Everything posted by வல்வை சகாறா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏற்கனவே யாழுக்குள்ளும் கோவிட் 19 நுழைஞ்சிட்டுதாம் அதான் பழைய கிருமிகளை வெளில நிற்பாட்டி வச்சிருக்கு என்று தகவல்🤣🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள். அடா அடா அடாபிறந்தநாள் வாழ்த்துக்குள்ளேயே இன்னாமா கலாய்ச்சிருக்கறாங்கப்பா அரசியலில இதெல்லாம் சகயம்பா இருந்தாலும் அண்மைக்காலத்துல கொஞ்சூண்டு பேமசாயிட்டம்போல... சகாறா கீப் இட் அப் ரொம்ப நன்னா வரப்போறேன்னு பட்சி சொல்லுது கேலிச்சித்திரம் வரைந்து கலாய்க்கும் "மூனா" விற்கும் நன்றிகள். மனதில் எதிர்காலம் பற்றி பெரிய இலட்சியங்கள் வியாபித்தே இருக்கின்றன. நிச்சயமாக அரசியல் சார்ந்து அல்ல. ஆனால் தாயகத்தோடு பின்னிப்பிணைந்ததே..... இந்தக் கேலிச்சித்திரம்கூட மனதில் உதித்த இலட்சியம் கைகூடும் அந்நாளில் மிகப்பெறுமதியானதும் காலத்தால் நினைவுகொள்ளக்கூடியதாகவும் அமையக்கூடும்.
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
https://video-amt2-1.xx.fbcdn.net/v/t39.24130-2/10000000_583770922426314_7980192184849858297_n.mp4?_nc_cat=108&efg=eyJ2ZW5jb2RlX3RhZyI6Im9lcF9oZCJ9&_nc_ohc=eT4prI7VbCUAQlixn0Ok8D6Gy_NyIsH8-ND67IcNCpsO7kmvxMoI7ilTg&_nc_ht=video-amt2-1.xx&oh=1f66b6ed9f3e5f6bb7b25ecc8bf5396f&oe=5E843450
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
getfvid_10000000_533209967251029_2715326990449240990_n.mp4
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கைதி எண் அகற்றப்பட்டு சுதந்திரமாக உலவ விட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த லிங்கில் நான் இணைத்த படத்தைக் காணவில்லை அதற்குப்பதிலாக இலக்கங்கள்தான் தெரிகின்றன. அவ்விலக்கத்தில் கிளிக் பண்ணினால்தான் படம் தெரிகிறது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு கைதி எண் கொடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் 👿👿👿
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருமி, ரோமியோ, புரட்சிகர தமிழ்த் தேசியன், பெருமாள், இணையவன், தனிக்காட்டு ராஜா, ஈழப்பிரியன், தமிழரசு, பாஞ்ச், வெட்டுக்கிளி, ரதி மற்றும் ராவய , கு.சா, நிலாமதி அக்கா, இலையான் கில்லர், மற்றும் சச்சு ஆகியோருக்கு மனமுவந்த நன்றிகள். பிறந்தநாளை மறைப்பம் என்று பார்த்தா நடக்காது போல.... இல்ல வரவர வயசு ஏறிக்கொண்டு போவதை அதுதான் அடிக்கடி வந்து ஞாபகப்படுத்தித் தொலைக்குது... ச்சா ஒருத்தரும் என்றும் பதினாறாக இருக்க வாழ்த்தேல்லை.... நம்ம பிறந்தநாளை யாரும் மறக்கவிடாமல் இருக்கும் ரகுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அட நீங்கள் வேற விளம்பரம் போடுவதற்குத்தன்னும் ஏதாவது என்றால் அதுவும் கிடையாது.. சுத்த பிழைக்கத் தெரியாத மனுசன்பா
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பேஸ்புக்கில கண்ணுல பட்டுச்சு.....இட்டாந்துபோட்டன் அவ்ளோதான்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாவம் பரிமளம் இந்தாளை எங்கே மீரூ வில் போடப்போகுது ஒருவேளை கு.சா வின் கருத்துக்கள ரோச்சர் தாங்காம ரதி மீரூ வில் போட வாய்ப்பிருக்கு.. ஆனா அங்கையும் பாருங்கோவன் உந்தாள் எடி தங்கச்சி , தங்கச்சி என்று கூப்பிட்டே மீரூ வில நிக்கவிடாம பண்ணிடுவார்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பொன்மொழி ஏதாவது கிறுக்குமென்றால் ஏற்கனவே புதுசா சொல்ல ஏதும் இல்லையே ஏற்கனவே எவ்வளவோ விசயங்களை எழுதித் தள்ளிட்டாங்கப்பா.. புதுசா எதை எழுதலாம்?
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும் நன்றியும் அன்பும் உரைக்கிறேன்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
Music : D. இமான் Song : கூடை மேலே கூடை வச்சுSinger/s: V.V. பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன் Lyricist : யுகபாரதி பெ: ஆ......ஆ.....ஆ: கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமாபெ : கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவள நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை ஒத்துமையா நாமும் போக இது நேரமா தூவத்தலை தேச்சு வச்சா துரு ஏறுமா நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமாபெ : சாதத்துள்ள கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சரிக்காம சதி பண்ணுறஆ: சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுறபெ: அதிகம் பேசாம அளந்து தான் பேசி எதுக்கு சடை பின்னுறஆ: சல்லி வேர ஆணி வேரா ஆக்குற சட்டை பூவ வாசமா மாத்துறபெ: நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லாத ஆ: கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே பெ: நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை ஆ: எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே பெ: தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா தரை மேலே தலை சாயுமே ஆ: மறைஞ்சு போனாலும் மறந்து போகாதே நெனைப்பு தான் சொந்தமே பெ: பட்டை தீட்ட தீட்டத் தான் தங்கமே உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே ஆ: நீ பார்க்காது போனாலே கிடையாது மறு சென்மமே பெ: ஆ......ஆ..... ஆ: கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூரு போறவளே பெ: நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை ஆ: ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா பெ: நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
திரைப்படம் : வாகை சூடவா பாடியவர் : சின்மயி இசை : ஜிப்ரான் வரிகள் : வைரமுத்து சரசர சாரக்காத்து வீசும் போதும்சார(ரை)ப் பாத்து பேசும்போதும்சாரப்பாம்பு போலநெஞ்சு சத்தம்போடுதே (சரசர)இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லுமொத்த சொத்தை எழுதித்தாரேன்மூச்சு உட்பட (த்த்)டீ போல நீஎன்னைய ஆத்துற(சரசர)எங்க ஊரு புடிக்குதாஎங்கத் தண்ணி இனிக்குதாசுத்தி வரும் காத்துலசுட்ட ஈரல் மணக்குதாமுட்டக்கோழி புடிக்கவாமொறைப்படி சமைக்கவாஎலும்புகள் கடிக்கையில் எனைக்கொஞ்சம் நினைக்கவாகம்மஞ்சோறு ருசிக்கவாசமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவாமொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்ரெட்டை தோசை சுட்டு வச்சுகாவக் காக்கரேன்மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன் மண்டு நீ கங்கைய கேக்கறே (சரசர)புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுரமாட்டு மணி சத்தமாமனசுக்குள் கேக்குறேகட்டவண்டி ஓட்டுறேகையளவு மனசுலகையெழுத்து போடுறேகன்னிப்பொண்ணு மார்புலமூணு நாளா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கலஆட்டுக்கல்லு குழியிலேஉறங்கிப்போகும் பூனையாவந்து வந்து பார்த்து தான்கிறங்கி போறயாமீனுக்கு ஏங்கற கொக்கு நீகொத்தவே தெரியல மக்கு நீ(சரசர) (2)(இத்துஇத்து) காட்டு மல்லிக பூத்துருக்குது காதலா காதலாவந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காய்ச்சலா- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
படம் : கும்கி இசை: டி.இமான் பாடியவர்: ஹரிச்சரண் பாடலாசிரியர் : யுகபாரதி. பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே! அய்யய்யயோ ஆனந்தமே! நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே! நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே! காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே! ஏதோ ஒரு ஆச! வா வா கதை பேச அய்யய்யோ… அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ… உன்னை முதல் முறை கண்ட நொடியில் தண்ணிக்குள்ளே விழுந்தேன் அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல மெல்ல மெல்ல கரைந்தேன் கரை சேர நீயும் கையில் ஏந்த வா உயிர் காதலோடு நானும் நீந்தவா கண்களில் கண்டது பாதி வரும் கற்பனை தந்தது மீதி தொடுதே… சுடுதே… மனதே… அய்யய்யயோஆனந்தமே! நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே! கண்கள் இருப்பது உன்னை ரசித்திட என்று சொல்ல பிறந்தேன்! கைகள் இருப்பது தொட்டு அனைத்திட அள்ளிக் கொள்ளத் துணிந்தேன் எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்? துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்! நெற்றியில் குங்குமம் சூட இள நெஞ்சினில் இன்பமும் கூட மெதுவா… வரவா… தரவா… அய்யய்யயோ ஆனந்தமே! நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே! நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே! காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே! ஏதோ ஒரு ஆச! வா வா கதை பேச! அய்யய்யயோ…- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
படம் : காதல் ஓவியம் பாடல் : நாதம் என் இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.ஜானகி ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம் பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே — அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே — நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே — இசையை அருந்தும் ஜாதக பறவை போலே நானும் வாழ்கிறேன் உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன் தேவதை பாதையில் பூவின் ஊர்வலம் நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம் வென்னீரில் நீராடும் கமலம் விலகாது விரகம் — நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தான் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே ஓ பூவும் ஆளானதே அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமேவிலகி போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமேகண்களில் மௌனமோ கோவில் தீபமேராகங்கள் பாடி வா பன்னீர் மேகமேமார் மீது பூவாகி விழவாவிழியாகி விடவா நாதம் என் ஜீவனே- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் முடியே வாழ்த்து பாடு…. கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு .. கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழலனும் நூறு ஆண்டு.. எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் …. எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் .. அழகை பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப்பெறுவோம்… கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் முடியே வாழ்த்து பாடு… — பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில்…… எனக்கொன்றும் குறைகள் கிடையாது . ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ.. ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ….. அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் … நேரம் .வரும் போதும் …….. சிரிப்பினில் … நன்றி சொல்லிடுவோம் பரவசம் இந்த பரவசம் .. என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே — கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் முடியே வாழ்த்து பாடு…. — நாமெல்லாம் சுவாசிக்க .. தனி தனி காற்று கிடையாது … மேகங்கள்… மேகங்கள்.. இடங்களே பார்த்து பொழியாது… ஓடையில் இன்று இழையுதிரும் …. வசந்தங்கள் நாளை திரும்பி வரும்… வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும்………. முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே ………..கேளடி……. — கடவுள் தந்த அழகிய வாழ்வு… உலகம் முழுதும் அவனது வீடு . கண்கள் முடியே வாழ்த்து பாடு…- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
கண்மணி அன்போட காதலன் நான் நான் எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்.. மொதல்ல கண்மணி சொன்னல.. இங்க பொன்மணி போட்டுக்க.. பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா? நா இங்க சௌக்கியம்.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா? நான் இங்கு சௌக்யமே.. உன்ன நெனச்சு பாக்கும்போது கவித மனசுல அருவி மாதிரி கொட்டுது ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்த.. உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது.. அத்தான்.. அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது.. அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே.. உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது.. அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே.. என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல.. என்னக்கு ஒன்னுமே ஆவரது இல்ல.. இதையும் எழுதிக்கோ.. நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்.. தோ பாரு என்னக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா?? தாங்காது.. அபிராமி அபிராமி.. அதையும் எழுதணுமா?? அது.. காதல்.. என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என் சோகம் உன்னை தாக்கிடுமோனு அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது.. மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல.. காதல் அல்ல.. காதல் அல்ல.. காதல் அல்ல.. அதையும்தாண்டி புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது.. உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே.. என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே.. எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது.. எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது.. மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா? சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உன்னக்கு புரியுமா? சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே.. அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா? உன்னக்கு புரியுமா?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிராணிகள் மூச்சு விடும் அளவு ஒரு நிமிடத்துக்கு……… மனிதன் 15 முறை சுவாசிக்கிறான் –சராசரி ஆயுள் 100 வயது ஆமை 5 முறை சுவாசிக்கிறது—150 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை பாம்பு 8 முறை சுவாசிக்கிறது– 30 ஆண்டு (உணவு வேட்டை ஆடுகையில் 15 முறையாக அதிகரிக்கும்) யானை 12 முறை சுவாசிக்கிறது—90 ஆண்டு குதிரை 19 முறை சுவாசிக்கிறது— 50 பூனை 25 முறை சுவாசிக்கிறது—13 ஆண்டு நாய் 29 முறை சுவாசிக்கிறது—14 ஆண்டு புறா 37 முறை சுவாசிக்கிறது—9 ஆண்டு முயல் 39 முறை சுவாசிக்கிறது–8 ஆண்டு திமிங்கிலம் 6 முறை சுவாசிக்கிறது –111 ஆண்டு யானை 4,5 (படுத்த நிலையில்) முறை சுவாசிக்கிறது —70 ஆண்டு குதிரை 8-15 முறை சுவாசிக்கிறது —50 ஆண்டு சிம்பன்சி குரங்கு -14 முறை சுவாசிக்கிறது -40 ஆண்டு குரங்கு—32- முறை சுவாசிக்கிறது –18-23 ஆண்டு மூஞ்சுறு—170 முறை சுவாசிக்கிறது — 1 ஆண்டு வீட்டு எலி- 95-160 முறை சுவாசிக்கிறது—2 முதல் 3 ஆண்டு - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.