Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. Vinoth Vaddakkachchi தாயகத்தில் மலர்ந்த பூ விடுதலைக்கு எரிந்த நெருப்பு உன் கையிலோ விலங்கு சுற்றி மனித விலங்கு தமிழன் நிலை இதற்கு ஒரு நாள் பதில் சொல்லும் உலகு ஐயோ உன்னை அங்கு தவிக்க விட்டு வந்ததற்கு வெட்க்கப்படுகிறது ஆண்மை இன்று வட்டக்கச்சி வினோத்
  2. தமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு
  3. பாடல்: I miss you miss you da படம்:சக்கரை கட்டி பாடியவர்: சின்மயி & Indai Haza இசை: ஏ.ஆர். ரகுமான்
  4. புதிய முன்னோடி' இதழில் (எண் 2/2015)கீழ்வரும் கவிதையை எழுதியுள்ள Fahmida Riaz என்ற பாகிஸ்தான் நாட்டுக் கவிஞர் சென்ற நவ. 22, 2018 அன்று அந்நாட்டின் நகரமான இலாகூரில் நோய் வாய்ப்பட்ட நிலையில் (அகவை 73)இறந்தார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் அங்கமான அவர் சாராம்சத்தில் அரசியல் கவிஞர் ஆவார். பாலியல் ஒழுக்கவாதத்தை எதிர்த்த அவர் வகை மாதிரியான பெண்ணியவாதியும் அல்ல. ஆணைப் போன்றவளே பெண்ணும் என்பதே அவருடைய அணுகுமுறையாக இருந்தது. சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது இவரது வாழ்க்கைத் துணைவரும் அந்நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இடதுசாரி செயற்பாட்டாளருமான ஜாபர் கைது செய்யப்பட்டதை அடுத்து இவரும் கைதாகும் நிலையில் இவரது தீவிர வாசகரின் சமயோசித முயற்சியினால் இந்தியாவுக்கு தப்பி வந்து ஏழாண்டுகள் இருந்து(1981-88)மேற்காண் ஜனாதிபதி இறந்த பின்னரே அந்நாட்டிற்கு திரும்பிச் சென்றார். கீழ்க்காணும் கவிதையை அவர் எழுதி வாசித்தபோது மோடி பிரதமராவதற்கு இரு மாதங்களே இருந்தன. அடுத்த இரு மாதங்கள் கழித்தும் அதன் பின்னரும் இந்தியாவில் நடக்கப் போவதை முன்னூகித்து எழுதியதாகவே இக்கவிதை இருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்த ஏழாண்டுகளின்போது புது டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் Resident Poetஆக செயற்பட்டார். உருது, சிந்தி, பாரசீகம், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அறிந்த அவர் போர்க்குணமிக்க கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் என பரந்த களங்களில் செயற்பட்டார். அரசு அடக்குமுறைக்கு ஆட்பட்ட அவரைப் போன்ற பெண் கவிஞர்கள் பாகிஸ்தானில் இல்லை; இந்தியாவிலும் இல்லை. நம் தமிழ்ப் பெண் கவிஞர்களும் இவரிடமிருந்து கற்க வேண்டியவை ஏராளம். 'புதிய முன்னோடி' இதழானது இத்தகைய கவிஞருக்கு தனது அஞ்சலியை செலுத்துகிறது.
  5. தமிழக முன்னோர்களின் திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. ஊற்றிய நீர் எங்கு சென்றது என்பது புரியாத புதிராக உள்ளது. இது போன்ற பல கலைகள் இன்று அழிந்து விட்டது வருத்தம் அளிக்கிறது.
  6. 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
  7. Lindsey Stirling - Carol of the Bells

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.