Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    28978
  • Joined

  • Last visited

  • Days Won

    264

Everything posted by suvy

  1. நல்லதொரு தமிழ் சிந்தனை.கடந்து சென்று விட்ட தமிழனின் பண்பும் வீரமும்.......! 👍 இது முதலாவது , மேலுள்ளது இரண்டாவது அவசியம் கருதி இணைத்துள்ளேன்.....!
  2. யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி....! 🐓
  3. வணக்கம் வாத்தியார்....! மேடை ஏறி பேசும்போது ஆறு போலப் பேச்சு கீழ இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு காசை எடுத்து நீட்டு கழுக்குப்பார்வை பார்த்து ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு.....! ஹா....ஹா.....ஹா.....! உள்ள பணத்தை பூட்டி வைச்சு கள்ள வேஷம் போடு ஒழிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்ல கணக்கை மாத்து கள்ள கணக்கை ஏத்து நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து ஹா.....ஹா......ஹா.....! ---சிரிப்பு வருது சிரிப்பு வருது---
  4. மாமிசம் சாப்பிடாதவர்களுக்கும், விரதநாட்களிலும் செய்து சாப்பிட சுலபமானது சுவையானது.....! 👍
  5. சிவனுக்கு தமிழில் அர்ச்சனை, கேட்டுப்பாருங்கள் மெய்சிலிர்க்கும்.......! 🌺
  6. ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே....! 🐕
  7. கோல் உயரக் கோன் உயர்வான்(பெர்லின்).....! 😄
  8. வணக்கம் வாத்தியார்.......! தந்ததானா சிந்துக்கள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாம்பழக்காயை பறிக்க எண்ணாதே போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ---குங்கும பூவே---
  9. சுவைமிகு சுசியம். சுலபமாய் செய்து சுவைத்து மகிழ்க.....! 👍
  10. சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே....! 🦜
  11. கிடைக்கும் நேரத்தில் தெரிந்து கொள்ளுங்கள்....! 👍
  12. ஆடிவெள்ளிக்கு அடுக்கடுக்கான சீப்புகளுடன் வாழை கட்டி வரவேற்கின்றோம்.....! 🍌
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.