Everything posted by suvy
-
சிரிக்கலாம் வாங்க
சைக்கிள் ஓடுவதென்றால் சும்மாவா.......! 😢
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2) ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா இன்பக் கனவை அள்ளித் தரவே இறைவன் என்னை தந்தானம்மா என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில் உறக்கம் கொள்வானவன் ஆண் : பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலைக் கேட்டேன் தந்தான் அவன் நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை......! ---செல்லக்கிளிகளாம் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து ......! 💞
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வளரும் பயிர்.......! 👍
-
கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கடலை உருண்டையை நினைவில் கொண்டால் தமிழ் எண்களும் நினைவில் தங்கும்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் நீ சொன்னால் காவியம் ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா ஆண் : அத்தனை பழமும் சொத்தைகள்தானே ஆண்டவன் படைப்பினிலே அத்திப்பழத்தை குற்றம் கூற யாருக்கும் வெட்கமில்லை மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள் முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள் ஆண் : சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள் இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள் ஆண் : அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் அவனுக்கு வெட்கமில்லை அத்தனை பேரையும் படைத்தானே அந்த சிவனுக்கும் வெட்கமில்லை இப்போதிந்த உலகம் முழுவதும் எவனுக்கும் வெட்கமில்லை எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் எமனுக்கும் வெட்கமில்லை......! ---ஊருக்கும் வெட்கமில்லை---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இக்கரைக்கு அக்கரை பச்சை ......அருமையான தத்துவப் பாடல்.......! 😎- உணவு செய்முறையை ரசிப்போம் !
குய்க்காக செய்ய குடை மிளகாய் கறி........! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தவிப்பு .......! 😢- மலரும் நினைவுகள் ..
- சிரிக்க மட்டும் வாங்க
கடனை மீளப்பெறுவதற்கு நல்லூரைக் குத்தகைக்கு எடுப்பதுதான் வழி என்று நினைத்து விட்டார்கள் போல......! 😂- நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை பேசவில்லையே போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஆண் : முதல் வாழ்வு வாழ ஒரு வீடு மறு வாழ்வு வாழ மறு வீடு இடைக்கால பாதை மணல் வீடு எது வந்த போதும் அளவோடு போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே ஆண் : கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவன் நீ கூட குடிகாரன்......! ---நாளை முதல்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னடா பொல்லாத வாழ்க்கை ......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
காட்டாற்றில் ஒரு மான் மீன் பிடிக்கிறது.......! 🐠- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழும் என் இதழும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும் பெண் : தீராமல் தூறுதே ஆண் : காமத்தின் மேகங்கள் ஆண் : மழைக்காடு பூக்குமே நம்மோடு இனி இனி… குழு : புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே பெண் : புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில்......! ---புலராத காலைதனிலே ---- கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் சிரிக்க ....