Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
மறக்கமுடியாத சில பெனால்ட்டி உதைகள் .....! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சூப்பர் ஐடியா ....... தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் தந்தை.....! 👍
-
நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : { பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல சொல்லிய வார்த்தை பண்ணாகும் } (2) காலடி தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும் இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் ஆண் : பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் ஆண் : { ஆடைகள் அழகை மூடிய போதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் } (2) மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும் இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும் --- பவளக்கொடியிலே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெத்தலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே......செம, அவ்வை சண்முகிக்கு அக்கா .....! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சார், சிங்கங்கள் எல்லாம் எரிஞ்சுபோன காட்டில "அன்னம் தண்ணி" அருந்தாத காய்ந்து போன சிங்கங்களாய் இருக்கு. கொஞ்சம் "கழுக் மொழுக்" என்று அழகிய சிங்கங்களை போடக்கூடாதா.....! 🦧 (வேறொன்றுமில்லை, புட்டு திங்கிற சிங்கங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்று வரலாறு தவறாக கூறக்கூடாது இல்லையா.....).- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதேதான் நம்ம வீட்டிலும்.....ஏதோ பிறந்த வீட்டு சீதனம் போல வைத்திருக்கிறார்கள்......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
அறம் சார்ந்த அருமையான தமிழ் பேச்சு, அக்கா சொல்வதை அவதானமாக கேளுங்கள்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மனைவி: அத்தான் எனது பிறந்தநாளுக்கு என்ன பரிசு தருவீங்கள்.....! கணவன்: டார்லிங் இதுவரை நான் தந்த பரிசுகள் எல்லாவற்றையும் உன் நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டாய். இன்று என்னையே உனக்கு பரிசாகத் தந்து விட்டேன் என்னை என்ன செய்யப்போகிறாய்....! ( அத்தான் உள்ளே மலையாளத்தானிடம் பத்து போட்டுக்கொண்டிருக்கிறார். அவள் வெளியே காத்திருக்கிறாள்).- களைத்த மனசு களிப்புற ......!
"விநாசகாலே விபரீத புத்தி" கெட்டகாலம் தொடங்கும் போது புத்தி இப்படி தாறுமாறாய் ஓடும் உடையார் கவனம்......! 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பச்சைப் பசுந்தளிராம் பாலகனாம் சம்பந்தன் கொச்சைமொழி குதப்பி குளக்கரையில் கூவியெழ கச்சை முடிச்சவிழ்த்து கருத்தமுலை பாலெடுத்து பிச்சை கொடுத்த அன்னையே மிச்சத்தை எனக்குக் குடு......! --- யாரென்பது மறந்து விட்டது---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும் நான் அவனிடம் ஒன்னேயொன்னு கேட்கணும்.....! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழும் சிரிப்பும்....அறிவு இருக்கா, அறிவு இருக்குதென்று எந்த வைத்தியர் சான்றிதழ் கொடுப்பார் .....! 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இசகு பிசகாய் காய்த்து தள்ளும் தென்னை.......இதுக்கு மட்டும் இணைச்சேர்க்கை எங்கு நடந்திருக்கும்.....! 🤔- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- களைத்த மனசு களிப்புற ......!
153 kg பிளேயர் விளாசிய ஆறுகள்.....! 🏏- இறைவனிடம் கையேந்துங்கள்
பகிர்வுக்கு நன்றி உடையார்.....நிறைய வேலைகள் செய்து விட்டு (இன்று கார்த்திகை விளக்கீடு) கொஞ்சம் ஓய்வாக இருந்து இந்தப் பாடல்களைக் கேட்க உடல் களைப்பும் நீங்கி மனசுக்கு இதமாகவும் இருந்தது.....நன்றி உடையார்.....! 🤗- உணவு செய்முறையை ரசிப்போம் !
கிறிஸ்துமஸ் கேக் ......ஓவன் இல்லை, முட்டை இல்லை , பட்டர் இல்லை மொத்தத்தில் இது கேக்கே இல்லை. ஆனால் சுவையானது தரமானது சுகாதாரமானது. செய்து பாருங்கள்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தஞ்சாவூரு சீமையிலே.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஒரு நாள் பொழுதும் புலராதோ ஆண் : தரை மேல் பிறக்க வைத்தான் ஆண் : கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே ஆண் : அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே ஆண் : { வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு } (2) ஆண் : முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் { இதுதான் எங்கள் வாழ்க்கை } (2) ஆண் : தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் ஆண் : கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான் ஆண் : கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ ஆண் : தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஆண் : { ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் } (2) ஆண் : ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம் ---தரைமேல் பிறக்க வைத்தான்---- கொஞ்சம் சிரிக்க ....
காலத்தே செய்யும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது ......! 👏- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வியக்க வைக்கும் வாழைநார் சேலைகள் .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம்......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு சங்கு போல சுடச்சுட வெளுத்து வளரும் ஜாதியடா வந்தால் தெரியும் சேதியடா ஆண் : சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு….. சிலுவையில் ஏசு மறைஞ்சாரு மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு….. ஆண் : குண்டுகள் போட்டு துளைச்சாங்க ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா……அண்ணா….. சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார் எதையும் தாங்கும் இதயம் கொண்டு அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு ஆண் : அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா.....! ---நான் செத்து பொழைச்சவன்டா---- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.