Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன்மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு.......! 💞
-
கொஞ்சம் சிரிக்க ....
ஆடு பார்க்கலாம் ஆடு.......ஆட்டுடன் மோதிப் பார்ப்பது யாரு.......! 😂
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
களைத்த மனசு களிப்புற ......!
andre rissell லின் dog devil (நாய் பேய்) அடி......13 six சர்கள் ......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது.....! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தெரிந்து கொள்வோம் சின்ன சின்ன வேலைகள்......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! புதிதான அதிகாலையோ புகை சூடும் நெடுஞ்சாலையோ உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு மழை வீழும் இள மாலையோ இசையில்லா இடைவேளையோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது மனிதரின் மொழி கேட்டு... கேட்டு... இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்......! --- என் இனிய தனிமையே---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்........! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொன்னேனா சொன்னேனா என்று எல்லாத்தையும் சொல்லி சிவனை சீரழிச்சாச்சு .......நல்லகாலம் அர்ச்சுவிடம் வில்லால் அடி வாங்கினதையும் வேடனிடம் காலால் உதை வாங்கினதையும் சொல்லேல்ல ......! 🙏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பொழுது மோதிரம் கழட்டுறது மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.......! 👍
- நடனங்கள்.
-
கொஞ்சம் சிரிக்க ....
இது வேற லெவல் ......! 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி.........! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே ஆண் : தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில் தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில் மோகம் கொண்ட ஞாபகம் ஆண் : வாயில்லாமல் போனால் வாா்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்......! ---காதல் ரோஜாவே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே கண்கள் நீயே... காற்றும் நீயே தூணும் நீ... துரும்பில் நீ வண்ணம் நீயே... வானும் நீயே ஊனும் நீ... உயிரும் நீ இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னைத்தாங்க ஏங்கினேன் அடுத்தக்கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதிவேளை பலநூறு மொழிகளில் பேசும்முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என்மகன்.....! ---கண்கள் நீயே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கு.....! 🙏
-
கொஞ்சம் சிரிக்க ....
பாடம் ஆரம்பிச்சாச்சு......இளையராஜா & இளங்குயில்.....! 🙏
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உண்மை அன்பின் உருவாய் என்முன் வந்தாயே......! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆஹா அருமை கண்டுபிடிப்புகள்.....! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
மனதை ஒருநிலைப்படுத்தி ஆட்டத்தை மட்டும் கவனிக்கவும்......அபாரம்.......! 🤨
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இருந்தாலும் தோழர் இந்தக் குசும்பு கூடாது.....அருமை பேரனைவிட எருமை ஆர்வமாய் படிக்கிறமாதிரி இருக்குது.......! 😂
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..........! 😺 இவர் சரியான கில்லாடி.....இவர் பற்றி ஒரு கதையே இருக்கு, பின்பு எழுத வேண்டும்......!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தோழர் அது தீவாளி சுவீட் .......அங்கு வெய்யில் ரொம்ப அதிகமோ....இங்கு மூளை எல்லாம் பாதுஷா மாதிரி உருகுது......! 😂