Everything posted by வல்வை சகாறா
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வயலின் இசை :- கார்த்திக் ஐயர் நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் .......... நிலா காய்கிறது ......... அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள் .......... நிலா காய்கிறது ......... நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் .......... நிலா காய்கிறது .........
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வீணை இசை :- ரேவதி கிருஸ்ணா படம்: இதயக் கமலம் குரல்: பி.சுசீலா இசை: கே.வி. மகாதேவன் வரிகள்: கவியரசர் கண்ணதாசன் ராகம்: மோகனம் =============================== மலர்கள் நனைந்தன பனியாலே! என் மனதும் குளிர்ந்தது நிலவாலே! பொழுதும் விடிந்தது கதிராலே! சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே! (மலர்கள் நனைந்தன) கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்! இரு கன்னம் குழி விழ நகை செய்தான்! என்னை நிலாவினில் துயர் செய்தான்! அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்! சேர்ந்து மகிழ்ந்து போராடி! தலை சீவி முடித்தே நீராடி! கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி! பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி! (மலர்கள் நனைந்தன) இறைவன் முருகன் திருவீட்டில், என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி, உயிரெனும் காதல் நெய்யூற்றி, உன்னோடிருப்பேன் மலரடி போற்றி! (மலர்கள் நனைந்தன)
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் படம்: ஆயிரத்தில் ஒருவன் இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: P சுசீலா வரிகள்: வாலி உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன் பொன்னை தான் உடல் என்பேன் சிறு பிள்ளை போல் மனம் என்பேன் கண்களால் உன்னை அளந்தேன் உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன் எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன் ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன் சொல்லத்தான் அன்று துடித்தேன் வந்த நாணத்தால் அதை மறைத்தேன் மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
சாக்ஸபோன் இசை :- நாதன் திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர் வரிகள்: கண்ணதாசன் ஆஆ.............. நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே நான் காண்பது உன் முகமே நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை...
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் படம் : தேவர் மகன் பாடல் : இஞ்சி இடுப்பழகா இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல் போட மானே வா இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே ஏய் —- தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன்னினப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனதினிலே பேடை குயில் கூவையிலே உன்னுடைய வேதனைய நான் அரிஞ்சேன் உன் கழுத்தில் மாலை இட உன் இரண்டு தோளை தொட என்ன தவம் செஞ்சேன் நானே மாமா வன்னகிளி கைய தொட சின்ன சின்ன கோலம் இட உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே…. —- இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே அடிக்கிற காத்தை கேளு அசையிற நாத்தை கேளு நடக்குற ஆத்தை கேளு நீயே தானே இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
புல்லாங்குழல் இசை :- விஸ்ணு பிரபா படம் : ரோஜா இசை : A.R.ரஹ்மான் பாடல் வரி : வைரமுத்து காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி கண்ணே.. காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி கண்ணே.. கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி கண்ணே.. தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம் வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி கண்ணே.. கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான் கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ பாவயில்லை பாவை தேவையென்ன தேவை ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான் கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான் என்னானதோ ஏதானதோ சொல் சொல்
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வீணை :- பூர்ணிமா முருகேசன் படம் : சுப்ரமணியபுரம் பாடல் : கண்கள் இரண்டால் இசை : ஜேம்ஸ் வசந்தன் பாடலாசிரியர்: யுகபாரதி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே - இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை - கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் ஒஹ்… கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய் உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர - கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் http://www.youtube.com/watch?v=7xEnC8qgh10
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வீணை இசை :- K. கார்த்திக் பாடல் : ஓ போடு! இசை : பரத்வாஜ் பாடலாசிரியர்: வைரமுத்து ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெட்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி பாட்டு பிடிக்கிது ஜெமினி ஜெமினி மார்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி மட்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி கவனி காமினி காமினி காமினி காமினி கவனி கவனி கவனி கவனி காதலிச்ச நான் இருக்கேன் கவலை எல்லாம் விட்டு புடு பூக்களுக்கு சுலுக்கெடுக்கும் வித்தை எல்லாம் கத்து குடு ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி.. – மீன் தொடாத பூனையா தேன் தொடாத தேனியா ஆண் தொடாத பெண்மையா அள்ளி தின்னவா லட்சும் பெண்ணில் உள்ளது உன் மட்சம் தன்னில் உள்ளது மொத்தம் மட்சம் எத்தன எண்ணி சொல்லவா தாகமுன்னு வந்து புட்டா தண்ணி இல்ல பேதம் இல்ல மோகமுன்னு வந்து புட்டா முகவரியே தேவை இல்லை தொட்டாச்சி தொட்டாச்சி தொடாத பாகம் தொட்டாச்சி ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நான் தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி அல்லி மடல் மேனியிலே நல்ல இடம் கண்டுவிட்டேன் எந்த இடம் ருசி அதிகம் அந்த இடம் கொள்ளையிட்டேன் — ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி.. — செல்லரிக்கும் தேகத்தில் புல்லரிக்கும் அசைகள் உள்ளிருக்கும் வரையில உலகம் உள்ளது காத்தடைத்த பைய்யடா கட்டில் இன்பம் பொய்யடா ஆண்மை தீர்ந்து போனவன் அன்று சொன்னது பசி எடுக்கும் காலம் மட்டும் வயித்துக்குள்ள சிக்கல் இல்ல கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ளெ சிக்கல் இல்ல என்னாச்சி என்னாச்சி இழுத்த இழுப்பு என்னாச்சி ஒன்னாச்சி ஒன்னாச்சி ஒதடும் நானும் ஒன்னாச்சி உச்சந்தல காயுதடி இச்சு மலை விட்டுவிடு உணர்ச்சிகளின் உச்சியில உன் கொடியை நட்டி விடு — ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி பாட்டு பிடிக்கிது ஜெமினி ஜெமினி மார்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி மட்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி கவனி காமினி காமினி காமினி காமினி கவனி கவனி கவனி கவனி காதலிச்ச நான் இருக்கேன் கவலை எல்லம் விட்டு புடு பூக்க்ளுக்கு சுலுக்கெடுக்கும் வித்தை எல்லம் கத்து குடு ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு!
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வீணை இசை :- ராஜேஸ் வைத்தியா உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன் மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
வீணை இசை:- ராஜேஸ் வைத்தியா படம் : டுயட் இசை : இசைப்புயல் A.R.ரஹ்மான் வரிகள் : வைரமுத்து அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி (அஞ்சலி அஞ்சலி) காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி (பூவே உன் பாதத்தில்) (அஞ்சலி அஞ்சலி) சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி (அஞ்சலி அஞ்சலி) அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொன்னேன் நவிழ்ந்தது முல்லையே கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே நீயென்ன நிலவோடு பிறந்தவளா பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி (பூவே உன் பாதத்தில்) (அஞ்சலி அஞ்சலி)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்ப அடுத்த வருடம் நாய்க் கேக்கோடு யாழ் உறவுகள் வருகை தருவோம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வெட்டுக்கிளிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் வெட்டுக்கிளிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சூரியன், அஞ்சரன் ,சோழியன் அண்ணா, விசுகு அண்ணா, அலையரசி அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரோமியோ, சுமே, அலைமகள், தமிழ்சிறீ, கறுப்பி , நுணாவிலான், தமிழரசு , நிலாமதி, நவரத்தினம், சாந்தி, கிருபன், நிழலி , தமிழினி, குமாரசாமி, சுவி அண்ணா எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள் அத்தோடு இந்நாளில் பிறந்த தினத்தை கொண்டாடிய ரகுநாதன், மற்றும் முத்துவிற்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும் அண்மைக்காலத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைத்து யாழ் கருத்துக்கள நண்பர்களுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். வெட்டுக்கிளி காதலர் தினத்திற்கு கிடைத்த பரிசப்பா அது... பிறந்தநாளுக்கு வேற பரிசு அதெல்லாம் இங்க சொல்ல முடியாது மனைவியிடம் நாலு திட்டு வாங்கி விட்டு கோயில் மாடு மாதிரி தலையாட்டிினதை சொல்லவா முடியும்? சொன்னா கவுரப்பிரச்சனை
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஒரு நல்ல கவிஞர், நண்பர்....விடுதலைபெற்று வெளியே வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில நாட்கள் விசாரணை என்று அலட்டுவார்கள்....இருப்பினும் தமிழர் என்பதற்காகவே அவர் இக்கைதிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யீவாவுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் சுபேசு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா அண்ணை அன்பான வாழ்த்துகள். அறளை பெயர்ந்தாலும் குரலை உயர்த்திக் கதைத்துக் கொண்டே இருங்கோ பரிமளம் ஆச்சி எப்பிடி வாழ்த்தினவா கு.சா அண்ணை? அறிய ஆவலாக உள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருபன் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் இனிமையான பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள் கடந்த 25 ந்தேதி பிறந்தநாளைக் கொண்டாடிய நீலப்பறவைக்கு இன்று பிள்ளைகளால் கொண்டாடப்பட்டது. இன்றே முதன்முதலாக நீலப்பறவையை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. அளவான குடும்பம். சிறப்பு என்ன என்றால் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் மகனை உச்சி முகர்ந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்ட தாயையும் தாயின் அணைப்பிற்குள் கட்டுண்டு நின்ற சேயையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோருக்கும் இப்பாக்கியம் கிட்டுவதில்லை. நீலப்பறவை உங்களுக்கு அந்தப்பாக்கியம் கிட்டியிருக்கிறது. உங்களுடைய 50 வது பிறந்ததினத்திற்கு இதனை விட வேறு என்ன மேன்மை இருக்கப்போகிறது? வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்குத் தம்பியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். ஆ..... யாழில் ஒரு நெடுக்குப்பா என்னுடைய வேலை இடத்தில் இரண்டு நெடுக்கு..... கொஞ்சம் என்ர நிலையை யோசிச்சுப் பாருங்கோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு மிகவும் பிடித்தமான இருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப்பிந்திவிட்டது. மன்னிப்பார்களாக... நுணா, தமிழ்சிறீ இருவருக்கும் பிந்திய வாழ்த்தாக இருந்தாலும் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்