Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இன்று (July 11) உலக சனத்தொகை நாள் சில சுவாரசியமான தகவல்கள் : உலகின் மொத்த சனத்தொகை : 7.7 billion முதலிடத்தில் : China - 1.4 billion (உலக சனத்தொகையில் 18.4 %) 2) India - 1.3 billion (உலக சனத்தொகையில் 17.7%) சைனாவும் இந்தியாவும் சேர்ந்து உலக சனத்தொகையின் 36.15% - 2.79 billion 3) United States - 329 Million 4) Indonesia - 269 million 5) Brazil - 212 million 6) Pakistan - 204 million 7) Nigeria - 200 million 😎 Bangladesh - 168 million 9) Russia - 143 million 10) Mexico - 132 million Sri Lanka - 21.44 million Canada - 37.06 million உலகில் மூன்றில் ஒருவர் கிறிஸ்தவர் (31%) நான்கில் ஒருவர் முஸ்லிம்கள் (24%) இந்துக்கள் - 15% பௌத்தர்கள் - 6.9% Folk மதத்தவர் – 5.7% யூதர்கள் – 0.2% ஏனைய மதத்தவர் - 0.8% எந்த மதத்தையும் சாராதவர்கள் - 16%
  2. கிறீக் தேசம் கடனாளியான கதை பழங்களை அதிகமாக விளைவித்த கிறீஸ் நாட்டில் எல்லோருக்கும் சொந்த வீடு இருந்தது, கடன் என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்தவர்கள் கிரேக்க மக்கள், வீடு, வேலை, சொந்த நாட்டில் நிம்மதியான வாழ்க்கை. இப்படி சுமூகமாக போய்க்கொண்டுருந்த வாழ்கையை அதிகமாக வங்கியில் பணத்தை வைத்துக்கொண்டும் Porche கார்களை தயாரித்து வைத்து கொண்டும் , யாரிடம் பணத்தை கடனாக குடுக்க யாரிடம் இந்த கார்களை விற்க என்று யோசித்த போதினில் ஜேர்மன் நாட்டின் கண்ணில் என்னுடைய நாடு பட்டது . எளிதாக கைப்பற்றக்கூடிய இரையாக தெரிந்தது, எல்லார் வீட்டுக்கும் கிரடிட் கார்டுகள் தபாலில் வந்தது , எனக்கும் வந்தது , நான் பொருளாதார நிபுணர் ஆகையால் இரண்டாக வெட்டி குப்பைத்தொட்டியில் போட்டேன், பிறகென்ன ஊரெங்கும் சனத்தை விட Porche கார்களே அதிகமாக உலாவின. செலவிற்கு ஏற்ற வருமானம் இல்லாத மக்கள் எப்படி கடனை அடைக்க. அரசாங்கம் Austerity என்றது. சனம் நாட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியது. கடன் அப்படியே இருந்தது. Yanis Varafoukias
  3. அவர்கள் ஓட்டிய படகுகளைஅவர்கள் ஓட்டிய விமானங்களை பட்டமாய் பறக்க விடுமெனது சிறுவர்களுக்கு தெரியும் இது யாருடைய வானமென
  4. Maroon 5- Girls Like You
  5. பாடல்: அன்பே பேரன்பே படம்: NGK இசை: யுவன் சங்கர் ராஜா பாடியவர்கள்: செரியா கோசல், சிட் சிறிராம் வரிகள்: உமா தேவி
  6. ஈழபிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா ஹே ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா சோகாமா. சீன் ஆ ஒரு கானா பாடலாமா நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா டக்குளு டக்குளு டக்குளு டக்குளு ப்ளாக்பஸ்டர் சாங்கு மா டக்குளு டக்குளு டக்குளு டக்குளு திருப்பி போட்டு வாங்கு மா டக்குளு டக்குளு டக்குளு டக்குளு ஏரியா தான் தாங்குமா. ஜாலி லிலோ ஜிம் கானா தாமா குலேபா…. குலேபா…. சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா ஹே ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா சோகாமா சோகாமா யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா ஓரமா ஒத்திக்கோமா. யே….விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா ஓரமா ஒத்திக்கோமா…. ஹே… மாமாசிட்டா… மாமாசிட்டா…. லோலிட்டா. வா சண்டைஇலாம வாழலாமா ஸ்மார்டா. கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு ஒரு டாட்டா ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம் ஷேர் பண்ணு நீட்டா. சுவீட்டா வா ஏரியாக்கே நீ தான் மீட்டா… கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும் சிக்காது என் பேருமா சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற ஹைடு அண்ட் சீக் ஆளுமா பப்புலு பப்புலு பப்புலு பப்புலு பபுல் கம்மு பாடி மா ஜாலி லிலோ ஜிம் காணா தாமா குலேபா……குலேபா . யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா ஓரமா ஒத்திக்கோமா. யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா ஓரமா ஒத்திக்கோமா. சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா ஹே ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா சோகாமா. சீன் ஆ ஒரு கானா பாடலாமா நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா ஓரமா ஒத்திக்கோமா. யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா ஓரமா ஒத்திக்கோமா. யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா ஓரமா ஒத்திக்கோமா. யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குடிச்சிக்கமா. சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா ஓரமா ஒத்திக்கோமா. Source: Musixmatch Songwriters: ku. karthick / vivek - mervin

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.