Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறப்பான ஒரு நூடில்ஸ் சமைத்து சாப்பிடலாம்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கன்னி பெண்ணை கை பிடித்து........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஒத்தகல்லு மூக்குத்தியும் ரெட்டவடம் நெக்கலஸ்சும் வட்டி கடையில் வாங்கி தந்தான் எனக்குத்தான் ஏய் அஞ்சு ரூபா சாந்து போட்டும் பத்து ரூபா பவுடர் டப்பா ஆசையா வாங்கி தந்தான் எனக்குத்தான் பெண் : ஏய் கண்ணாடி வளையலையும் காலுக்கு கொலுசையும்தான் கச்சிதமா மாட்டி விட்டான் எனக்குத்தான் வெறும் பத்து லட்சம் பணத்துக்காக பல்லு போன கிழவன்கிட்ட பட்ட போட்டு வித்துபுட்டான் புருசன்தான் பெண் : உன் மாமனா ஒரு ராத்திரி தந்தியன என் தாகம் தீருமே கொல்லபுறம் குடித்தனத்த நடத்துகிட்ட என் மூடு மாறுமே தறியா…...! --- அட என்னென்னமோ நடக்குதுங்க ஊருக்குள்ள---- உணவு செய்முறையை ரசிப்போம் !
மாங்காய் சட்னியும் சோறும்...... எவ்வளவு மாங்காய்கள்.......அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கல்வி கரையில கற்பவர் நாள் சில........! 🌹- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி…… ஆண் : பஞ்சு மிட்டாய போல இருக்குறியே கைபட்டாலே வெடியா வெடிக்குறியே குழு : லவ் இல்லாமல் உலகேதடி கிஸ் பண்ணாமல் லைப் வீணடி ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன......! ---அடி அனார்களி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கே ......ம்கூம் ....எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே ......! 💞- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் அப்பப்ப பதிவுகளில் தடைகள் வரும், ஆனால் ஒரு 30செக்கன் கழித்து மீண்டும் பதிய சரியாகிவிடும்.......அதற்குள் ஒரு சீவல் வெத்திலையே எடுத்து நரம்பை கிள்ளி எறிந்து விட்டு சுண்ணாம்பு தடவி வாய்க்குள் போட்டு விட முடியும்......! 😁- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஈழப்பிரியன் இண்டைக்கு ஒரு மார்க்கமாய்த்தான் உலாவுறமாதிரித் தெரியுது......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! “மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து மயக்கம் கொள்ளும்போது அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து அப்பப்பா…சொல்ல வேண்டும்…” சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் | என் கண்ணுக்குச் சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும் கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து கன்னத்தைக் கிள்ள வேண்டும் முன்னொரு நூறு பின்னொரு நூறு முத்தங்கள் சிந்த வேண்டும் முத்தங்கள் சிந்த வேண்டும் ---பட்டாடைத் தொட்டில் கட்ட---- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீராடும் கண்கள் இங்கே.........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! இந்த பொன்னான செய்தியை நான் வழிமொழிகிறேன்......! 🙏- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கலாம் வாங்க