Everything posted by suvy
-
கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் வரதன், மதன்
வீர வணக்கம்.......!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊரில அநியாயமாய் இரவில் லைற் போஸ்ட்டை சுத்தி சுத்தி வந்து விழுந்து செத்து போகுதுகள்.....இப்படி ஒரு விஷயம் இருக்குதென்று எனக்கும் தெரியாது...... நன்றி கு. சா.........! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் & அதர்ஸ் .......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது.......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல.....! ---இளங்காத்து வீசுதே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னளவு படிச்சுட்டு என்ர நாட்டுக்கே ஒருத்தர் நிதியமைச்சராய் இருக்கிறார் என்றால் , இதைக் காட்டியே வீட்டில நிதியமைச்சர் பதவியை புடுங்கத்தான் இருக்கு......நன்றி பிரியன்.......! 😎
-
கொஞ்சம் சிரிக்க ....
சின்னஞ் சிறுசுகள் என்று பார்த்தால் என்னா ஒரு நடிப்பு நடிக்குதுகள்......நவரசங்களும் அசால்ட்டா வருது.......! 😂
-
கொஞ்சம் ரசிக்க
கோடை காலத்து தென்றல்கள்.......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இது நம்ம லிஸ்ட்டிலேயே இல்லை.....பார்க்கவே சூப்பராய் இருக்கு......விரைவில் செய்து சாப்பிடவேண்டும் .........! நன்றி கு.சா......!😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தம்பிமாரே இந்த பக்கத்து இலைக்காரருக்கு சாம்பார் போடுங்கோ......! 😁
-
சிரிக்கலாம் வாங்க
சினிமா என்றால் இப்படி எடுக்க வேணும்........போனமாம்......சிரிச்சமாம் .......வந்தமாம் என்று......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
கொடுமை கண்டு பொங்கும் நாயகர்.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில் மங்கை ஒரு கங்கை நதி உலகினில் துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான் மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன் கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே ஆண் : மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில் பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே கரும்பு வயலே குறும்பு மொழியே இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும் பருவ மழை முகில் ஆண் : மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ சலங்கைகள் தரும் இசை தேன்தானோ….ஓ…...! ---மாஞ்சோலை கிளிதானோ---
-
மலரும் நினைவுகள் ..
அந்தகாலத்திலே யாரோ போலீஸ்காரரின் பொடியள் போல இருக்கு.......! 😎
-
கொஞ்சம் ரசிக்க
இவருக்கு தேவையில்லாத வேலை......அவர் தங்கைகளுக்கு அண்ணனாய் இருக்க அதுகளுக்கே பிடிக்கவில்லை.....! 😢
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாணக்கியன் & அதர்ஸ் ......! 💐 PANDIURAN (54 years old) சாணக்கியன் (46 years old)
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதம் பிடிக்காததால் மதம் கொண்ட பிடியொன்று மதம் பிடித்த மனிதனை விரட்டி மதம் கொண்டு அலையும் நிதம்......! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
எல்லைகள் மீறிய விளையாட்டு.........நன்றி பிரியன்.......! 👍
-
நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே சொல்ல முடியாத காதலும் சொல்லில் அடங்காத நேசமும் என்ன முடியாத ஆசையும் உன்னிடத்தில் தோன்றுதே நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி நான் உன் மேகம் தானே இனியவளே உனது இரு விழி முன் பழரச குவளையில் விழுந்த எறும்பின் நிலை எனது நிலை விலக விருப்பம் இல்லையே பூவே அதிசயனே பிறந்து பல வருடம் அறிந்தவை மறந்தது எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவும் இல்லையே அன்பே.....! ---வானே வானே ---- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆனாலும் நீங்கள் ரொம்ப காஸ்ட்லி .........ரோஜாச்செடியை பிடுங்கி தந்திருக்கிறாங்கள் ......எங்களுக்கெல்லாம் கிளுவை, பூவரசுதான்......! 😎- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிம்பிளான வித்தியாசமான முருங்கைக்காய் குழம்பு......! 👍- சிரிக்கலாம் வாங்க
250 தங்கப்பதக்கம் வென்ற தங்கத்தாரகை.......! 💐- கொஞ்சம் ரசிக்க
பூவே பூச்சூடவா.....! 🌹 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.