Everything posted by RishiK
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
கையளிக்க மாட்டார்கள், பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொண்டதாக முடியும்.
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
அதெப்படி சொல்ல முடியும் அவர்களின் சந்தாப்பணத்தில் தானே எமது வாழ்க்கை ஓடுகிறது.
-
அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி
அவர்கள் பேசினாலோ இல்லையென்றாலும் 13ம் திருத்தம் இன்றும் எமது அரசியல் சாசன சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட முடியாது/மாட்டாது.
-
வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை – ஆளுநர் வேதநாயகன் வேதனை
ஐயா, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த உலகில் இது ஒரு பிரச்சனையே இல்லை, Zoom ஐ பயன்படுத்தி வெகு இலகுவாகத் தீர்க்கலாம்.
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
ஆனால் அடிப்படைப் பிரச்சனை வாகன நெருசல், அதை எப்படி தீர்ப்பது?
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் இல்லை ஆனால் அவர்களை உருவாக்குவதில் எனது சிறிய பங்கு உள்ளது. அல்லாரை றோட்டைப் பற்றி எனது எந்திரி நண்பர்களுடன் பேசி வருகிறேன், ஒவ்வொருவரும் ஆளுக்கொரு தியரி வைத்திருக்கிறார்கள், எதுவும் திருப்தியாக இல்லை. இலங்கை வீதியமைப்பு திணைக்கள உயரதிகாரி ஒருவருக்கு மெயில் அனுப்பி விட்டு பதிலுக்காக்க் காத்திருக்கின்றேன்.
-
100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு
இலங்கை சட்டப்படி நஸ்டஈடு கொடுக்கமுடியாவிடின் என்ன நடக்கும், சிறைத்தண்டனை?
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
சாவகச்சேரியுலும் சயந்தன் + சுமந்திரன் கம்பெனி கேக் வெட்டி கொண்டாட்டம் என்று ஒரு செய்தி.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
மீசாலை-அல்லாரை றோட்டைத் தாண்டி A9 இல் நீங்கள் இருவரும் பயணிக்கப் பார்க்கிறீர்கள்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
வெட்ட முன் தெளிக்கிற மஞ்சள் தண்ணீரோ?
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
Parking charge போட்டால் சில சமயம் மாற்றம் ஏற்படும்.
-
சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி
தேவையான விடயம் ஆனால் நடைமுறைச்சாத்தியமா? ஒரு மையத்திலிருந்து ஓன்லைன் மூலம் உதவி வழங்க முடியும்.
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை.
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
வாகனத்துக்கள் வைத்தா அல்லது இறக்கி வைத்தா?
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
அடுத்த தேர்தலின் போதாவது எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர் முன்னணியாக போட்டியிட்டு தமிழர் இருப்பை உறுதிப்படுத்த முயற்சி செய்வோம்.
-
2025 வரவு - செலவுத் திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் - சத்தியலிங்கம்
இவரை ஏன் வைத்தியர் சத்தியலிங்கம் என அழைக்க படவில்லை, சான்றிதழ் பிரச்சனை ஒன்றும் இல்லைத்தானே?
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
அப்பிடியே ஒரு எட்டு இரஸ்சியாவிற்கும் போய் வந்தால் என்ன?
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
வடையும் போச்சா?
-
யாழில் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்
குழுக்கூட்டம் அடிபாடுகள் இல்லாமல் முடிவடைந்ததா? அருச்சுனாவையும் எல்லோ கூப்பிட்டிருக்க வேண்டும்.
-
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்
எல்லா பெரும் முதலைகளிடமும் சரியாக அறவிட்டாலே போதுமான வருவாய் கிடைத்துவிடும்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
சொன்னதை சரியாகச் செய்தால் கிடைக்கலாம்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சரி, றோட்டைத் திருத்த எந்திரி வரைந்த வரைபடத்தைப் பார்த்தால் எல்லா கேள்விக்களுக்கும் விடை கிடைக்கும்.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர் யார்? நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மாஸ்டரா அல்லது சட்டவாளரா? இல்லை சைக்கிள் கப்பிலே கொமிஸ்னரா???
-
கோப் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!
எங்கள் தரப்பில் அருச்சனவையும் சேர்த்திருந்தால் அனுராவையே கதறவிட்டிருப்பார்.
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
முதலில் சைக்கில்களில் பிறகு மோட்டார் சைக்கிள்களில் இப்போது கார்களில் காத்திருக்கின்றார்கள்.