Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கால்பந்தாட்டத்தில் கலகலப்பு ......! 🤣
  2. கருத்துள்ள காகபுஜண்டர் பாடல்........! 🙏
  3. மரவள்ளி கிழங்கு தோசை & பொரியல் மேலே இருக்கு.....தவறுதலாக மீண்டும் வந்து விழுந்ததுக்கு வருந்துகின்றேன்.......!
  4. உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா ......! 😁
  5. வணக்கம் வாத்தியார்........! கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து.. கூரையை பிரிச்சிக் கொட்டுமடா கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா கிட்டாத சுகமே இல்லையடா செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா மீசை நரைச்சுப் போனதினாலே மீசை நரைச்சுப் போனதினாலே ஆசை நரைச்சுப் போய்விடுமா வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா காசுயிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா பைசாவைக் கண்டா நைசாகப் பேச ஆ.. பைசாவைக் கண்டா நைசாகப் பேச பலரகப் பெண்கள் வருவாங்க பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து பாடியாடி சுகம் தருவாங்க பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா.....! ---உல்லாச உலகம்---
  6. கவிப்பேரரசு வைரமுத்து......! 🌹
  7. வணக்கம் வாத்தியார்......! கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல நீ கண்ணனோட புள்ள அடி ஆத்தா ஆத்தா குங்குமப்மூட்டைய திண்ணுப்புட்டு உங்கம்மா பெத்தாளா அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா அட கருப்புக்கண்ணா வாடா நான் காத்திருக்கேன் சூடா ஒரசிப்புட்டு போடா இனி கருப்பு வெள்ளப்படம் ஏ செக்கச்செக்கச் செவப்பி நீ சேலக்கட்டுன குலுஃபி ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம் நெறுப்பு குளிச்சா உந்தன் நெறம் வருமே கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே கரு மேகம் மட்டும் தானே பூமியில மழத்தூவும் அழகு மழத்தூவும் கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் தெனமும் வரும் போகும் அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கட்டி தேகத்தால் என்னையும் கட்டி இழுத்துப்புட்டேடி அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான் கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி........! ---கருப்பு பேரழகா ---
  8. எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு........! 😍
  9. “Manchi Dinamu Nede” (Telugu) Performer: Vanaja Singer: M. L. Vasanthakumari Ragam: Hindolam Choreographer: Dandayuthapani Pillai Composer: Pandit Indra Music Director: E. Shankar Shastri* Production Company: Gemini Studios....! 🙏
  10. I.V.Sasi (53 years old) i .v சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........! 🌹
  11. வணக்கம் வாத்தியார்........! ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே இந்த கூட்டைக் காப்பது யாருங்க அழகான அம்மன போலவே எங்க அப்பத்தாவப் பாருங்க ஆண் : பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம் பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் ஆண் : வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு ஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும் சித்தியோட மீன் கொழம்புக்கு மொத்த குடும்பம் அடங்கும் ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு......! ---ஆயிரம் ஜன்னல் வீடு---
  12. மிக மிக ஒரு சுவையான உணவு..... இன்றே செய்வீர் நன்றே உண்பீர்.......! 😍
  13. ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம்........! 👍
  14. ராணி எந்தப்பக்கமும் போகலாம்.....! 😂
  15. எனக்கும் அவ்வளவு பிடிக்காது....அவரது வளமான பேச்சுக்காக இணைத்தேன்......அடுத்து இன்னும் ஒராள் இருக்கின்றார்......பிரஷர் மீற்றர் வெடிக்கும் .....ஆனால் என்ன செய்வது அவரது அந்தப் பக்கம் நன்றாக இருக்கிறது......! 😂
  16. ஆ. ராசாவின் அருமையான தமிழ் பேச்சு.......! 👍
  17. வணக்கம் வாத்தியார்........! பெண் : ஹோ…..ஓ…. தொலைதுார வெளிச்சங்கள் நீயே மலையோர வெளிச்சமும் நீயே ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே ஆண் : இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா ஆண் : என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும் திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே ஆண் : காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை பெண் : வாய் அசைத்து பார்க்கிறேன் வார்த்தைகளில் உன் மொழி உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி…… ஆண் : கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை புயலாகி உன்னை நான் அடைவேன் ஆண் : நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன் ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்......! ---எங்கே என் இதயம்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.