Everything posted by suvy
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஹா... கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ உன்னாட்டம் பொம்பள யாரடி இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி அல்லிராணி என் அருகில் வா நீ முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே மின்னல் போல, நீ வந்து நின்றால் கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே....! --- கொண்டையில் தாழம்பூ ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர்தான் இதையும் செய்கிறார் பாருங்கள்......அவர்களுடைய வேலைக்கும் அறிவுக்கும் இது மேலான விஷயம்தானே பெருமாள்......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பம்ப் இல்லாமல் காற்றடிக்கிறார்.....நீங்களும் உங்கள் வாகனத்தின் காற்றைப் புடுங்கி விட்டுவிட்டு வரும் வாகனத்தை நிறுத்தி இதேமாதிரி டியூப்பால் காத்தடிச்சு மீண்டும் ஓடலாம்......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உன்ன பார்த்த நேரம் மனசு ஆடும் மயிலாட்டம் உன்ன நெனச்ச நேரம் நெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹே கரைகளை உடைத்திடும் நதியே கனவினில் தினம் வரும் பதியே இறைவனும் எழுதிடும் விதியே பனிவிழும் மலர்வனக் கிளியே ச ரி க ம ப த நி ச ஸ்வரங்களும் நீயே இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே நழுவுது மனம் இது நவரச தினம் இனி தினம் புது புது சுகம் சுகமே....! --- உன்னை பார்த்த நேரம்---
-
தீபாவளி... சிரிப்புகள்.
அதுதானே .....அல்லும் பகலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிக்கு ஒரு வெங்காயம் கூட உரித்து குடுக்க மாட்டினம், துணைவி, இணைவிக்கு என்றால் இதுவும் செய்வினம், இதுக்கு மேலேயும் செய்வினம்....! 🤔 அவருக்கு துணைவி இருப்பது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு......! 😁 சும்மா ஒரு பம்பலுக்கு....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உயரப் பாய்தலில் அசத்தும் மாடு........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
விளையாட்டுகளில் எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து அரும்பில் தப்பியவர்கள்.....! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இஞ்சி சம்பலும் பால் பொங்கலும்......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பெண் : என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் என்னை கேட்டேனே உன்னை நினைக்க என்னை மறந்தேன் எல்லாம் மறந்தேனே என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன் என் தோழிகளை மறந்தேனே என் நடை மறந்தேன் என் உடை மறந்தேன் என் நினைவினை மறந்தேனே பெண் : அந்தி மாலை கோவில் மறந்தேன் அதிகாலை கோலம் மறந்தேன் ஏன் மறந்தேன் ஆண் : ஓ ஏன் என்னை மறந்தேன் நான் என்னை மறந்தேன் பெண் : கண் திறந்தும் பார்க்க மறந்தேன் கால் நடந்தும் பாதை மறந்தேன் வாய் திறந்தும் பேச மறந்தேன் நான் பண்பலையின் பாடல் மறந்தேன் பெண் : தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன் என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன் மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்....! --- என்ன மறந்தேன்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிங்கார தேருக்கு சேலை கட்டி .....! 💞
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடற்சிங்கங்களும் கடற்பறவைகளும் மீன்சந்தையில் மீன்கள் கொள்வனவு செய்கின்றன......! 🕊️
-
களைத்த மனசு களிப்புற ......!
சுமோ போட்டி 2018 உலகக்கோப்பை. பெண்கள் .......! 🤼♀️
-
இனித்திடும் இனிய தமிழே....!
மாணவர்களும் ஆசிரியர்களும் மறக்காமல் கேளுங்கள்.....ஊக்கம்தரும் உற்சாகமான பேச்சு ......! 👍
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குரங்காரின் குதூகலங்கள்.....! 🐒
-
களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் மட்டைகளும் பந்துகளும் உருவாகும் விதம்.......! 🏏
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே.....! --- ஜென்மம் நிறைந்தது---
-
கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குன்றுதோறாடிவரும் குமரவடிவேலன் .....! 😁- களைத்த மனசு களிப்புற ......!
கால்பந்து விளையாட்டின் இடையே நிகழ்ந்த சில உருக்கமான நிகழ்வுகள்......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகம் அங்கீகரிக்கத் தவறிய அரிய கண்டுபிடிப்பாளர்கள்.......இவர்களின் அறிவுச்சுரங்கத்தில் இருந்து அரைவாசியாவது எனக்கு இருந்திருக்கலாம்........! 👋 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.