Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5810
  • Joined

  • Last visited

  • Days Won

    39

Everything posted by வல்வை சகாறா

  1. https://www.youtube.com/watch?v=JeAvPEqNIuU&list=RDHyBsKU856Nw&index=34என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல் விழுந்த...)மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒளியை திறந்தால் இசை இருக்கும்என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்வானம் திறந்தால் மழை இருக்கும்என் வயதை திறந்தால் நீ இருப்பாய்இரவை திறந்தால் பகல் இருக்கும்என் இமையை திறந்தால் நீ இருப்பாய்(என் மேல் விழுந்த ...)இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ மண்ணும் விண்ணும் உரசுகையில்என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிகொண்டால் பாஷை ஊமை ஆகிவிடுமோ (என் மேல் விழுந்த...)
  2. படம்: தூறல் நின்னு போச்சுஇசை: இளையராஜாபாடியவர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்பாடலாசிரியர்: வைரமுத்துதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோஇனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...தங்கச் சங்கிலி...மலர்மாலை தலையணையாய்சுகமே பொதுவாய்ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடிதங்கச் சங்கிலி...காவல் நூறு மீறிகாதல் செய்யும் தேவிஉன் சேலையில் பூ வேலைகள்உன் மேனியில் பூஞ்சோலைகள்அந்திப் பூ விரியும்அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்இவளின் கணவு கனியும் வரையில்விடியாது திருமகள் இரவுகள்தங்கச் சங்கிலி...ஆடும் பொம்மை மீதுஜாடை சொன்ன மாதுலாலா லாலலாலா லால லால லாலாகண்ணோடு தான் போராடினாள்வேர்வைகளின் நீராடினாள்ராராரரா ராராரரா ராராரரா ராராரராஅன்பே ஆடை கொடுஎனை அனுதினம் அள்ளி சூடிவிடுஇதழில் இதழால் கடிதம் எழுதுஒரு பேதை உறங்கிட மடி கொடுதங்கச் சங்கிலி...மலர்மாலை...தங்கச் சங்கிலி...
  3. நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான்தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை உயிரே வா நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா (நீ பார்த்த..) படம்: ஹேராம் இசை: இளையராஜா
  4. ஓரறிவதுவே உற்றறிவு அதுவே இரண்டறிவு அதுவே அதனொடு நாவே மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே (தொல்காப்பியம் மரபியல்)
  5. என்னுடைய பிறந்தநாளை ஞாபகத்தில் வைத்திருந்து வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களே
  6. நேற்றும் இன்றும் இங்கின மேத்திரியார் திரியிறபோதே தெரிஞ்சிருக்கோணும் கிண்டிக்கிளறப்போகிறார்கள் என்று....... இப்பிடி ஒவ்வொரு பக்கத்திற்கும் போகும்போது கதவு திறக்க நீண்ண்ண்ண்ண்ண்ட நேரம் மக்கர் பண்ணுது
  7. அடப்பாவிகளா இன்று காலையில்தானே திண்ணையில் ஜாலியாக கதைக்கும் வாய்ப்பு கிட்டியது..... நான் ஒன்றும் செய்யவில்லை வாலிக்கு வணக்கம் சொன்னேன் வாலி முகத்தில் அடித்தமாதிரி தனக்கு யாரும் வணக்கம் வைக்கவேண்டாம் என்றார். தன்னோடு ஒருவரும் பேச வேண்டாம் என்றும் கூறினார்..... அதற்கு நான் நீங்கள் திண்ணையில் நின்றால் வணக்கம் வைக்கவும் பேசவும் செய்வோம் உங்களுக்கோ மற்றவர்களுடன் பேசப் பிடிக்கவில்லை என்றால் திண்ணைக்கு வருவதைத் தவிர்த்தாலே யாரும் வணக்கம் சொல்லவோ பேசவோ மாட்டார்கள்தானே என்றுதானே சொன்னேன்... பேச விரும்பாத ஒருவரை திண்ணைக்கு வருவதை தவிருங்கள் என்றால் திண்ணையே காணாமல்போகுமென்று நான் கனவிலையும் நினைக்கேல்லை
  8. உங்களை அநாமதேயமாக ஆக்குவது தடை செய்யப்பட்டுள்ளதாம்
  9. ஆகா யாழ் இன்று வேக துரிதமாக இயங்குகின்றது. நன்றி மோகன்
  10. முடியல முடியல முடியல பழைய யாழை மீளப் போடுங்கள். கிழடுகளான எங்களாலேயே யாழின் வேகத்திற்கு ஏற்ப நின்று நிலைச்சு பாக்கமுடியல....சிறிசுகள் எல்லாம் என்ன செய்யுதுங்களோ..... மோகனுக்கு வில்லத்தனம் கூடிப்போச்சு... யாழை சுழல விட்டுட்டு நான் கேம் விளையாடிக் கொண்டு இருக்கவேண்டியதாக இருக்கு....யாழை உடனடியாக மாற்றி துரிதமாக இயங்க வைக்காவிட்டால் நான் யாழோடு நட்பு ரத்து செய்யப் போகிறேன். மோகன் தலையில இருக்கிற கொஞ்ச நஞ்ச முடிகளைப் பிய்த்தாவது யாழை வேகப்படுத்தவும் புதிய பேயைக்காட்டிலும் பழைய வேதாளம் நல்லா இருக்கு.... நாங்கள் விக்கிரமாதித்தர்கள் வேதாளத்தோடுதான் முருங்கையால இறங்குவோம். புதுப் பேய் சீச்சீ வேண்டாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.