Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பச்சைமிளகாய் வறுவல்.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
தள்ளாடும்போதும் தளராத முதுமை.......! 👌
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மழைக்காலத்தில் பனங்காணிகளுக்குள் நிறையக் காணலாம்......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரபலங்களிடம் படாதபாடு படும் நாட்டியம்......! 😁
-
கொஞ்சம் சிரிக்க ....
முதல்மழை இவளை நனைத்ததே........! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அதுமட்டுமல்ல "ஒரு ஆணை பெட்டியா இரண்டு ஆணைப் பெட்டியா " என்று கோர்ட் படியேறி நீதியை குழப்பிய பெட்டியும் இதுதான்........! 😎
-
களைத்த மனசு களிப்புற ......!
மகளிர் கால்பந்தாட்டத்தில் சொதப்பல்கள் ........! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே என் காதல் துட்ட சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே I for you You for me சேர்ந்தாக்கா சுனாமி You for me I for you சேர்ந்தாக்கா i love you ஏ துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே புள்ளி வச்ச மானே கோலம் போடுவேனே கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான் ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி நீதான்......! ---செல்லக்குட்டி---
-
கொஞ்சம் சிரிக்க ....
ஓட்டை ரயரில் மாட்டிய ஒட்டக சிவிங்கி காப்பாற்றப்படுகின்றது.....! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஓம் ....அது கோலாதான்.....அவர்கள் தங்களுக்கு எல்லாம் இறைச்சியில் செய்திருக்கிறார்கள்......எனக்கு மட்டும் தனியாக சோயாமீற் றில் செய்திருக்கின்றார்..... மேலும் இது பிரியாணி இல்லை அதையும் தாண்டி பிரமாதமானது.....!
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
திருமதி சுவியின் வெகுமதி........! பிரான்சில் இன்று அன்னையர் தினம் ......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு........! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண்: அடி கொட்டி கெடக்குது அழகு நீ கூட வந்து கொஞ்சம் பழகு உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு…. உன்னை கொத்த நினைக்குது கழுகு உன் மேனி எங்கும் என்ன மெழுகு நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு… .. ஆண்: ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி உன் பட்டு பட்டு கன்னம் தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி ஆண்: வெற்றி வேலும் நானடி வெளி வேஷம் போட மாட்டேன்டி உன் அத்தை அத்தை பெத்த முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி ஆண்: செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்திகண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்திவெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்திஎட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்திஉன்னை நான் நெஞ்சுக்குள்ளதொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி.....! ---செல்லக்குட்டி ராசாத்தி---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பயங்கரமான சில படையணிகள்.......! 😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புளிசேரி : வாழைக்காய் தோல் உரிக்க சோம்பல் படுபவர்கள்,மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு சமைப்பதற்கு திண்டாடுபவர்கள் கூட இதை சுலபமாய் செய்து விடலாம்.....! 👌
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இவர் ஏணியை நிமித்தி வைக்கிறத்துக்குள்ள பூனை பாய்ஞ்சிடும் .....! 😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பாலில் வறுத்த றால். சுவையே தனி....! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண்: உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண்: செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண்: கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண்: கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண்: பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண்: தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண்: சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண்: முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம்....! ---எம்புட்டு இருக்குது ஆசை---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஹலோ ஹலோ சுகமா, ஆமா நீங்க நலமா.....! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடேங்கப்பா மகாபாரத குடும்ப உறவுகளைவிட மலைக்க வைக்கும் மகேந்திரனின் குடும்ப உறவுகள்.....! 😇
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு பச்ச புள்ள போல இளச்சு ஆண் : கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா பெண் : செக்க செவந்து நான் போகும்படி தான் தன்ன மறந்து ஏன் பாக்குற ஆண் : என்ன இருக்குது என்கிட்டனு என்னை முழுங்க நீ பாக்குற ஆண் : எட்டி பாத்தா என்ன தொியும் உத்து பாரு உண்மை புாியும் பெண் : தள்ளி இருந்து நீ பாத்தா சாியா பக்கத்துல வந்து பாரேன் மொறையா ஆண் : என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு அப்ப திட்டிபுட்டு போனவ பெண் : கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே கூரை பட்டு எப்போ வாங்குவ......! ---பாக்காத பாக்காத---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உணவு மட்டுமல்ல சுவாரஸ்யமான புதிய தகவல்களும் உண்டு.......!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நாம் அந்தகாலத்துக்கே சென்று விட்டோம்.அப்படியான சாப்பாடு.......! 😎
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன் விரல்கள் என் அழகை மீட்டும்உன் விழிகள் என் உயிரை வாட்டும்உன் விரல்கள் என் அழகை மீ..ட்டும்உன் விழிகள் என் உயிரை வா...ட்டும்உன் குரலும் என் பெயரை கூட்டும்அதில் கோடி கோடி இன்பம் காட்டும்அதில் கோடி கோடி இன்பம் காட்டும் உன் அச்சம் நாணம் என்ற நாலும்என் அருகில் வந்தவுடன் அஞ்சும்இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும் நான் உன்னை சேர்ந்த செல்வம்நீ என்னை ஆளும் தெய்வம்இனி என்ன சொல்ல வேண்டும்நம் இளமை வாழவேண்டும்......! --- நான் உன்னை சேர்ந்த செல்வம்--- நாலு----அஞ்சு---- ஆறு---- ஏழு .......அதுதான் கவிஞர்........! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் ஜோதி அணையாதது........! 💞