Everything posted by suvy
-
இனித்திடும் இனிய தமிழே....!
சில விடயங்கள் எனக்குள் இருந்தாலும் அவற்றை என்னால் சரியாக அல்லது கோர்வையாக சொல்லத் தெரிவதில்லை.....அவற்றை இந்தத் தாயார் ரேவதி சங்கரன் அருமையாக சொல்கிறார்.....அனந்தகோடி நமஸ்காரம் அம்மா ......! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே, ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே, தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் பெண் : என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ..காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன், என் வார்த்தை உன் வாழ்க்கையே பெண் : மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே, ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே, என்னை மீட்டியே நீ இசையாக்கினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்......! ---மின்னல் ஒரு கோடி---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவனவன் தலையெழுத்து, அண்ணன் தம்பி தங்கை என்று கூடி வாழ்வது ......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாகசம் என்றால் இதுதான்........! 🌹
-
கொஞ்சம் சிரிக்க ....
கொம்பு இல்லாத சிங்கம்.......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம் வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம் தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம் அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம் அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம் பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்.......! ---வெயிலோடு விளையாடி ---
-
களைத்த மனசு களிப்புற ......!
உதைபந்தாட்டத்தில் அழகிய மிக அழகிய விசிறிகள்.....! 👌
-
கொஞ்சம் ரசிக்க
ஆஹா மிகச் சிறப்பான நிகழ்ச்சி........! 👌
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பாலைவனக் கடலில் பாய் விரிக்கப் படுத்திருக்கும் படகுகள்.......(துபாய்).......! 🐪
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை........! 😁
-
கொஞ்சம் ரசிக்க
அணிலும் அவளும் .......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் மரகதக்கிள்ளை மொழிபேசும் பூவானில் பொன்மேகமும் உன்போலே நாளெல்லாம் விளையாடும் இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும்.......! --- பூங்காற்று புதிதானது---
-
கொஞ்சம் ரசிக்க
அதெல்லாம் தாலி கட்டி சனிமூனிலேயே புரிந்து கொண்டோம்......முப்பத்தைந்து வருசமாச்சு ......! 😢
-
இனித்திடும் இனிய தமிழே....!
ஜகத்ரட்ஷகன் சிறப்பான பேச்சு......! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிர்பாராத தொல்லைகள்.......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவனுக்கென்ன தூங்கி விட்டான் ........! 😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குடல் கிரேவி செய்யலாம் .....சைட்டிஸ்ஸுக்கும் சுப்பராய் இருக்கும்.......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தல .....சீ ......முடி வெட்டலாம் வாங்க.........! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு.......! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
கோலி வெள்ளி பார்த்ததால் டீமுக்கு சனி பிடிச்சுட்டுது ........! 😂
-
இனித்திடும் இனிய தமிழே....!
தேநீர் குடிக்க போறீங்களா ஒரு நிமிஷம் இதைப் பார்த்துட்டு குடியுங்கள்.......! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போக்குவரத்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......போக்கு வரத்து.......! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே ஆண்: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி பெண்: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ நானும் நீயும்தான் செம ஜோடி ஆண்: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா பெண்: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா நேரா டூயட் பாட வாயேன்ம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா பெண்: அய்யயோ குடையிலா நேரம் வந்தாயே மலையென்ன நீயும் ஆண்: நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே பெண்: கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே ஆண்: கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய விழுவேனே அழக தொழுவேனே பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே.....! ---செல்லம்மா செல்லம்மா---
-
நடனங்கள்.
மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் .........! 🌹
-
கொஞ்சம் ரசிக்க
கட்டிங் & ஷேவிங் .......போன்சாய் .........! 😁