Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சூர்யா hot நல்ல உறைப்பாய் இருக்கும் ஆனால் கறியில் கலர் இருக்காது........! 😁 நானும் இப்போது காரத்தை நிறைய குறைத்து விட்டேன் ........இருந்தாலும் தோசை, இடியாப்பத்துக்கு சம்பல் காரமாய் இருந்தால்தான் ஒரு மார்க்கமாய் இருக்கும் ஆகவே அதில் நான் காம்ரமைஸ் செய்வதில்லை......! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
விண் முட்டும் கோபுரங்களின் ஊடே சன் புகுந்து வரும் நியூயோர்க்......(26 / 06 / 2022 ).......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
ஆஹா .....ரூக்பீ வீரர்களின் ரௌத்திரத்தை கண்டோம்.......சூப்பர் ........! 💪 😂 நன்றி சகோதரி.......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே ......! 😍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்.......! 💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : உன் கண்ணுக்குள்ள கன்ன வெச்சு என்ன சுடாத உன் காக்கி சட்ட காலரத்தான் தூக்கி விடாத ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ் பொண்ண போல ரொம்ப பண்ணாத நான் உன்னைத்தான தேடி வந்தேன் தள்ளி ஓடாத பெண் : ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்ட பாத்து ரசி கட்டம் கட்ட ஆசைபடாதே ஆண் : ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே வெண்ணிலவ நின்னுகிட்டு என்ன எங்கே ஏதோ செய்யாத பெண் : ஹே ஆயிரம் ஆசைய வெச்சிருந்தும் என்ன வாட்டுன......! --- உன் கண்ணுக்குள்ள ---- கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
- களைத்த மனசு களிப்புற ......!
இது ஒரு விறுவிறுப்பான போட்டி ......பார்த்து மகிழுங்கள்.......குண்டம்மா ஹா ஹா குண்டம்மா ......! 👏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : உன் கண்ணுக்குள்ளார நான் காணா போனேனே உன்ன தொட்டு பேச தான் நான் காத்தானேனே உன் நெஞ்சுக்குள்ளாற நான் நீந்தி போனேனே உன் மூச்சு மோதி தான் நான் கீத்தானனே பெண் : மனசு உன்ன சுத்தி சோழி ஆட்டம் ஆடுதடா வயசு வன்முறையை தேடுதடா புதுசா வெக்கம் வந்து பொசுக்குனுதான் பூக்குதடா ஒன்னும் புரியாம நிக்குறேனே ஆண் : ஹே களவாணி பயல நீ களவாடிட்ட கட்டாயம் அவன நீ காப்பாத்தணும் தலையாட்டி பொம்மையா என்ன மாத்திட்ட மனசு மேல மனச நீ ஏண்டி வெச்சு தெச்ச......! --- உன் கண்ணுக்குள்ளார---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும்.......! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
நம்ம யாழ்ப்பாணம் ooensrtSdpa2ihc5 17i45027h8t5m0t18mm86au5h · அடேய் எனக்கு கிரீம் சோடாவ பெற்றோல் எண்டு வித்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்ய தேடித்திரியிரன் கிடைக்கமாட்டன் என்கிறான்(கள்ளன் இப்ப வந்த பெற்றோலிற்ற புது நிறம் இதெண்டுபோட்டான்).....!- நடனங்கள்.
சக்களத்திகளின் ஆட்டம் சொல்லி வேல இல்ல ......! 👏- சிந்தனைக்கு சில படங்கள்...
தாய் : ஓ.....என் செல்லமே உனக்கு காச்சல் காயுது, நான் போய் நீ குடிக்க கோழி சூப் செய்து கொண்டு வாறன் .......! கோழி : என்ன நீ விசர்க்கதை கதைக்கிறாய்......அவனுக்கு ஒரு ஆஸ்பிரின் குடு சரியாயிடும்.....! 😂- அதிசயக்குதிரை
இனி ஆற்றையும் வீடுகளுக்கு போகும்போது "உங்கள் வீட்டில் ரோபோ இருக்கா" என்று விசாரித்துத் தான் போகவேணும்.........! 😴- இனித்திடும் இனிய தமிழே....!
பெண்களை அந்தரங்கத்தில் போற்றும் ஆண்கள்......! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! You want to feel my kiss Boy you can't touch this Robotic, hypnotic, hypnotic Super sonic Super star come come come get it Super star come come come get it இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதல்முறை காதல் அழைக்குதோ பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு வின்மீன்கள் விண்னோடு மின்னல்கள் கண்னோடு Google'கள் காணாத தேடல்கள் என்னோடு காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு Ro... bo... I robo உன் காதில் I love you சொல்லட்டா I robo உன் காதில் I love you சொல்லட்டா I am a super girl உன் காதல் rapper girl I am a super girl உன் காதல் rapper girl என்னுள்ள எண்ணெல்லாம் நீதானே நீதானே உன் நீலக் கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன் என் நீளப் பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என் engine நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் நீ தூங்கும் நேரத்தில் நான் அள்ளி அணைப்பேன் என்னாளும் எப்போதும் உன் கையில் பொம்மையாவேன்.....! ---இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ---- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.