Everything posted by nunavilan
-
தமிழீழ பாடல்கள்
Have you seen my people die in this war?
-
நகைச்சுவைக் காட்சிகள்
நாகேஸ் -- சிவாஜி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: தங்க தமிழும் தமிழீழ மண்ணும்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: என்னை விட்டால் யாருமில்லை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி --, சக்தியராஜின் நகைசுவை காட்சி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: புது மலர் தொட்டு செல்லும் படம்: பூவெல்லாம் உன் வாசம் இசை: வித்தியாசாகர்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நீயின்றி நிழலில்லை நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய் (நீயில்லை..) உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன் காதலே காதலே ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல் சொல் (நீயில்லை..) பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே கூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய் அடி காதலும் பூவை போன்றது தானா சொல் சொல் (நீயில்லை..) படம்: பூச்சூடவா இசை: சிற்பி பாடியவர்: ஹரிஹரன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காதலிக்கும் பெண்ணின் கைகள் காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே மின்னும் பருவம் கூட பவளம் தானே சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோக்ஷம் ஆகும் காதலின் சங்கீதமே ம்ம் ம்ம் பூமியின் பூபாளமே (காதலின்..) காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய் பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்தால் லக்ஷ ரூபாய் ம்ம் ம்ம்.. (காதலிக்கும்..) காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே ராகு காலம் கூட ராசி ஆகுமே காதலுக்கு அன்னபக்ஷி தேவையில்லையே காக்கை கூட தூது போகுமே காதல் ஜோதி குறைவதில்லை காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை இது நட்பமாந்தோ எதுவும் இல்லை இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை பாலும் வண்ணம் மாறியே போகும் காதல் என்றும் வாழுமே ஆடாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம் நீ சொல்லவேண்டும் இன்று காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம் நீ செல்லவேண்டும் இன்று.. படம்: காதலன் இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், உதித் நாராயணன், பல்லவி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வானும் மண்ணும் படம்: காதல் மன்னன் ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை அடுத்தொன்றும் தோன்றவில்லை ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை இலக்கணம் பார்க்கவில்லை ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ உணர்ச்சிக்கு பாதை உண்டோ ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ கனவுக்கு வேலியுண்டோ பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமோ
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: பிரபாகரன் ஈழம் தந்த கொடை
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: சொல்லு தலைவா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: where is the party படம்: சிலம்பாட்டம் இன்னாம்மா பண்ணலாம் டிஸ்கோவுக்கு போவலாம் வோட்காவை போடலாம் ஓடி பாடி ஆடலாம் ஆல்ரெடி நேரமாச்சு பப்பும்தானே மூடிப்போச்சு Where is the party அ ஒங்க வூட்டுல பார்ட்டி Where is the party அ நம்ம வூட்ல பார்ட்டி Saturday nightன்னா clubbingதானே அத 11.30க்கே மூடுனா போரிங்தானே போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா என்னதான் லைஃபு இது எஞ்சாய் பண்ற வயசு இது Where is the party அ ஒங்க வூட்டுல பார்ட்டி Where is the party அ நம்ம வூட்ல பார்ட்டி ஏ டோலு மையா டாலு மையா டோலு மையா டையா ஏ பையா ஏ டையா ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா (இன்னாம்மா..) Where is the party tonight.. அ ஒங்க வூட்ல Where is the party tonight.. அ எங்க வூட்ல Where is the party tonight.. நடு ரோட்லம்மா.. Where is the party tonight.. அ தமிழ் நாட்டுல.. இன்னாப்பா இது கொட்ஷலா கிது டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது தே நீ ஒன்னும் கவலப்படாத நம்ம ஆடுனா தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான் முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க பொண்ணை குத்தம் சொல்லாத சந்தோஷத்தைக் கொல்லாத Where is the party அ ஒங்க வூட்ல பார்ட்டி Where is the partyt.. அ நம்ம வூட்ல பார்ட்டி Where is the party tonight.. அ ஒங்க வூட்ல Where is the party tonight.. அ நடு ரோட்ல Where is the party tonight.. அ தமிழ் நாட்டுல.. (இன்னாம்மா..)
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: களத்தில் இருந்து அம்மாவுக்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் : ஜனவரி நிலவே நலம்தானா திரைப்படம் - என்னுயிர் நீதானே பாடகர்கள் - கிருஷ்ண ராஜ், சுஜாதா இசை - தேவா ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தானா உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னமோ பேச எண்ணி தவித்தேன் பொய் சொல்லாதே பொய் சொல்லாதே ஓஓ பொய் சொல்லாதே (ஜனவரி நிலவே) உன்னை விட ரதியும் அழகில்லை பொய் சொல்லாதே உன்னை விட நதியும் அழகில்லை பொய் சொல்லாதே உன்னை விட மலரும் அழகில்லை பொய் சொல்லாதே ஓஓ உன்னை விட மயிலும் அழகில்லை பொய் சொல்லாதே ரதியும் அழகில்லை, நதியும் அழகில்லை மலரும் அழகில்லை, மயிலும் அழகில்லை பொய் சொல்லாதே விண்ணும் அழகில்லை, மண்ணும் அழகில்லை மானும் அழகில்லை, நானும் அழகில்லை பொய் சொல்லாதே சன்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும் கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும் மூச்சு நின்று போன பின்பும் எனக்கும் நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும் பொய் சொல்லாதே பொய் சொல்லாதே ஒ பொய் சொல்லாதே (ஜனவரி நிலவே) நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை பொய் சொல்லாதே இன்று முதல் இதயம் துடிக்கவில்லை பொய் சொல்லாதே உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை பொய் சொல்லாதே கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை பொய் சொல்லாதே நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை பொய் சொல்லாதே இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும் வஞ்சி நீ இன்றி வாழ்க்கை எனக்கில்லை பொய் சொல்லாதே உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும் நீ சூடி கொண்ட காகிதப்பூ மணக்கும் உன் புன்னகையில் என் மனது திறக்கும் உன் கண்ணசைவில் காதல் கோடி பறக்கும் பொய் சொல்லாதே பொய் சொல்லாதே ஓ பொய் சொல்லாதே (ஜனவரி நிலவே)
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை லவ் இருக்குது ஐயய்யோ அதை மறைப்பது போய்யய்யோ நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ (தண்ணீரை..) மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன் படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன் பகலில் தூங்கிவிட சொல்வேன் இரவில் விழித்திருக்க சொல்வேன் கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன் (தண்ணீரை..) சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன் கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன் அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன் கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன் (தண்ணீரை..) படம்: Mr. ரோமியோ இசை: AR ரஹ்மான் பாடியவர்: சங்கீதா, சஜித்
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: ஒவ்வொரு தமிழனும்
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: அழகான ஒரு நெஞ்சம்
-
நகைச்சுவைக் காட்சிகள்
">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: சிவலைமாடு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்மு, விகட கவி ,மற்றும் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
நாட்டாமை படத்திலிருந்து
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தென்றலே தென்றலே படம்:காதல் தேசம் பாடியவர்கள்:.மனோ, உன்னி கிருஸ்ணன், டொமினிக் இசை: ஏ.ஆர். ரகுமான்
-
நகைச்சுவைக் காட்சிகள்
சின்ன தம்பி படத்தில் இருந்து கவுண்டமணியின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- சத்திராஜ் பங்குபற்றும் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">