Everything posted by வல்வை சகாறா
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும:
தேசத்தின் குரல் பாலா அண்ணாவுக்கு நினைவுநாள் வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உடையார் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிமோல் பொயினட்டிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முதலில் என்னுடைய பிறந்த நாளில் தங்களுடைய பிறந்தநாளைக் கொண்ட உறவுகளான ரகுநாதன், R.ராஜா, சிற்றம்பலம் ஆகியோருக்கும் எனது மனங்கனிந்த பிறந்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேர்களை இழந்துவரும் விழுமியங்கள் புகழ் புங்கையூரான், நெருடிய நெருஞ்சித் தம்பி கோமகன் யாழின் இணைய நரம்பு இணையவன், சித்திரநகைச் செம்மல் தமிழ்சிறீ, காதல் ஒழிப்பாளன் நெடுக்காலபோவான் கொடுமிளகாய் கு.சா அண்ணை, திப்பிலி ஆட்டும் தப்பிலி விண்ணானச் சூரர் விசுகு அண்ணா, தகவல் தங்கம் தமிழரசு, புதிய மன்னன் சுபேஸ், பல்லறிவுடைய புலவர், தகவுகள் நவிலும் நுணா, பாறைகள் தகர்க்கும் அலை அரசி, முத்து நகை நிலாமதி, கலக்கல் மன்னன் இசைக்கலைஞன், காந்தத் தமிழோன் வாத்தியார், அன்புச் செல்வி தமிழினி, கண்மறைந்த ஓவியம் அர்யூன் எல்லாம் அறிந்த ஈஸ் வெட்டுக்கிளி நிழலி, அடாவடித் தம்பி அறிவிலி, அமைதிப்பபூங்கா சுவி கண்மை அழகி? கறுப்பி, கருத்துப்பிள்ளை ராஜா முத்திரைப்புடையன் நெல்லை, அம்மாமி அலைமகள் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.....அடடா முகமே அறியாத எத்தனை நண்பர்களை இந்த யாழ்க்கருத்துக்களம் எனக்கு வழங்கி இருக்கிறது. முகமறியா நட்பின் முகவரிகள் முத்திரை பதிக்கும் இடம் யாழ்கருத்துக்களமாக இன்றும் இனியும் தொடரட்டும்.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
வீர வணக்கம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தம்பி .. அண்ணா மோகன் என்னால் எந்த வித யூரிப் பதிவுகளையும் இணைக்க முடியவில்லை ஏன்?
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கிருபன் இணைப்பிற்கு நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கருக்கும், குட்டிப்புலவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ஏன் நான் விதண்டவாதம் கதைக்கிறனானோ? சுத்துமாத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லையே தமிழ்சிறீ ரோங் திங்கிங்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட பேரீ;ச்சைப் பொறுக்கிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். மறக்க முடியாது நான் பிறந்த மாதமும் இதுதான்.
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
வீரவணக்கங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
அப்படியே குட்டிப் பையனைப்போல் எனது பெயரையும் தமிழில் வல்வை சகாறா என்று மாற்றிவிடுங்கள்