Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதுரை முத்து நகைச்சுவைக்கு அப்பால் வீட்டுத் தோட்டம் + மரங்கள், செடிகள் பற்றி நிறைய நல்ல விடயங்களைக் கூறுகிறார்...... இதில் பகுதி 2 ம் உள்ளது. அது இன்னும் சிறப்பானது.... ஞாபகம் வந்தால் பிறகு பதிவிடுகிறேன்.....ஆனால் இதைப் பார்த்தவர்கள் நீங்களாகவே தேடி அதையும் பார்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னான வாழ்வு.......! 😢
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம், நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம், கொஞ்சம் பிறை முகம் பார்த்தது கொஞ்சம் ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது மூங்கில் காடென்று ஆயினள் மாது கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ.....! --- கண்ணாளனே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பக்கம் இப்படி உசுப்பேத்தி பாப்பாவிலே ஏத்தி விட்டுட்டு மற்றப் பக்கத்தால தமிழினத்தை அழிக்கிற வேலையையும் கவனமாக செய்கிறார்கள்......! 🤔
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நாலு பிரம்மச்சாரிகள் ஒரு அறையில் தங்கி இருந்தால் ஒரு றாத்தல் பானை வாங்கிப்போட்டு இப்படி செய்து சாப்பிட்டு விட்டு மீண்டும் படுத்து தூங்கலாம்.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாசமிகும் மலர்சோலையிலே .......! 💞
-
கொஞ்சம் சிரிக்க ....
விதி வலியது.......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மழை வர போகுதே, துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலர்வனம் மூடுதே, மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ முகில் போல மென் பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவர் சொல்லி கேட்பேன் ஓ கடல் போன்ற கண்ணாலே என்னை வாரி சென்றாளே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்.....! ---மழை வரப்போகுதே---
-
இனித்திடும் இனிய தமிழே....!
மஹாபாரதம் யாருக்கும் யாருக்கும் நடந்தது........பேராசிரியை பர்வீன்சுல்தானா.......! புதிய கோணத்தில் சிந்தித்தல்.......!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காசா பணமா கொஞ்சம் செய்து பார்க்கலாமே......மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பத்து நிமிடம் போதும்.....! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
பிரபலங்களின் தண்டனை (penalty kick) உதையும், தவறிய சில தருணங்களும்.....! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : அருகாமையில் இருப்பேன் அடடா என வியப்பேன் நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும் ஆண் : தினமும் நல்ல சகுனம் புதுசா ஒரு பயணம் இந்த பாதை என் ஊர் சேரணும் ஆண் : தலைய கோதி நானும் பார்க்க தனிமை எல்லாம் தின்னு தீர்க்க வந்தாயே ஓ ஓ ஓ ஆண் : சிரிக்கும் போதே மொறைப்பேன் மழைக்கும் வெயில் அடிப்பேன் நான் போனாலும் போகாத சொல்லிட்டேன் ஆண் : முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன் நீ மாறாத நான் மாறிட்டேன் ஆண் : நிலவு குள்ள இல்ல நீரு நீரில் தூங்கும் நிலவ பாரு நம்மாட்டம் ஓ ஓ......! ---ஆனாலும் இந்த---
-
கொஞ்சம் சிரிக்க ....
மனிதர்களின் உதவியை நாடும் விலங்குகள்........! 🙏
-
களைத்த மனசு களிப்புற ......!
இதுதான் கால்பந்து விளையாட்டு.......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆஹா அருமை.......சொல்லி வேல இல்லை......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்.....! --- முதல் கனவே ---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Chemin Notre Dame de France 95560 Baillet-en-France நீங்கள் இந்த விலாசத்தை போட்டு பாருங்கள், நிறைய படங்களும் செய்திகளும் இருக்கு கோஷான் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால கெரங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள கொஞ்சுன மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற ஏண்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுற அஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க நியாபகம் சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட அல்லாம கில்லாம நோக வச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மோனங்க விட்ட ஒத்துகிட்டா மாமந்தான் கட்டிக்க வாறன் வாறன்.....! --- உன்மேல ஒரு கண்ணு---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காட்டு மாதா: காட்டுமாதா என தமிழர்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயம் பிரான்சின் புறநகர் பகுதியில் வயலும் காடும் நிறைந்த இடத்தில் உள்ளது.வாரம்தோறும் ஏராளமான பக்தர்கள் மாலையில் இருந்து இரவுவரை இருந்து குடும்பமாக உண்டு களித்து செல்வார்கள். நேற்று நாங்களும் அங்கு சென்றிருந்தோம். நல்லதொரு ஒய்வு நாளாக இருந்தது.......!
-
களைத்த மனசு களிப்புற ......!
இவர் ஜெலீனா இல்லை ஜெயலீனா அபாரம்......நன்றி நுணா .......! 👏
-
கொஞ்சம் சிரிக்க ....
சரியான சிரிப்பு காணொளி ......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
கவிதை அரங்கேறும் நேரம்......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்.. ஆண் : தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன் ஆண் : கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பாா்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....! ---தூவானம்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை லிங்கம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்வை லிங்கம்........! 💐
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அறைகளுக்குள் வளர்க்கக்கூடிய அழகுடன் பிராணவாயுவையும் அள்ளித்தரும் தாவரங்கள் சில ......! 👌