Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. Prime Minister Nehru of India with Albert Einstein while visiting his home in Princeton, New Jersey, 1949. Einstein had previously written this in a 1947 letter to Nehru: "May I tell you of the deep emotion with which I read recently that the Indian Constituent Assembly has abolished untouchability? I know how large a part you have played in the various phases of India's struggle for emancipation, and how grateful lovers of freedom must be to you, as well as to your great teacher Mahatma Gandhi."
  2. பூமித் தாயே பூமித் தாயே சிவந்தாயா
  3. தமிழரசுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. An Israeli soldier wearing a T-shirt that shows a pregnant Palestinian woman with a bull's-eye superimposed on her belly, with the slogan, 1 shot, 2 kills
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள். பெருமாள்.
  6. கண்ணுகுள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்
  7. பாடல்: திக்கு தெரியாத
  8. உலகால் அறியபடாத ரகசியங்கள் 1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும். 8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை. 9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும். 10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும். 11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு. 12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது 13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது * கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம். * கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல். * தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு. * சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம். * மலைகளில் பெரியது இமயமலை. * ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு. * ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி. * பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம். * பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர். * வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து. * மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர். * மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு. * மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன. * மிக வெப்பமான கோள் வெள்ளி. * உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன. * சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன. * அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின். * இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா. * ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள். * ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன். * இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர். * பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி. * செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக். * எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா. கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்! இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான். கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன. இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது. ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது. ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது. ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது. ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு. மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை. ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான். Gobinath Gobi
  9. பாடல்: ஒசக்க ஒசக்க படம்: வணக்கம் சென்னை இசை: அனுருத் பாடியவர்கள்: அனுருத் & பிரகதி http://youtu.be/ah_7bhI2yCI
  10. இசை அமைப்பாளர் டி.இமான் 14 வருடங்களுக்கு பின் தனது 12b வகுப்பறைக்கு(Don Bosco Egmore}சென்று பழைய பாடசாலை நினைவுகளை மீட்டுகிறார்.
  11. இலட்சிய நடிகர் ராஜேந்திரன்,விஜயகுமாரி தம்பதிகள் ஹட்டனுக்கு வந்த போது
  12. பாடல்: எனை சாய்த்தாளே படம்: என்றென்றும் புன்னகை இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: கவிதாயினி தாமரை பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரியா கோஷல் ஆண்: என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன் ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தேன் நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன் ஆண்: நேற்று போலே வானம் அட இன்றும் கூட நீலம் என் நாட்கள் தான் நீளும் பெண்: தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும் கேட்காதே யார் சொல்லும் ஆண்: பறவை நான் சிறகு நீ நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன் பெண்: பயணம் நான் வழிகள் நீ நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன் ஆண்: என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக ஆண்: மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பத்தில் தேகம் செங்காந்தள் போல் காயும் பெண்: காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும் பின் ஏமாற்றம் தீண்டும் ஆண்: தவிப்பதை மறைக்கிறேன் என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன் பெண்: கனவிலே விழிக்கிறேன் என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன் ஆண்: என்னை சாய்த்தாளே ரரரரர இனி வாழ்வேனோ இனிதாக பெண்: தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக ஆண்: இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன் பெண்: ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தாய் ஆண்: நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்
  13. தமிழ் வானில் கதிரான எங்கள் தலைவன்
  14. பாடல்: பழங்கள்ளா படம்:இரண்டாம் உலகம் இசை;ஹரிஸ் ஜெயராஜ் பாடியவர்: தனுஸ் http://youtu.be/0TtxgSp6OAg
  15. பாடல்: வெரசா போகையிலே படம்: ஜில்லா இசை அமைத்து பாடியவர்: டி.இமான்
  16. பாடல்: அம்மாடி அம்மாடி படம்:தேசிங்கு ராஜா இசை: டி.இமான் பாடியவர்:ஸெரியா கோசல் http://youtu.be/0VUpmZ-HKWw https://audioboom.com/boos/2595824"> https://audioboom.com/boos/2595824" />

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.