Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனிதாபிமானம் ....... ஒரு ரூபாய்க்கு இட்டலி குடுத்த ஆச்சிக்கு புதிய வீடு.......! 🙏
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே .......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! இளமை நில்லாது யாக்கை நிலையாது வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது இளமை இதுவாக தலமைப் பொருளாக நிம்மதியை எந்தனுக்கு தா --- முருகா நிம்மதியை எந்தனுக்கு தா .....! பழனிமலை முருகா பழம் நீ திருக்குமரா பழம் ஒன்று எந்தனுக்கு தா ஞானப்பழம் ஒன்று எந்தனுக்கு தா......! --- பழனிமலை முருகா ---
-
இனித்திடும் இனிய தமிழே....!
தர்மத்துக்கும் அறத்துக்கும் உள்ள வேறுபாடு அருமையாக விளக்குகின்றார் நீதியரசர் இராமசுப்ரமணியன்.....! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்படியா ....அக்கா தங்கை இருவரையுமா பொண்டாட்டிகளாய் வைத்திருக்கு அந்த ரவுடி வாத்து....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓ....எந்தன் பிரேமா என் ஆசை பிரேமா என்றுள்ளதோ பாக்யமே .......! 💞
-
நடனங்கள்.
t .ராஜேந்தரே ஆடிப்போய் அமர்ந்திருந்தார்......இதைவிட வேறென்ன பாராட்டு வேண்டும்.......! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தன்இனம் மொழி கடந்து தப்பு செய்த கணவனை தட்டிகேட்கும் மனைவியர்.விவாதம் அருமையாய் இருக்கு.....அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் வேற .....இவர்களுக்குள் இப்படி ஒரு அறிவா....! 😂 நேரமின்மையால் அவர்களின் வாக்குவாதத்தை மொழி பெயர்த்து போட முடியவில்லை.வேறு யாராவது முடிந்தால் செய்யவும்.....!
-
அதிசயக்குதிரை
கெட்டிக்காரக் காகம்.... முயற்சியற்ற பூனை.... பாவம் மீன் ......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும் என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும் ஆண் : உன் வாசலில் என்னை கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே…….ஏ…ஏ…. தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து ஆண் : நேரம் கூடி வந்த வேளை நீ நெஞ்சை மூடி வைத்த கோழை ஆண் : என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி……. உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோனி --- ஈரமான ரோஜாவே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
துபாய் மக்களின் தூள் கிளப்பும் சில உணவுகள்.......! 🐫
-
நடனங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆயகலைகள் அறுபத்துநான்கினையும்...... அம்பிகாபதி.....! 🌹- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சகாறா ......! 💐 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகாறா, ரஞ்சித், &ஆதர்ஸ்........! 💐- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
குழந்தை ஜேசுவின் வருகையை எதிர்நோக்கி .......! 🌲- இனித்திடும் இனிய தமிழே....!
ஒருத்தர் ஒருவருக்கு உதவி பண்ணினால் அது aid ஆங்கிலத்தில், ஒருத்தர் பலருக்கு உதவி பண்ணினால் அது aids ஆகும்.....! 🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
வாழைக்காயில் வடித்த வாய்ப்பன் ......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
ஆனந்தக் கண்ணீர் .....உணர்ச்சியில் தளும்பிய தருணங்கள்.......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறகடித்து பறக்கும் ட்ரோன் கேமராவும் சிதறி ஓடும் மனிதர்களும்......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கன்னங் கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி அன்னநடை போட்டாளடி ......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : கூந்தல் முடிகள் நெற்றி பரப்பில் { கோலம் போடுதே அதுவா } (2) சிரிக்கும் போது கண்ணில் மின்னல் { தெறித்து ஓடுதே அதுவா } (2) ஆண் : மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா ஆண் : கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா ஆண் : அதை அறியாமல் விட மாட்டேன் அது வரை உன்னை தொட மாட்டேன்.....! ---எந்தப் பெண்ணிலும் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஏய் அம்மி கல்லா நான் இருக்கேன் மஞ்ச அரைக்க நீ வாரியா நஞ்ச வேலியா நான் இருக்கேன் நாத்து நட நீ வாரியா பெண் : திருவிழாவா நான் இருக்கேன் உறியடிக்க நீ வாரியா வாய்க்காலா நான் இருக்கேன் வழிமறிக்க நீ வாரியா பெண் : பனைமரமா நான் இருக்கேன் கல்லெடுக்க நீ வாரியா பந்தக்காலா நான் இருக்கேன் கூடை பின்ன நீ வாரியா பெண் : தரைமேடா நான் இருக்கேன் சிலம்பு சுத்த நீ வாரியா பஞ்சாரமா நான் இருக்கேன் கோழி புடிக்க நீ வாரியா பெண் : முந்திரி காடா நான் இருக்கேன் நாி விரட்ட நீ வாரியா நான் ராக்கு முத்து ராக்கு என்ன தொட்டுக்கத்தான் சாக்கு அட நாக்கு முழி மூக்கு எல்லாம் நல்ல நல்ல சோக்கு பெண் : { இது ஆம்பளையே பாக்காத காத்து என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து } (2) ---மன்னார்குடி கலகலக்க ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏரு பூட்டிபோவாயே அண்ணே சின்னண்ணே .......விவசாயிகளின் கஷ்ட நஷ்டம் கூறும் அருமையான பாடல்.....ஆடுவது நம்ம வஹீதா ரஹ்மான் சூப்பர்.......! 😂- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.