Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
டென்னிஸ் : பராமியின் தந்திரமான விளையாட்டுகள்......! 👏
-
கொஞ்சம் சிரிக்க ....
பாசம் என்றால், இதுதான் பாசம்.......! 🐴
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Danklas erimalai (63 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் danklas & எரிமலை.......! 💐
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
tamilpriyamnews (36 years old) வெண்ணிலா (38 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா & அடுத்தவர்.....! 🌹
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கனவோடு தானடி நீ தோன்றினாய். கண்களால் உன்னை படம் எடுத்தேன்... என் வாசலில் நேற்று உன் வாசனை... நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்... எதுவும் புரியா புது கவிதை... அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன். கையை மீறும் ஒரு குடையால். காற்றோடுதான் நானும் பறந்தேன். மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன். முதல்மழை என்னை அழைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே. பெயரே தெரியாத பறவை அழைத்ததே. மனமும் பறந்ததே... இதயமும்... ஹோய். இதமாய் மிதந்ததே... ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால். என் வாழ்வில் அந்த நாளே இல்லை... ஒ... ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால். அந்நாளின் நீளம் போதவில்லை... இரவும் பகலும் ஒரு மயக்கம். நீங்காமலே நெஞ்சில் இருக்கும். உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்... இறந்தாலுமே என்றும் இருக்கும். பெயரே தெரியாத பறவை அழைத்ததே... இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே.......! ---முதல்மழை என்னை அழைத்ததே---
-
இனித்திடும் இனிய தமிழே....!
கவிஞர் வாலி பற்றி நெல்லை கண்ணனின் கலகலப்பான பேச்சு......! 👏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதிசயம் ஆனால் உண்மை.......! 🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது பெண் : உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம் ஆண் : ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ….. பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஹா…..ஆஅ….ஹா….ஆ….ஆ….. ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவை பகலாய் அறியும் பருவம் இரவை பகலாய் அறியும் பருவம்.....! ---பூமாலையில் ஓர் மல்லிகை---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மச்சானே அச்சாரம் போடு........! 💕
-
களைத்த மனசு களிப்புற ......!
கோல் கீப்பர்கள் அடித்த கோல்டான கோல்கள்.......! 🏀 👏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம் ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம் ஆண் : கொலுசு குல்பு காட்டுது வளையல் வளைச்சி போடுது தினுசா ரெட்டை சடை பின்னல் கட்டி இழுக்குது ஆண் : மூக்குத்தி மொறச்சி பாக்குது ஜிமிக்கி ஆட்டம் போடுது தழுக்கா நெத்தி பொட்டு என்ன சுட்டு தள்ளுது ஆண் : கலரு மில்கு ஒயிட்டு மா கண்ணன் டியூப் லைட்டு மா உதடு அல்வா ஸ்வீட்டு மா மொத்தமா எனக்கு கிடைக்குமா குழு : சோக்கா சொன்ன போ ஆண் : ஆதென் அபேஸ் பண்ணிட்டா ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா சல்பி மிட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா......! --- கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை.......! 💞
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
ஹை ஸ்கூலுக்கு வந்து அட்மிஷனுக்கு அலையும் வாத்து......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுதான் வராகம்......! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Athavan CH (47 years old) Snegethy (15 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் & சிநேகிதி......! 💐- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- இனித்திடும் இனிய தமிழே....!
வெ . இறையன்புவின் அழகிய தமிழ் பேச்சு.......! 🌹- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீண்டும் காண்பது மிக்க மகிழ்ச்சி வன்னியன்......! 🌹- கொஞ்சம் சிரிக்க ....
அழகோ அழகு.........! 👌- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குட்டிக்கதை. ஒருத்தன் சரியான போதையில் தவறணைக்கு முன்னால் இருந்த கழிவுநீர் வாய்க்கால் அருகே விழுந்து அரற்றிக் கொண்டு கிடந்தான். எல்லோரும் அவனை வேடிக்கை பார்த்து கொண்டு கடந்து போய்க்கொண்டிருந்தனர். சிலர் அவன் எப்போது வாய்க்காலில் விழுவான் என்று ஆர்வத்துடன் பந்தயம் கட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண் நின்று அவனது விலகிய ஆடையை சரிசெய்துவிட்டு நகரும் பொழுது அவன் அவளை விளித்து, ஏ ...குட்டி நில். இந்தா அந்த தவறணையில் எனக்கு ஒரு போத்தல் சாராயம் வாங்கித் தந்துட்டு போ என்று காசை நீட்டினான்......! குட்டியும் போ....எனக்கு வேலை இருக்கு நான் போறன் என்று சொல்ல அவன் மீண்டும் கெஞ்சிக் கேட்டான். சரியென்று குட்டியும் காசை வாங்கிக்கொண்டு தவறணைக்கு போனாள்....திரும்பி வரவில்லை.....! இவனும் காத்திருந்தபடியே கிறக்கத்தில் மயங்க சற்று நேரத்தில் சிறு தூறல் தொடங்கி மழையாகிக் கொண்டிருந்தது.......! நேரம் கடந்து செல்ல இவன் பெருமழையில் தெப்பமாக நனைந்து போனான்....வெறியும் முறிந்து விட்டது....அப்போதுதான் கொஞ்சம் நினைவு நிழலாடியது, யாரோ ஒரு குட்டியிடம் தான் சாராயம் வாங்க பணம் கொடுத்ததும் அவள் அப்படியே ஏமாத்திப் போட்டு போனதும்.......! அட .....காலையில் இந்த காசை மனிசிட்ட குடுத்திருந்தாலாவது அவள் சுடசுட நல்ல கறியும் சோறும் சமைத்து வைத்திருந்திருப்பாள்.......இந்த மழைக் குளிருக்கு மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு ஒரு சாறத்துக்குள்ள ரெண்டு பெரும் போர்த்துக் கொண்டு படுத்திருக்கலாம் என்று நினைத்த படியே வீட்டுக்கு வருகிறான்......! அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.....அவன் மனைவி விறாந்தையில் இருந்து உருண்டு விழுந்து முற்றத்தில் கிடக்கிறாள்.....ஆடைகள் விலகியிருக்க புடைத்திருக்கும் அழகுகளில் மழைத்துளிகள் கொட்டித் தெறிக்கின்றது..... விறாந்தையில் ஒரு போத்தல் சாராயம் வெறும் போத்தலாய் உருண்டு கிடக்கின்றது. அருகே சாப்பிட்ட இறைச்சி எலும்புகள் இறைஞ்சு கிடக்க வெறுஞ் சட்டி இருக்குது....! அவனுக்கோ அகோரப்பசி....அப்படியே அவளைத் தூக்கி வந்து விறாந்தையில் கிடத்தி விட்டு, பானைக்குள் இருந்த சோற்றை அள்ளி அந்த வெறுஞ் சட்டிக்குள் பிரட்டி சாப்பிடுகின்றான். அப்போது நினைவில் நிழலாடுகின்றது, தன்னிடம் காசு வாங்கிய குட்டியின் முகமும் தன் மனைவியின் முகமும் ஒன்றுபோல் இருக்கின்றது.......அப்போ அந்தக்குட்டி இவளா.......! அப்போதே முடிவெடுக்கிறான்.அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த அவனது இலட்சியம் கொள்கை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கின்றது..... இனிமேல் குடிப்பதற்கு முன் தேவையான சரக்கை முதலே வாங்கி சாறத்துக்குள் வைத்திருக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம் என்று.....! (வாரியார் சுவாமிகளின் தகுதிக்கு அவரின் குட்டிக் கதை அப்படித்தான் இருக்கும்.....சுவியின் ரேஞ்சுக்கு குட்டிக்கதை குட்டியும் புட்டியுமாய் இப்படித்தான் வந்து தொலைக்குது என்ன செய்ய....).- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாரியார் சுவாமிகள் சொன்ன குட்டிக்கதை.......! 🌹- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! ஆண் : வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் ஆண் : உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் ஆண் : தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே….ஏ…. ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆளும் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே ஆண் : இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன்......! ---தாரமே தாரமே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்........! 😎 - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.