் 4)வில்லவன் - 10 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 8 புள்ளிகள் 6) வீரப்பையன் - 8 புள்ளிகள் 7) goshan_che - 8 புள்ளிகள் 8 )நுணாவிலான் - 8 புள்ளிகள் 9)வாதவூரன் - 8 புள்ளிகள் 10) வாலி - 8 புள்ளிகள் 11)நிலாமதி - 8 புள்ளிகள் 12)கந்தையா 57 - 6 புள்ளிகள் 13)Alvayan - 6 புள்ளிகள் 14)புலவர் - 6 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 16)புத்தன் - 6 புள்ளிகள் 17)நிழலி - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27,28,33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 22)
  3. சங்கும் வீடும் சேர்த்து ஒன்றாக கேட்டிருந்தால் வன்னியில் முதலிடம் பிடித்திருக்கலாம். அனுரா கட்சிக்கு வெறும் 20% வாக்குகள்தான் வன்னியில்கிடைத்தது
  4. வினா 28 தேசிய மக்கள் சக்தி வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 4 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் பிரபா தேசிய மக்கள் கட்சி 2 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார். 1)சுவைபிரியன் - 10 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ் தேசியன் - 10 புள்ளிகள் 3) வில்லவன் - 10 புள்ளிகள் 4) பிரபா - 10 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 8 புள்ளிகள் 6) வீரப்பையன் - 8 புள்ளிகள் 7) goshan_che - 8 புள்ளிகள் 8 )நுணாவிலான் - 8 புள்ளிகள் 9) வாலி - 8 புள்ளிகள் 10)நிலாமதி - 8 புள்ளிகள் 11) கந்தையா 57 - 6 புள்ளிகள் 12)Alvayan - 6 புள்ளிகள் 13)புலவர் - 6 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 15)புத்தன் - 6 புள்ளிகள் 16)வாதவூரான் - 6 புள்ளிகள் 17)நிழலி - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 28,33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 18 )
  5. வன்னி மாவட்டத்தில் அனுரா கட்சி2 இடம் , சஜித் 1, வீடு 1, சங்கு 1, கங்காரு 1 இடங்கள் கிடைத்திருக்கிறது
  6. சிலவேளை கிடைக்கலாம். 100% / 29 பிரிக்கும் போது ஒவ்வொரு 3.45% க்கு ஒரு சீட் என்றாலும் , 3.45% க்கு ஒவ்வொரு சீட் வழங்கியபின்பு பெரிய கட்சிகளின் மிதமான வாக்குகள், ஸீட் கிடைக்காத கட்சிகளின் வாக்குகளைக்கூட்டினால் 4.5 இடங்கள் வரலாம் . அதில் தமிழரசுகட்சிக்கு அதிக வாக்குகள் இருந்தால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
  7. வினா 42 ஐக்கிய மக்கள் சக்தி மன்னார் தேர்தல் தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. ஓரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை 1)சுவைபிரியன் - 8 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 8 புள்ளிகள் 3) வீரப்பையன் - 8 புள்ளிகள் 4) புரட்சிகர தமிழ் தேசியன் - 8 புள்ளிகள் 5) goshan_che - 8 புள்ளிகள் 6) நுணாவிலான் - 8 புள்ளிகள் 7) வில்லவன் - 8 புள்ளிகள் 8 )வாலி - 8 புள்ளிகள் 9) நிலாமதி - 8 புள்ளிகள் 10) கந்தையா 57 - 6 புள்ளிகள் 11) Alvayan - 6 புள்ளிகள் 12) புலவர் - 6 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 14) புத்தன் - 6 புள்ளிகள் 15) வாதவூரான் - 6 புள்ளிகள் 16)நிழலி - 6 புள்ளிகள் 17) பிரபா - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 33,38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 14 )
  8. வினா 33 தேசிய மக்கள் சக்தி அம்பாந்தோட்டையில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 24 பேர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களில் 8 பேர் சரியாக தேசிய மக்கள் சக்தி 5 இடங்களை பிடிக்கும் என பதில் அளித்திருக்கிறார்கள் 1)சுவைபிரியன் - 8 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 8 புள்ளிகள் 3) வீரப்பையன் - 8 புள்ளிகள் 4) புரட்சிகர தமிழ் தேசியன் - 8 புள்ளிகள் 5) goshan_che - 8 புள்ளிகள் 6) நுணாவிலான் - 8 புள்ளிகள் 7) வில்லவன் - 8 புள்ளிகள் 8 )வாலி - 8 புள்ளிகள் 9) நிலாமதி - 8 புள்ளிகள் 10) கந்தையா 57 - 6 புள்ளிகள் 11) Alvayan - 6 புள்ளிகள் 12) புலவர் - 6 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 14) புத்தன் - 6 புள்ளிகள் 15) வாதவூரான் - 6 புள்ளிகள் 16)நிழலி - 6 புள்ளிகள் 17) பிரபா - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 33,38 - 41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 12)
  9. வினா 39 தேசிய மக்கள் சக்தி உடுப்பிட்டி முதல் இடம் பிடித்திருக்கிறது. சுவைபிரியன், தமிழ்சிறி , வீரப்பையன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)சுவைபிரியன் - 6 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 6 புள்ளிகள் 3) வீரப்பையன் - 6 புள்ளிகள் 4) Alvayan - 4 புள்ளிகள் 5) புலவர் - 4 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 7) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள் 8 )goshan_che - 4 புள்ளிகள் 9) நுணாவிலான் - 4 புள்ளிகள் 10) வில்லவன் - 4 புள்ளிகள் 11)புத்தன் - 4 புள்ளிகள் 12)நிழலி - 4 புள்ளிகள் 13)பிரபா - 4 புள்ளிகள் 14)வாலி - 4 புள்ளிகள் 15) நிலாமதி - 4 புள்ளிகள் 16)ரசோதரன் - 4 புள்ளிகள் 17)வாத்தியார் - 2 புள்ளிகள் 18)கந்தையா 57 - 2 புள்ளிகள் 19)வசி - 2 புள்ளிகள் 20) கிருபன் - 2 புள்ளிகள் 21) சுவி - 2 புள்ளிகள் 22) அகத்தியன் - 2 புள்ளிகள் 23) வாதவூரான் - 2 புள்ளிகள் 24) குமாரசாமி - 2 புள்ளிகள் 25) சசி வர்ணம் - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 38 - 41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 8. )
  10. வினா 38 தேசிய மக்கள் சக்தி மானிப்பாய்தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. சுவைபிரியன் சரியாக பதில் அளித்திருக்கிறார். 1)சுவைபிரியன் - 4 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 4 புள்ளிகள் 3) alvayan - 4 புள்ளிகள் 4) வீரப்பையன் - 4 புள்ளிகள் 5) புலவர் - 4 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 7) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள் 8 )goshan_che - 4 புள்ளிகள் 9) நுணாவிலான் - 4 புள்ளிகள் 10) வில்லவன் - 4 புள்ளிகள் 11)புத்தன் - 4 புள்ளிகள் 12)நிழலி - 4 புள்ளிகள் 13)பிரபா - 4 புள்ளிகள் 14)வாலி - 4 புள்ளிகள் 15) நிலாமதி - 4 புள்ளிகள் 16)ரசோதரன் - 4 புள்ளிகள் 17)வாத்தியார் - 2 புள்ளிகள் 18)கந்தையா 57 - 2 புள்ளிகள் 19)வசி - 2 புள்ளிகள் 20) கிருபன் - 2 புள்ளிகள் 21) சுவி - 2 புள்ளிகள் 22) அகத்தியன் - 2 புள்ளிகள் 23) வாதவூரான் - 2 புள்ளிகள் 24) குமாரசாமி - 2 புள்ளிகள் 25) சசி வர்ணம் - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 38,40,41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்
  11. இல்லை கட்சியில்வாக்குகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். சிங்கள மக்கள் சிங்களவர்களுக்குதான் வாக்களிப்பார்கள்
  12. வினா 41 தமிழரசு கட்சி கிளிநொச்சி தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 24 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) தமிழ்சிறி - 4 புள்ளிகள் 2) alvayan - 4 புள்ளிகள் 3) வீரப்பையன் - 4 புள்ளிகள் 4) புலவர் - 4 புள்ளிகள் 5) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 6) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள் 7) goshan_che - 4 புள்ளிகள் 😎 நுணாவிலான் - 4 புள்ளிகள் 9) வில்லவன் - 4 புள்ளிகள் 10) புத்தன் - 4 புள்ளிகள் 11) நிழலி - 4 புள்ளிகள் 12) பிரபா - 4 புள்ளிகள் 13) வாலி - 4 புள்ளிகள் 14) நிலாமதி - 4 புள்ளிகள் 15) ரசோதரன் - 4 புள்ளிகள் 16)வாத்தியார் - 2 புள்ளிகள் 17) கந்தையா 57 - 2 புள்ளிகள் 18) வசி - 2 புள்ளிகள் 19) சுவைபிரியன் - 2 புள்ளிகள் 20) கிருபன் - 2 புள்ளிகள் 21) சுவி - 2 புள்ளிகள் 22) அகத்தியன் - 2 புள்ளிகள் 23) வாதவூரான் - 2 புள்ளிகள் 24) குமாரசாமி - 2 புள்ளிகள் 25) சசி வர்ணம் - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 40,41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்
  13. வினா 40 ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஊர்காவற்றுறை தொகுதியில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 16 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) சுவைபிரியன் - 2 புள்ளிகள் 2) தமிழ்சிறி - 2 புள்ளிகள் 3) alvayan - 2 புள்ளிகள் 4)வீரப்பையன் - 2 புள்ளிகள் 5)புலவர் - 2 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 7) புரட்சிகர தமிழ் தேசியன் - 2 புள்ளிகள் 😎 goshan_che - 2 புள்ளிகள் 9) நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)வில்லவன் - 2 புள்ளிகள் 11)புத்தன் - 2 புள்ளிகள் 12)நிழலி - 2 புள்ளிகள் 13) பிரபா - 2 புள்ளிகள் 14)வாலி - 2 புள்ளிகள் 15)நிலாமதி - 2 புள்ளிகள் 16)ரசோதரன் - 2 புள்ளிகள் 17) வாத்தியார் - 0 18)கந்தையா 57 - 0 19)வசி - 0 20) கிருபன் - 0 21) சுவி - 0 22) அகத்தியன் - 0 23)தமிழன்பன் - 0 24) வாதவூரான் - 0 25)குமாரசாமி - 0 26)சசி வர்ணம் - 0
  14. வீடு 6 வீணை 8 யானை 10 சங்கு 12 மான் 15 என நினைக்கிறேன் ( உறுதிப்படுத்த முடியவில்லை)
  15. யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன்.
  16. அருணலு மக்கள் முன்னணி என்ற கட்சி தண்ணீர் பைப் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்கிறது. இவ்வணியின் செயலாளர் பெயர் - கிறிசான். கட்சி அலுவலகம் வெல்லம்பிட்டியாவில் இருக்கிறது நுவரெலியா மாவட்டத்தில் இக்கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது
  17. தேசிய மட்டத்தில் 5 % யில்லை. தேசிய மட்டத்தில் 29 பேரை தெரிவு செய்வார்கள். 100%/29 = 3.45% 3.448% மேல் கிடைத்தால் ஒரு இடம் கிடைக்கும். சென்ற தேர்தலில் சைக்கிளுக்கு ஒரு இடம் கிடைத்தது. கொழும்பில் டக்ளஸ் கட்சி போட்டியிடுவதும் தேசிய மட்டத்தில் கிடைக்கலாம் என்பதினால் தான். வடக்கு கிழக்கில் தமிழ் வாக்காளர்களினால் ஜேவிபி உட்பட சிங்கள கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு இடம் கிடைக்க உதவபோகிறது.
  18. 5% விதத்துக்கு குறைவான வாக்குகளை நீக்கியபின்பு வரும் 490,000 வாக்குகளை 5 இனால் பிரிக்கும் போது ( யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் போனஸ் தொகுதி போக மீதி 5 இடங்கள்) ஒரு வேட்பாளருக்கு தேவையான வாக்குகள் 98,000 . இவ்வாக்குகளுக்கு குறைவான கட்சிகள் நீக்கப்படும் என்று ஒரு இணையத்தில் பார்த்தேன் ( அர்ஜீனாவின் கட்சி) . ஆனால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவாக்குகளுக்கு குறைவான கட்சிகளை நீக்கவில்லை. அத்தேர்தலில் டக்ளஸின் கட்சி குறைவான வாக்குகளை பெற்று 1 இடம் பெற்றது. 1) குறைவான வாக்குகளை நீக்கினால் இப்பொழுது சைக்கிள் போனஸ் + 98000 = 2 இடங்கள் அனுரா 1 இடம் வீடு 1 இடம். மிகுதியாகஇருக்கும் வாக்குகள் சைக்கிள் 150000 - 98000= 52000 அனுரா 42000 வீடு 32000 மிகுதி வாக்குகளில் மேலே குறிப்பிட்ட 3 கட்சிகளும் 98000க்கு குறைவாகவே இருப்பதினால் மிகுதியான இரண்டு இடங்களுக்கு சைக்கிள் ,அனுரா கட்சி ஒவ்வொரு இடங்களை பிடிக்கும். சைக்கிள் 3,இடங்கள் அனுரா 2 இடங்கள் வீடு 1 இடம் 2) குறைவான வாக்குகளை நீக்காவிட்டால் (2004 தேர்தல் போல) சைக்கிள் 3 இடம் அனுரா 1 இடம் வீடு 1 இடம் ஊசி 1 இடம்
  19. தேர்தல் மாவட்டமொன்றில் அதிக வாக்குகளை பேரும் கட்சிக்கு முதலில் ஒரு இடம் வழங்குவார்கள் ( போனஸ்இடம்). உதாரணம்யாழ்ப்பாணத்தில் இம்முறை 6 இடங்கள் . முதலிடம் வரும் அணிக்கு ஓரிடம் வழங்கப்பட மிகுதி 5 இடங்கள் விகிதாசார முறைப்படி விழும் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படும். செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவாக வாக்குகள் பெற்ற கட்சிகளை நீக்கிவிட்டு ( இம்முறை பல கட்சிகள்சுயேட்சை அணிகள் யாழில் 5% க்கு குறைவான வாக்குகள் பெரும்) மிகுதியான வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் . மிகுதியான வாக்குகளில் ஒவ்வொரு 20% க்கும் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்கள் (100 % இனை போனஸ் இடம் போக, இருக்கும் தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையாக வரும் 5 இனால் வகுக்கும் போது 20% வரும்). சில தேர்தல் மாவட்டங்களில் முதலிடம் வரும் அணி எத்தனை இடங்களை பிடிக்கும் என்று கேட்டிருந்தேன். சிலர் சில விடைகளுக்கு 1 இடம் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இது தவறான பதில். முதலிடம் பெரும் அணிக்கு போனஸ் இடம் கிடைப்பதினால் குறைந்தது 2 இடங்களை அவ்வணி பிடிக்கும். ஓரு போட்டியாளர் தேர்தல் மாவட்டமொன்றில் முதலிடத்தில் இரண்டு கட்சிகள் தலா 2 இடங்களை பிடிக்கும் என முதலில் விடையளித்திருந்தார். போனஸ் இடம் முதலிடம் வரும் அணிக்கு வழங்கப்படுவதினால் ஒரு அணி மட்டும்தான் அதிக இடங்களை பிடிக்கும். ( இரண்டு கட்சிகள் சரியாக சமனான வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்தால் சமமான இடங்கள் கிடைக்கும். ஆனால் இது 99.99% சாத்தியமில்லை).
  20. போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)ரசோதரன் 25)குமாரசாமி 26)சசி வர்ணம்
  21. நீங்கள் ஒரு மணித்தியாலத்தினை கூட்டி சொல்கிறீர்கள். தற்பொழுது நேரம் மாலை 5.12
  22. 27 - 34 வரையான கேள்விகளில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. நீங்கள் தெரிவு செய்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும்? 35) எத்தனை இடங்களை பிடிக்கும் என்று கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் கட்சி ஒன்றின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்
  23. வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்) 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்) 25)ரசோதரன் 26)குமாரசாமி இருவர் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. போட்டி முடிய முன்பு மிகுதி வினாக்களுக்கும் பதில் அளிக்காவிட்டால் அவர்களில் ஒருவர் வர வாய்ப்பு இருக்கிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.