Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்! தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்! குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்! திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்! நாயேனை நாளும் நல்லவனாக்க ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்! வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்! தூயா முருகா மாயோன் மருகா உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்........! ---நீயல்லால் தெய்வமில்லை---
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழுக்கும் அமுதென்று பேர்.......மேதகு.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
கொஞ்சமாய்தான் சிரிக்க வேணும்........! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை........! 💕
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மசாலா சுண்டல் (கரம் சுண்டல்) மாலையில் சைட் டிஷ்சாக மதுவுடனோ அல்லது தேனீருடனோ சாப்பிட சூப்பர் ......! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
மாத்தி யோசித்த விக்கட் கீப்பர்கள் .......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! "நள்ளிரவில் காட்டில் பாதையை தவற விட்டவன் மின்னல் அடிக்கும்போது பாதையை பிடித்துக் கொள்ள வேண்டும் மின்னலைப் பார்த்து கண்களை இழக்கக் கூடாது" ---யாரோ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை........! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சொிக்காம சதி பண்ணுற ஆண் : சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிா் கொல்லுற பெண் : அதிகம் பேசாம அளந்து நான் பேசி எதுக்கு சடைபின்னுற ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற சட்டபூவ வாசமா மாத்துற பெண் : நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற......! ---கூடை மேல கூடை வச்சு---
-
இனித்திடும் இனிய தமிழே....!
உலகத்தில் அறிவாளியாய் இருந்து என்ன பயன்.......கரு பழனியப்பன் ....அருமையான பேச்சு.....ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன்......! 🌹
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சற்று நேரம் துன்பங்கள் மறந்து சிரிக்கலாமே .........! 😁
-
கொஞ்சம் சிரிக்க ....
பாலைப்பழம் தேடி ஒரு பயணம்.......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி பெண் : காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது….. காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது அது காலத்தை தட்டுகின்றது { என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிா் நிறைகின்றது } (2) ஆண் : மாா்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே மனசையும் மறைக்காதே என் வயதையும் வதைக்காதே புல்வெளி கூட பனித்துளி என்னும் வாா்த்தை பேசுமடி என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால் காதழும் வாழுமடி பெண் : வாா்த்தை என்னை கைவிடும் போது மௌனம் பேசுகிறேன் என் கண்ணீா் பேசுகிறேன் { எல்லா மொழிக்கும் கண்ணீா் புாியும் உனக்கேன்.....! --- எனக்கென ஏற்கனவே பிறந்தவள்---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தூக்கம் மட்டுமல்ல பசியும் மத்தியானத்தில்தான் கொடூரமா வருது......! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
பந்து பொறுக்கும் பிள்ளைகளுடன் நகைச்சுவை.......படத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை.....நான் வடிவாய் பார்த்து விட்டேன்........! 🤣
-
இனித்திடும் இனிய தமிழே....!
சேனல்கள் எல்லோரையும் முட்டாள் ஆக்குகின்றன......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல ஆண் : சொல்லிட்டாளே அவ காதல.....! ---சொல்லிட்டாளே அவ காதல---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்......! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கே பிராமணன்......! 😁
-
சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
சாதனை புரிந்த சிங்கப்பெண்.......! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் & அதர்ஸ் .......! 💐 anuja (37 years old) arjun pathi (67 years old) நாட்டாண்மை (66 years old)- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குறளின் குரல் ..........யாரையும் பாவம் பார்க்காதே.......! 👍 - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.