Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓடிவதுபோல் இடை இருக்கும் ......இருக்கட்டுமே..........! 💞
-
சிரிக்கலாம் வாங்க
திருடுறது என்றால் சுலபமா என்ன......இந்த அப்பாவித் திருடர்களை என்ன செய்வது.....! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பீட்ரூட்டில் ஒரு சிறப்பான சலாட்.......! 👌
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புகழ் பெற்ற போலிகள்........எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கள்......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா..........! 💞
-
இனித்திடும் இனிய தமிழே....!
இரு மேதைகளின் பண்பும் நாகரீகமும்......! 🌹
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ்மொழி என்று சொன்னால் என்ன......! 👍
-
கொஞ்சம் ரசிக்க
அம்பாளுக்கு பட்சண அலங்காரம்......! 🙏
-
சிரிக்க மட்டும் வாங்க
நன்றி மறப்பது நன்றன்று அது நாரைக்கும் சான்று ......! 👌
-
கொஞ்சம் சிரிக்க ....
- கொஞ்சம் ரசிக்க
தூக்கணாங் குருவிக்கூடு செய்கிறார்கள் செல்வங்கள் ......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நன்றி மறக்காத மனிதம் ......! 💐- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலுவிக்கிற பத்துமா உன் பாலு ரொம்ப சுத்தமா......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : கண்ணிலே உறுதி இல்லை காதலுக்கோர் நீதியில்லை ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருக்கவில்லை குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது ஆண் : பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி பெண் : ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும் பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார் இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும் இவர்தான் மனிதரென்றால் இயற்கையும் நின்று விடும் ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை சத்தியத்தைக் காப்பவரும் சாட்சி சொல்ல வருவதில்லை வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை......! ---இறைவன் இருக்கின்றானா---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : { ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் } (2) ஆண் : யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம் மணம் மணம் அது கோவில் ஆகலாம் ஆண் : { மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் } (2) ஆண் : துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம் குணம் அது கோவில் ஆகலாம்......! ---மனிதன் என்பவன் தெய்வமாகலாம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒத்தைக்கல்லு மூக்குத்தி ......! 💞- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும் ......! 💞- உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லாம் நல்லாத்தான் இருக்கு......ஆனால் ரொம்ப கதைத்து கடுப்பேத்துறார் தோழர்.......! 😭- சிரிக்கலாம் வாங்க
தலைவர்களுள் நகைச்சுவை......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீஇன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அடசின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்குபட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அடபாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்குஅந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடிபூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அடமழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்......! --- பச்சை கிளிகள் தோளோடு ---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
100 % சத்தியமான வார்த்தைகள் அன்பு.......வாசிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன .......! 😢- சிரிக்கலாம் வாங்க
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் .......சபாஷ் சரியான போட்டி .......! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
அருமையான பேச்சு.......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வந்தான் பிடித்தான் சென்றான்.......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான்.... ஆண்ரிகளைப் பிடித்தால் அதற்கான காரணமும் புதிது புதிதாய் வரும்.....அத்தான்காரன் நேர வந்து அடிப்பானோ அல்லது ஒழிச்சு நின்று இருட்டடி தருவானா எதையென்று நினைப்பது......! 😁 - கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.