Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. கரும்புலி மேஜர் ரட்ணாதரனுக்கு வீரவணக்கங்கள்.
  2. அப்புக்குட்டி' ராஜகோபால், ;மரிக்கார்' ராமதாஸ், 'உபாலி' செல்வசேகரன்,...
  3. திரைப்படம் திரைப்படம் என்பது ஒரு கலையாகும் இது ஆய கலைகள் அனைத்தையும் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தழிக்கும் விதத்தில் நகரும் படமாக திரையில் தோற்றம் செய்யக்கூடிய ஒரு தொடர் படலமாகும்.. திரைப்படத்தினை நகரும் படம் எனக் கூறலாம் திரைப்படத்தின் நோக்கம் / நன்மைகள் பணம் சம்பாதிப்பு கல்வி வளர்ச்சி புகழ்/ விருது பொழுதுபோக்கு ஆற்றலை வெளிப்படுத்தல் சமூக விழிப்பு திரைப்படத்தின் பிரிவுகள் / வகைகள் நகைச்சுவை வீரச்செயல் விஞ்ஞானம் இசை திகில் காதல் சண்டைகள் குடும்பம் காவல் துறை துப்பறியும் துறை வரலாறு பாலியல் விநோதமான மாயா ஜாலம் திரைப்படம் ஒன்றை தாயரிக்க தேவையானவைகள் முதலீடு திரைக்கதை திரையரங்கு கலை நடிகர்கள் தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் கணினி. குறுந்தட்டு ஒப்பனையாளர்கள் ஊடகங்கள் மேலும் திரைப்படம் வெற்றியடைய திரைப்பட இரகசியர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். திரைப்படம் சம்பந்தமான சில சுவாரஸ்சியம் தற்போது திரைப்படத்திற்கு நடிகர்கள் காலத்தை வீணாக்க வேண்டியதில்லை ஒரு சில முக்கிய அசைவுகளை மாத்திரத்தைக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கலாம் (உ-ம்) Motion Capture methodகோச்சடையான் இந்தியாவின் முதல் இயக்கமூட்டல் படம் (Animation film) இது கணினியின் உதவியினால் உருவாக்கப்படுவதாகும். முதன் முதலில் திரைப்படத்தை/இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே திரைப்படக்கருவியானது ஒளிப்படக்காட்டி,அச்சுப்பொறி,புகைப்படக்கருவி, ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும். கணினியின் உதவியால் புகைப்படங்களை திரைப்படமாக்கலாம். திரைப்படத்துறை தொடர்பான கேள்விகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது ? கீசகவதம் தமிழ்நாட்டின் முதல் பேசும் திரைப்படம் எது ? காளிதாஸ் ஐந்து தமிழக முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை யார்?மனோரமா தமிழின் முதல் சினிமாஸ்கோப் வகை திரைப்படம் எது ? ராஜராஜசோழன் தமிழில் வெளியான முதல் திரைப்பட இதழ் எது ? சினிமா உலகம் பாரதியாரின் பாடல்கள் முதன்முதலாக இடம்பெற்ற தமிழ் திரைப்படத்தின் பெயர் ?மேனகா தமிழ்நாட்டில் எந்த ஆண்டு முதல் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன ? 1968 தமிழ்நாடு திரைப்பட பிரிவு அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ? 1968 சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் எது ? மறுபக்கம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் ? எம்.ஜி.ஆர் கையால் இயக்கப்படும் திரைப்படக்கருவி http://thathuva-chinthanaikal.blogspot.in/
  4. கிருபனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  5. குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள் சினேகம் ஒரு சரிவு தந்த சினேகத்தைத் துண்டித்து விடைபெற வெகுநேரம் எடுத்துக் கொண்டது சற்று முன் பழக்கமான இலையை விட்டுப் பிரியும் கடைசி மழைத் துளி! கோயிலுக்குப் போய் ... கும்பிட்டுத் திரும்புகையில் கடவுள்க்கு முன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழ ஒரு தடவைதான் குழந்தைக்குச் சொன்னோம் ஒன்பது தடவை குழந்தையை நமஸ்கரித்து எழுந்தார் கடவுள் விடியல் பச்சைப்புல் அடைகாக்கும் பனிமுட்டை உடைந்ததும் பிறந்தது பகல் மெளன அஞ்சலி அடையாளம் தெரியாதவர் ஆதரவற்ற பெரியவர் யார் இறந்தாலும் முதலில் கூடி மொய்க்கின்றன மெளன அஞ்சலிக்கு வரும் ஈக்கள் குரோடன்ஸ் குடி மதுப்புட்டியில் வேர்விட்ட கொடி வளைந்து நெளிந்து வளர்கிறது குடி போதை குரோடன்ஸ் இருள் மழை எரியும் விளக்குடன் விளையாடி ஏமாறும் ஈசல்களின் இறகுகள் உதிர்வதில்லை இருள் மழையில் கிரகம் எழுதி வைத்த கிரகத்தை அதன் ஓடுபாதையில் சுழற்றி விட உதவும் கிரகம் எதுவென உட்கார்ந்திருக்கும் கிரகங்களில் ஒன்றைத் தேடிச் சுழற்கிறாள் வெள்ளிக்கிழை தோறும் பிள்ளையார் கோயிலில் அக்கா! -கொ.மா.கோ.இளங்கோ http://komaakoelango.blogspot.in/
  6. பாடல்: என்னோடு ஆடடா.......தன்மான போரடா இசை: வஸந்த் குரல்: பாலக்காடு சிறீராம் வரிகள்: கண்ணன் சிதம்பரநாதன்
  7. பாடல்: உனக்காக பிறந்தேனே படம்: பண்ணையாரும் பத்மினியும் இசை: ஜஸ்டின் பிரபாகரன் பாடியவர்கள்: பால்ராம், சந்தியா, எஸ்.பி சரண், அனு ஆனந்
  8. உங்க பிளட் குரூப் என்ன ? ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல்டோனர்’ என்று பெயர். ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது? ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், Aகுரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன்இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும். ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா? செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனிஅவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது. ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோஅல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும். கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை? கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன்கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும். ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது? ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்;இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான். தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன? தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி –விளைவைத் தடுப்பது எப்படி? நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக்காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும்.இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர். ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்? வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம். யார் ரத்த தானம் செய்யக்கூடாது? உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organtransplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா? இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம். தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா? புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியைநான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா? நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது.தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும்நேரத்தைவிடக் குறைவுதான். ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா? ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம். ரத்தம் உறைவதற்கு எது அவசியம்? ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது. நன்றி – தினகரன்
  9. ஞானம் சித்தார்த்தனைப் போல் மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு நடுராத்திரியில் வீட்டைவிட்டு ஓடிப்போக முடியாது என்னால் முதல் காரணம் மனவியும்,குழந்தையும் என்மேல்தான் கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல அப்படியே தப்பித்தாலும் எங்கள் தெரு நாய்கள் எமன்கள் லேசில் விடாது என்னைப் போன்ற அப்பாவியைப் பார்த்து என்னமாய் குரைக்கிறதுகள் மூன்றாவது ஆனால் மிக முக்கியமான காரணம் ராத்திரியே கிளம்பிவிட்டால் காலையில் டாய்லெட் எங்கே போவது என்பதுதான். -தபசி. http://thooralkavithai.blogspot.ca/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
  10. பாடல்: கொதிக்குது மனசு உலையா படம்: சிவப்பு "கொதிக்குது மனசு உலையா! என்னை முழுசா முழுங்கிட அலையா ! இந்த உலகத்தில் எனக்கு உறவென்று, சொல்லிக்க நீ கிடைதிட்டாய் நிலையாய்! உன் உயிரையும் எனக்கு உயிலாய் எழுதி கொடுத்தது என்ன பிழையா?" * யாரும் அற்ற நேரத்திலே நீ இருப்பாய் தூரத்திலே பக்கத்திலே உள்ளாது போல் பேசிடுவான் தன்னாலே ! *"நீ சாயா என் தோலடி! நீ நடக்க என் காலடி! நீ மறுபடி இங்கே குழந்தையாய் மாறிட தாரன்டி என் உயிரை !"
  11. தர்மசங்கடம் என்றால் என்ன? நீங்கள் ஒரு பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு இலஞ்சம் தர வருகிறார். நீங்கள் யோசிக்கிறீர்கள். அந்தப் பணத்தை வாங்கினால் பையனின் படிப்புக்கு உதவும். வாங்குவதா வேண்டாமா என சங்கடப்படுவீர்கள். ஆனால் இது தர்மசங்கடமல்ல. பையனின் படிப்புக்கு உதவுவது நல்லது (தர்மம்). ஆனால் இலஞ்சம் வாங்குவது தப்பு (அதர்மம்).... ஒரு மாட்டைக் கொல்வதற்காக ஒருவன் அதை துரத்தி வருகிறான். மாடு உங்கள் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத்தேடி வந்தவன் மாட்டைக் கண்டீர்களா என உங்களிடம் கேட்கிறான். உங்கள் நிலை சங்கடமாகி விட்டது. மாடு உள்ளே நிற்கிறது என உண்மையை சொன்னால் மாட்டின் உயிருக்கு ஆபத்து. காணவில்லை என்று சொன்னால் சத்தியம் தவறியதாகிவிடும். இதுதான் தர்மசங்கடம். இரண்டு நல்ல(தர்ம) செயல்களிலே எதைச் செய்வது என சங்கடப்பட்டால் அதுவே தர்மசங்கடம். - வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் சுவாமி பாகவத உரையில் சொன்ன கருத்து
  12. பாடல்: அறுவைகாரன் படம்: குட்டிப்புலி இசை: ஜிப்ரன் பாடியவர்: பத்மலதா Saramathy- A Bird"s eye view Saramathy is an assymetric sampoorna audava raaga belonging to 20th melakarta Natabhairavi. It is a mixture of Natabhairavi in arohanam and Hindolam in avarohanam. Arohanam: S R 1 G2 M1 P D1 N2 S Avarohanam:S N2 D1 M1 G2 S Pa and Ri are omitted in Avarohanam. Important swaras are Ma and ni. Important phrase is Ma Dha Ni Ga .It has sancharas in all octaves. Swaras used are Shadaj,chatusruti rishbam,sadarana gandaram,sudha ma Pancham,Sudha Dha,Kaisiki Ni. Important phrases PDNDMGSR,PDNDNSNR,PDNSNDNMG,SRGMGS,SRGSNDM,GMPDNDMG SNDPDNS,SRGMPDNDDNS,DNSR,SNNDDMMGS Resemblances Closely resembling raaga is Hindolam which has the same avarohana. Hindolam Aro; S G2 M1 D1 N2 S Avaro:S N2 D1 M1 G2 S Film songs Ilayaraja sir- Padariyen ( National award) Rahman sir- Nenjinile ( Starscrenn and Filmfare) Saramathy in the form of aruvakkaran has changed my life.My thanks to ghibran sir for the wonderful melody. FEW WORDS ABOUT THE COMPOSER He is well trained in carnatic and western.He is very cautious that has no resemblance.He sings exactly the perfect nuances like sustain,taper....etc He gives freedom to the singers manodarama.He sets the song in rare raags and constantly improvises. LINES RESEMBLING SARAMATHY PD N S N D MM GMPPP ADINENJE THECHU PONAN DHADIKKARAN PD N S ND M PD NS RGS ERA VAIKU SIKKADA KORAVA PM MG GS SN N D D P PDD N ODU MEDU KADU KARAIUM KOODA VAREN NIZHALA POLA S N ND DM MG SGGMS SGGMS VEENGUM NENJA VANGI KOLLA VAADA VAADA

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.