Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குடைமிளகாயோடு முட்டைப் பொரியல்.......குட் கெமிஸ்ட்ரி......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூவினும் மெல்லிய பூங்கொடி......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மூன்றாம் பிறையில் பார்த்தது.. பூரண நிலவாய் ஆனது.. பிள்ளை தமிழை கேட்டது.. கன்னித் தமிழில் பாடுது.. கண்கள் பேசும் ஜாடை என்னவோ..? கால்கள் போகும் பாதை என்னவோ..? பெண்மை மாலை சூடும் அல்லவோ..? கொண்ட வீடும் மாறும் அல்லவோ..? சேலை கட்டும் தேன் நிலா.. வாழ்வில் இன்று திருவிழா.. பருவம் இந்த பெண்ணிலா.. பார்க்க போகும் கண்ணிலா.. அந்த வானில் செல்லும் மேகமே.. அந்த வானுக்கென்ன சொந்தமோ.. அன்று நானும் அந்த மேகமே.. இனி நாளை காலம் மாறுமோ....... பூவினும் மெல்லிய பூங்கொடி.. பொன்னிறம் காட்டும் பைங்கிளி.. சிறு மாவிலை பின்னிய தோரணம்.. இரு மைவிழி நாடக காவியம்.. அவள் வாழ்க தினம் வாழ்க.. – இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக......! ---பூவினும் மெல்லிய பூங்கொடி---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மேலேயுள்ள கருத்துக்களைக் கேட்டுவிட்டு கீழேயுள்ள பாடலை பார்த்து கேட்டு இன்புறுங்கள்......அது ஒரு சுகானுபவம்.......! 💞
-
களைத்த மனசு களிப்புற ......!
உலக சாதனை: தடியூன்றிப் பாய்தல் .....பெண்கள்.....! 👌
-
இனித்திடும் இனிய தமிழே....!
இதுவும் கடந்து போகும் .......சிந்தனைக்குரிய பேச்சு.....! 🌹
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மிக்க நன்றி சகோதரி.....சில நேரங்களில் என்னையும் மீறி இப்படி ஏதாவது நல்லவைகளை பதிந்து விடுகின்றேன்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிந்தாமல் சிதறாமல் உதிராமல் ஒரு மீன் பொரியல்........! 👌 டிஸ்கி: காப்பு டிசைன் அழகோ அழகு.....! 😇
-
சிரிக்கலாம் வாங்க
சீனா என்றால் சும்மாவா.......! 👍
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அரைஞாண் கயிறு........! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியும் படம் எடுக்கலாம் .........! 😂
-
கொஞ்சம் ரசிக்க
மனிதர்களை நம்பிவந்து உதவி கேட்ட விலங்குகள்......! 😇
-
இனித்திடும் இனிய தமிழே....!
மோகன்பாபுவின் கொஞ்சும் தமிழ்.........! 👌
-
களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் வரலாற்றில் அபாரமான ஆறுகள்......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னமிட்ட கைகளுக்கு.......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன் பேரும் தெரியாது உன் ஊரும் தெரியாது அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா . உயிருக்குள் இன்னோர் உயிரை, சுமக்கின்றேன் காதல் இதுவா இதயத்தில் மலையின் எடையை..., உணர்கின்றேன் காதல் இதுவா கண்மூடி திறக்கும்போது. கடவுள் எதிரே வந்தது போல அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே குடை இல்லா நேரம் பார்த்து, கொட்டி போகும் மழையை போல அழகாலே என்னை நனைத்து, இதுதான் காதல் என்றாளே தெரு முனையை தாண்டும் வரையில், வெறும் நாள்தான் என்று இருந்தேன், தேவதையை பார்த்ததும் இன்று, திரு நாள் எங்கின்றேன் அழகான விபத்தில் இன்று, ஹையோ நான் மாட்டிகொண்டேன் தப்பிக்க வழிகள் இருந்தும், வேண்டாம் என்றேன் ........! --- கண்மூடி திறக்கும்போது---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Gowri Kirubanandan (65 years old) putthan summa iruppavan (74 years old) குமாரசாமி புத்தன், குமாரசாமி & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........! 💐 http://p5.storage.canalblog.com/53/66/922142/79094012_o.gif
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெள்ளிக்கிழமை மாலை நேரத்துக்கு சிறப்பான ஐட்டம்........மாமிச பட்சணிகள் விரும்பினால் டின்மீன் சேர்த்து செய்யலாம்.....அலுவலகத்தால் வருபவருக்கு குடுக்க ஐந்து நிமிடத்தில் அலுவல் முடிஞ்சிடும்......! 👍 நன்றி தோழர்.......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (x2) பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன் அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே ... தெய்வமும் முருகனே குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (x2) குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (x2) பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (x2) நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (x2) அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே ... தெய்வமும் முருகனே......! ---அழகெல்லாம் முருகனே---
-
கொஞ்சம் சிரிக்க ....
நண்டோடு நாயும் கூட குரங்கும் செய்யும் ரகளை.....! 😂
-
கொஞ்சம் ரசிக்க
கிளிகளுக்கும் கோபம் வரும்.....வந்தால் கோயிலில் தஞ்சமடையும்......! 🙏
-
களைத்த மனசு களிப்புற ......!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Vasampu இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசம்பு......! 💐- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆடிப்பூரம் அலங்காரமாக அம்பாள் .......! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் …………………… ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனி…………. ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.....! ---பூங்காற்றிலே உன் சுவாசத்தை--- - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.