Everything posted by கிருபன்
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி! Vhg நவம்பர் 15, 2024 நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/11/blog-post_539.html
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மட்டக்களப்பு விருப்பு வாக்கு விபரம் Editorial / 2024 நவம்பர் 15 , பி.ப. 02:27 - இலங்கை தமிழரசு கட்சி இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458 ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773 இளையதம்பி சிறிநாத் – 21,202 தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு – 14,856 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 32,410 https://www.tamilmirror.lk/செய்திகள்/மடடககளபப-வரபப-வகக-வபரம/175-347260
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
தோழர் @புரட்சிகர தமிழ்தேசியன் இன் கணிப்புக்கு முன்னால் என்னையும் சேர்த்து பலர் பிச்சை வாங்கியுள்ளோம்😊
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் பாராளுமன்றம் போக ஒதுக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தால் வாய்ப்பிருக்கு! சிறிதரன் தனது ஆளுமையைக் காட்டி தமிழரசுக் கட்சியை தலைமைதாங்கும் தருணம் இது. பொதுக்குழுவை தனது பக்கம் சாய வைக்காமல் சிறிதரன் அரசியலில் இருப்பது சுத்த வேஸ்ற்! ஆம். தேர்தலுக்கு இரண்டுநாள் முன்னர் பிள்ளையானை விசாரணைக்கு வரச்சொல்லி வந்த செய்தியால் சில ஆயிரம் வாக்குகள் மாறியிருக்கும்! தேசிய மக்கள் சக்தி உள்ளே இருக்கவேண்டியவர்களை உள்ளே தள்ளும் காலம் கனிந்துவிட்டது. என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்!
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள் November 15, 2024 02:07 pm http://s7.addthis.com/static/btn/v2/lg-share-en.gif நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு 02 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=195949
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள். 1. சிவஞானம் சிறீதரன் - 32,833 2. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் - 15,039 3. கேசவன் சஜந்தன் - 10,527 4. சந்திரலிங்கம் சுகிர்தன் - 9,013 5. தியாகராஜா பிரகாஷ் - 5,117 6. இம்மனுவல் ஆனல்ட் - 4,985 7. சந்திரஹாசன் இளங்கோவன் - 4,553 8. சுரேகா சசீந்திரன் - 2,670
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்னும் வெளிவரவில்லை! ஆனால் அவர் பாராளுமன்றம் போகச் சாத்தியம் உள்ளது! இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பிரனர் 1) சிறீதரன் 2) ரவிகரன் 3) இரா.சாணக்கியன் 4) சிறீநேசன் 5) சிறீநாத் 6) கோடிஸ்வரன் 7) குகதாசன் 8)சுமந்திரன் - தேசியப்பட்டியல்?
-
பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்
பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் இன்று காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார். https://thinakkural.lk/article/312161
-
பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு
பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு ஆறுமுகன் புவியரசன் பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சமந்த வித்தியாரத்ன - 208,547 , கிட்ணன் செல்வராஜ்- 60,041, அம்பிகா சாமுவேல்- 58,201, ரவிந்து அருண பண்டார - 50,822, சுதத் பலகல்ல- 47,980, தினிது சமன்குமார- 45,902 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட நயன பிரியங்கர வாசலதிலக்க- 35518, சமிந்த விஜயசிறி - 29791 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சாமர சம்பத் தசாநாயக்க -19359 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் , அம்பிகா சாமுவேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. https://www.tamilmirror.lk/மலையகம்/பதுளையில்-இரண்டு-தமிழர்கள்-தெரிவு/76-347254
-
மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்
மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள் ரீ.எல்.ஜவ்பர்கான் நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர் இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/மட்டக்களப்பில்-வெற்றி-தோல்வியடைந்த-புள்ளிகள்/175-347252
-
வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!
அடடா பிரம்மன் கஞ்சனடி!😬
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
All Island Seats - Cumulative Jathika Jana Balawegaya 6,863,186141 141 Seats Samagi Jana Balawegaya 1,968,71635 35 Seats Ilankai Tamil Arasu Kadchi 257,8137 7 Seats New Democratic Front 500,8353 3 Seats Sri Lanka Podujana Peramuna 350,4292 2 Seats Sri Lanka Muslim Congress 87,0382 2 Seats United National Party 66,2341 1 Seats Democratic Tamil National Alliance 65,3821 1 Seats All Ceylon Tamil Congress 39,8941 1 Seats All Ceylon Makkal Congress 33,9111 1 Seats Independent Group 17 27,8551 1 Seats Sri Lanka Labour Party 17,7101 1 Seats
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ். மாவட்டம் விருப்பு வாக்கு Mayu / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:28 - NPP கே.இளங்குமாரன் - 32.102 எஸ். ஸ்ரீ பவானந்தராஜா -20.430 ஜே. ரஜீவன் 17,579 ACTC கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - 15,135 ITAK சிவஞானம் சிறிதரன் - 32,833 IND-17 இராமநாதன் அர்ச்சுனா - 20,487 https://www.tamilmirror.lk/செய்திகள்/யழ-மவடடம-வரபப-வகக/175-347249
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அம்பாறையில் தமிழ்க்கட்சிகள் சிதறி தேர்தலில் நின்று வாக்கைப் பிரிக்க முனைந்திருந்தும், தமிழ்ச்சனம் ஒற்றுமையாக வாக்கைப் போட்டு 88 வாக்குகளில் ஒரு ஆசனத்தை மயிரிழையில் வென்றுள்ளது. இந்த மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சல்யூட்!!🫡 POTUVIL Logo Candidate Vote Pre % Sri Lanka Muslim Congress 25,055 22.06% Jathika Jana Balawegaya 22,329 19.66% Ilankai Tamil Arasu Kadchi 20,325 17.89% New Democratic Front 17,745 15.62% All Ceylon Makkal Congress 12,843 11.31% Samagi Jana Balawegaya 4,273 3.76% Democratic Tamil National Alliance 4,030 3.55% Sri Lanka Podujana Peramuna 1,549 1.36% Thamil Makkal Viduthalai Pulikal 873 0.77% Summary Valid Votes 113,599 Rejected Votes 5,045 Total Polled 118,644 Total Registered votes 177,704 சுமந்திரன் தோல்வி Editorial / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:29 இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/சமநதரன-தலவ/175-347248
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Digamadulla Final 146,313 - 4 Jathika Jana Balawegaya 40.32%40.32% Order 46,899 - 1 Sri Lanka Muslim Congress 12.92%12.92% Order 33,911 - 1 All Ceylon Makkal Congress 9.34%9.34% Order 33,632 - 1 Ilankai Tamil Arasu Kadchi 9.27%9.27% Order 33,544 - 0 New Democratic Front 9.24%9.24% Order 68,625 - 0 Other 0.32%0.32% Order Batticaloa Final 96,975 - 3 Ilankai Tamil Arasu Kadchi 33.78%33.78% Order 55,498 - 1 Jathika Jana Balawegaya 19.33%19.33% Order 40,139 - 1 Sri Lanka Muslim Congress 13.98%13.98% Order 31,286 - 0 Thamil Makkal Viduthalai Pulikal 10.90%10.90% Order 22,570 - 0 Samagi Jana Balawegaya 7.86%7.86% Order 40,585 - 0 Other 0.32%0.32% Order
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அநுர சகோதரய வெபர் மைதானத்தில் ஒரு கூட்டம் வைச்சிருந்தால் இதுவும் மாறியிருக்கும்😌
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மனோ கணேசனைத் தவிர மற்றையோர் மண் கவ்வியது மிகுந்த சந்தோஷம்😂🤣!! ஊரில் இருந்திருந்தால் 5 இலட்சத்திற்கு வெடி🧨⛓️💥 கொளுத்தியிருப்பேன்😁
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த நற்செய்தியுடன் நித்திரைக்குப் போகின்றேன்💤😴
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
PADIRUPPU Logo Candidate Vote Pre % Ilankai Tamil Arasu Kadchi 34,739 58.68% Thamil Makkal Viduthalai Pulikal 7,277 12.29% Democratic Tamil National Alliance 5,314 8.98% Jathika Jana Balawegaya 3,959 6.69% Samagi Jana Balawegaya 2,061 3.48% Independent Group 13 996 1.68% All Ceylon Tamil Congress 690 1.17% Independent Group 18 557 0.94% Independent Group 5 477 0.81% Summary Valid Votes 59,200 Rejected Votes 4,049 Total Polled 63,249 Total Registered votes 101,871
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Vanni District Cumulative Results 39,894 Jathika Jana Balawegaya - 0 20.37%20.37% Order 32,232 Samagi Jana Balawegaya - 0 16.45%16.45% Order 29,711 Ilankai Tamil Arasu Kadchi - 0 15.17%15.17% Order 21,102 Democratic Tamil National Alliance - 0 10.77%10.77% Order 17,710 Sri Lanka Labour Party - 0 9.04%9.04% Order 55,237 Other - 0 0.66%0.66% Order Summary Valid Votes 195,886 Rejected Votes 15,254 Total Polled 211,140 Total Registered votes 306,081 Kalutara Final 452,398 - 8 Jathika Jana Balawegaya 66.09%66.09% Order 128,932 - 2 Samagi Jana Balawegaya 18.84%18.84% Order 34,257 - 1 New Democratic Front 5.00%5.00% Order 27,072 - 0 Sri Lanka Podujana Peramuna 3.96%3.96% Order 13,564 - 0 Sarvajana Balaya 1.98%1.98% Order 28,269 - 0 Other 0.18%0.18% Order
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
MANNAR Logo Candidate Vote Pre % Samagi Jana Balawegaya 15,007 25.25% Democratic Tamil National Alliance 8,684 14.61% Jathika Jana Balawegaya 7,948 13.37% Ilankai Tamil Arasu Kadchi 7,490 12.60% Sri Lanka Labour Party 6,044 10.17% Independent Group 7 3,056 5.14% Democratic National Alliance 2,000 3.36% All Ceylon Tamil Congress 1,796 3.02% Eelam People's Democratic Party 1,736 2.92% Summary Valid Votes 59,442 Rejected Votes 3,863 Total Polled 63,305 Total Registered votes 86,436
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சங்குக்கு ஒரு சீட்டும் கிடைக்காது போலிருக்கு! 5 வீதத்திற்கு குறைவான வாக்குகளை எடுத்தவர்களை நீக்கும்போது அவர்களின் வாக்குகளும் கழிக்கப்படும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்தமுறை அங்கயன் காணாமல்போன மாதிரி நடக்கும்😄 ஆனால் என்பிபியுடன் சேர்ந்தால் (அவர்கள் சேர்த்தால்) பிழைக்க வழி இருக்கும்😉
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்க சந்தர்ப்பம் இல்லை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இப்படி எழுதியிருந்தேன்.. சமூகவலைத் தளங்களைப் பார்க்காதவர்கள் அதிகம் போட்டிருப்பார்கள். பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள் பைத்தியர் தங்களுக்காக குரல்கொடுப்பார் என்று நம்பியிருக்கலாம்! ஆனால் இந்தப் பைத்தியர் வாக்குப்போட்டவர்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஒரே பட்டாசு வெடிதான் வரும்.. அரியத்தார் இப்படி ஆருடம் சொல்லியுள்ளார்… பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…! 1. மட்டக்களப்பு -03 2. அம்பாறை- 01 3. திருகோணமலை-01 4. வன்னி- 01 5. யாழ்ப்பாணம்- 01 மொத்த ஆசனம்:07 தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது) மொத்தம்: 08 முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்களை பெற்று தமிழ்த்தேசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்..! -பா.அரியநேத்திரன்- 15/11/2024